இவங்க உண்மையிலேயே பணம் எல்லாம் எதிர் பார்க்கவில்லை. மாடு மாதிரி தாங்கள் செய்யும் வீட்டு வேலைக்கு கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் உதவியும் மட்டும் தான் எதிர் பார்க்கிறார்கள்
@subharajesh76899 күн бұрын
இந்த வீடியோ கிளிப்ல கடைசியா ஒருத்தவங்க சொன்னாங்க employees க்குதான் salary, என்வீட்ல நான்தான் boss, bossக்கு யாராவது salary குடுப்பாங்களான்னு. நீங்க bossம்மா, மொத்த turn overம் உங்ககிட்டதான் வரும். உங்க இஷ்டம் எதுவேணா பண்ணலாம். அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சக்காரி மாதிரி கையேந்தி நிக்கிறவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும். Bossஆ இருக்கவங்களுக்கு ஒரு அடிமை பொண்டாட்டியோட கஷ்டம் எங்கே புரியும். இந்தப்பெண்களும் double P.G. படிச்சுட்டு வேலைய விட்டுக்குடுத்துட்டு வீட்டை கவனிக்கிறவங்கதானே. அடிமாடா நடத்தாம மனுஷியா மதிச்சா போதும். அதக் கூட பண்ணாதப்போதான் இந்த மாதிரி எல்லாம் அவங்களுக்குத் தோண ஆரம்பிக்குது. பிரச்சினையோட ஆணிவேரை ஆராயாமல் மேலோட்டமா பேசுறது ஷோவுக்கு வேணா நல்லா இருக்கலாம். நடைமுறைல அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு மட்டுமே புரியும்.
@syedzanirabegum663914 сағат бұрын
Super
@isabelpeter7876Ай бұрын
This video is an eye opener for those husbands who do not help in the household chores
@valarmathisomasundharam606826 күн бұрын
ஒன்று இரண்டு பெற்ற பிள்ளைகள் படுத்தும்பாட்டிற்கே சம்பளம் பெற்ற தாய்மார்களுக்கே கேட்க தோன்றுகிறது.அதனால் தான்பல பாடுகளைபட்டுக்கொண்டுள்ள அரசு ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கிறது போல...தற்போதுள்ள ஆசிரியர்கள் நிலைமை பாவம்.
@Stepenbe2uvАй бұрын
எந்த புருஷன் பொண்டாட்டி கிட்ட உண்மயா ன பாசமா இருக்கான் கெடயாது பிள்ளைங்கள வளர்க்க ஆள் தேவ அதுனால பாசமா இருக்குற மாரி நடிக்குறாங்க பெண்களும் அத நம்புறாங்க ஆண்களுக்கு கூட வேல பாக்குற பெண்கள் தான் புடிக்கும்😂😂😂
@abiabirami8816Ай бұрын
Ennoda real life idhu dha
@maduraigoms4533Ай бұрын
Absolutely
@sangeethageeuu20 күн бұрын
This is true
@SangeethaSangeetha-t1d20 күн бұрын
👌👌👌👌👌
@user-wp9vf8kx1h18 күн бұрын
Soooooo True!!!!!!!!!!!
@manokrsАй бұрын
Actually, it is not about salary. They are asking for justice and consideration, I think. They are expressing their sorrows and burdens unheard and unnoticed...
@kalpnaivan199812 күн бұрын
Very true
@simple700313 күн бұрын
What is their to be trolled. She is telling her pain without making us bored. But pain is pain
@Singer_Monisha_Chetty27 күн бұрын
Wife : husbands Cook : no Clean : no Pregnant: no Delivery : no Babies care : no Vessel wash : no Dress wash : no Grinding : no Mopping : no Children school care : no Bathroom clean : no Thinking about cooking future children : no Job : job (yes) Nooo shares
@vijikrishna1615Ай бұрын
பிழைக்கத் தெரியாம 56 வருஷம் குப்பையாக காட்டிவிட்டார்கள் வாழ்ந்துட்டேன்😢😢😢😢😢 I REALLY APPRECIATE THE YOUNGER GENERATION LADIES❤
@ushakumar423Ай бұрын
correct 💯
@vijilogi469214 күн бұрын
வீட்ல ஒரு மனுஷியா நடத்துனா போதும்
@senthilsamri8413 күн бұрын
Red saree speech is very good and comedy ❤❤❤
@Mystylecooking2021Ай бұрын
House wife ku செலவுக்கு பணம் குடுத்தா அவங்க எதுக்கு கேட்கபோரங்க... அன்பை குடுத்தா கடை கரான் பொருள் குடுக்க maattan பணம் குடுத்தா தான் குடுப்பான்
@sanjusri8478Ай бұрын
கரெக்ட் தான் அன்பை குடுத்து பக்கத்தில் உள்ள கடையில் ஒர பிரட் பாக்கெட் வாங்க முடியுமா
@thenmozhipooja7555Ай бұрын
Both should understand each other if salary is given then where is love and understanding
@user-wp9vf8kx1h18 күн бұрын
Fantastic Editing!!!!
@Trolltamizhan-vu5dh17 күн бұрын
Thank you.. thank you 😊
@vaangasamaikalamsaapidalam2 ай бұрын
Semma vera level 😂😂😂
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
🤗👍
@suryan68112 ай бұрын
😂
@saraswathiramasamy370Ай бұрын
சுயநலம் இல்லாத மனைவிக்கு கணவன் பாரமாக தெரியமாட்டார்,,, Final touch excellent 👏👌👌 👌 👍 🙌 👍👍🤲🙏🙏❤❤❤🌹
Memes clips தான் எரிச்சல் ... இது இல்லனா இன்னும் நல்லா இருக்கும்
@Bangtancauseofmyeuphoria__27 күн бұрын
3:17 ennanala siripa adavamudiya 😂😂
@premanandramasamy27 күн бұрын
😂😂😂😂
@prabaprabakar599628 күн бұрын
Episode no
@suryan68112 ай бұрын
3:18 தலைவா வேற மாதிரி 🔥🔥😂😂😂😂😂
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
🤣🤣😂🔥👍
@MubarakHussain-xz2eq12 күн бұрын
அம்பலைங்க கல்யாணம் பண்ணி என்ன பயன் ? பெண்கள் ( மனைவி)மீதான அதிக அன்பு ,மரியாதை குறைந்து ,மனம் நொந்து போய் வாழ்வதை விட ஒரு பிரமச்சாரி வாழ்கை மகிச்சியுடன் வாழ்ந்து , தன் சொந்த வாழ்க்கையில் சுற்றி எல்லா வகையிலும் அன்பு உள்ளம் கொண்ட உறவுகளை பெற்று இருக்கும் வரை சந்தோஷமாக இருந்து போகலாம்..
@DAnitha-cg6ykАй бұрын
Men must understand his wife's needs. If not they should facilitate with some monthly pocket money and let them with some liberty as well .
@Sweety-i5c3b19 күн бұрын
👌👌 true
@deepalakshmie826424 күн бұрын
My god our ladies pavvam..these ladies are 200 %correct true.. that s why Indian wife's are best in world..even I go for 5000..but that too sometimes we got to give😮
@India80z15 күн бұрын
True, ladies working really really hard, even if we give 50k also worth it
@SethraDavi5 күн бұрын
Amam❤
@nirandharanv992116 күн бұрын
Ethu ena episode
@shalinihasi855220 күн бұрын
I want this full episode link or episode number or date plz suggest me
@historyclicks985212 күн бұрын
தாய் செய்யும் கைங்கரியத்திற்கு மனைவி செய்யும் கைங்கரியத்திற்கும் யாராலும் விலை கொடுக்க முடியுமா?????😊
@sumithras3723Ай бұрын
Super
@MGM848315 күн бұрын
It may look humorous.. vela seyyaravangalukku tha theriyum.. palaya dialogue ey venaaam.. Iva veetla thaney irukkaa apdeengra oru "always available for all work " status irukkey.. athu kodumai. Mind free aagarthukku 5000 pothum .. Paavam
@lakshmisubha2036Ай бұрын
Orange saree yen manasula ulla paramai koranji pochu
@Trolltamizhan-vu5dhАй бұрын
😂😂
@KumarSaranya10494Ай бұрын
Ena ketu irundha sambalam lan vena.... nalla pasam anbu nimadi kodutha podum... aana kadaikadhu... 😢
@Trolltamizhan-vu5dhАй бұрын
🥺🥺👍
@karthikamani92Ай бұрын
Ada nenga vera.. andha anbu pasam la kidaikathu.. ivlovu yen nama seyra work kuda madhika matanunga.. athanala tha avanga salary kekranga.. athaiyum ivanunga troll tha pannuvanunga
En wf house wife than but naa 2000 monthly kudukuren. Athu avalin sandhosathirkaga
@FasterNOOBS8 күн бұрын
Nalla ullangalukku means pasakara akkarayana poruppana(Wives) kandipppaha support pannalam............indha very selfish wife halukku mattum husbands selfish a konjama irukkalam thappilla
moden mother's OMG money importen...pay for paasam to
@kaliamah553817 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@deepavathy410624 күн бұрын
😄
@Nightmare_clips3Ай бұрын
I don't know who suffers most but men just don't share it but women over reacted
@attirescasual607312 күн бұрын
வாயில வண்ட வண்டியா வருது... ஏதோ சொல்ல முடியவில்லை . எதுக்கு இப்ப பிள்ளைகளை ? வந்தமா வாழ்ந்தோமா போனமா. நிறைய தாய்மார்கள் பிள்ளைகள் இல்லாமல் கோவில் கோவிலாக பிரார்த்தனை வைக்கிறார்கள் ...
@Bhawani-u2h7 күн бұрын
lol 😂
@Trolltamizhan-vu5dh6 күн бұрын
😅😂
@rajchint72932 ай бұрын
இது அசிங்கமாக உள்ளது. போக போக்கில் பார்த்தால் வேறு காரியங்களுக்கும் பணம் கேட்க கூடும். இந்த நிகழ்ச்சியே அசிங்கமாக உள்ளது.