நாங்களும் வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் என்றுதான் சொல்கிறோம்
@ishakmohamed68198 күн бұрын
சொல்வது மட்டும் தான் செயலில் இல்லை
@syedusman4926 Жыл бұрын
TABLIGH ❤ THE PATH OF JANNATH TABLIGH❣️
@brightrainbow21 Жыл бұрын
Allahvai payandu kollungal mowavi sahib
@MuhammadImran-dc3ro3 жыл бұрын
தர்ஹா வழிபாடை வட நாட்டில் தகர்த்ததே தப்லீக் ஸ்தாபகர்கள் தான்.. அன்று மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட பல தர்கா கதைகளிடமிருந்து சஹாபாக்கள் வரலாறுகளை பரவலாக்கியவர் தப்லீக் ஸ்தாபகர்கள் தான்.. சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் கேட்டு வாங்கி படித்துபாருங்கள் ஹயாத்துஸ்ஹபா என்ற கிதாபை..
@IrfanAli-so5hh6 ай бұрын
_“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த _*_குர்ஆனை_*_ முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்._ *~QUR'AN 25:30*
@ZiyardmohammadАй бұрын
தர்ஹா வழிபாடு பித்ஆ ஷிர்க் இவைகளைக்கண்டுகொள்ளாதவர்கள்தான் தப்லீஃ ஜமாத்தினர்
@mohamedrabi445324 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்,நண்பரே உங்கள் கருத்தை வரவேற்கிறேன்,ஆனால் இங்கு இப்போது தப்லீக் அமைப்பினர் சுண்ணத்தான தாவா செய்வர்க்கு பதிலாக தர்கா இணைவைப்பாளர்கள் உடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். சுன்னத் ஜமாஅத் என பெயர் வைத்து கொண்டு சுண்ணத்தில்லா ஜமாஅத்தாக ரசுல்லால்லா காட்டி தராத விசயங்களில் யீடுபடுவொருடன் கைகோர்த்து கொண்டு குரான் வாக்கியங்களை தவிர கற்பனை. கதைகளை இன்றைய இளைஞர்களிடம் பரப்பிவரும் அமைப்பாக செல்வர்களின் அமைப்பாக உள்ளது,செய்யப்படுகிறது,பெண்களின் மீது அடக்குமுறை கற்பிக்கிறது.
@Shookr6 ай бұрын
Masha allah good topic very nice
@alfaiziyahtamildawah7817 Жыл бұрын
بارك الله فيك وفي علمك وجهودك
@mohamedmoulana-xt4hz17 күн бұрын
குறிப்பிட்ட இயக்கங்களின் தலைவர்கள் உயர்மட்ட உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி அல்லாஹ்வுக்காக சிறப்பான முறையில் கலந்துரையாடி பொதுவான ஒரு முடிவுக்கு எடுத்து அதை பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் கியாமநாள் வரைக்கும் பிரச்சினைகள் குழப்பங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கும் சகோதரர்கள் இஸ்லாம் போதிக்கும் இறைக்கொள்கையை முதலில் அறிந்துகொள்ளட்டும்…. இலங்கையில் செயல்படும் தப்லீக் ஜமாத் வழிகேடு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.நபியவர்களின் சுன்னாக்களை மறுக்கும் இவர்கள் முதலில் தவ்பா செய்ய வேண்டும்
@murziabdulcareem24453 жыл бұрын
Sheik pls come and join with us 40 days in England jamath. Then you understand about the thabliq jamath.
thabligh celebrates milad un nabi which is a bidah
@abjafaywaz6 ай бұрын
அவர் கூறும் குற்றத்திற்கு பதில் சொல்லூங்கள் அதை விட்டு விட்டு அவரை திட்டுவது உங்கள் இடம் உன்மை இல்லை என்பதை காட்டும்
@MohamedNizam-dd5sz Жыл бұрын
உங்களுக்கு போதுமான அறிவு இல்லை
@rafeeqqatarrafeeq5292 Жыл бұрын
சொல்வது மட்டும்தான் இவர் போண்ற சிறப்பான உலமாக்களின் வேலை =செவிடராகவும் குறுடராக இருப்பவர்களைத் திருத்த விளங்கவைக்க முடியாது (சிறப்பான பேச்சு அல்லாஹ் உங்களுக்கு அறுழ் புரிவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மக்களை குழப்பாதீர்கள்
@mtnisamdeen6 ай бұрын
Panam evvalavu vangineerhal 😊😊
@jinnjinnu4430 Жыл бұрын
Ethu varai davath thabliq velai nadai perumo athu varai .tholugaiyalu,jakkath kodupavargal,nonbu vaipavargal, Haj seibavargal, sunnath sariyath penubavargal, innum than pillaigalai Hafiz,aalim aagirargak,enum enntra deenudai valai nadaiperum, eppadi car factory la production aanthan road la car pakka mudiyumo athupol than davath thabliq.nenga allah vikanga thawfiq sievanaga
@AyubAli-n6n Жыл бұрын
இந்த திரைபடம் தோல்வி
@nahar76375 ай бұрын
😂😂😂
@MuhammadBilal-cj9mj Жыл бұрын
வஹன் நிறைந்த ஜமாத்தாக தப்லீக் ஜமாத் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது உயிர் வாழும் ஆசையும் உலக வாழ்க்கையின் மீதான பற்றும் அதிகம் காணப்படுகிறது ..
@syedusman4926 Жыл бұрын
May ALLAH give u hidaya
@syedusman4926 Жыл бұрын
May ALLAH give u hidaya
@mohamedameen902422 күн бұрын
Please Puram pesa vendaam
@iknislamkoorumnarpanbukal9007 Жыл бұрын
நீங்கள் 4 மாதம் போங்க மௌலானா ......நீங்கள் தப்லீக் ஜமாத் பற்றி கூறுவது அனைத்தும் தவறு .......நீங்கள் மேலும் தேவையில்லாத அவதூறு பரப்புகிறார்கள்........ இருளை போக்கு போக்கு என்று கத்து கத்து என்று கத்த சொல்லுகிறீர்கள்........நாங்கள் ( தப்லீக் ஜமாத் ) இருளை போக்கு போக்கு என்று கத்த சொல்லுவதில்லை.......மாறாக வெளிச்சத்தை ஏற்றினால் இருள் நீங்கிவிடும்.....ஆகவே தவறு செய்பவர்களின் உள்ளத்தில் ஒளியை ஏற்றினால் போதும் .....என்று கூறுகிறோம்..... அல்லாஹ் இன்று பல குடிகாரர்கள், கபூரை வணங்குபவர்கள்,சிர்க்கு செய்பவர்கள், திருந்தி இருக்கிறார்கள்...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 41:27 41:29 41:31 மௌலானா நீங்கள் எத்துன பித்னாவை ஒளித்து இருக்கிறீர்கள் எத்துனை நபர்களை இணைவைப்பில் இருந்து மாற்றி இருக்கிறீர்கள்......தானும் செய்வதில்லை ......மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை......குறை கூறுவது அவதூறு கூறுவது இதை முதலில் நிறுத்துங்கள்.....சுய சீர்திருத்தம் ரொம்ப முக்கியம்......தப்லீக் ஜமாஅத் தாயியின் பிள்ளைகள் தான் அதிகமாக quran ஒதும் ஹாஃபிள் களாக ஆலிம் களாக.....உருவாகி இருக்கிறார்கள்...... பாவங்களை செய்யவேண்டாம் சிர்க் செய்யவேண்டாம் என்று ஜமாத்தில் அழைத்து வந்து கற்றுக்கொடுக்கும் பணியும் நடைபெறுகிறது......நீங்கள் ஜமாத் போன போது உங்களுக்கு சொல்லவில்லையா?......அல்லது நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வில்லையா? அது உங்கள் அறியாமை.......
@mhdrzn09 Жыл бұрын
எந்த முறையில் தீமையான விடயத்தை தடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை போன்றவர்கள் இலங்கையில் செய்த அநியாயத்த மரக்க முடியாது
@nazarnas1619 Жыл бұрын
Rizwan brother
@nazarnas1619 Жыл бұрын
Rizwan brother ps befor you study about islam
@mhdrzn09 Жыл бұрын
@nazarnas1619 oh really thank you for the advice ☺️
என்னடா என்னடா தவழும் சாதாரண விளக்கம் சொல்லு உன்ன மாறி அபுஜஹில் இருக்கும் முத்து பாவம் செய்பவர்களை கடந்தகால அவன் இல்லை இல்லை அந்தக் கலிமாவை சொல்லி விட்டால் அவன் அவனுடைய அனைத்து சிந்தனைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அன்னவர்கள் குடும்பத்துக்காகவும் அவர்களுடைய கவனிக்க வேண்டும் நீயே ஒரு பெரும் வழிகாட்டி விருந்து கொண்டாடுவோம் இன்னொரு வழிகாட்ட வழிகள் என்று சொல்கிறாயே
@asardeenasar67654 жыл бұрын
1 சிறப்பு (வணக்கதுக்குறியவண் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை) 2 நோக்கம் ( வஸ்துகளுக்கு எந்த சக்தியும் இல்லை எல்லாம் அல்லாஹ்வை கொண்டு நதக்கிறது) 3 முயற்சி ( நீங்கள் 10 நாள் தப்லீக் ஜமாத் பொய் வாங்க im sorry 2
la illaha ellalah oda tafsir dhan vasthukala kondu yedhuvuma aagadhu but la ilaha ellalah oda meaning vanakathurku tagudhiyanavan allah vai thavaira vera yevanum ella
@ilyassaleh1678 Жыл бұрын
මාෂා අල්ලාහ් ....හොද පැහැදිලි කිරීමක්
@ibnhabibullah17312 жыл бұрын
MashaAllah Shaykh
@MohammedNasfan-r2j Жыл бұрын
ewar enna sairara
@MohamedNizam-dd5sz Жыл бұрын
உங்களுக்கு எவ்வளவு பணம் தந்தார்கள்
@akberhameed4220 Жыл бұрын
well done. your speech is clear and perfect. Absolutely correct. Thableegh Jamaath, although they are good in doing amal and following sunnah, they are adamant. They are misleading the umma. Our uneducated rich muslims in cities are misguided by these thableegh
@nakeebissadeen1606 Жыл бұрын
இந்த அகீதாவைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மற்றவர்களை விமர்சிப்பதனால்தான் தௌகீத் இயக்கம் இன்று துண்டு துண்டாக பிரிந்து பிளவு பட்டுப் போய் நிற்கின்றது. தப்லீக்கின் ஆறு நம்பர் என்பது ஸஹாபாக்களின் முக்கிய ஆறு பண்புகள். தொழுகை என்னும் இரண்டாவது பண்பை முதலாவது பண்புடன் சேர்த்தால் உங்களுடைய அகீதா நிறைவு பெறுகின்றது.
இதில்தப்லீக்கு சமாத்தார் பதிவு ஆக்குரோசமாக பதிவு செய்கிறார்கள் கோபம் முட்டாள்களின் ஆயுதம்
@AshrafMubarak-y5n6 ай бұрын
பனத்துக்கு கூஜாதூம் மச்சான்
@MuhammadImran-dc3ro3 жыл бұрын
தர்ஹா வழிபாடை வட நாட்டில் தகர்த்ததே தப்லீக் ஸ்தாபகர்கள் தான்.. அன்று மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட பல தர்கா கதைகளிடமிருந்து சஹாபாக்கள் வரலாறுகளை பரவலாக்கியவர் தப்லீக் ஸ்தாபகர்கள் தான்.. சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் கேட்டு வாங்கி படித்துபாருங்கள் ஹயாத்துஸ்ஹபா என்ற கிதாபை..
@athikofficial11542 жыл бұрын
உண்மை சகோதரரே
@najimudeennajimudeen9560 Жыл бұрын
Tablike jamattil 1varudam sellaum moulavi allah velakam tharuvan insha allah