ஈழத்துல,மலேசியாவுல,சிங்கப்பூர்ல.... தமிழ்ல ரொம்ப அழகா ஆங்கில கலப்பு இல்லாமல் பேசுவாங்க ❤❤❤❤❤❤❤❤
@selvinraj4662 ай бұрын
மலேசியாவில் மகிழுந்த ghadi னு சொல்லுவாங்க எளிது- சினாங்கு அதே மாதிரி நாம் உபயோகபடுத்தும் பொருட்களுக்கெல்லாம் ஆங்கில வார்த்தை சிறிது கலந்து தான் பேசுகிறார்கள்
@Steinersambenzi2 ай бұрын
But they are not with multiple languages like India,..so immigrants cannot live in the state.,and IT companies cannot be in tamil
@saroja53322 ай бұрын
நிச்சயமாக தமிழ்நாட்டினர் மாதிரி ஒவ்வொரு வாக்கியத்திலும் கலவை இருக்காது. கட்டடம் என்ற சொல் கூடவா விளங்காது? டொமேட்டோவ கட் பண்ணி வாஷ் பண்ணி ஸ்டோவ் ஓன் பண்ணி கடாய வைத்து ஆயில ஊத்தணும். இதுதான் யூடியூப் சமையல்காரிகளின் தமிழ். இப்போ மலேசிய அறிவிலிகளும் பேசுகின்றனர். இதுங்கள விளக்குமாற்றை பீயில தொட்டு அடிக்கணும். @@selvinraj466
@Arasuragavan2 ай бұрын
உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி மட்டுமே.❤
@sundariyer31922 ай бұрын
Arasuragavan... அதனால்தான் தமிழில் ka, kha ga gha எல்லாவற்றிற்கும் ஒரே க மட்டும் தான் இருக்கு. இதுபோல் தால் மற்ற எல்லா எழுத்துக்களுக்கும்.
@shaksheedigitalmarketing2 ай бұрын
Tamil evlov maruvi irukirathu? Thiruvaluvar kaalathu tamil mathiri yah ippo irukku? Athe mathiri samaskrutham hindi ah maruvi irukku. Apdi pathaa hindi thaan palamaiyaana mozhinu sollalaame. Maatram thaan maarathathu. Othukonga. Ethu elaarukum easyah varutho atha pesa vidunga.
@rajakr950Ай бұрын
@@sundariyer3192 மகன் மகள் சிகரம் கணபதி காந்தி கிராமம் போன்றவற்றை ஒரே மாதிரி ஒலிப்பீரா?
@sundariyer3192Ай бұрын
@@rajakr950 ... சரியாக ஒலிப்பதற்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். உதாரணத்திற்கு, திருநெல்வேலியில் உள்ள அம்மனை Gandhimadhi அம்மன் என்று உச்சரிப்பவர்கள் தான் அதிகம். அது Kanthimathi அம்மன் என்பது பலருக்கும் தெரியாது. இதற்கு தமிழ் மொழியில் உள்ள குறைபாடுதான் காரணம். உண்மையை ஒத்துக்கொள்ள மனதில் தைரியம் வேண்டும்.
@pandiyanpandiyan6042 ай бұрын
தென் மாவட்டங்களில் ஆங்கில கலப்பு மிகவும் குறைவு.வட மாவட்டங்களில் ஆங்கில கலப்பு அதிகம் முடிந்தவரை தமிழிலேயே பேசுவோம் தமிழின்.பல சொற்கள் இப்போது புழக்கத்தில் இல்லை.புழக்கம் என்பதே இப்போது புழக்கத்தில் இல்லை.தமிழின் வயது என்னவென்று யாருக்கும் தெரியாது அவ்வளவு பழைமையான மொழியை நாம் பேசுகிறோம் என்பதே பெருமை.
@speedkarthik10812 ай бұрын
என்ன நடந்தாலும் கடைசி மூச்சுவரை தமிழையும் சுவசிப்போம், தென் இந்தியத்திற்க்கு மட்டுமன்றி பல மொழிகளுக்கு ஆணிவேறாய் நின்ற என் மொழியை உயிர் போகும் தருவாயிலும் விட்டு தர மாட்டோம்... வாழ்க என் தமிழ்... என்றும் என் மொழி என் உயிருக்கு நேர்...! 🎉🎉🎉
@ramanathanm71302 ай бұрын
சுவாசிப்போம்...... தென் இந்தியாவிற்கு அல்லது தென்னிந்தியத்திற்கு...... ஆணிவேராய்........ எம் மொழியை..... தறுவாயிலும்........ நீ தமிழ் காக்கும் லட்சணம் அருமை.
@logicalbrain43382 ай бұрын
நாம தமிழர் தானே நாம் தமிழருக்கு தானே ஒட்டு ?
@shaksheedigitalmarketing2 ай бұрын
Epdi kathuraanga.. veri pidichavanga.. matha veri maathiri mozhi veri
@shaksheedigitalmarketing2 ай бұрын
Tamil evlov maruvi irukirathu? Thiruvaluvar kaalathu tamil mathiri yah ippo irukku? Athe mathiri samaskrutham hindi ah maruvi irukku. Apdi pathaa hindi thaan palamaiyaana mozhinu sollalaame. Maatram thaan maarathathu. Othukonga. Ethu elaarukum easyah varutho atha pesa vidunga.
@ADR_Geography2 ай бұрын
@@speedkarthik1081 athenna name la 'SpeedKarthik' athuku pathil "Vegam Karthik" nu vaikalame 😇
@rajathirajathi78412 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க எம் தமிழ்மொழி
@BhuvanPushpa8 күн бұрын
தமிழ் மொழி மீது வெறமொழி கலப்பு அதிக அளவு உள்ளது இது மிகவும் வருத்தமாக உள்ளது ❤😮❤
@tharsantharsan56622 ай бұрын
ஈழத்தில் இப்படியே இல்ல எல்லாரும் சுத்தமாகத்தான் தமிழில் பேசுவோம் ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கில ஆதிக்கம் கூடிய தருணம்..
@selvinraj4662 ай бұрын
இல்லை நான் இலங்கை தமிழர்களிடம் பேசியிருக்கிறேன் போன் சிம் கார்ட் சார்ஜ் போடுங்க chicken இதெல்லாம் கலந்து பேசியிருக்காங்க
@sivaraghuofficialАй бұрын
😊😊
@ariyakumarkumarasamy27712 ай бұрын
எங்களுடைய தமிழ் ஈழத்தில் தமிழில்தான் கதைப்போம் 99%
@Ajaykumar904372 ай бұрын
டேய் நீங்க அதிகம் சமஸ்கிருதம் mix பேசுவீர்கள்.... அதில் எது சமஸ்கிருதம் என்பது கூட உனக்கு தெரியாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@bamathykularajan24902 ай бұрын
@@Ajaykumar90437 ஏன் கதைத்து பார்தீங்களோ யாழ்பாணத்தமிழ்? இந்தியாவில் தமிழ் அறிஞர்களை கேட்டு பாரும் சொல்லுவார்கள் யாழ் தமிழ் எப்படி என்று. எங்கு கேட்டீர்கள் சமஸ்கிருதம் கலந்த தமிழ் மொழியை என்று சொல்லுவீர்களா????
@Ajaykumar904372 ай бұрын
@@bamathykularajan2490 youtube ல பாத்தாலே தெரியும் உங்க தமிழ்.....
@KLYTfj7up2 ай бұрын
@@Ajaykumar90437அட தற்குறி
@vithuvithu9812 ай бұрын
@@Ajaykumar90437நாங்கள் தமிழனுக்கு பிறந்தவர்கள் உங்களை மாதிரி திராவிடியனுக்கோ வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன் அல்ல .ஈழ தமிழன்
@g.palanimurugavel7632Ай бұрын
தமிழ் மொழியை எனது உயிர், உணர்வாகும். தாய்ப்பால் குடித்ததை விட தமிழ்பால் குடித்துதான் வளர்ந்தோம் வாழ்ந்தோம். நான் பிறந்தாலும் தமிழ் மண்ணிலே பிறக்க வேண்டும் நான் செத்தாலும் தமிழ் மண்ணிலே சாகவேண்டும். வாழ்க்கையில் அனைத்து விசயங்களில் வேற்றுமை விமர்சனங்கள் இருந்தாலும் தமிழுக்கு ஒன்று என்றால் அனைத்தையும் துறந்து தமிழுக்காக தியாகம் செய்யும் உணர்வை கொடுத்ததும் என் இனிய தமிழ் மொழி மட்டுமே! தமிழனாக பிறந்ததில் என்ன தவம் செய்தேனோ இறைவக்கு நன்றி என் தமிழன்னைக்கும் நன்றி!
@fayasshadow89172 ай бұрын
தமிழ்நாட்டைவிட , இலங்கையிலுள்ள தமிழ்பேசுபவர்கள் தான் அதிகமான தமிழ் வார்த்தைகளை பேசுகின்றனர்...!
@Esa-c6o2 ай бұрын
இலங்கையில் உள்ள தமிழ் பேசுபவர்கள் இல்லை நண்பா....அவர்கள் தான் மூத்த குடி...உண்மையான தமிழர்கள்❤️
@Rajai-qk3xw2 ай бұрын
தமிழ் மொழி ஒரு மொழி மட்டும் அல்ல ஒரு இனத்தின் அடையாளம் அனைத்து மொழியும் கற்கலாம் நம்ம இனத்தின் அடையளத்தை [மொழியை]இழக்க கூடாது
@aripras10292 ай бұрын
அடையாளம்
@Rajai-qk3xw2 ай бұрын
@@aripras1029 நன்றி
@sivamanydarmalingam15452 ай бұрын
உலகில் வேறு எந்த மொழிக்காரனும் தம் மொழியில் பேசுவதை பற்றி இப்படி விவாதம் செய்யமாட்டான் , வெட்கம்.
@subbamadaswamy91352 ай бұрын
இனத்தை இழந்தால்... எல்லாவற்றையும் இழந்து அகதி, ஆக வேண்டிருக்கும்....
@Rajai-qk3xw2 ай бұрын
உண்மைதான்@@subbamadaswamy9135
@RathaPrakash-tf4vx2 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@balrajeu64102 ай бұрын
சரியான .....விவாதம் .....தாய் தமிழ் வாழ்க❤❤
@kanistithan2 ай бұрын
பிற மொழி (ஆங்கிலம்) பேசினால் அது அறிவு, அது நாகரீகம் என்ற ஒரு சாயம் நீக்கினால். தமிழ் மேலோங்கும்.
@rajkumarg-hk3edАй бұрын
இது வால்கை அல்லா தமிழ் வரலாறு உலகம் உள்ள வரை தமிழ் இருக்கும்💥❤💪💥💥💥
@durgasrihydraulicsmanikand4414Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி🙏🙏🙏
@vaaziz19772 ай бұрын
❤தமிழ்❤ எங்கள் உயிருக்கு நிகர்… எனக்கு என் தாய்❤தமிழ் முதலில் …மற்ற மொழியெல்லாம் பின்புதான்
@Thangam3692 ай бұрын
யோவ் எடிட்ரு நீ செம்மயா😅😂, எடிட்டிங் தரம்👌🏾👌🏾👌🏾
@TrollMittaiTamil2 ай бұрын
Thank you so much 😊
@vinothkumar-nu9hm2 ай бұрын
தமிழ் எப்போதும் வாழ வேண்டும்
@meenukrishna102 ай бұрын
My daughter in law's name is மதி அழகி
@vineshmegala1612 ай бұрын
So what now?
@speedkarthik10812 ай бұрын
மதியழகி... It's not a மதி அழகி
@vijayrealtors19812 ай бұрын
அதை எப்படி சொல்ல வேண்டும். என்னுடைய மருமகளின் பெயர் மதியழகி❤
மதி என்றால் நிலவழகியா அல்லது அறிவழகியா என்று கூறுங்கள்...
@Ceylonfoodeating2 ай бұрын
சிங்கள மொழி முக்கியமாக உள்ள இலங்கையில் கூட தமிழ்நாட்டை விட தமிழுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள்..எல்லா இடங்களிலும் தமிழையும் அதன் தாக்கத்தையும் பார்க்க முடியும்..
@SmilePleaseWhenImHere2 ай бұрын
சிங்கள பாடசாலையில் தமிழ் பாடம் உள்ளது தமிழ் பாடசாலையில் சிங்களம் உள்ளது நிறைய சிங்கள மாணவர்கள் அழகாக எழுதுவர்கள் படிப்பார்கள் you tube சேனல் சிங்கள மொழில தமிழை கற்று கொடுக்கிறார்கள்😮
@subramanian43212 ай бұрын
தமிழ் மூலம்தான் ஆரம்பத்தில் எந்த மொழியையும் கற்க முடியும்!
@v.sjagannathan6870Ай бұрын
தமிழர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது தன் முன்னோர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் .
@Balooslm2 ай бұрын
எம் மொழி அவமானம் இல்லை அடையாளம்!
@Ramu-k8x6m2 ай бұрын
ஹிந்தி, இங்கிலிஷ் ஐ பழக்கப்பட்ட, திணிக்கபோட்ட போது எதிர்காமல் சொம்மா இருந்த இவர்களுக்கு, தமிழ் மொழியை திணிப்பு என்று சொல்ல அருகதை இல்லை. Super தலைவா.
@nithurshaa49162 ай бұрын
வேற ஒண்ணுமில்ல அவங்களுக்கு தமிழ் அறிவு இல்ல அவ்வளவு தான்
@ArulNathan-i9y2 ай бұрын
எல்லாத்திற்கும் சட்டம் போட்டால் சரியா வரும் 12 வரை தமிழில் படித்தால்தான் அரசு வேலை
@ERGanesan1965Ай бұрын
ஸ்டார் விஜய் டிவி... தமிழ். சுத்த தமிழ்..
@digikalki662 ай бұрын
Im a mallu and i support pure tamil..............its divine
@sribalaji49072 ай бұрын
தமிழ் பேச்சு மட்டுமல்ல அது என் மூச்சு என் உயிர்
@Ramu-k8x6m2 ай бұрын
இன்னிக்கி இவன் 4 தமிழ் வார்த்தையை புடுங்குவான், நாளைக்கு இவன் பையன் 40 தமிழ் வார்த்தையை புடுங்குவான் அப்புறம் வார்த்தையற்ற மொழியாக தமிழ் மொழி ஆகும், இதை தான் இவனுங்க விரும்புரானுங்களா?
@mr.kentertainerandexplorer57002 ай бұрын
தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்...
@rajeshcp19832 ай бұрын
தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்!!!!
@charlasesuren2930Ай бұрын
❤❤❤ love from Sri Lanka Ela tamilan 💞💞💞
@harichandran78702 ай бұрын
I love Tamil lovers... thank you
@KarthikLalitha-cn7xh2 ай бұрын
Engada Tamil iruku
@vithuvithu9812 ай бұрын
முதலில் தமிழில் எழுதுங்கள் நீங்கள் தமிழ்தானே
@1serpentina2 ай бұрын
@@vithuvithu981type panna kashtama iruku pa, not easy as writing. Perusa pogudu, idhu short a iruku. Even if I want to type in tamil, due to diffulty, i type in english
@muthukumar21882 ай бұрын
அந்த மொட்டை அடித்த அண்ணன் மிக அருமையாக உரையாடினார்
@vinothan50962 ай бұрын
தமிழனுக்கு தமிழ்மொழிதான் அடையாளம்
@rx100z2 ай бұрын
தமிழ் படித்தாலே இப்படி அறிவு கொட்டி வரும்
@lekkammala73712 ай бұрын
அண்ணா நீங்க பேசிய உரையாடல் ரொம்ப மிகவும் நல்லதாக இருந்தது எனது பெயர் ஜக்கம்மாள்
@govind-g6b2 ай бұрын
Arunthathi jakkamma va 😮
@KarthikLalitha-cn7xh2 ай бұрын
Translated by Google @@govind-g6b
@grandpa8619Ай бұрын
தமிழ் ஆர்வமுடையவர்கள் அறிவியலில் தமிழை தமிழர்கள் முன்னேற்ற வேண்டும்...
@v.m95042 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால் எல்லாம் சரிவரும்.
@SmilePleaseWhenImHere2 ай бұрын
உண்மை 🎉🎉🎉🎉🎉
@MLA32072 ай бұрын
Yevan aandalum English yai alikka mudiyathu
@siva_marx2 ай бұрын
Appo Edappadi Palaniswami தமிழன் illaya bro ? Iyya OPS ? Appo andha Time la Coma la irrundheengala ?
@VetriVelan_10002 ай бұрын
@@SmilePleaseWhenImHereஉருட்டு....😂😂😂😂
@SmilePleaseWhenImHere2 ай бұрын
@@VetriVelan_1000 என்ன உருட்டு சொல்லு நான் என்ன உருட்டினேன்
@yashan882 ай бұрын
நீங்கள் அதிகமாக தமிழ் வார்த்தைகளை பயன் படுத்துவோம் இலங்கை.
@timepass27212 ай бұрын
ஆங்கில கலப்பில்லாமல் பேசினாலே போதும்
@jeevanandhamrajagopal7412 ай бұрын
தமிழை முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேசுவது என்பது எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும் ஆங்கிலம் கலந்து பேச பேசிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டால் சிறிது சிறிதாக தமிழ் பேச்சு வழக்கு ஆங்கிலம் மொழி ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒரு மொழி அழிந்து விட்டால் அங்கு ஓர் இனத்தின் அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.. ஓர் இனம் அழிந்துவிட்டது என்று பொருள்..
@Indianangr2 ай бұрын
உண்மையா சொல்றேன் நான் நேர்ல நெறய இப்ப பாத்துட்டு இருக்கேன். தமிழ் எழுத தெரியாம படிக்க தெரியாம நெறய students இபா இருகாங்க..
@sonushanif65172 ай бұрын
"Tamil" is mother language of all language And i think the language is for only communication
@natures_factor2 ай бұрын
நாம எவ்வளவுதான் தமிழ் தமிழ் னு கமெண்ட்ல கதறினாலும் நாம யதார்த்தமா அப்படி வாழக் கொஞ்சம் கூட முயல்வது இல்லை....😢
@MuthuKumar-hn6lp2 ай бұрын
கமென்ட்டுகள் அல்ல கருத்துப் பின்னூட்டத்தை இனி தமிழிலேயே பேசுவோம்
@SmilePleaseWhenImHere2 ай бұрын
இனியாவது நம் மொழியை அழகாக தூய தமிழில் பேச ஆரம்பிக்கலாமே புதிய தூய தமிழ் பேசும் சமுதாயமாக மாறலாமே மறக்கடிக்க பட்ட சொட்களை மீண்டும் தேடி பயன் படித்தலாம் ஆங்கிலம் வீட்டில் பேச வேண்டிய அவசியம் இல்லை அதை எங்கு தேவை படுகிறதோ அங்கு மட்டும் பயன் படுத்தினால் போதும் தமிழை அழகாக பேசுபவர்களை மட்டும் பெருமையாக மதித்தாலே போதும் ஆங்கிலம் என்ற மாயை மொழிக்கு இடமில்லாமல் கரைந்து போய் விடும் தூய தமிழை பேசுவோம் தமிழை காப்போம்
@comedyjambavankal14242 ай бұрын
உலகிற்கே வீரத்தையும் வாழ்வியலையும் மருத்துவத்தையும் கற்றுக்கொடுத்த என் தமிழினம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மண்ணில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழும் தமிழனும் என்றோ ஒரு நாள் எழுச்சி பெற்று உலகை ஆளும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍👍👍
@radhadenis07262 ай бұрын
தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சி
@manitamilan6421Ай бұрын
தமிழ் நமது மூச்சு
@nadarajankannan90972 ай бұрын
தன் தாய் மொழியில் பேச வெட்கப்படும் ஓர் இனம் உலகத்தில் உள்ளதென்றால்...
@KannanKannan-zp9xf2 ай бұрын
தமிழில் பிற மொழியை கலந்து பேசுவது தவறானது, நம் மொழியில் கலப்படம் இருப்பது தமிழ்நாட்டில் வெள்ளையர்களின் படையெடுப்பால் தமிழில் பெரும் சிதைவு அதனால் நாம் அப்படி பேசி பழகிக் கொண்டோம் .தமிழின் பெருமையை மறந்தோம் தூய தமிழ் பேசுபவர்களை கேலியாக பார்ப்பது அது நாம் பெருமையாக கொள்கிறோம்.இது எப்படி இருப்பது என்றால், உன் பிள்ளை உன்னைப்போல் இருப்பது தவறு பக்கத்து வீட்டுக்காரர் போல் இருப்பதுதான் நல்லா இருக்கு என்று சொல்வது போல் இருக்கிறதே 😢. அதனால் தமிழில் வேறு மொழி சொற்களை தவிர்த்து பேச முயற்சித்து அது நம் தமிழுக்கு கொடுக்கும் மரியாதை❤. தமிழை மீட்டெடுப்போம் பிற மொழி கற்பது நமது விருப்பம் அதே தமிழில் வேறு மொழி கலந்தால் அதை வெறுப்போம்.🙏🔥 வாழ்க தமிழ் மலர்க தமிழ் 💪
@pmousekutty13412 ай бұрын
எதிர்காலத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியும் சேர்ந்து பேசக்கூடிய காலமாக மாறும் என்பது வருத்தப்பட கூடிய ஒன்று..😢
@aristotlev17802 ай бұрын
Sariya sonna
@mercyprakash70812 ай бұрын
உங்களை போன்றோரின் மனநிலையே இதற்கு காரணம்
@grandpa8619Ай бұрын
சீனத்தில் சீனமொழியை எப்படி வளர்த்தார்கள்.
@anbarasipalanisamy84192 ай бұрын
Tamil Lovers Gesture is really awesome. That is power of Tamil
@joydilan92 ай бұрын
"தமிழ்" மொழி அல்ல, அது ஒரு உணர்வு
@kabalieswaran6009Ай бұрын
எல்லா மொழிக்கும் தமிழே தாய்!
@muthulakshmiantony982 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பேச கற்றுக் கொடுக்க மாட்டேன் என்று கவுரவமாக இருக்கும் என்று நினைக்கும்போது தமிழ் எப்படி வளரும்.
@அறிவழகன்118992 ай бұрын
தமிழ் படித்தால் ரௌத்திரம் வரும் என்பதை இப்போது தான் பார்க்கிறேன் 👍👍👍
@bavichandranbalakrishanan2 ай бұрын
அது அறத்தின் சீற்றம். அதை இவர்களால் எதிர்கொள்ள முடியாது
@rajathirajathi78412 ай бұрын
👍👍👍
@VetriVelan_10002 ай бұрын
ரௌத்திரம் என்பது வடமொழி
@அறிவழகன்118992 ай бұрын
@@VetriVelan_1000 ரௌத்திரம் பழகு - மகா கவி பாரதியார் கூறியது 💪💪💪 வட மொழியில் "ஔ" என்ற எழுத்து கிடையாது
@bavichandranbalakrishanan2 ай бұрын
@@அறிவழகன்11899 சமஸ்கிருதத்தில் ஔ என்ற சப்தம் இருக்கிறது. அனுஷ்டான மந்திரத்தில் ' நேத்ரத்திரயாய வௌஷட் ' என்று ஒரு மந்திரம் உண்டு. ஸ்ரீ ருத்ர சமகத்தில் ' ஸௌமனசஸ் சமே ' அதாவது நல்ல சிந்தனை உடைய மனதை கொடு என்று இறைவனிடம் வேண்டுவதாக உள்ள வரி.மேலும் பீஜ மந்திரங்களில் ஸௌம் க்ஷௌம் என்று ஔ ஓசையில் பல வார்த்தைகள் உண்டு. வடமொழியில் இல்லாத ஒலி' ழ' மட்டும் தான்.
@AkbarAli-ku9oq2 ай бұрын
Arumai arumai arumai super brother 🎉🎉🎉🎉🎉
@ramajayamp2152 ай бұрын
வெளிநாட்டில் தமிழுக்கு மரியாதை உள்ளது இது நம் முன்னோர்களின் தன்மைக்கு கிடைத்த மரியாதை மற்றும் வெற்றி நமக்கு அதன்மை இல்லை
@pandimuthu1081Ай бұрын
பரவாயில்லை என்ற வார்த்தை தமிழா...
@pleasantways2 ай бұрын
யாரும் தூயத்தமிழில் பேச வேண்டாம், ஆனால் மறந்துடாதீங்க, அழிச்சுடாதீங்க
@tindivanamanandan27964 күн бұрын
மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தமிழ் உள்ளது எத்தனை பேர் பாக்கருங்க வாய் கிழிய பேசுவாங்கு எல்லாம் அரசியல் தான்
@asiansquadytАй бұрын
ஹலோ hello mean naragamei ஹலோ அர்த்தம் நரகமே
@Tmsview2 ай бұрын
தமிழ் தெரியாது வரல அவமானம் வெட்கப்படுபவர் எல்லாத்ததையும் தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்றி விடணும் 👍
@SmilePleaseWhenImHere2 ай бұрын
உண்மை அப்படி சொல்லிக்கொண்டு திரிபவர்கள் தமிழர்கள் இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அப்படி சொல்பவர்கள் அனைவரும் வேற்று இனதவர்கள் வந்தேறிகள் தமிழ் இனத்தில் பிறந்தவர்கள் யாரும தமிழை குறைவாக நினைக்க மாட்டார்கள் மாற்றான் மட்டுமே நினைப்பான்
@venkatesanr33952 ай бұрын
இது இரு மொழிக்கொள்கையினால் வந்த வினை ஆங்கிலம் சிறிதேனும் கலந்தே தமிழ் பேசப்படுகிறது இதில் இலங்கை பேச்சு தமிழ் ஒன்று மட்டுமே தமிழ் மாதிரி தெரிகிறது
@jagadhesanp48642 ай бұрын
பிழைப்புக்காக பல மொழிகள் கற்கலாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ தமிழ்மொழிதான் சிறந்தது. தமிழனாய் பெருமை கொள்வோம்
@gunasekaranm.kanagaraj15912 ай бұрын
தமிழன் உடை அறிந்து பேசும் நிலை வேண்டும் நடத்துநர் நிலை அப்படி இல்லை உடை ஒரு தடையாக இருக்கும்
@rajanikrishnamurthy5452Ай бұрын
ஆங்கிலத்தில் ஃப்ரென்ச்மொழி அதிகம் கலந்திருந்த காலமும் இருந்தது.
@vijayarajvijayaraj18992 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களில் தமிழனை வேலைக்கு அமர்த்த சொல்லுங்க எல்லாம் சரியாகும்
@zerina_11162 ай бұрын
Salute to the Tamil Supporters ❤❤❤❤❤❤❤❤
@balakirshnanr58962 ай бұрын
இன்னும் ஆங்கிலவனின் விதைகள் இங்கு நிறைய இருக்கும்போலயே!!!!?
@slbkskills2 ай бұрын
இலங்கையில் மிகவும் அழகான தமிழ் என்றால் அது செந்தமிழ் எனப்படும் மலையகத் தமிழே என ஆணித்தரமாக அடித்து கூறி விடைபெறுகின்றேன். நன்றி
@SmilePleaseWhenImHere2 ай бұрын
இரு மொழியும் அழகு தான் ஏனென்றால் தமிழர்கள் பேசும் மொழி என்றாலே அழகு தான் ஓகே
@shivakumarnagarajan5731Ай бұрын
தமிழ் ஒரு மொழி. ஒருவர் கருத்தை ஒருவர் அறிய உதவும் கருவி. அவ்வளவுதான். அதை, தாய், தெய்வம், உயிர் மூச்சு என்றெல்லாம் ஆவேசம் வந்த மாதிரி ஆடுவது ஒரு மோசடி. அவரவர் வசதிப்படி பேசிக்கொள்ள உரிமை உண்டு. அதில் தலையிடுவது ஒரு க்ரைம்.
@karunamoorthy1016Ай бұрын
தமிழ்😍💥🔥
@rajanikrishnamurthy5452Ай бұрын
யதார்த்தமான- உள்ளபடியான பொருளில், உள்ளது உள்ளபடி--- கலப்படமில்லாமல் பேசப்பேசப் பழகிவிடும்
@christanandanc2412 ай бұрын
தாய்மொழி தமிழ் தெரியவில்லை என்றால் தமிழ் பேசி பழகிக் கொள்ளுங்கள் கற்றுக் கொள்ளுங்கள் தாய் தமிழ்நாட்டில் தமிழைப் பேசக்கூடாது என்று சொல்வதில் சொல்வது மடத்தனம் தமிழ்நாட்டில் தமிழ் பேசாமல் வேறு எங்கு போய் தமிழ் பேசப் போகிறீர்கள் தமிழ் வாழ்க!!!!!!
@kannapiranr5762 ай бұрын
பேச்சு தமிழில் ஆங்கில கலப்பு அதிகம் ஆக உள்ளது.
@gowthamanantony89822 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழ் பேசுகிறார்கள்.... இங்கிலாந்து நாட்டில் இங்கிலிஷ் பேசுகிறார்கள்....இந்தியாவில் ... பார்பாரியன் (கலந்து) பேசுகிறார்கள்
@FlashMediaManGRow3Do2 ай бұрын
இரண்டு பக்கம் பேசிய இருவருமே எவரும் சுத்த தமிழில் பேசவில்லை. இதில் எதற்கு சண்டை போட்டுக் கொண்டார்கள். தமிழில் பேசுகிறோம், என்றவரே சுத்த தமிழில் பேசாமல் கொச்சை தமிழில் தான் பேசுகிறார். எதற்கு இந்த வாதம். வீட்டில் மட்டுமாவது சுத்த தமிழில் பேசிப் பாருங்கள். தமிழ் உங்கள் சுற்றத்தை, வாழ்க்கையை அழகாக்கும்.
@சபரிபாலாஜி.தஞ்சை2 ай бұрын
🙏தமிழ் வாழ்க🙏
@arthenappan3746Ай бұрын
valakkatha matruvathu eppadi ennu mothala sollivettu tamil lovers erunga
@Arjun-20152 ай бұрын
தமிழ் தெரியாது பேச மாட்டோம் அப்டினு சொல்ல இவங்களுக்கு அசிங்கமா இல்லையா 🤔 அம்மா = தமிழ் இது இல்லாம போனா தான் வழி தெரியும் இவங்களுக்கு முடிந்த வரை தமிழ் பேச முயற்சி செய்யுங்கள் 🙏
@victormohanraj67992 ай бұрын
மாற்றம்(வித்தியாசம்) வேண்டும். நாம் தமிழராக ஆளுமைப்பெறவேண்டும்.
@mothilal6479Ай бұрын
மாற்றம் என்பதை பிறர் புரிய அடைப்பில் வித்தியாசம் என்ற இந்தி சொல்லை பயன் படுத்துகின்றீர்.😊
@abdulkatherbatherzaman28152 ай бұрын
தமிழ் உயிருள்ள மொழி அனைத்து உயிர்களும் புரிந்து கொள்ளும் பேசத் தெரிந்த தமிழில் பேசினால் போதும் சந்த தமிழ் அந்த தமிழ் இந்த தமிழ் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது தமிழ் தமிழ் மட்டும் தான்
@muhamedpeer5283Ай бұрын
இதன் முழு காணொளி கிடைக்குமா.?
@sarumathiramesh11602 ай бұрын
கோபத்தில் பேசுபவரே normal என கூறுகிறார்😂
@karthickrajapalkonnai28772 ай бұрын
முதலில் தமிழில் பெயர் வைக்கவேண்டும்...என் மகள் பெயர் முகில்மதி...❤❤❤
@KLYTfj7up2 ай бұрын
பதிப்பாசிரியர் அவர்களே இதற்கான அத்தியாய எண்ணை கூறவும்.
@NMurugeshan-zh9ld2 ай бұрын
Very good 👍👍👍👍👍
@தமிழ்பதவன்2 ай бұрын
ஈழத்துக்கு வாங்க காசோலை என்றுதான் இருக்கும்
@sureshkanna8212 ай бұрын
இந்த யூடிபர் நகைச்சுவை என்ற போர்வையில் தமிழில் பேசுவதை கேவல படுத்துகிறார் நகைச்சுவை இல்லை
@sundariyer31922 ай бұрын
மற்ற மொழியை கற்றுக்கொள்வதாலோ பேசுவதாலோ ஒரு மொழி அழிந்துவிடும் என்றால் அந்த மொழி அழிவதுதான் சரி.
@sarumathiramesh11602 ай бұрын
மேஸ்த்திரி என்பதே தமிழ்ச் சொல் அல்ல. கட்டட மேற்ப்பட்ட என்பதே சரி
@mothilal6479Ай бұрын
கண்காணிப்பாளர்
@sumathiraja69542 ай бұрын
பிற மொழி கலக்காமல் தமிழில் மட்டும் பேசி பாருங்கள். சொர்க்கமே தெரியும்
@strangeentertainer545920 күн бұрын
TAMIL 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayTK-od4nz2 ай бұрын
தமிழ் வாழ்க
@murugrsanalagappan23852 ай бұрын
மக்களிடம் புழக்கத்தில் உள்ள எந்த மொழியாக இருந்தாலும் அதில் பிற கலப்படம் இருக்கும்.
@SriRam-tz3pd2 ай бұрын
🙏 தமிழகத்தில் எந்த கடையில் ஆவது தமிழ் பெயர் பலகை இருக்கிறதா அதும் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து மொழியையும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது தமிழிற்கு முன்னுரிமை கொடுப்பதில்ல அதுமட்டுமின்றி தமிழின் தொன்மை மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் திருவாசகம் ஏற்றினார் ஆகையால் இறைவனே தமிழில் பாடி அழைத்தால் ஓடோடி வருவான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அண்ணாமலையார் அடிமை சிவாயநம 🙏
@samoogapaathugaapu40602 ай бұрын
அடே அரை வேக்காடு , எங்கே தமிழில் கூப்பிடு , இறைவன் வந்தால் , நான் தமிழ் தான் இனி பேசுவேன். இல்லேன்னா போய் மண்டையிலே லூசான மறையை psychologist கிட்ட போய் சரி பண்ணிட்டு வா . தமிழ் சர்வாதிகாரம் ஒழிக.
@mothilal6479Ай бұрын
ஆனால் கோவில்களில் செத்த சமுசுகிருதம் பயன் படுத்தப் படுகிறது. 😄😄😄
@AnandYuva12292 ай бұрын
இதில் ஒரு கொடுமை என்னவென்றால்... இரண்டு தரப்புமே மேஸ்திரி என்று கூறுகிறார்கள்... அது தவறு... ஏனெனில் கொத்தனார் என்பதே தமிழ்...
@mothilal6479Ай бұрын
கொத்தனார் என்பது கட்டுபவரை குறிக்கும். மேஸ்திரிக்கு இணையான தமிழ் சொல் கண்காணிப்பாளர்.
@AnandYuva1229Ай бұрын
@@mothilal6479 சூப்பர்வைசர் தான் கண்காணிப்பாளர்... மேற்பார்வையாளர்... மேஸ்திரினா கொத்தனார் தான்...