Pessththariyamal pasa vantha ungalukku allah innum dheenudaiya thableekudaya vilakkathai tharanum😢
@yusniyoonus61976 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அருமை சகோதரர்களே! நீங்கள் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யும் பொழுது சற்றே மரியாதையுடன் பகிரவும். இந்த அறிஞர் முழு ஜெமாத்தையும் குற்றம் கூறவில்லை மாறாக தப்லீக் ஜமாஅத்தில் உள்ள ஒரு சில தவறுகளை சுட்டிக் காட்டினார். நானும் ஜமாத்தில் சென்றிருக்கின்றேன் அதற்கு ஆதரவான வந்தான். ஆனாலும் அறிஞர்களுடைய மரியாதையையும் கண்ணியத்தையும் பேணவேண்டும். நாங்கள் மூன்று நாளோ, அல்லது 40 நாளோ, அல்லது 4 மாசம் எத்தனை தடவைகள் சென்றாலும் ஒரு அறிஞர் காலை மடித்து குர்ஆனையும் ஹதீசையும் படமாக்கியதற்கு ஈடாகாது. அதனால் அறிஞர்களுடைய மரியாதையை பேணி தயவுசெய்து உங்களுடைய சந்தேகங்களுக்கு தெளிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். தற்காலத்தில் இந்த உம்மத்தின் முக்கியமான பித்தனாவாக இருப்பதே அறிவார்ந்த அறிஞர்களை மதிக்காமல், நீங்கள் பெரிய அறிஞர்கள் போல உங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதுதான். கமெண்ட்டில் உங்களுடைய அறிவை காட்ட முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த அறிஞர் ஒரு விடயம் சொல்லி இருந்தால் அதை அவர் அலசி ஆராய்ந்து இருப்பார், அதுவல்லாமல் அவர் தூங்கி விட்டு எழுந்து சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. எனவே உங்களுக்கு அவருடன் விவாதம் செய்ய ஆசையோ அல்லது உங்களுடைய கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்கான ஆசையோ இருந்தால் அவரை தயவுசெய்து நீங்கள் நேரில் சென்று அவருடன் விவாதம் செய்யலாம் உங்களுடைய அறிவை கமமென்டில் காட்ட முயற்சிக்க வேண்டாம்.
@abdulsalamkadar76904 жыл бұрын
@lo on on on on on,,
@ARA274 Жыл бұрын
💯அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல அறிவை வழங்குவானாக...😊
@Ruhiipets10 ай бұрын
நான் என்ன சொல்கிறேன் இவர் ஒரு ஆறு மாதம் வருடம் வருடம் அதாவது வருடம் வருடம் ஆறு மாதம் செல்ல வேண்டும் சென்றால் தான் இந்த தாவத் உழைப்பு பணி என்ன சொல்கின்றது என்பது விளங்கும் கற்ற இல்மின் படி அமல் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாதா இல்மை படி படி படி படி படி படி படி படி படி என்று சொல்கிறார்கள் எல்லாம் கற்றுக் கொள் என்று சொல்கிறார்கள் பிறரை குறை கூறத்தான் முன் வருகிறார்களே தவிர இந்த அமல் செய்ய வேண்டும் இதை எப்படி செய்ய வேண்டும் இந்த அமல்கள் செய்தால் இவ்வளவு நன்மைகள் என்று எந்த பயானில் சொல்ல மாட்டேன்றாங்க
@Ruhiipets10 ай бұрын
நாளை மறுமையில் அல்லாஹ் ஈமானை பற்றி தான் கேட்பான் நீ இத்தனை அமல்கள் செய்தாய் என்பதை அல்லாஹ் கேட்க மாட்டான் நம்முடைய ஈமான் சரி செய்வதற்காக தான் நாம் ஜமாத்திற்கு செல்கிறோம் அதை இன்னும் உங்களுடைய ஹஜ்ரத் விளங்கவில்லை அமல்களில் குறை இருந்தால் அல்லா கேட்க மாட்ட ஆனால் ஈமானில் குறை இருந்தால் அல்லாஹ் கேள்வி கேட்பான்
@Ruhiipets10 ай бұрын
இந்த ஹஜ்ரத் சொன்னாரு எல்லாம் விட்டு விட்டு சென்றார்கள் ஜமாத்துக்கு. விட்டு விட்டுச் சென்றால் தான் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்கிறது அந்த ஈமான் அந்த ஹஜ்ரத் இருக்கு இன்னும் வரவில்லை
@mohommedsulaiman55012 жыл бұрын
السلام عليكم ورحمة الله وبركاته நீங்கள் யாரும் இன்னும் தப்லீக் ஜமாத்தின் யதார்த்தை புரியவில்லை حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
@minhakutty817010 ай бұрын
💯
@anierd62386 жыл бұрын
Rendum venum nu than solranga neengal thavaraaga purindhulleergal. Kudumbathukum mukkiyathuvam kudukanum and marumai kum mukkiyathuvam kudunganuthan sonnanga bro. Neenga kelvi pattadhu oru silaridam irukalam bro
@ashokirfaan68843 ай бұрын
மானத்தை மறைக்க தான் வேட்டி ஆனால் நீங்களோ அதன் நிறத்தை பார்க்கிறீர்கள் மானம் மறைக்கப்பட்டதா என்பது உங்களுக்கு பிரச்சனை இல்லை நிறம் தான் பிரச்சனை அந்த நிறத்தை வைத்து பிரித்துக் கொள்கிறீர்கள் இந்த வேட்டி நம் வேட்டி இல்லை இந்த வேட்டி இந்துக்கள் வேட்டி இந்த வேட்டி நாம் அணியக்கூடாது இந்த வேட்டி கிறிஸ்தவர்கள் தான் அணிய வேண்டும் என்று இன்று நீங்களே பிரித்து அதற்கு ஒரு தவறு என்கின்ற பட்டமும் கொடுத்து அதி பகிரங்கமாக வந்து அறிவிப்பும் செய்கிறீர்கள் நானும் மூன்று நாள் ஜமாத் மற்றும் 40 நாள் சில்லா போயிருக்கின்றேன் மூன்று நாள் 40 நாள் இன்று எனக்கு எந்த ஒரு வித்தியாசத்திற்குமான குர்ஆனோ ஹதீஸில் இருந்து அர்த்தங்களின் அத்தாட்சிகளை காட்டவில்லை மாறாக மூன்று நாட்கள் ஜமாஅத் வீட்டைப் பற்றி கவலைப்பட வைத்தது கவலை என்பது இஸ்லாத்தின் பக்கம் , 40 நாள் என்பது என் ஊரைப் பற்றி கவலைப்பட வைத்தது இஸ்லாத்தின் பக்கம் இஸ்லாமிய சகோதரர்கள் வருவதற்கு, சரி அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லுங்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் இருக்கின்ற கூட்டம் மற்ற நாட்களில் எங்கே ஜும்மா மட்டும் தான் கடமையா மீதமுள்ள தொழுகைகள் சுன்னத்தா சொல்லுங்கள் மூன்று நாள் 40 நாள் ஜமாத்திற்கு சென்றால் அந்த ஒரு கவலை உங்களுக்குள் வரும் அந்தக் கவலை நமக்குள் வந்தால் நம் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து அவர்களின் ஈமானை சரி செய்து கொள்ள முடியும் (இன்ஷா அல்லாஹ்), அப்படி இல்லையென்றால் அங்கு என்னுடைய ஈமான் புதுப்பிக்கப்படும் அதாவது பார்ளு தொழுகைக்கு நான் வந்திருக்க வேண்டும் பிறகு ஜமாஅத்தோடு சேர்ந்து இஸ்லாமிய சகோதரர்களை சந்திக்க முடியும் சந்தித்த பின்பு மீண்டும் பார்ளு தொழுகையை ஜமாத்தோடு தொழுவதற்கு அல்லாஹ் நாடி விடுகிறான் அங்கே இஸ்லாமிய சகோதரர்களின் ஈமான் மற்றும் புதுப்பிக்கப்படவில்லை அவளுடன் இணைந்து என்னுடைய ஈமானும் புதுப்பிக்கப்பட்டு என்னுடைய ஃபார்ளு தொழுகைகள் நிறைவேற்றப்படுகிறது மாஷா அல்லாஹ் அல்லாஹ் பெரியவன் அவன் அறிந்திருக்கிறான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கவில்லை தப்லீக் ஜமாஅத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க சொல்வதும் இல்லை அல்லாஹ் ஒருவனை மாத்திரமே தவிர எங்களுக்கு வேற இறைவன் கிடையாது என்பதை தப்லீக் ஜமாத்திற்கு சென்று வந்த என்னால் இன்ஷா அல்லாஹ் சொல்ல முடியும்
@jamaldeenjunais823224 күн бұрын
tableehu jamath having quality and well done their j
@MOHAMEDNASAR-ql4ltАй бұрын
மூலிகைப் பற்றி தெரியாதவரிடம் தப்லீக் பத்தி என்ன கேள்வி
சரியான பதில் தெரியவில்லை என்றால் பதில் தெரியவில்லை என்று சொல்லுங்க அதை விட்டு விட்டு அரை குறை பதில் சொல்ல வேண்டாம்
@mohamedrifkan86072 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ்.
@yeahitsme57092 ай бұрын
நான் நினைத்ததை comment பன்னி உள்ளீர்கள்
@mohamedkhader54023 жыл бұрын
ALHAMTHU LILLA
@zihanmubarak18908 ай бұрын
assalamu alaikum moulavi, 3:22 idhu avadhooru...surukkamaga solvadhaga irundhal thablik jamathin nokkam, thangal mattum markattai pinpatruvadhu podhumanadhu alla, ulaga makkalum islam endra indha azhagna markkattai sarivara pinpatra vendum enbadhe, matrum avargal jamathil vara solli vatpurtta mattargal, matrum ulaga valvai mutrum muludhaga vittu vittu vara solli avargal solvadillai maraga ulagukka selavidum nerattil oru siru pangaiyavadhu dheenukkaga selavidungal enbadhe avargal solgirargal..matrum indha 40nal 4 madham ellam ovvoruvarin thanipatta viruppame..yarum vatpuruththi avargal pogavillai..veliyil irundhu parpavargalukku than appadi vilaggugiradhu, jamathil selbavargal oru podhum appadi solli nan kettadhillai..matrum dhinamum thahlim vasippargal quran odhuvargal...sila thavarugal irukkalam allah periyavan yavum arindhavan.. matrum nan imam mujahidh ibnu razeen meedhu mikka mariyadhai kondavan......thavaredhum irundhal mannikkavum
@khazanafathima21383 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் நல்ல விளக்கம் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்
@S-T-R-A-N-G-E-R-S.5 жыл бұрын
Alhamdulillah
@muhammedyusuf11915 жыл бұрын
Alhamdhulillah
@mohamedjawsi31174 жыл бұрын
சலாமு அலைக்கும் சகோதரர்களே நீங்கள் சரியான முறையில் விஷயம் தெரியாமல் பேச வேண்டாம்
@AhamedSajaf6 жыл бұрын
to admin: Please share the video link of இஸ்லாத்தின் அடிப்படையை நோக்கிய தவறான அணுகுமுறைகள்..! I searched in the mujahidsrilanki.com but I couldn’t find the videos..! Please upload those videos..!
@MujahidIbnuRazeenOfficial6 жыл бұрын
Let us find Jazakallah..
@AhamedSajaf6 жыл бұрын
Mujahid Ibnu Razeen Official please leave a notification after the upload..! Jazakallah for kind reply..!
@afkarafthaz20056 жыл бұрын
Mujahid Ibnu Razeen Official please share that link... I am interest to listen that speech
Tabligh jamath in the book faxaayile Amal book lot of fake stories are available.ex one story is there in which imam abuhanifa rahmathillahi alai went makkah and stand in one leg and studied 15 juz of Quran and stand in other leg and studied other 15 juz of Quran .Allah and his rasool did not tell to do this and imam abuhanifa followed Allah and rasool but somebody write this fake story in the book .if I ask about this to my tableegh jamath friends they don't answer .
இவர்கள் தப்லீகை பற்றி தவறான தகவல்கள் தந்தாலும் தப்லீக் இவர்களை விமர்சிப்பது கிடையாது அசத்தியம் சத்தியத்தை உலக ஆதாயத்திற்காக விமர்சிக்கும் சத்தியம் அசத்தியத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
@jahirhussain2846 жыл бұрын
பொய் பேசுறதுல உங்கள அடுச்சுக்க ஆளே இல்லடா நடிகன்டா நீ நடிகன்டா
@muhammedyusuf11915 жыл бұрын
ஏன்டா இவர் பேசுரது போய்ன்னா நியாவது உன்மையை உலகத்துக்கு எடுத்து சொல்லவேண்டியது தானே ஏன்டா இப்பிடி இருக்கிங்க திருந்தித்தொலைங்கடாடாடாடா👊👊👊
@abuhaalith61644 жыл бұрын
Rendu perum muslims thana en ipdi pesikkuringa we are brother enna karuthu verubaadu irunthalum namakkulla sumugama anba peikkanum and thaplik jamath la ipdiya aalimgala kanniya padutha sollikuduthanga avarudaya karuthu pidikkalana namma othingikkanum namakkulla ipdi pesikkathinga
I like you. . Ungada bayaan na na romba kepa.. aana ungaluku tabligh jamaath velanga maatikide romba kavalaya irukku hasarat.. 1 tadawa poi paarunga adu porawu pilai irunda sollunga .. na yennda waalkailaye poga maata .. neenga 1 tadawa mattum poi parunga hasarath.. tawara pesi irunnda mannitu kollunga
@mohamedsharick31636 жыл бұрын
Ivar yen JAMAATH la vandu solla mudiyadu " no dare cowardly speaking " Too many lies....plz someone try to clear his head regards to the understanding of the THABLEEGH
@usufahamed88603 жыл бұрын
u ppl dont accept the criticism if any 1 point out the fault u ppl do thugarism
முழுமையாக விளங்காமல் பேசுகிறீர்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் தவறு
@Ruhiipets10 ай бұрын
நீங்கள் வருடம் வருடம் ஆறு மாதம் சென்றே ஆக வேண்டும் அஜரத் அவர்களே அப்போதுதான் உங்களுக்கு தாவத் உடைய உழைப்பு பணி விளங்கும் பாடத்தை தவறு என்று சொல்பவன் அந்தப் பாடத்தை முழுமையாக படித்தால் தானே தெரியும் அதனால் தான் நான் சொல்கிறேன் நீங்கள் வருடம் வருடம் ஆறு மாதம் செல்ல வேண்டும் இல்லை என்றால் ஒரு வருடம் சென்று வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த தப்லிக் உடைய வேலை விளங்கும்
தங்களை சிறந்த அறிஞர் என்றல்லவா எண்ணியிருந்தேன்? இப்படி ஒரு விளக்கத்தை காெடுத்து பெயரை கெடுத்தக்காெண்டீர்களே. தங்களைப் பாேன்றவர்கள் ஒரு வருடம் ஜமாத்தில் சென்று, இக்லாஸுடன் வேலையை நடாத்திக்காெண்டிருக்கும் சங்கை மிக்க மூத்த உலமாக்களை அணுகி அவர்களிடம் விளக்கம் பெற்று மக்களுக்கு சாெல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வாெரு விஷயத்திற்கும் நாளை அல்லாஹ்விடம் பதில் சாெல்லியாக வேண்டும் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.
@Ruhiipets10 ай бұрын
குறை கூறுவதில் வில்லன் சகோதர்களே இவனுடைய பயானை கேட்காதீர்கள் இவனுடைய பல பயன்களை நான் கேட்டுள்ளேன் இவன் குதர்க்கமாக தான் பேசுகிறான்
@ISSATHALIMJ6 ай бұрын
நீங்கள் ஜமாத் போய்ட்டு வாங்க முதல் அதுக்கு பிறகு விளங்கும் உங்களுக்கு (நீங்க ஒரு குழப்பவாதி )
@amansari23716 жыл бұрын
Poye loosu
@muhammedyusuf11915 жыл бұрын
ஏன்டா முட்டா பயல அவர் எவ்வளவு பெரிய மார்க்க அரிஞர் அவர் விளக்கத்துக்கு நி பதில் போடு அத விட்டுட்டு லூசுன்னு சொல்ரியே யாருடா லூசு கிருக்கு பயலேலேலேலே😭😭😭😭
@asardeenasar67653 жыл бұрын
Maruwadi mukkiyam ansari bai .
@theameenuddin3 жыл бұрын
Hold your tongue, masha allah how educated and knowledgeable person he is do you have any idea😞