உங்க சார் விட...உங்களோட கதை ஆலாபனம் சுவாரஸ்யம் மேடம்..!
@aprabu99104 жыл бұрын
எங்களது கதைசொல்லி நாயகன் அன்பின் பவா தோழர் அவர்களின் வாழ்வினோடு இரண்டறக் கலந்த தோழர் KV சைலஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணி. சுருதி டிவிக்கு நன்றிகள் இதுபோன்று தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@kalamani12344 жыл бұрын
R
@kalamani12344 жыл бұрын
W
@balasubramanin7563 Жыл бұрын
நன்றி ஸ்சுருதி டிவி
@plastram Жыл бұрын
அருமையான கதைகள்… அருமையான கதை சொல்லி, நீங்கள்…. கெவுலி சத்தம் (பல்லிச்சத்தம்) கடைசியில் towards the end! கேட்டது இந்த வீடியோவில்… இயற்கையாக இருந்தது🎉🎉🎉
@punithavathani41704 жыл бұрын
Welcome shylaja you made my evening wonderful thank you🙏🙏🙏where is our bava we are waiting for his stories please convey our love to him Manasi and Vamsi
@rajir87964 жыл бұрын
ஷாலுமா நான் கலங்கி போய் விட்டேன் இந்த மூன்று பெண்களின் நிலையில் நான் இருந்தால் என்ன செய்தது இருப்பேன் என்று யோசித்தேன் எதுவுமே சொல்ல முடியவில்லை நீங்கள் சொல்வது போல் வன்முறை என்னால் எற்க முடியவில்லை லைலாவை பற்றி சொல்லும் போது அந்த கவிதை மிக அற்புதம் வாசந்தியின் நேர்மை மிக அற்புதமான ஓன்று பவாஐயா கதை சொல்ல கேட்பது ஓரு வரம் நீங்கள் சொல்வதை கேட்கும் பொதுத் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு கேட்டதை போல் சுகம் ..நன்றிமா.R.ராஜி 🙏
Very nice sharing Mam...wonderful narration... Can Feel the soul of the stories ...lovely storytelling..
@prajeetkumar39664 жыл бұрын
தோழி சைலஜா அவர்களே இன்றுதான் நான் சிதம்பரம் நினைவுகளை முழுமையாக படித்து முடித்தேன் இவ்வளவு சீக்கிரத்தில் இது முடித்துவிட்டேன் என்று வருத்தம் மட்டுமே எனக்கு இருந்தது இந்தக் கதை முடிவில் எனக்கு ஒன்று மட்டுமே தோன்றியது விஜயலஷ்மி என்ற ஒரு மனுஷியை ஆரத்தழுவி கட்டிக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது எனக்கான பெண்மணியாக நான் பின் தொடர விரும்புவது விஜயலட்சுமி அவர்களேதான்
@wilsonpushparaj8871 Жыл бұрын
Beautiful narration madam thank you
@a.s.ramesh93964 жыл бұрын
Really your expression dialogue is so beautiful
@ponnusamyrangasamy8934 Жыл бұрын
அருமை
@veeranganait40874 жыл бұрын
Really excited to hear stories from you Anni. Anyone can feel the pain of Vasanthi, when narrated by yourself. Expecting more videos from you. 💐🙏
@priyadarsini90324 жыл бұрын
I forget my worries, through your voice 🙏🙏🙏
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent story teller In Bava way
@devviji90244 жыл бұрын
செம்மலரில் சிதம்பர நினைவுகள் பற்றிய செய்தி இருந்தது,,, புத்தகம் வாங்கி படித்தேன்,,, வேற லெவல் புத்தகம்,,, அருமையான மொழிபெயர்ப்பு,,
@selva3983 жыл бұрын
Bro book la ivanga solradhu mattum dha irkumaa illa neraya stories irkuma?
@ramamoorthytrs84882 жыл бұрын
அழகான கதை
@keethapriyan7197 Жыл бұрын
உன்னதம் அக்கா
@TheMohamedsalih4 жыл бұрын
Super i was went to some where... thanks mom ..continues...all the best.. Say my greetings to Bava..
@balakumarbalakumar34664 жыл бұрын
சைலஜா மேடம் நீங்கள் வாசந்தி பற்றி சொல்லும் போது ஓரு ஓசையை கேட்டீர்களா அது எண்ணமாக உருவெடுக்கும் அமைதிக்கு சொல்லும் வார்த்தை. கதை சொல்லும் மனோபாவத்தில் நீங்கள் பவாவை தாண்டி சென்று கொண்டிருக்கீர்கள். அருமையான குரல் பதிவுதான் கதையின் ஓட்டத்தை முகம் யாரா ஏற்ற இறக்கமுடன் சொல்லிவிட்டு அந்த அமைதியை கூட கடத்திக் கொண்டு இருக்குறீர்கள். நன்றிகள். வாழ்த்துக்கள் கூடவே பாராட்டுக்கள்.
@professorsenthil63022 жыл бұрын
Congratulations
@literaryprism38324 жыл бұрын
அருமையான கட்டுரைகள்
@sundariloganathan3742 жыл бұрын
ஏன்ன ஷைலஜா எங்கள் அபிமான பாவாவை மிஞ்சிவிடுவிர்கள் போல் இருக்கிறதே!! வாழ்த்துக்கள்!!
@omnamasivaya48703 жыл бұрын
அருமையான நடை... அழகான சொல்லாடல்.... பிரமிக்கத்தக்க வார்த்தைப் பின்னல்! ஆனால்... பயம் கலந்த பதிவு!
@ndbinny704 жыл бұрын
Excellent way of story telling..! My mind felt very lite..,! Usually I took mind calming drug every night , but after watching this video , I forgot to take the drug , very powerful than any other medical drugs..!
@xpressvalero71564 жыл бұрын
BEAUTIFUL
@kitpolur56754 жыл бұрын
Super
@rajendraneraisa81184 жыл бұрын
தோழர் பவாவின் இணையர் தோழி சைலஜா அவர்கள் கதை சொல்லும் பாங்கு அருமை. தோழர் பவாவிற்கு நன்றிகள்
@tamilarasan54324 жыл бұрын
Nice madam
@velsamyk8878 Жыл бұрын
மலையாளத்தில் எழுதப்பட்டதாகவே தெரியவில்லை. சைலஜா அவர்களின் கவித்துவமான தமிழ் நடையில் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்ட புதினம். ஒரு கலைஞன் தன்னை ஒளிவு மறைவின்றி எழுத முடியுமா என்ன? வியந்தேன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அதிஅற்புதமான ம னி த ன்.
@sowntharya30684 жыл бұрын
Where is bava appa? Superb ma😍
@prakashachetty1478 ай бұрын
பவா தொலைபேசி எண் வேண்டும்
@kiruthikat22353 жыл бұрын
😍😍😍😍
@ramalingamram9140 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@lkge030magzhilinis44 жыл бұрын
🙏🙏
@easwaramurthynatarajan69974 жыл бұрын
மேடம் இந்த புத்தகத்தை மூன்றுமுறை படித்துவிட்டேன். நீங்கள் ஏன் சஹானவைபற்றி விவாதிக்கவில்லை.
@selva3983 жыл бұрын
Bro book la ivanga solradhu mattum dha irkumaa illa neraya stories irkuma?
@taxired2511 Жыл бұрын
Bro book name
@ramamoorthytrs84882 жыл бұрын
திருவண்ணாமலை சாரல்
@pushpavathythurairajasingh6859 Жыл бұрын
32:49 32:49 32:49 32:49 32:49
@மணிபாரதி-வ7ற4 жыл бұрын
Where is our bava chelladurai
@amyrani79604 жыл бұрын
👏🏼
@jaikumarsedhuraman18554 жыл бұрын
இக்கதையில் வரும் மூன்று பெண்களும் தேவதைகளே இங்கு
@mahendranrm82872 жыл бұрын
Entha book venum amma,enke kedaikkum plz
@sivaninm7744 жыл бұрын
அருமை! மார்க்தா லைலாவுக்கு மனப்பிறழ்வு இருக்குமோ! ஆனால் வாசந்தி🙄 கலைஞன் குடிபோதை இல்லாமல் இருக்க முடியாதா!!!🙄