Kathai Kelungal | K.V.ஷைலஜா | பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - சிதம்பர நினைவுகள்

  Рет қаралды 62,801

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 95
@manikarthikgk325
@manikarthikgk325 2 жыл бұрын
பாவா செல்லத்துரை அவர்களின் காந்த குரலும் புன்னகை மன்னன் நீங்களும் புன்னகை அரசி நீங்கள் இருவரும் அறம் சார்ந்த கதைகளையும் புத்தகங்களையும் மக்களுக்கு மனதத்துவ நிபுணர் போன்று சேவை செய்கிறீர்கள் நூறாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ இயற்கையை வேண்டுகிறேன் உங்கள் இருவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் வணக்கம் மணி காட்டிக் ஜிகே பெரியகுளம் தேனி மாவட்டம்
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
இலக்கியம் இன்றைய தலைமுறைக்கு விருப்பமின்மை ஆகிவிடுமோ என்று நினைக்கும் நிலையில் இருந்த போது உங்கள் பணி அதை மாற்றும் என்று எனக்கு ஐயமில்லை🙏👍
@sivag5330
@sivag5330 3 жыл бұрын
ெஅது
@sekararunachalam2779
@sekararunachalam2779 Жыл бұрын
பாவாவின் கதையை ஆயிரம் முறை நான் கேட்டிருக்கிறேன் ஒவ்வொரு முறையும் நான் கதை கேட்கும்பொழுதும் என்னை சிந்திக்க துண்டும் ஆனால் நீங்கள் கதை சொல்லும் போது உங்கள் தொங்கட்டான் ரங்கா ராட்டினம் ஆடுவதும் பரமசிவன் கழுத்தில் கிடந்த பாம்பு குதிரை லாடத்தை விழுங்கி ஜிரனிக்க முடியாமல் துப்பியதுபோல் உங்கள் கழுத்து கையில் மண்புழு சூட்றியதுபோல் உள்ளது நீங்கள் சொன்ன எதுவும் என் மண்டையில் ஏறவில்லை சகோதரி
@rameshkrishnan196
@rameshkrishnan196 4 жыл бұрын
தங்களின் சிதம்பர நினைவுகள் படித்தேன். ஒரே மூச்சில் படித்து பின் மூச்சு விட சிரமப்பட்டேன். அருமையான மொழி பெயர்ப்பு🙏🙏
@0464israel
@0464israel 4 жыл бұрын
இன்றைய தலைமுறை வாசிப்பிலிருந்து நகர்ந்து ஒளி, ஒலியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!! அதை ஈடு செய்யும் ஒரு நல்ல நிகழ்ச்சி இது!!!
@ksanand1974
@ksanand1974 4 жыл бұрын
எங்கள் தோழர் பவா அவர்களை போன்ற உணர்வுபூர்வமான கதையாடல். கொஞ்சம் வேகம்.
@0464israel
@0464israel 4 жыл бұрын
பாவா அண்ணன் கதை சொல்வது அருகில் அமர்ந்து நம்முடைய முகம் பார்த்து சொல்வது போல இருக்கும். சகோதரி அவர்கள் நன்றாக தான் சொல்கிறார்கள் ஆனால் நடந்து கொண்டே கதை சொல்வது போன்று உணர்கிறேன்.
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 11 ай бұрын
Thanks Kamal sir Big boss introduction bhava selladurai . I am waiting to read (sorry வாசித்து சுவாசிக்க காத்திருக்கிறேன்...
@parimalamdakshinamurthy1105
@parimalamdakshinamurthy1105 4 жыл бұрын
தோழீ....ஷைலா....மிக்க மகிழ்ச்சி தங்கள் அனைவரின் இலக்கிய தொணடு என்னையும் என் நட்பு வட்டத்தையும் அன்பாய் அழைக்கின்றது..தொடரட்டும் தங்களின் இலக்கிய பயணம் ..மேலும் வளரட்டும் வரும் தலைமுறை...நன்றி...பவா ஷைலா..
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
கதை படிக்கும் பழக்கம் குறைவடையும் காலத்தில் இன்றைய பிள்ளைகளை கவரும் விதத்தில் கதை சொன்னமைக்கு நன்றி.
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 4 жыл бұрын
புத்தகத்தில் படிப்பதில் காட்டிலும் சுவையான presentation. Madam பவாவை Pola நீங்களும் சிறந்த கதைத் சொல்லி ஆகி விட்டீர்கள்
@kavithaguru575
@kavithaguru575 3 жыл бұрын
P0
@VjUmar
@VjUmar 4 жыл бұрын
நம் குறையை நம் முகத்தின் முன்னே சொல்லக் கூடிய நண்பர்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம் ன்னு இந்த video பாக்கும் போது தான் உணர முடியுது
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
பேரன்புகள் அம்மா. 😍 😘
@professorsenthil6302
@professorsenthil6302 4 жыл бұрын
மனதின் அடிஆழத்தை உலுக்கிவிட்டீர்கள்.
@ravindranrajaMBA
@ravindranrajaMBA 4 жыл бұрын
Bava chelladurai nu solura appo antha smile that tells us how much you adore him....
@பாமாகாமா
@பாமாகாமா 4 жыл бұрын
இது உங்களின் முதல் முயற்சி என தெரியவில்லை.. மிக பக்குவப்பட்ட கதை சொல்லியாக இருக்கிறீங்களே!
@gvthavennila4289
@gvthavennila4289 4 жыл бұрын
அக்கா..... உங்களை ஒருமுறை கட்டியணைத்து நன்றி நவிழ வேண்டும்....மங்கையரில் மாணிக்கம் நீங்கள். 😘😘
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
எடுத்து சொல்லுறதும் ஒரு திறமையே புரியவைப்பது இது ஒரு மறை அருமை சகோதரி👌👍👌👍🌹
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
அருமையான பதிவு ..ஷைலஜாவுக்கு என் அன்பின் பாராட்டுக்கள்...லவ்யூ சகோதரி..🥰❤👌👍⚘
@mangai5020
@mangai5020 Ай бұрын
Super ma'am ❤❤❤❤❤🎉🎉🎉
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
நான் பவாவின் ரசிகைளில் ஒருத்தி ,சைலஜாவிற்கு புதிதாக அறிமுபடித்கொள்கிறேன்.இனி இருவரும் இரு கண்கள் எனக்கு .இருவரி உறை,கதைகள் superb.எதையும் விட்டுவைக்கபோவதில்லை.
@pratapgreen4488
@pratapgreen4488 4 жыл бұрын
பவா அவர்களின் உடல் Mozhi....
@vmannaaru
@vmannaaru 4 жыл бұрын
சக தர்மிணி, துணைவி எல்லாவற்றையும் விட, மின்சாரம் தான் சிறந்தது.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
Kathai Kelungal | K.V.ஷைலஜா | பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - சிதம்பர நினைவுகள் = அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி & வாழ்த்துகள் திருமதி - K.V.ஷைலஜா
@adhikaalaitamil
@adhikaalaitamil 2 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னீங்க தோழர், வாழ்த்துகள் 💐 கதை சொல்லுகிறபோது பல இடங்களில் நீங்கள் தோழர் பவா’வாகவும், பவா நீங்களாகவும் உணர்கிறேன். நன்றி 🙏🏾
@muthiaha7770
@muthiaha7770 3 жыл бұрын
Chidambara Ninivugal - Excellent way you telling Sailaja bava madam
@chitra8543
@chitra8543 3 жыл бұрын
கேன்சர்கிற நோயினால் பாதிக்கப்பட்டு உங்களை பவா போன்ற நிறைய......நண்பர்ளை இழந்து கொண்டுஅா்த்தமற்ற வாழ்வை வாழ்கிறேன்...
@KarthickKumarAJ
@KarthickKumarAJ 4 жыл бұрын
ஷைலஜா மேடம்.. பெரிய நாவல் எழுதுங்க .... we are waiting...
@ukkirapandi7718
@ukkirapandi7718 4 жыл бұрын
நிறைவான வீணாப்போன வாழ்க்கை
@SenthilsakthinagarErodes-bd3ff
@SenthilsakthinagarErodes-bd3ff 11 ай бұрын
Thanks madam for sumithra
@poovizhis6262
@poovizhis6262 4 жыл бұрын
I love you amma ungalaiyum appavaiyum nerla paarkkanum
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 күн бұрын
Instead of reading books hearing stories is easy .
@poochandifamily1883
@poochandifamily1883 11 ай бұрын
அருமை❤,வாசிப்பாளனின் பாராட்டுக்கள்.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
அருமையான உரை - கேட்டுக் கொண்டிருக்கிஏஏன். நன்றி
@balakrishnan2548
@balakrishnan2548 4 жыл бұрын
Thanks
@anandann6415
@anandann6415 11 ай бұрын
Shilaja & Bala good God bless you & family ❤🎉
@vijilatherirajan1319
@vijilatherirajan1319 4 жыл бұрын
Excellent Shylaja.Love you.
@ravimayilvaganan9510
@ravimayilvaganan9510 4 жыл бұрын
அருமையான நிகழ்வு. இந்த கதை சொல்லும் நிகழ்வு குறித்த முன்னறிவிப்பை எப்படி அறிவது. ? யாராவது பதில் தரவும்.
@syamalarajan9618
@syamalarajan9618 3 жыл бұрын
madem ungal speech super bavaAnnaum neegalum made for each other😘
@aravindven3156
@aravindven3156 4 жыл бұрын
தங்களின் பேச்சுக்காக என்றும் காத்துக்கொண்டிருக்கும் ரசிகன் நான் அக்கா@ k.v.shylaja akka
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
நீரின் அருமை அறிவாய் கோடையில்
@kanagasabapathikalyanasundaram
@kanagasabapathikalyanasundaram 4 жыл бұрын
Well
@thameemify
@thameemify 4 жыл бұрын
செம்ம ,கதை
@பாமாகாமா
@பாமாகாமா 4 жыл бұрын
நாங்களும் காத்திருக்கிறோம் ஷைலஜா
@pandishelvopandisheivo3945
@pandishelvopandisheivo3945 4 жыл бұрын
அருமையான கதை , அழகான பதிவு
@lakshminarayanan9720
@lakshminarayanan9720 4 жыл бұрын
Naan. Bava chella durai rasigan...indrilirunthu ungal rasiganaagavum..agivitten...👍
@pandians4463
@pandians4463 4 жыл бұрын
Shruthi tv excellent job keep it up.i am subscribing👍👍👍
@dddd-pw7il
@dddd-pw7il 4 жыл бұрын
Thanks amma for this redentition
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
யதார்த்த மாக பேசுவது மிகவும் அருமை.தொடரட்டும் இந்த பணி👌👌👍🌷🌷
@Booksandwriters
@Booksandwriters 4 жыл бұрын
Wonderful translation Akka
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
Just like Hari Katha kalashebam it is Nava Katha kalashebam new trend in tamil litrature,, reading habit is slowly disappearing,i hope this trend will give new life to it
@floridavasi5672
@floridavasi5672 11 ай бұрын
Nenga tha apeh translate panirukenga intha kadhaya avar bigboss la sariya solala
@ganesan7962
@ganesan7962 4 жыл бұрын
நன்றி மேடம்
@pandians4463
@pandians4463 4 жыл бұрын
Ma'am your knowledge is something like price less .I became your fan💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌
@sivaninm774
@sivaninm774 4 жыл бұрын
But I'm waiting... superb 👌
@piraimathi9041
@piraimathi9041 4 жыл бұрын
Very nice..
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
அருமை
@mareeswarilingavel5468
@mareeswarilingavel5468 4 жыл бұрын
Arumai
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 3 жыл бұрын
Awesome
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice madam
@santhibalu9947
@santhibalu9947 3 жыл бұрын
சிதம்பர நினைவுகள் புத்தகம் எங்கு கிடைக்கும் ஏனென்றால் நான் கேரளாவில் உள்ளேன். பதில் கூறுங்கள்
@keerthyprem6420
@keerthyprem6420 4 жыл бұрын
உத்துப்பாத்த மிஸ்கின் விஷால புரிஞ்சிக்கலையே....
@samsalinimidhun246
@samsalinimidhun246 4 жыл бұрын
Perahnmai ulla ilakkiyavathi
@komathiarul8189
@komathiarul8189 3 жыл бұрын
I admire you shilaja
@sabari7584
@sabari7584 4 жыл бұрын
Uma vai vida athiga valiyai sumanthu vaalgira niraiya pengal en vaalkaiyai sutri irukirargal
@nilanivash4490
@nilanivash4490 4 жыл бұрын
Arumaii sagoo
@ramk2739
@ramk2739 3 жыл бұрын
👌👋👆🤘👍
@tigerlionish
@tigerlionish 11 ай бұрын
Bava disappointed everyone very sad
@samsalinimidhun246
@samsalinimidhun246 4 жыл бұрын
Nice
@srinivasmurlidhar292
@srinivasmurlidhar292 4 жыл бұрын
Neat presentation madam. Very eager to attnd ur literary Prgram either in Chennai r in Thiruvannamalai. Hw to get advance intimation?
@duraipalaniyandi5515
@duraipalaniyandi5515 4 жыл бұрын
How we attend this ? Ppz let let us know about next
@Ashokkumar-bz4wq
@Ashokkumar-bz4wq 4 жыл бұрын
Super
@sridharm3695
@sridharm3695 4 жыл бұрын
மேடம் சார் தான் நல்ல கதை சொல்வார் என்று பார்த்தேன் நீங்களும் சூப்பராக கதை சொல்றிங்க மேடம்
@sivag5330
@sivag5330 3 жыл бұрын
ஜடிகெத்தமுடி
@kanikani8739
@kanikani8739 4 жыл бұрын
Super ma'am ..nan nethu ponmalipoluthu program la unga speech keten ...athuku konja neram munnadi than yennoda frnd oruthi avaluku ipdi mrg panna nalalrukum nu sonna...yepdi na mrg ku munnadi mapillai v2la poi avangaloda v2,palakavalakam, mukiyama avanga bathroom yepdi maintain pandranga, intha mari therinchutu apram ok sollanum.....apdi sonna ma'am ..antha program la neenga sonna irandam kudiyetram kathai 15 years ku munnadi write pannathu but inammum pengaloda manasum marala,atha yarumey purinchikavum illa...nenga sonna mari than ma'am nama sollavarathu mattum yarukum puriyathu..
@chandragandhid3215
@chandragandhid3215 Жыл бұрын
ஷைலு ம்மா உங்ககிட்ட யும் பவா சார் கிட்டயும் நான் பேசனும்..
@sureshpillai3773
@sureshpillai3773 4 жыл бұрын
kaase illama nadai payanam pona bala eppadi 4 bananas vaangi kuduppar..u addedthis or its a slip from bala
@varatha00
@varatha00 4 жыл бұрын
@ameerkhanabbas4078
@ameerkhanabbas4078 4 жыл бұрын
Address sollunga mam nanum vanthu Katha kekanum Pola earukku .....
@vigneshraju7175
@vigneshraju7175 4 жыл бұрын
♥️♥️♥️💕💕💕
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
ஆனால் ஷைலஜா மேடம் ஏன் இப்படி உங்கள் தோற்றம் மெலிந்து தோற்றமளிக்கிறதே. 🙏
@bhuvanashanmugams9154
@bhuvanashanmugams9154 4 жыл бұрын
மிக மிக நன்று!
@elavarasielangovan9426
@elavarasielangovan9426 4 жыл бұрын
Great madam 👍❤️
@பாமாகாமா
@பாமாகாமா 4 жыл бұрын
ஆஹா பவா மாமாவை எப்படி விட்டுக்கொடுப்பீங்க? பிடித்தமான குரல் மட்டுமா?
@krishhub.3724
@krishhub.3724 4 жыл бұрын
are you bava cloning?
@ervinoth1
@ervinoth1 4 жыл бұрын
No his wife
@krishnansubbiah2244
@krishnansubbiah2244 4 жыл бұрын
I shed my teasrs
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij 3 жыл бұрын
But you said in another interview you are from Kerala but here your are telling don't know malayalam..
@rubana1124
@rubana1124 2 жыл бұрын
😿
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
சூர்ப்பனகை 👍
@puthiyavanfamily
@puthiyavanfamily 11 ай бұрын
நீங்கள் சொன்ன அத்தனையும் நினைவு குறும்படியாக இருந்தது ஆனால் உமா பிரேம் பற்றி அவ்ளோ பேசுகிறீர்கள் இந்த பதிவில் நீங்கள் பேசியது தான் வேண்டும் என்றால் இந்த பதிவை நீங்கள் திரும்ப கேளுங்கள் உமா பட்ட கஷ்டம் அளவிட முடியாதது தான் ஏற்று கொள்கிறேன் (சகோதரானாக) அவர்கள் செய்த தவறில்லை அவர்கள் அம்மா செய்த செயல் ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மணமாகி குழந்தைக்கு தாயுமாகி விட்டார்கள் ஆனாலும் அவர்கள் கூடவே உமாவுகாகவே வாழ்ந்த பிரேம் எப்போ சாவான் அவன் செத்தா தான் நமக்கு நிம்மதி என்று எண்ணிகொண்டிருந்த உமாவை ஏன் இவ்ளோ தூக்கி பிடிக்க வேண்டும் அவர்கள் மருத்துவமணை வைத்து என்ன பலன் ஆசிரமம் வைத்தாலும் ஒரு புண்ணியம் இல்லை தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார் அவர் சொத்து இவர் மற்றவர்கள் குழந்தைக்கு (பிரேம் முதல் இரெண்டு மனைவியின் பிள்ளைகளுக்கு) பிரித்து கொடுத்தாற்களாம் இதில் அவர்களுக்கு (உமாவிற்கு என்ன இழப்பு பெருமை பட) நீங்கள் கூறியது போன்று பிரேம் இந்த உமாவுக்குவாகவே வாழ்ந்து மறித்து இருக்கிறார் அவரோட சொத்து அனைத்தும் இவரின் பெயரில் தான் எழுதி வைத்து இருக்கிறார் என்றால் இவரின் சல்லாபத்தை தீர்க்க தொட்டிருக்க வாய்ப்பு இல்லை முழு மனதுடன் தான் பிரேம் உமாவை விரும்பி ஏற்று கொண்டிருக்கிறார் இதில் உமாவை ஏற்று பிடிப்பதை விட பிரேம் எவ்ளோ மேல்
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 962 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 962 М.