இந்த வீடியோவில் editing வார்த்தைகள் உங்களை துன்புறுத்தினாள் நான் மன்னிப்பு கேட்கிறேன்....இனி இப்படி நடக்காமல் editing செய்கிறேன்...REALLY SORRY FOR MY MISTAKES
@sureshsivalingam01 Жыл бұрын
Change it next time.... Nice videos
@meenarajesh111 Жыл бұрын
Episode Number And Season Sollunga
@Ammu12519 Жыл бұрын
No anna nalla ah erunthu
@theivamani059611 ай бұрын
😂
@sidlee709 ай бұрын
appadiyellam onnumillaye! bro full show link tharuveengala?
@yongacmechanical...7107 Жыл бұрын
கோபிநாத் இந்த வீடியோவ பாத்தா விழுந்து விழுந்து சிரிப்பாரு ...... எடிட்டர் வேற லெவல் யா .....😂😂😂😂😂😂😂😂
@VillageBALA Жыл бұрын
பாத்து comment பண்ணுனா நல்லாதான் இருக்கும்
@jamunarani6312 ай бұрын
Ayyyyoooo semmaya iruku editing😂😂😂
@gurunathanmurugesan867711 ай бұрын
சமைச்சிட்டு , சமைச்ச பாத்திரத்தையும் சாப்ட்ட பாத்திரத்தையும் கழுவி கிச்சன் க்ளீன் பண்ணிப்பாருங்க😂😂. வலி தெரியும்
@srbasha743 ай бұрын
@@gurunathanmurugesan8677 அதுக்கு வேலைக்கு ஒரு ஆள் வச்சிட்டா போகுது! பிரச்சினை அது இல்ல. பெண்களின் இன்செக்யூரிட்டிதான் இங்கே பெரிய பிரச்சினை
@yuvaraj7340 Жыл бұрын
நான் லேடீஸ்க்கு முட்டு குடுக்குறேன் என்று நினைக்காதீங்க. வீட்ல இருக்குற எல்லா வேலைகளுக்கு மத்தியில் சமையலும் செய்தால் ஆவரேஜ் ஆக தான் சுவை இருக்கும். ஒரு நாள் சமையல் மட்டும் செய்துட்டு முடிவு பண்ண முடியாது. என் அம்மா excellent cook.
@@karunanithikaruna55 நீ ஒன்னும் எனக்கு certificate குடுக்க தேவை இல்லை. பசங்க செய்ற வேலையும் பொண்ணுக ஒரு நாள் செஞ்சுட்டு நாங்களும் சரி சமம் என்று சொல்லுவது மாதிரி தான் இதுவும். மண்டைல காக்கை பீ அளவுக்காவது மூளை இருந்தா நீ கொஞ்சம் யோசிச்சு இருப்ப. என்னத்த சொல்ல.
@THATSALLMYHOBBIES4 ай бұрын
@@yuvaraj7340 thambi unakku kalyanam akita pinnadi pesu pa
@sen_thee4 ай бұрын
உங்களுக்கே தெரியுது.... 😂
@kanitha55148 ай бұрын
ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்து சாப்பாடு செஞ்சி எல்லோருக்கும் தட்டில் வைத்து கொடுத்து துணி துவைத்து அதை மடித்து வைத்து குடி தண்ணீர் பைப்ல வரும் போது பிடித்து வைத்து மாலை நேரம் ஸ்கூல் விட்டு வரும் பிள்ளைங்களுக்கு அவர்கள் குட்டி பசிக்கு ஏதாவது செய்து கொடுத்து மறுபடியும் இரவுக்கு சமைத்து டீ போட்டு கொடுத்து பாத்திரத்தை கழுவி பாருங்கடா அப்ப தெரியும் பெண்களோட வலி இதில் இடையில் ரேஷன் கடைக்கு திருமண வீடுகளுக்கும் சென்று பாருங்கடா அப்ப தெரியும்
@sathishkumar-bg1vk4 ай бұрын
🤭🤭
@muthusiva48243 ай бұрын
aanai irundhal than aanoda vali theirum...2 perukum kastam undu...aanoda valkai inga easy nu niraya pengal ninaikanga...first respect ah pesunga...
ஐயோ என் புருஷன் நல்லா சுடுத்தண்ணி வைப்பாருங்க😂😂😂😂ஏன்னா அவருக்கு அது மட்டும் தான் தெரியும்.அதுக்கே பனையில எவ்வளவு தண்ணி ஊத்தனுமுன்னு கேப்பாரு.ஸ்டவ்ல வைக்கவா? இல்ல விறகுஅடுப்புல வைக்கவா?என்று கேப்பாரு சுடுத்தண்ணி வைக்கிறன்னா கூட அதுவும் எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாட்டி தான் செய்வாரு😂😂பாத்திங்களா எப்பிடி வந்து சிக்கியிருக்கேன்னு
@Maheshwari.kayal.kathir5 ай бұрын
@@GetaKo-hd3bs 😂😂
@dhananjayandj44392 ай бұрын
அதெல்லாம் சரி அவன் செய்யுற வேலையொட கஷ்டம் உனக்கு தெரியுமா? அவன் ஒருத்தன் கிட்ட போட்டி போடுறியே . அவன் எத்தனை பேரோட போராடி வருகிறான் தெரியுமா.
@Campus-s2c4 күн бұрын
@@GetaKo-hd3bs my husband also same case. I work with my husband in same office. Office layum vellai veetil velail. My husband don't know any other work . Sometime brings veggies and other things which needed. But never complains
@dhanasekarlakshmanan4595 Жыл бұрын
That guy at 11.15 is Ungal Samayalkaran KZbin Channel owner. He is a very good cooking professional.
@VillageBALA Жыл бұрын
Super ..keep supporting everyone
@srajalakshmi2919 Жыл бұрын
Yes. Avaruku indha month than marriage achu. Idhu old video thane. Avar channel la marriage video pottu irukkaru.
@banu9396 Жыл бұрын
Episode pls
@padmapriya20012 күн бұрын
@@dhanasekarlakshmanan4595 s thatswhy he knows the technique in cooking
@visus5555 Жыл бұрын
நல்லா இருக்கு அருமை😅
@VillageBALA Жыл бұрын
Thanks thala
@Onlinesettai Жыл бұрын
போன வாரம் கடலபருப்புல சாம்பார் வச்சா 😢😢 எதோ புதுசா ட்ரை பண்றா போலனு விட்டுட்டேன் வீட்டுக்கு வந்ததும் கேட்டா அப்போ அது துவரம்பருப்பு இல்லையானு கேக்குறா 😢😢😢 என் நெலமய பாருங்க
@VillageBALA Жыл бұрын
Kastam thaan thala ...
@lavanyarm7530 Жыл бұрын
😂😂😂
@ariyamca3640 Жыл бұрын
ரொம்ப பாவம் sir நீங்க
@chellamsenthil Жыл бұрын
இந்த வீடியோவை சிங்கப்பூர்ல இருந்து சமச்சுக்கிட்டே பாத்துட்ருக்கேன்..😂😂😂
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support
@ravathiravathi1875 Жыл бұрын
😂😂😂😂😂❤❤
@chellamsenthil Жыл бұрын
@@ravathiravathi1875 🫂
@Sakthimanoj1157 ай бұрын
😂😂😂😂😂அருமையான எடிட்டிங் வாழ்த்துக்கள்🎉
@lavashrekabts11 ай бұрын
Sema siripuuu😂😂😂😂😂
@VillageBALA11 ай бұрын
Thanks thala for your support
@lavashrekabts11 ай бұрын
Nandri 😊
@TechinformerTeluguMMM5 ай бұрын
Super bro video vungalathu illanalum edit mattum tharama sync aachi ❤❤
Super editing semaya enjoy panen but upload panrathuku munadi konjam check pannikkoanga sir . Coz avaru wife ku bathila Avan wife nu iruku
@VillageBALA Жыл бұрын
Okay thala...ini athu nadakkama panran... anyways thanks for your suggestion and support
@Sukki24geminites8 ай бұрын
Malligai jaaaman laam olichu olichu vachu....thanoda importance kitchen la kaatradhu dha en maamiyaar velai...seriyana kiruki ah irupa pola...kitchen poi samaiykavey pudikaadh enaku marriege aanadhula irundhu😢
@rajig9141 Жыл бұрын
En husbnd semmaya cook panuvnaga 😊😊😊
@VillageBALA Жыл бұрын
It's a varam.....keep enjoy
@muthukumarastro28228 ай бұрын
சூப்பர் 👌
@warisriyas7 ай бұрын
Congratulations akka ❤
@papayafruit57036 ай бұрын
11:14 oh Ravi!! Nice boy . Ungal samayalkaran. Lucky ate his parents and friends. His family - his mom, dad, sis and him AWESOME HUMANS.
@MurugesanKrishnan-zy3mw2 ай бұрын
நான் ஒரு டீ கேட்டால் 1 மணி நேரம் ஆகும் அண்ணன் கோபிநாத்.எனவே நானே டீ போட்டு குடிப்பேன்.
@pv.sreenivasanpv.sreenivas79148 ай бұрын
ஆன்கள் நன்றாகவே சமைப்பர் தொடர்சியாக சமைக்க பிடிக்காது காரணம் காலம் காலமாக தாய் உணவு ஊட்டிதான் பில்லைகள் வலர்ந்தது இது மரபனுவோடு தொடர்புடையது இதில் தாய்ப்பால் முதல் உனவு இதில் பெண் குழந்தை மீண்டும் தாயாகிரால் கணவன் வேட்டை ஆடியே பழக்கபட்டவன் சுவையாக ஆண்கள் சபைப்பதால் தான் ஆன் சமையல்காரர்கள் அதிகம்
@antonyrajraj8368 Жыл бұрын
Editing amazing bro
@VillageBALA Жыл бұрын
Thank you so much 😀...keep supporting....
@parvathiuma1888 Жыл бұрын
kulanthaikalaum paththutu ella velayum daily pannunga appo therium kastam
@VillageBALA Жыл бұрын
Vaasthavamana peachi sister
@Dazaiburger8 ай бұрын
Yea let him wear a period pain simulator and cook with it too
@praba4136 ай бұрын
என்னோட husband நெத்திலி மீன் குழம்பு சூப்பர் ah வெப்பார் ❤️... ஆனா அது நடந்து 9 years ஆகுது 🤣🤣
@Arjun-two-k-channel4 ай бұрын
நீ ஒரு கிழவி என்கிட்ட எதிர்த்து பேசுறியா....
@Luciamary-v7iКүн бұрын
எப்பவாவது அப்பா சமையல் நல்லா இருக்கு என்று சொன்னா உனக்கு என்ன பிரச்சனை உண்மையைத்தான் சொல்லியிருக்காங்க என்று விட்டுக்கொடுத்து வாழப்பாரு அந்த மனுசனை என்ன பாடுபடுத்துவியோ
@Mary-k1e8h9 ай бұрын
சூப்பர் கோபி சார்🙏
@HareKrishnaHareRama101 Жыл бұрын
ஒருத்தருக்கு ஒரு டீ போட்டு குடிச்சிக்காறங்க .. ஆண்கள் .. யாருமே குடும்பத்தில் உள்ளவருவ்கும் சேர்த்து செய்றாங்களா? எல்லாருக்கும் தினமும் 3 முறை , 10-15 வருடங்கள் தொடர்ந்து செய்து பாருங்க . பாத்திரத்தை தேய்த்து வையுங்க . லப் தெரியும் ..?
@VillageBALA Жыл бұрын
Our mother are great
@lakshmidinesh90887 ай бұрын
Super da Thambhi❤
@LeelaavathyLeelaa Жыл бұрын
அருமை
@VillageBALA Жыл бұрын
Thanks thanks sister
@kupeshpackirisamy1392 Жыл бұрын
Bro vera level edit
@thamaraik17732 ай бұрын
என் அப்பாவின் நண்பர் அருமையான பிரியாணி சமைப்பார். அவ்வளவு சுவையான பிரியாணி இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதில்லை. அவர் இப்போது நம்மிடையே இல்லை. அவரிடம் பிரியாணி பக்குவம் வாங்கவில்லையே என்று இன்று வரை வருத்தப்படுகிறேன்
@shansiva38 ай бұрын
Ya cook 3-4 times a day 365 days 60 years for both kids & all Grownups , guests who come Sunday kuda no rest Complaints Vera If u live in that house it’s your Responsibility too Clean house , toilets make the bed , shower the kids daily Then come & talk Just do it daily …. Without whining no fuss We will celebrate you too
@Anandkumar-zm8kg Жыл бұрын
Last subscribe scene with vadivelu, very nice 👍
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support
@madiviji5870 Жыл бұрын
The Guru thankyou.
@Revathi-g8q9 ай бұрын
Which episode and year
@sathishk2726 Жыл бұрын
1:58 - spicy samayal Priya ...
@VillageBALA Жыл бұрын
Channel name ah
@AAonlyfun Жыл бұрын
Hahahaha 😂❤😂❤😂 bro that last subscribe vadivel movement is very amazing 18:09 18:09 18:09 18:09
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support
@abikani___ Жыл бұрын
17:48😂😂😂vadivelu😁😂😅😆
@SandhyaGnanam6 ай бұрын
Bro ithu entha episode
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM KEEPITUP OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏
@VillageBALA Жыл бұрын
So nice of you.....neenga entha oorunu sonna nalla irukkum....ennoda Ella videos Kum comment panringa...romba romba thanks
@kanitha55148 ай бұрын
ரேஷன் கடை பக்கம் போய்ருக்கீங்களாடா எப்பயாவது
@oneworld104 ай бұрын
Whatever you say... Boys always cook well🥰. I learned cooking from my mother and non vegetarian dishes from my grandpa.
@Rhakesh_ Жыл бұрын
Editor of this channel: Karupazhaniyappan 😅
@VillageBALA Жыл бұрын
Puriyalaiye thala
@Itsjanu123 Жыл бұрын
Episode number?
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏
@VillageBALA Жыл бұрын
So nice of you...thank you so much
@tamilselvan-nq6ff7 ай бұрын
ஒரு ஆணின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அவன் வயிற்றின் வழியாக நுழைய வேண்டும் என்பது பழமொழி அதனால்தான் பெண்கள் சமையலை விடுவதில்லை, விஷயம் தெரிந்த பெண்கள்
Oru 1000.rs one weekend one hour expense nnu sonna group thaan aan samayal paarthu avan ivan nnu disrespect pesurathu😂😂😂
@VillageBALA Жыл бұрын
Puriyalaiye thala
@SK_Vibez2111 ай бұрын
Ne matum enaa vango pongo na koopidra. First ne thirunthu da respect kuduka ne ena kilavana.. ok boomer uncle
@amirmsebe11 ай бұрын
@@SK_Vibez21 just type the words where I commented those disrespectful words .. like vaadi podi. U said nee enna kilavana and in the very next sentence u called me boomer... 🤔🤔🤔 Confused. All i did was.. in a neeya nana episode, housewives were mentioned how a 1000.rs money is value to them. Y double standards for men
@SK_Vibez2111 ай бұрын
@@amirmsebe purushan ah da podurathum pondadi di podurathum thapu ilai. Nenha epothum elaraium vango pongo unha youngster aium vango pongo ni koopititu aduthavanhalku advice paninha. Respect manasila iruntha pothum Unhala pola boomers tholla thangala.. manasula vakkuratha vachutu velia respect urutuviga
@amirmsebe11 ай бұрын
@@SK_Vibez21 😂😂😂 iam laughing coz at which line i did use disrespectful words??? Every time in ur replies u were throwing new accusations on me. First u said iam disrespectful and now here u r saying .. manasula vanjam/something similar and expecting others to respect.... So now i clearly understand y u r doing this, u got hurt somewhere else and u r spitting hate words on me. Not fine thing to do madam.
சாம்பார் வைக்க தெரியவில்லை என்று ஏன் வருத்தப்படுகிறீர்கள், வெறும் 40 ரூபாய் கொடுத்து ஒரு பெரிய கேட்டிலில் ஒவ்வொரு ஹோட்டலிலும் வித வித டெஸ்டில் வாங்கி உங்களுக்கு என்ன காய்கள் விருப்பமோ அவைகளை வாங்கி வெட்டி கொதிக்க வைத்து சாப்பிடுங்கள். அவ்வுளவுத் தான். நேரம் உழைப்பு மிச்சம், டெஸ்ட் எப்படி வருமோ என்ற கவலை பயம் இல்லை. மிச்சம் மீதியை வெளியில் கொட்டி வீணாக்க வேண்டிய அவசியமில்லை உங்களுக்கும் ஹோட்டலுக்கும்.
@AjithKumar-re2tj3 ай бұрын
@@syedabdulrahman2884 வெறும் 40 ரூபாயா அதற்கு எவ்வளவு கஷ்டப்பட வெண்டும்
@JancyRani-b1j Жыл бұрын
Yennaoda mamaum supera sapaipanga
@VillageBALA Жыл бұрын
Mens always great chefs
@sanambridalstudio51188 ай бұрын
En huaband avaru sapadu kuda potu sapda mataru na thoongitrundhalun ezhuppi poda solvaru😳 😅
@VillageBALA8 ай бұрын
Avlo paasamnga
@sanambridalstudio51188 ай бұрын
@@VillageBALA avlooo somberiii ஆண் என்ற ஆணவம் மட்டுமே உடைய ஆண்
@LiebArts3 күн бұрын
Yen oru ambalai samacha glorify pandringa ....
@NathanDarshi11 ай бұрын
உனக்கு எதற்கு கடுப்பாகும் சாப்பிட்ட பிறகு டீ குடுக்க தானே வேண்டும்