Superb.....இன்னும் இந்த summerkku சாப்பிட வேண்டிய rice variety and குழம்பு வகைகள் செய்து காட்டவும் Brother.....
@rowarss781 Жыл бұрын
நன்றி தீனா உடலுக்கு நல்லது மிக சுவையானதும் கூட நானும் இப்படி செய்து பார்க்கிறேன்
@jibransabina17 Жыл бұрын
Today break fast நீங்க சொல்லி கொடுத்த செய்முறை படி நான் பூரி, காலிபிளவர், பட்டாணி குருமா செய்தேன் குருமா நல்லா இருந்திச்சு பூரியும் pluffi யா வந்துச்சு thanks chef தீனா bro
@praveenlakshmi3890 Жыл бұрын
தீனா அண்ணா நல்லா இருக்கீங்களா சீசனுக்கு ஏத்த மாதிரி ஒரு டிரெஸ் போட்டு இருக்கீங்க சூப்பரா இருக்கு அண்ணா
@rameshk7506 Жыл бұрын
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Summer Ragi Roomba nallathu En ammammaa pazhayakalam coming in my mind Thanking you Deenaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@joyjulieta1536 Жыл бұрын
Good morning sir intha ragi receipie neenga poduveenganu aim panninen my grandma prepare this type
@umasheshadri4731 Жыл бұрын
Miga arumayana breakfast recipe. Especially, ragi koozhum,murungai keerai poriyalum, vera level, attakasamana combination. I will surely try dear Chef. Please post some more recipes that are healthy and can be eaten in summer ☀️ 😊
@favouritevideos1517 Жыл бұрын
VERY VERY TASTY AND HEALTHY SUMMER SPECIAL RECIPES SHARING YOUR YOU TUBE CHANNEL THANK YOU DEENA BROTHER
@harisundarpillai7347 Жыл бұрын
சூப்பர் தீனா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madewithjuveria9079 Жыл бұрын
Thanks for sharing Anna..i will try..
@jibransabina17 Жыл бұрын
சீசன் க்கு தகுந்த கேப்பங்கூழ் முருங்கை கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த செய்முறை பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிடுவாங்க my 1 st comment
@sophydurai Жыл бұрын
Excellent recipe
@Tulasi586 Жыл бұрын
Kambu kuzhi epadi seivathu sollunga anna
@kalaitamil3134 Жыл бұрын
Enga ammu kuta ippadi than pannuvanga brother 😊
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Keeraiyai kazhuva vendaamaa ?
@malathyraghothaman7425 Жыл бұрын
Can we use this peanut powder for other keerai as well ? Thank you
@alexthemani6 ай бұрын
Sir, Kadai Enge vaanganeenga?
@kirubahark4092 Жыл бұрын
கம்மங்கூல் செய்வது எப்படிஎன்று போடுங்க சார்
@revathijeeva1979 Жыл бұрын
எனக்கு பிடிக்கும்
@malinipachaiyappan8598 Жыл бұрын
புளிச்ச கேழ்வரகு மாவில் கூழ் செய்தால் சுவையாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு வைத்து கரைத்து குடிக்க முடியும். கேட்டும் போவது. எங்கள் வீட்டில் பச்சரிசி நொய்யில் செய்வோம். மேலும் சிறுதானியங்கள் சேர்த்தும் செய்யலாம்.
@karthigac3140 Жыл бұрын
Wow yummy sir😊😊
@sivaranjaniv6416 Жыл бұрын
How many hours this flour shd soak in water sir.
@RockingRaghav Жыл бұрын
Nice and healthy
@priyakumar1394 Жыл бұрын
Hi anna super vlog
@karthikkarthik-yw7xq Жыл бұрын
Sema dish
@dkshortsvlogs3200 Жыл бұрын
Super sir super ,,,,
@rajasheker7728 Жыл бұрын
என்ன தினா சார் அம்மனுக்கு கூழ் எல்லாம் ஊற்றி இருக்கிங்கா சொல்லவே இல்லை.