No video

💥 கோவில் புளியோதரை டேஸ்டியா இப்படி செய்ங்க 🤤 | Puliyodharai Recipe in Tamil | ts family

  Рет қаралды 1,008,113

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

kovil Puliyodharai Recipe in Tamil | easy to cook
#food #trending #youtubeshorts #tamil #puliyodharairecipe
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 550
@sunkamraj4684
@sunkamraj4684 Жыл бұрын
அக்கா உங்கள் பேச்சு மற்றும் விளக்க செயல்முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவங்க என்று பொருள்களை கூறுவது மிகவும் அருமை. எளிமையான சமையல். வாழ்க உங்கள் சேவை. வாழ்க வளமுடன் அக்கா.
@KuttyLakshmi333
@KuttyLakshmi333 Жыл бұрын
விழுப்புரம் பக்கம் பொருள்கள் விலங்கு பறவைகளை எல்லாம் அவங்க இவங்க தான் சொல்வாங்க. கொஞ்சம் என்பதை ரவ & வேர்க்கடலையை மல்லாட்டை என்று சொல்வாங்க
@malligakasiperumal3873
@malligakasiperumal3873 Жыл бұрын
​@@KuttyLakshmi333 q
@RajalakshmiCikke
@RajalakshmiCikke 14 күн бұрын
ಜ ಯ 15:18 ೊಲಲಸಸಕದ .😅😅..ಯೊೆ😊1.ತ೮ಗ😅 ....​@@KuttyLakshmi333
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
புள்ளியின் சூட்டை வெந்தயம் அமர்த்தும் அதற்குத் தான் புளி பிரதானமாக இடம் பெறும் உணவுகளில் வெந்தயம் சேர்த்து செய்தால் வயிற்றுக்கு நல்லது.
@geethachandran5941
@geethachandran5941 Жыл бұрын
S, True, vendaiyam migavum nalladhu.
@mydhileragu8569
@mydhileragu8569 Жыл бұрын
​ pqp
@mydhileragu8569
@mydhileragu8569 Жыл бұрын
W@q
@dhatchinamoorthym8308
@dhatchinamoorthym8308 Жыл бұрын
நன்றி நான் இன்று தங்கள் வாயிலாக இந்த தகவலை தெரிந்து கொண்டேன்
@sundhariswetha5058
@sundhariswetha5058 Жыл бұрын
@@geethachandran5941 p
@renugarenugaathiveeran1448
@renugarenugaathiveeran1448 Жыл бұрын
வெந்தயம் இல்லாம புளிசாதமா வாசனையே இருக்காதே....கருப்பு எள் கூட பொடி பண்ணி போட்டா இன்னும் சுவையா இருக்கும்....
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் புளிப்பு என்றாலே வெந்தயம் சேர்ந்தால் தான் சுவையாக இருக்கும் ஒருவேளை புது விதமாக இதுவும் நன்றாக இருக்குமோ என்னவோ செய்து பார்க்கலாம் வாழ்த்துக்கள் பா😊🙌
@baskaranp157
@baskaranp157 Жыл бұрын
வெந்தயம் தேவை இல்லை
@anwardeen7266
@anwardeen7266 Жыл бұрын
மிகப் பொறுமையாக விளக்கியதோடு பாதுகாப்பாகவும் சமைப்பதற்கு அறிவுரை கூறிய உங்களுடைய அக்கறை மிகவும் போற்றத்தக்கது!
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அவர்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் ஆனால் வெந்தயம் இல்லாமல் எப்படி என்று தான் யோசிக்கிறேன் வாழ்த்துக்கள் பா😊🙌
@thirusenthil2176
@thirusenthil2176 Жыл бұрын
சூப்பர் அம்மா எனக்கு பிடித்த புளிசாதம் அம்மா கையில் பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க
@nandhinik7037
@nandhinik7037 Жыл бұрын
தூஊ வெக்கமா இல்ல
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Avaga (neega) nalla ennathulathan sollirukanga sumangali pengal kannadi valayal podanumnu , so mind your ward
@manohari4300
@manohari4300 Жыл бұрын
@@kameshpriya4494 ayayo enaku bayama iruku, kovapadathinga... Na delete panniduren... 😖😖
@ananthygopalakrishnan1495
@ananthygopalakrishnan1495 Жыл бұрын
@@nandhinik7037 plastic bangle is not good for health, and before flames it's a risk. So never give bad comments without knowing the truth behind.
@ananthygopalakrishnan1495
@ananthygopalakrishnan1495 Жыл бұрын
@@manohari4300 this is a very arrogant comment.
@muralimurali8114
@muralimurali8114 Жыл бұрын
சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🤤🤤
@siva6879
@siva6879 Жыл бұрын
Ka unga kala mittai nan senjan en pasangaluku romba pudichi erunthuthu nala saptanga🙏
@kumarid8577
@kumarid8577 Жыл бұрын
Yes.beforeday pulisstham en amma method.ippo neenga seirathu en method.koil puliyotharai .nice.
@nithinithya7519
@nithinithya7519 Жыл бұрын
சூப்பர் அம்மா எங்க அம்மாவும் உப்பு கரைச்சி தான் ஊத்துவாங்க
@mirambickaradhakrishnan7087
@mirambickaradhakrishnan7087 Жыл бұрын
I enjoy all you videos ma. Missing sesame seeds in puliyodharai. Main taste of puli saadham is sesame seeds.
@vijikrish4353
@vijikrish4353 9 ай бұрын
Yes....sesame seeds & a small piece of vellam will enhance the taste also sesame oil(Nallenai) should be used instead of other cooking oil.
@radhar9420
@radhar9420 Жыл бұрын
Super madam puliyodharai receipe thank u.ungala parkanam poleerukku.very nice god bless u.all the best
@anurajanuraj2737
@anurajanuraj2737 Жыл бұрын
Venthayam,poondu pottu seithu paarunga sister supera irukkum.......TQ sister
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Parthale sappid vendumpol irukkiradhu. Arumaiyana villakkam. Nanri. Vaazhga valamudan.
@sakthisilambu5760
@sakthisilambu5760 Жыл бұрын
My Fvt food thanks for ur samayal.. nalla pesuringa akka neenga❤Kai la konjam kanadi valayal podunga akka kudumbathuku romba nallathu
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 Жыл бұрын
Enakum romba pidikum.... Milagai use panrathu puli vadi katta solli tharathu nu ipdi niraya chinna chinna tips lam arumai ma idhellam dhan samayal pakkuvam ma andha pakuvamum ellarukum solli tharenga ma thanks.....
@user-xk5vs8uk2w
@user-xk5vs8uk2w Жыл бұрын
Venthayam pottathaan udal soodu thaniyum venthayam oru arumaiyaana marunthu
@sindhusindhu2685
@sindhusindhu2685 8 ай бұрын
Nalla irukku amma unga Ella samayal tips um. like u so much
@priyabharath7801
@priyabharath7801 Жыл бұрын
Amma appa romba pudikum ! Happya srichukite ethartama pesuringa enaku Parrupu urundai karakulambu venum venum 😍
@hems2628
@hems2628 Жыл бұрын
Even your husband is very supporting and he looks kind person
@veniveni6739
@veniveni6739 Жыл бұрын
Akka enakku pulisadam romba pidikum . neenga Kaiyil plastic valaiyal podavendam. Kannadi valaiyal poduingal.
@iraivivision8943
@iraivivision8943 Жыл бұрын
Amma na kettaha senji kattunathukku romba romba நன்றி Amma. Super ah senji katuninga
@smv6358
@smv6358 Жыл бұрын
Pudina sadam try பண்ணினேன் super very different than others
@kalaiyarasikalai9171
@kalaiyarasikalai9171 Жыл бұрын
Simple way of teaching is nice ❤❤❤❤❤
@geethavijay5294
@geethavijay5294 Жыл бұрын
One more tips manjal poli nalla ennai la kachi kadasila vidunga nalla irukum
@muthuselvi7693
@muthuselvi7693 Жыл бұрын
Super tips akka naa try panren today's palasoruthan saptanum
@AshaAsha-gk7jv
@AshaAsha-gk7jv Жыл бұрын
எங்க பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பாங்க இப்ப யாரும் இந்த மாதிரி எல்லாம் செய்வது இல்லை
@jashwanthsriram
@jashwanthsriram Жыл бұрын
Akka enaku samaika theriyadu unga videos pattu thaan samaika katukuten thanku you so much akka
@deviaswanth2805
@deviaswanth2805 Жыл бұрын
Supar akka neenga peasurathu supar samailum supar 👌👌👌
@punithawalli981
@punithawalli981 Жыл бұрын
அம்மா நீங்க சொன்ன டைப்பில் நாங்களும் செஞ்சு சாப்பிட்டு இருக்கோம் நைட்டு புளி ஊற வைத்து காலையில் கிண்டி சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் சுவையாக இருக்கும்
@porselviporselvi3737
@porselviporselvi3737 Жыл бұрын
Super ms
@porselviporselvi3737
@porselviporselvi3737 Жыл бұрын
Super akka
@waali245
@waali245 Жыл бұрын
Neenga endha ooru ma? Enga ooru slang madhiri irukku. Super natural explanation
@vijayavasu1651
@vijayavasu1651 Жыл бұрын
எங்க வீட்டில் சாதம் மீதியிருந்தால் அப்படிதான் செய்வோம்
@Christine-zy2zc
@Christine-zy2zc Жыл бұрын
My favorite dish
@husnamubeenhusnamubeen3830
@husnamubeenhusnamubeen3830 Жыл бұрын
Super puliyogare ma....thalabula thalabula nu khodikka vechi thada budala saaptinga superu👌innum yenga veetle saadham mindichuna Puli ni8 oothi vechu dan ma morning thaalipanga👌
@BalaIce-nj8ic
@BalaIce-nj8ic Ай бұрын
Akka மீன் கொழம்பு ரெசிபி video பண்ணுங்க
@SureshSuresh-hn3hn
@SureshSuresh-hn3hn Жыл бұрын
அருமையான சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும் நெய் சாதம் செஞ்சி காமிங்க. அம்மா ப்ளீஸ்
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
உங்கள் பேச்சு இனிமையாகஇருக்கிறதுஐ அம் நியூ பிரிண்ட் ரிபீட்,👈👍👌
@rizbasha6818
@rizbasha6818 Жыл бұрын
My favourite rice 😋
@rbarba1780
@rbarba1780 Жыл бұрын
Madam your way of cooking is super,
@rajismangai239
@rajismangai239 Жыл бұрын
My favourite koil puliyotharai😋😋😋😋😋
@rajilakshmi8585
@rajilakshmi8585 7 ай бұрын
Sattiyai pazakuvathu eppadi nu sollunga akka
@smss8881
@smss8881 Жыл бұрын
Amma naan Kattan puli sadham senchu kaamichadhukku romba nanri 🥰🥰
@mthuesakki9346
@mthuesakki9346 Жыл бұрын
Akka puliyotharai super neenga pesurathu rompa pitikum unkaluku entha oru ungaluku ethanai pasanga
@ezhilsuganthi
@ezhilsuganthi Жыл бұрын
Tasty புளியோதரை ... Super..
@kousalyakousi165
@kousalyakousi165 Жыл бұрын
Amma பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க pls ....I love your video
@lavanyasaravanan1654
@lavanyasaravanan1654 Жыл бұрын
Akka bachelors daily rice ku mix panramaari ethuna curry or anything soluga...
@selvic4387
@selvic4387 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா 👌👌👌
@umae8675
@umae8675 Жыл бұрын
Akka கடலைப் பருப்பு,உளுந்து தாளிக்கும் போதும் போட வேண்டும். வறுத்து அரைத்தும் புளி சாதத்திற்கு சேர்க்க வேண்டும். புளி ஓவர் கருப்பாக உள்ளது.
@vijaykavya92
@vijaykavya92 Жыл бұрын
அம்மா புளியோதரை இந்த மாதிரி செஞ்சி பார்த்தேன் செம்ம்ம சூப்பர் மா
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Hi akka nengalum annavum nalla pesaringa samayal super panuringa 👍🏻😊
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக அழகாக எங்களுக்கு புரிகிறது நன்றி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@nivedhithamanibalan1512
@nivedhithamanibalan1512 Жыл бұрын
Ipokuda na enga veetla meendha sadhathuku Puli oothi kelari kalaila ellarum sapduvom...taste ah irukum..
@sheelaroslin5552
@sheelaroslin5552 Жыл бұрын
Amma are you located in or near pondicherry? Very nice puliyogarai. From Bangalore p
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Yes, thanks
@aravindd917
@aravindd917 Жыл бұрын
சூப்பர் அக்கா
@JpJp-ns8us
@JpJp-ns8us 5 ай бұрын
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Жыл бұрын
Super 👍👌
@vs-dm4iz
@vs-dm4iz Жыл бұрын
She is a professional KZbinr 😂🔥❤️
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@kumarsakthipiriya3597
@kumarsakthipiriya3597 Жыл бұрын
புளி சாதத்துக்கு வெந்தயம் தான் மெயின்
@Mithun-Shas1510
@Mithun-Shas1510 Жыл бұрын
Super amma enaku romba pudikum Puli satham..
@renu7246
@renu7246 Жыл бұрын
Yenga amma kuda seivanga akka night la puli pesaira sadham morning thalichu sapta supera irukum, yenakum en thambikum sanda potu sapuduvom.
@mohanavelmurugan9273
@mohanavelmurugan9273 11 ай бұрын
Neenga sona mathiri andha ennoru method pulisadam supera irukum. Nanga seivom.
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
Superrrrrr😋😋🤤🤤...What a making?!!!❤️❤️❤️..அருமை
@sasikalasrinivasan283
@sasikalasrinivasan283 Жыл бұрын
Your dish is super ma hats of to you an your husband
@mr.chittukuruvi5728
@mr.chittukuruvi5728 Жыл бұрын
Enga ammavum ipdi than puliyoda uppa pottu vadi kattuvanga
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 Жыл бұрын
Enga Amma Koda neenga sonna Mari night Puli ura vachu next Day thalichu kudupanga super taste
@cetamolfun857
@cetamolfun857 Жыл бұрын
Romba work busy a irukeraneratula unghe video partu sikiruma senji sapdukelam,super a pandrige neraya receipe poduge asaturighe,🥰🥰🥰🥰🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@abiivikky
@abiivikky 6 ай бұрын
Awesome taste love to eat😊keep rocking mam🎉
@durgadhivyadurgadhivya4208
@durgadhivyadurgadhivya4208 Жыл бұрын
Apdiye thayir sadham senju video podunga kovil style la
@hems2628
@hems2628 Жыл бұрын
Madam, I like the way you teach cooking. Very natural like kindu kindu nu kindunaa😊, vadhakku vadhakku nu vadhakki👌👌👌
@noorjahanrahim8801
@noorjahanrahim8801 8 ай бұрын
vvvvvvvvm
@padmapadma5475
@padmapadma5475 Жыл бұрын
Super ma unga samayal mathiri neengalum super jodi unga husband romba uthaviyaga irukkirar vazhga valamudan
@keerthanak641
@keerthanak641 Жыл бұрын
Akka neenga seyyara samaiyal Ellam super ra erukku akka 👍 lemon Rise eppati seyyanum sollunga akka unga Resipe Pathu tha Nan daily samaikka akka 👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம சேனல்ல வெரைட்டி ரைஸ் போட்டு இருக்கோம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க
@kokilam7823
@kokilam7823 Жыл бұрын
Karam masala measurements sollunga Akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@kokilam7823
@kokilam7823 Жыл бұрын
@@ts_family_2311 tq akka
@sakshinisha8191
@sakshinisha8191 Жыл бұрын
Venthayam kandipa podunga smell nalla irukum
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 Жыл бұрын
Nanga pazhaiya sathathil nt puli karai vitutu morn. Thallipodu onion add pannuvom yummya irukum.. Unga vedios ellam super
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@chellammaisathiyamuryhy2211
@chellammaisathiyamuryhy2211 Жыл бұрын
Curry masala eppadi saivathu please podung
@hashvanthms9677
@hashvanthms9677 Жыл бұрын
அக்கா நாங்க சொல்ற மாதிரியே மல்லாட்டப்பயிறுனு சொல்றிங்க சூப்பர் அக்கா
@mallikas6108
@mallikas6108 Жыл бұрын
ரொம்ப கிளறி விடவேண்டாம் சிறிய அளவில் கொதிக்க வைத்தல் அருமையாக இருக்கும்
@evvsn3390
@evvsn3390 Жыл бұрын
Nala mariyatha pesuringe good from Malaysia 🇲🇾
@subramanisubramani4306
@subramanisubramani4306 Жыл бұрын
Sukku malli podi alavu sollunga sister
@ktm6399
@ktm6399 Жыл бұрын
Amma neenga Nagaipattinam ah
@Mithun-Shas1510
@Mithun-Shas1510 Жыл бұрын
Unga style puliyodharai senji parthen super ah irunthuchu thank u amma for the recipe...🥰🥰🥰🥰
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@user-mk1wu7yf2d
@user-mk1wu7yf2d 8 ай бұрын
Super amma enaku pidicha rice...na ippove try panran..❤️
@BalaAnish
@BalaAnish Жыл бұрын
Super akka enoda favorite akka... Inoru naal lemon satham seithu katunga akka
@pnrselva9389
@pnrselva9389 Жыл бұрын
My favorite Pulisatham Amma
@shakthi990
@shakthi990 Жыл бұрын
அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் எல்லாம் நல்லா இருக்கு உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையா இருக்கு J love you அக்கா
@sarassoundar1131
@sarassoundar1131 Жыл бұрын
Hi mam I love your way of explaining.very simple and clear.love you
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks a lot
@thenmozhideepthi8902
@thenmozhideepthi8902 Жыл бұрын
எள் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்....
@sasikala2184
@sasikala2184 Жыл бұрын
Vera level explanation
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@poojaguna8092
@poojaguna8092 Жыл бұрын
Enga ammavum satham meenthupona nenga Sona mathri seivanga eppo na senjuttu erukken en ponnuku romba pudikum
@jayanthydhakshina5306
@jayanthydhakshina5306 10 ай бұрын
Unga samayal pechu ellame super
@Yamini-mb3tu
@Yamini-mb3tu Жыл бұрын
Amma Rava puttu senju kamininga.. And ennoda name yamini vdyo la solunga
@dharshinic8233
@dharshinic8233 Жыл бұрын
Akka yenga amma idhe madhiri midhi sapadu irudha sengu kudupanga sema tasta iruku
@kavithaezhumalai2633
@kavithaezhumalai2633 Жыл бұрын
நீங்கள் பேசும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அனைத்தும் சூப்பர் அக்கா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@karthiks7847
@karthiks7847 Жыл бұрын
Hi akka .uanga samyal super iruku akka Ella samyallume nalla iruku akka 💐💐💐
@struthayastruthaya94
@struthayastruthaya94 Жыл бұрын
Super amma enakum romba pudikum vera endha sadam kolambu irundhalum indha kolambu irundha podhum suma saptu irupan 😜
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@cateringchefs4775
@cateringchefs4775 Жыл бұрын
Pundu venthiyam karuppu eallu potty senju parunga supara irukkum
@ponnarasiponnammal7153
@ponnarasiponnammal7153 Жыл бұрын
Akka neenga senjacha maari senjuchea semma test ellarum nalla irrukunu sonnanga tq ka ea thangachi ungaluki tq solla sonna ka romba nantry
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் பா
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
புளியோதரைசூப்பர்
@sarojinis9202
@sarojinis9202 Жыл бұрын
Super amma yenaku sayyatheryathu na inmay kathukura thanks ma.amma na keta curd kuzambu
@staryogesh6728
@staryogesh6728 Жыл бұрын
Akka innga andha rice medas seithu kammingha aduvum mingina sathadthil
@gayug3373
@gayug3373 Жыл бұрын
உங்கள் பேச்சு சூப்பர் அக்கா எனக்கு ஆப்பம் செய்வது எப்படி அதசெய்து காட்டவும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து சாப்பிடுங்க
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
venkatesh bhat makes puliyodharai | temple style puliyodharai |pulikachal recipe in tamil |pulisadam
15:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН