கவுண்டம்பாளையம் கேழ்வரகு களி & வேர்க்கடலை சட்னி | Ragi Kali Recipe | CDK 1311 | Chef Deena's Kitchen

  Рет қаралды 937,366

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

11 ай бұрын

Ragi Kali
Ragi Flour - 1 Cup
Samba Ravai - 1/4 Glass
Salt - To Taste
Verkadalai Chutney
Peanuts - 1 Cup
Par Boiled Rice - 2 tbsp
Urad Dal - 1 tsp
Coconut - 2 Slice
Dry Red Chilli - 4 to 5 No's
Garlic - 4 Cloves
Shallots - 1 No.
Ginger - A Small Piece
Tamarind - An Amla Size
Ground Nut Oil - For Tempering
Mustard - 1 tsp
Urad Dal - 1 tsp
Dry Red Chilli - 2 No's
Curry Leaves - Few Strings
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #kali
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 423
@ValliArunachalam
@ValliArunachalam 9 ай бұрын
எனக்குப் பிடித்தது என்னவென்றால், தீனா சார் ஒரு chef ஆக இருந்தாலும், அந்த சகோதரி சொன்ன ஒவ்வொரு விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அது அவருக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அந்த அக்காவின் உற்சாகத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ❤ Hats off to you both. 🎉
@mmrcreation8891
@mmrcreation8891 7 ай бұрын
Athuthan anupavam ,pakkuvam thozhil thiramai
@aieshwariyamuthukumar7277
@aieshwariyamuthukumar7277 6 ай бұрын
@@mmrcreation8891 9
@jkhydro693
@jkhydro693 5 ай бұрын
Aama avarum ethuvume theriyatha mathiriye ketukararu , super
@karuppusamyk537
@karuppusamyk537 9 ай бұрын
நம்ம கொங்கு நாட்டு பேச்சு என்ன ஒரு அழகு 💐💐💐
@shakila7518
@shakila7518 11 ай бұрын
அந்த அக்காவின் முகத்தில் தெரியும் அதிகமான மகிழ்ச்சி இவரிடம் தெரியும் தொழில் ஆர்வம(though a Legend),,,எல்லாம் suuuuuper 🎉
@venkidupathyk8997
@venkidupathyk8997 9 ай бұрын
சுவையான ராகிகளி செய்ய கற்றுக்கொடுத்த கோயமுத்தூர் (நம்மஊர்) அம்மணிக்கு வாழ்த்துக்கள். வளரட்டும் பாரம்பரியம், உயரட்டும் உடல்நலம்.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 11 ай бұрын
இவங்களிடம் சமயல் சீக்கிரத்தில் கற்றுக் கொள்ளலாம் அவ்வளவு தெளிவு அழுத்தம் திருத்தமாக பேசுறாங்க நன்றிகள் ஙக
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய உணவு ராகி களி கொங்கு நாட்டின் பாரம்பரிய தயாரிப்பு சூப்பர் அதை விட கடலை சட்னி மிகவும் அருமைங்க சூப்பர் பதிவிட்ட தங்களுக்கும் நன்றி நன்றி 👌🤝🤝👏 கோயமுத்தூர் பிரேமநாதன்
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 11 ай бұрын
வணக்கம் சார் அவஙுகளோட அழகான பேச்சும் உங்களோட பொறுமையூம் இதுவே போதும் இந்த களியும் வேர்கடலை சடனியும் அவ்வளவு அருமை இரண்டு பேருக்கும் நன்றிகள் செய்யும் விதமே சாப்பிட துன்டுது
@sh2bca3kirthika.a62
@sh2bca3kirthika.a62 11 ай бұрын
அண்ணா. மொதல்ல லைக். போட்டுட்டா தா. வீடியொ பாக்கவே. வந்த. நீங்க. ரெண்டு பேரும். பேசரதெ. பாக்கர் துக்கு ரொம்ப. ஜாலியா. சந்தொசமா இருக்கு. கலி சட்னி. செம. சூப்பர். அக்கா சமையல் ரொம்ப நல்லா செய்ரிங்கா ரொம்ப அழகா மரியாதையா பேசாரங்க. சூப்பர். பாக்கர் துக்கு போர். அடிக்காம. நல்லாருக்கு.
@pprema7670
@pprema7670 11 ай бұрын
Super
@rsubramanian2742
@rsubramanian2742 11 ай бұрын
Super our Dheena is always great
@jagadeeswari3899
@jagadeeswari3899 11 ай бұрын
மட்டன் குழம்பு + களி சூப்பரா இருக்கும்
@velmanibalasubramanian4323
@velmanibalasubramanian4323 9 ай бұрын
Being a Coimbatorian, I enjoyed Manonmani Madam's Coimbatore slang. Wonderful person she is! Very clear in explaining! Just like an efficient Teacher! Her explanation is worth admiration! She stoops down to the level of an ignorant student! What a great knowledge! As a retired Headmistress I admire her teaching ability! May God bless her! Thanks a lot for Chef Dheena Sir for having made this possible! Hats off to both! Z
@rumcat
@rumcat 11 ай бұрын
This akka has so much knowledge about health and explains it so beautifully as well. She is a kitchen scientist. Hats off to her.
@boopathibalakrishnan3454
@boopathibalakrishnan3454 10 ай бұрын
Loop0ppo
@banumathitr7545
@banumathitr7545 11 ай бұрын
மனதார செய்யும் manonmani அக்காவுக்கு எங்கள் நன்றிகள் ❤
@perianayagamperi8675
@perianayagamperi8675 11 ай бұрын
மிகவும் அழகான எளிமையான தெளிவான முறையில் சொல்லிக்கொடுக்கிறார். வாழ்த்துகள்..
@geethapriyasv9364
@geethapriyasv9364 9 ай бұрын
She is so sweet in every aspect, the way she speaks truly from the heart and her humbling way of thanking chef Deena. Very nice. No commercial attachment. Felt like met an innocent person in our home town 😊
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 11 ай бұрын
களியும் வேர்க்கடலை சட்னீயும்....செம்ம மேட்ச்... குமுட்டி கீரை கடையல் களிக்கு அல்டிமேட்டா இருக்கும்
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 11 ай бұрын
Location plss
@duraisamym8609
@duraisamym8609 10 ай бұрын
கொங்கு சீமை....சேலம்.. நாமக்கல்.. ஈரோடு.. கோவை..திருப்பூர்.. பொள்ளாச்சி.. கோபி..பகுதிகளில் இந்த மொழிநடை...இந்த செய்முறை தனி அழகு...
@sathyajeeva556
@sathyajeeva556 10 ай бұрын
Kumuthi keerai Vera level ah irukum.
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 10 ай бұрын
​@@duraisamym8609very nice sir👍 In Andhrapradesh Godavari districts also has same style Telugu slang sir. I mean kongu tamil is the most respectful slang in Tamilnadu. In Andhrapradesh Godavari slang is the most respectful❤
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 8 ай бұрын
அருமை நல்ல சாப்பாடு.நாலுப்பேருக்கும் நாட்டு மக்களுக்கும்.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 11 ай бұрын
தெளிவாக சொல்லி தந்து இருக்கீங்க சகோதரி.. நன்றிகள் 🥰.. Tq sago 💞
@abianutwins3908
@abianutwins3908 11 ай бұрын
1 . கடலை சட்னி 2 . கூட்டுச்சாறு 3 . சிறுகீ🎉ரை கடைசல் 4 . கொள்ளு குழம்பு 5 . புளி கொழம்பு..❤❤❤ ஆனா கம்மஞ்சோத்துக்கு எல்லா சட்னியும் , குழம்பும் நன்றாக இருக்கும்.❤❤❤❤
@sengamalamkm2548
@sengamalamkm2548 11 ай бұрын
நீங்க இருவரும் பேசுவது மிகவும் நன்றாக இருந்தது
@Rayana987
@Rayana987 11 ай бұрын
அருமை sir, அந்த அக்கா ரசித்து சமைப்பது great.......
@pdamarnath3942
@pdamarnath3942 11 ай бұрын
Kali + peanut chutney, heaven on earth.
@kutiyan
@kutiyan 11 ай бұрын
மிக அருமையான விளக்கத்துடன் கூடிய காணொளி நன்றி
@jhopat143
@jhopat143 11 ай бұрын
இந்திய திருநாட்டின் ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும் ஒரு என்சைக்ளோ பீடியா தயாரிக்கலாம் போல... என்ன ஒரு ஆழ்ந்த அறிவு... சமையலில்..
@ananthavihari6670
@ananthavihari6670 11 ай бұрын
చాలా బాగుంది సోదరా 👍🏻 "రాగి సంగటి వేరుశనగ చట్నీ" తింటుంటే ఆ రుచే వేరు....👌🏻 జై హింద్ 🇮🇳 అనంతపురం ❤️ ఆంధ్ర ప్రదేశ్ 💐
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 11 ай бұрын
எங்கள் வீட்டில் எல்லா நாளும் களி தான். கிருஷ்ணகிரி மாவட்ட கேழ்வரகு சத்தானது ❤
@devis5905
@devis5905 11 ай бұрын
. .m
@manisekar5126
@manisekar5126 11 ай бұрын
கிருஷ்ணகிரி மணி கடை களியும் இதர ஐட்டங்களும் சூப்பர்
@mohanbabu4069
@mohanbabu4069 10 ай бұрын
Enga veetlavum Morning and night'Kali matumtha 🥰
@rsathya13845
@rsathya13845 Ай бұрын
Krishnagiri la enga
@Zealous2020
@Zealous2020 11 ай бұрын
She is so talented and can explain simple and knows the reasons behind the ingredients. Today gen instagram influencers are waste-they neither know the health ingredients benefits and also make only maida varieties (bakery) and western based recipes.
@kutu8800
@kutu8800 11 ай бұрын
I saw her arisi paruppu sadam also her way of cooking and detail explaining amazing and I felt some positive watching her ❤❤😊
@shantharajkumar4479
@shantharajkumar4479 11 ай бұрын
Anna ivanga kitta irundhu innum naraya dishes podunga...tips ellam super ah irukku
@sathishrajan7923
@sathishrajan7923 11 ай бұрын
Amazing lady….. wonderful hosting.. loved every bit of her speech. . .
@gokulgokul5094
@gokulgokul5094 11 ай бұрын
ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து வீடியோ எடுத்து போடுங்க சார் லட்சுமி விலாஸ் ஹோட்டலில் குருமா ரொம்ப
@kumarvkm
@kumarvkm 10 ай бұрын
Big salute to Chef Dheena for this initiative. In today's world health is more important and that is living in our own kitchen. Most of struggling to get knowledge about ingredients and it's benefits. Akka explained well and she has more knowledge. I wish you to upload more videos from each territory of Tamilnadu.
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
வாரத்துல ஒருநாள் இல்லை தினமும் காலையில் பழைய சோறு தண்ணீர் தினமும் குடிக்கலாம். நீர்சத்து குறைபாடு உடல் ஊட்டசத்து குறைபாடுகளை நீக்கும். அமெரிக்காவில் கோககோலா டின்களில் நம்ம ஊரு பழையசோத்து தண்ணிய அடைத்து விற்கிறார்களாம். களி சமையல் செய்முறை அருமை காலை வணக்கம் தீனா சார்.
@soundariyalakshmi1527
@soundariyalakshmi1527 11 ай бұрын
Chef sir, innum neraiya parampariya recipes yenga oiru oodatu neraya irukunga. Ippotu irukum generations ku ungalala athu yellam avanga terinjitha romba santhosam. Hats off to you Deena sir.
@Mylifeanddogs
@Mylifeanddogs 11 ай бұрын
Akka is an EXPERT and very HUMBLE ❤
@thirumalaithirumalai1322
@thirumalaithirumalai1322 11 ай бұрын
ஆட்டுகல்லில் அரைக்கும் ருசி தனி ருசி... ❤️ Taste is Ultimate
@kmumapathipathi1978
@kmumapathipathi1978 9 ай бұрын
உன்மை நண்பா மிகவும் ருசியாக இருக்கும்
@user-lo1rp3ic6x
@user-lo1rp3ic6x 10 ай бұрын
அயிரமீனுகுழம்புமற்றும், கருவாடு குழம்பு ராகி களிக்கு,மிகவும்சுவையாக இருக்கும்
@Manjall
@Manjall 11 ай бұрын
Kali Kadala chatny & kali keerai kadaiyal.. the best combo ever❤🎉
@kasturiswami784
@kasturiswami784 11 ай бұрын
I like her,she is friendly,smar and efficient. Kongu nattu tamizh is very sweet.
@Jayanthi1963
@Jayanthi1963 11 ай бұрын
Hello chef deena sir hats off to you such a humble person you are very great to bring these recipes i am going to try this madam also made wonderful dishes very inspirational videos thank you so very much sir keep rocking this is jayanthi
@rpermalatha4667
@rpermalatha4667 11 ай бұрын
Excellent recipy and explanation. Thank you chef.
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 9 ай бұрын
Akka's smile & her dip on her cheek make her more beautiful & hospitable. How many beauties are in our villages! Cute kitchen queen!!!!.❤
@manjulag9407
@manjulag9407 6 ай бұрын
Thank you Dina sir, for making us to enjoy and learn such awesome recipes from so many beautiful hearts 🙏
@Suraxa1970
@Suraxa1970 11 ай бұрын
Manonmani is such a lovely lady! Her conversation, explanation and of course, the delicious recipes are awesome❤
@vimalas5582
@vimalas5582 11 ай бұрын
Romba arumai .saluchuruchu ngra word enga mom solluvanga .adu kettu happy.unga Tamil kekkumpodhu Edo relation patha madhiri irukku.thanks for the chutney.🎉
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 11 ай бұрын
My all time favourite dish 😋 super 👌
@deepumano5308
@deepumano5308 11 ай бұрын
Vera level samayal super combination 🎉
@padmareddy3212
@padmareddy3212 10 ай бұрын
Excellent vlog👍 She speaks so interestingly and to you who is making her comfortable.
@shanmugamg8376
@shanmugamg8376 11 ай бұрын
அன்பு சாகோதரி அவர்களுக்கு மிக நன்றி அருமையாக செய்து காண்பித்தற்கு நன்றி வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
@renubala22
@renubala22 11 ай бұрын
👌 Sister, very well explained . Thank you Sis & Deena
@revathi9786
@revathi9786 11 ай бұрын
She is a master in traditional recipes. Kindly share how can we do easily in cooker also.
@kannae1351
@kannae1351 10 ай бұрын
Súper Nandri Nandri
@manjula7113
@manjula7113 11 ай бұрын
Today I try this recipe. Super ra irrunthuchu.thank u so much Deena sir. Wealthy food.
@rajendranc240
@rajendranc240 11 ай бұрын
நானும் கோயமுத்தூர் தாங்க அக்கா சொன்னது போல் பன்னை கீரையும் தொய்யகீரையும் கிடைந்து சாப்ட்டா அப்ப்பா ருசீயேதனி🎉🎉🎉
@sivakalaivani2823
@sivakalaivani2823 11 ай бұрын
Same kali with kadaintha keerai or kaatu keerai is ultimate. Coimbatore special. Akka your way of conveying is applaudable. Thank you Chef for bringing out such signature recipes of Coimbatore 😊
@kannanrangaswamy7357
@kannanrangaswamy7357 11 ай бұрын
yes kaatu keerai is the best combination
@deepumano5308
@deepumano5308 11 ай бұрын
All time favorite dish. We r also coimbatore sir.ennum niriyah dish video podunga.. mam neenga superah samayal seiyaringa
@manisekar5126
@manisekar5126 11 ай бұрын
எங்கள் பகுதியில் (ராணிப்பேட்டை மாவட்டம்) நொய் பாதி வெந்ததும் மாவை கொட்டி விடுவார்கள் நீரில் மூழ்காமல் குவியலாக இருக்கும். மாவு வெந்து பக்குவத்தை உணர்வதே அருமை.
@vijayaviji6202
@vijayaviji6202 11 ай бұрын
Ama nanum Ranipatai district Rathnagiri
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 11 ай бұрын
Kali keerai masiyal,perandai thuvayal,kollu sambar, super combination n is very popular in Mysore
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@bala4757
@bala4757 11 ай бұрын
கடுகு வெடிக்க காத்திருக்காமல் செய்து வந்தேன் நன்றி❤
@maheswariselvaraj4958
@maheswariselvaraj4958 11 ай бұрын
கோயமுத்தூர் ஸ்டைல் அப்படியே சொல்லியிருக்காங்க இதுதாங்க விவசாயிகளின் அடையாளம் நாங்களும் இப்படியேதான் செய்வோம் சூப்பர்ங்கோ
@padmavathya9413
@padmavathya9413 5 ай бұрын
Mrs.Manonmani is the best teacher.Her enthusiasm and happiness are extraordinary. Hats off to both of you.
@indrav-sz2my
@indrav-sz2my 7 ай бұрын
சிறு வயதுல சாப்பிட்டது ரொம்ப அழகா செய்தீர்கள் அக்கா.நீங்க பாரம்பரியத்தை எவளொ நேசிக்கிறீங்கரது இதுலயே தெரியுது .chef DEENA sir many more THANKS.
@johnabraham6738
@johnabraham6738 4 ай бұрын
ராகி களியும்,அதைவிட எதார்த்தமான பேச்சும் மிகவும் அருமை!!! தமிழ் வாழ்க!!!
@nadhiyamariyappan4545
@nadhiyamariyappan4545 9 ай бұрын
Thank you dheena anna sama ipavey sapidanum pola iruku
@padmavathya9413
@padmavathya9413 5 ай бұрын
Mr.Dheena,your humility and simplicity amaze me.simply great.
@arunsindu9010
@arunsindu9010 10 ай бұрын
Super ah explain pani cook panringa amma. Super o super
@mariappanp9954
@mariappanp9954 10 ай бұрын
இந்த வீடியோ பாத்திட்டு நானும் களி செய்து சாப்ட்டேன் அண்ணா மிகவும் அருமை
@subashandmounaviatrocities0612
@subashandmounaviatrocities0612 11 ай бұрын
Hi ....am from Coimbatore....arisi paruppu video la kali seivinga nu sonnanala wait panni patha nethu night I prepared....tips ellam bayangaram ..... seriously all dishes(nattukolzi thanni kulambu ,chinthamani chicken,ragi kali with nilakadala chutney)are too goodnga....arisi paruppu sema tempting ....but avara paruppu kaga Waiting....thanks for all kongu episodes and recipies becos hotel style yar venalum solluvanga but Namma ooru special athoada tricks solla Patti's illa ...so this is very useful ...and ragi sprout Flour my own preparation ....innum yummy ...and mor ragi koozl ...
@sujathatr3934
@sujathatr3934 11 ай бұрын
Keep rocking bro you have got a comprehensive talent Thanks to coimbatore ammani🎉🎉
@geethathiyagu4623
@geethathiyagu4623 9 ай бұрын
Super,my mom used to do it,the whole strength now i have is because of that food
@JennyJenny-co5he
@JennyJenny-co5he 5 ай бұрын
Fantastic....she is explaining so well....Thanking u chef
@gajavasanth4088
@gajavasanth4088 11 ай бұрын
True words. Exercise. Really healthy receipe Madam. Thank you🙏 Madam and chef Sir. 🎉🎉
@sivaprakasam9458
@sivaprakasam9458 9 ай бұрын
செம்ம பழமையான சத்தான உணவை புதுமையாக அருமையாக சொல்லிகொடுத்தீர்கள் நன்றி மனோன்மணி நன்றி தம்பி தீனா
@shabeenasaleem7859
@shabeenasaleem7859 10 ай бұрын
Today I tried it . Sema taste and it came perfectly . Thank u sir
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 11 ай бұрын
Enga vetlaium same dish, it will be prepared by my grandmother ❤
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 3 ай бұрын
சூப்பர். கேழ்வரகு களி செய்து காண்பித்ததுஅருமை.. 👍👍👌👌👌
@sandhiya6030
@sandhiya6030 11 ай бұрын
Yennoda chinna vayasula romba pudicha dish😋😋😋😋😋😋
@kavithathiyagarajan1167
@kavithathiyagarajan1167 11 ай бұрын
Thank you so much sir. Enga ooru kavundampalayam so happy😊
@bhuvaneswariselvaraj4636
@bhuvaneswariselvaraj4636 10 ай бұрын
Akkavin pechu Arumai. Super Akka.🌺🌺🌺
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 5 ай бұрын
அருமையான உணவு சத்தான ஆரோக்கியம் தரும் வகையில் தந்த உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
@vyakulasamyi7185
@vyakulasamyi7185 10 ай бұрын
A very nice video depicting farming of yesteryear and NV meals with rice & fish curry serving at Tiruvarur. The video is excellent with Tamil movie songs relating to Farmers & farming.
@nivithaabnikarnavnivitha5404
@nivithaabnikarnavnivitha5404 11 ай бұрын
Super combo both meals and the participants
@sindhusenthil31
@sindhusenthil31 11 ай бұрын
Good morning Anna different types of food super vera level mass etc.,.chance a Ella Anna very nice.❤❤🎉🎉😊😊💐🌹👏👏💗💗
@user-si9rn5gt3i
@user-si9rn5gt3i 9 ай бұрын
Wonderful recipe. Excellent conversation. Do more videos with mam, sir.
@user-nv5yf7vx1x
@user-nv5yf7vx1x 11 ай бұрын
Eeyamposiya arikkanchatti. Super.kannu vechiten.
@devikumarasamy3177
@devikumarasamy3177 9 ай бұрын
Such a nice video. Both are showimg gratitude😊
@yogeethakumar6324
@yogeethakumar6324 11 ай бұрын
Brother you are good. Going to different places and getting good food recipes to us tq.
@lungiboy8345
@lungiboy8345 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா சகோதிரி வெற்றி யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா
@rithammixedchannel
@rithammixedchannel 11 ай бұрын
எங்க விட்டில் தினமும் ராகி கஞ்சி💪
@valarmathy5055
@valarmathy5055 6 ай бұрын
செய்முறை சூப்பர்.
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 11 ай бұрын
சூப்பர் சார் செய்முறை விளக்கம் சூப்பர்
@user-tu6sd1yw5o
@user-tu6sd1yw5o 4 ай бұрын
I like this Akka somuch.May God bless you both
@sumathi871
@sumathi871 11 ай бұрын
Nalla unavu.. nalla combination sir avangalum ningalum pesurathu interesting ah iruku😍
@kavithaa5440
@kavithaa5440 11 ай бұрын
Thank you akka and deena anna very healthy food this is
@BalasubramanianIyer1954
@BalasubramanianIyer1954 4 ай бұрын
Very delicious Ragi Kali and Peanut chutney - super combination, thanks.
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 7 ай бұрын
இன்னைக்கு அப்படியே செஞ்சி சாப்பிட்டேம்... டேஸ்ட் சும்மா வேற லெவல் ❤😚😘😋😋👌👌👌
@thamizhnila878
@thamizhnila878 10 ай бұрын
ஆகச் சிறந்த உணவு தீனாவின் உணர்வு
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
Wow wow super super amazing recipe Anna
@cinematimes9593
@cinematimes9593 11 ай бұрын
Good morning si Healthy recipes super combo receipe sir 👌
@rathinatesan500
@rathinatesan500 7 ай бұрын
I tried kadalai chutney. Very flavourful. Thanks
@ajithkannan4818
@ajithkannan4818 9 ай бұрын
Way of explaining cooking akka vera level apart from your cooking I'm your big fan 👍
@allforwomen2077
@allforwomen2077 11 ай бұрын
Super combination. I am happy for you have tasted my chicken samosa, chichen tenders & surul puri. @Pondicherry
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 498 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 45 МЛН
Venkatesh Bhat makes Raagi dosa & garlic crush | raagi dosa recipe | healthy breakfast
14:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2 МЛН
good-natured puppy #viral #trending #dog
0:27
Kẹo cute
Рет қаралды 6 МЛН
Which water gun won??
0:30
toys AS
Рет қаралды 80 МЛН
Тот кто не коснется воды - получит приз
0:37
TOP videos fishing
0:13
Thegioiquanhta
Рет қаралды 31 МЛН
Черешня из Китая размером с КУЛАК: На стероидах?
0:12
Собиратель новостей
Рет қаралды 1,3 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
0:41
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН