உதவி கிடைக்காத ஆசிரமங்கள் எத்தனையோ உள்ளது அந்த ஆசிரமங்களுக்கு உங்களுடைய பணத்தை கொடுத்திருந்தால் ஒரு பிரயோஜனமாக நல்லதாக இருந்திருக்கும்
@govindarajalukv41245 сағат бұрын
பக்தி ஆணவ சக்திகளிடம் தோற்றுப்போகிறது.
@Rise3496 сағат бұрын
1 கோடியை 100 குடுமங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 100 பெருமாளை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்🎉🎉🎉
@SamayaNetWorld5 сағат бұрын
TRUE
@sudhaaaru.08623 сағат бұрын
ஒரு கோடி பணத்தை கொடுத்து இறைவன் அருளை பெறுவதை விட இல்லாதவர்களுக்கு ஒரு பிடி உணவை கொடுத்து பார் இறைவன் உன்னை காண்பதையும் பார்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க
@ravichandthiran81441 минут бұрын
சத்தியம்
@iswaryak96287 сағат бұрын
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் 😢
@HariHaranR-cw6gl4 сағат бұрын
Govt oombitu iruka
@VasanthSm-rj8rr3 сағат бұрын
@@HariHaranR-cw6glyeah modi government
@HariHaranR-cw6gl3 сағат бұрын
@VasanthSm-rj8rr un appa kita kelu mannkaasa yen pakkathula irukura and thatha kitta poi kaas kekura
@VasanthSm-rj8rr3 сағат бұрын
@@HariHaranR-cw6gl modi government ku temple ah pakava neram sariya poguthu sudala government ku avan kudupathe pakaver neram pohuthu une mari kene kuthi kedi ji mutu kudutha neram poguthu
@vravicoumar19035 сағат бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.....காசு கொழுப்பு கோவிந்தா....
@MUTHU-ITTS6 сағат бұрын
சாமி பக்தி இருக்க🙏😐 வேண்டும்..ஆனால் ஓவராக போக கூடாது...😢 அந்த தொகையை நீங்கள் அன்றாட உணவுக்கு கஷ்ட படும் ஏழை மக்களுக்கு குடுத்து இருந்தால்..அந்த இறைவனே உங்களுடன் வருவார்😢🙏🔥
@murugan95796 сағат бұрын
பெருமாள் உங்களிடம் கேட்கவில்லை இதைக் கொண்டு போய் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கலாம் ஒருவேளை உணவுக்கு ஏங்கித் தவிக்கும் மக்கள் நிறைய இந்த உலகில் உண்டு
@govindarajalukv41245 сағат бұрын
ஏழைகளுக்கு உதவலாம் என்ற கருத்து சரியானதே.பெருமாள் கேட்கவில்லை என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டிடினும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சாலவும் நன்று.
@vijyamma41515 сағат бұрын
1 கோடி ரூபாய் எத்தனையோ உயிர்களின் பசி ஆற்றி இருக்குமே. பணக்காரர்கள் கொஞ்சம் சிந்திக்கலாமே.
@K.s.y-nt9wj5 сағат бұрын
கோவிலில் மூலவருக்கு மட்டுமே முன்னுரிமை உள்ளது.... இவரின் செயல் கண்டிக்கத்தக்கது....
@dharmamaridharmamari4 сағат бұрын
கடவுள் கேட்டாரா இவ்வளவு செலவு பண்ணி பூ கேட்டாரா சோறு தண்ணி துணி இல்லாம எவ்வளவு பேர் இருக்கங்க இது எல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது எவ்வளவு அதுல ஆட்டைய போட்டாங்களே
@RamakrishnanB-iq7bs6 сағат бұрын
இது பக்தி அல்ல ஆடம்பர மோகம்
@moorthyd32684 сағат бұрын
உண்மை
@maajinbuu97622 сағат бұрын
அந்த ஒரு கோடியில் திருப்பதி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி இருந்தா கடவுள் திருப்தி அடைவாரு. இறைவனுக்கு செய்வதை விட இறைவனின் பக்தனுக்கு செய்வது தான் இறைவனை மகிழ்விக்கும்.
@MahaLakshmi-vq4hy4 сағат бұрын
ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு நாளில் வாடும் மலர் அலங்காரம் செய்து விட்டு, பணம் பெரிய விஷயம் அல்ல என்றும், 150 பேர் வேலை பார்த்ததாக கூறி தங்களது emotions குறித்து பேசும் இவரை போன்றவர்கள் என்று புரிந்து கொள்ள போகிறார்கள் மக்களின் தேவைகளை, உணர்வுகளை, இல்லாமையை புரிந்து கொண்டு ஏழை மக்கள் உருவாக காரணமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தனக்கு போக மீதம் உள்ளவற்றை, தன்னை சுற்றி உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முயல வேண்டும். அது மட்டுமே தான் நிலையான நேர்மையான வாழ்வு.
@palanisamyt2556Сағат бұрын
5 லட்ச்சம் மதிப்பில் 20 ஏழைகளுக்கு வீடு கட்டிகொடுத்திருந்தால் அவர்களின் தலைமுறையும் உங்களை ஆசீர்வாதிக்கும் தாயே.
@Umaramesh19974 сағат бұрын
இனியாவது மக்களுக்கு உதவுங்கள் கடவுள் இது எதையும் கேட்கவில்லை. எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள். ஊருக்கு செய்யும் தொண்டு இறைவனை சென்றடையும்.
@bhuvana-td4du40 минут бұрын
எத்தனையோ குழந்தைகள் படிக்க வசதி இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கலாமே
@GouthamGoutham-gu7yq4 сағат бұрын
நீ கோடி ரூபாய் குப்பையில் கொட்டியதை இறைவன் விரும்பவே மாட்டார்...
@vivekanandhanD-f2y2 сағат бұрын
இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் ஏழைகளுக்கு செய்யுங்கள்🙏
@vpav633359 минут бұрын
மாற்றுத்திறனாளிகள் பலருக்கு ஒரு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் அவர்களுக்கு உதவி இருக்கலாம்
@ponmagalmohan3893Сағат бұрын
இந்த பணத்தை எத்தனையோ குழந்தைகளுக்கான கல்விக்காக கொடுத்திருக்கலாம்
@Babu-xo5tk39 минут бұрын
எனக்கு ஒரு பத்து லட்சம் கொடும்மா... ஏழுமலையான் ஆசிர்வாதம் கிடைக்கும் 😊
@VetriSelvan-z8o3 сағат бұрын
இறைவன் எளிமையை தான் வாரும்புவார்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். அதை பின் பற்றுவோம்
@jeevaj58755 сағат бұрын
பெருமாலுக்கு விருப்பம் இல்லை
@Murugasamy-v1p3 сағат бұрын
அந்த 1கோடி பணம் எவ்வாறு சம்பாதித்தார்கள் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் இவர்களை ஜெயிலில் தள்ள வேண்டும்
@RevathiRajagopalan-gg1zs2 сағат бұрын
😂😂😂😂
@phsvision379228 минут бұрын
தமிழக அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு போலா
@kesavankesavan775955 минут бұрын
திருப்பதியில் ஒரு கோடி செலவு செய்து அலங்காரம் செய்து அழகு பார்த்து விட்டீர்கள் அதை எந்த கோவிலாக இருந்தாலும் ஒரு நாளா இரண்டு நாளோ கழித்து அப்புறப்படுத்தத்தான் செய்வார்கள் உங்கள் ஆதங்கம் நியாயமானது இந்த அலங்காரத்திற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை அன்னதானத்திற்கு நீங்கள் வழங்கியிருந்தால் அதை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியாற மனமாற வாழ்த்தியிருப்பார்கள் இனிமேலாவது எந்த கோயிலுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அதை அன்னதானத்திற்கு செய்யுங்கள் அது அனைவருக்கும் பசியை போக்கும்
@dhinarajeswari23992 сағат бұрын
இதுபோல் தமிழ் நாடு பூராவும் மக்கள் கும்பாபிஷேகம் விழாக்களில் பல லட்சம் செலவு செய்த பக்தர்களை கோயில். நிர்வாகம் அரசு திரு. படங்கள் தனியார் டிரஸ்டுகள் மதிப்பதில்லை
@gopiv608Сағат бұрын
இவ்வளவு சிலைகள், பூ அலங்காரம் செய்யும் வரை கோயில் நிர்வாகம் எங்கே போயிருந்தது. இவ்வளவு செலவு செய்து பிரயோஜனம் உங்களிடம் இடம் இருந்தால் நீங்களே ஒரு பெருமாள் சிலை வைத்திருக்கலாம். இது போல் செய்வது சிறப்பு.யோசிக்கவும்....
@c.pichandypichandy39927 сағат бұрын
நல்ல வழியில் வந்த பணமாக இருக்காது .
@superman-q6p3m6 сағат бұрын
Nee paathiya..
@tamiltsairam21912 сағат бұрын
திருப்பதி நாலே நாமும் போட்டு தான் அனுப்புவாங்க 😂😂😂
@Krishnan59936 минут бұрын
குடிசையில் வாழும் பத்து ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுக்கலாமே.
ஏழை எளிய மக்கள் மற்றும் அனஆதை முதியோர் இல்லம் கொடுத்து உதவலாமே
@BosepradeepBose7 сағат бұрын
நீங்கள் கோவிலுக்கு ஏன் செலவு சொய்த்திர்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா அதை வைத்து 150 நபர் வேலை பார்த்து உள்ளார்களாம் 150 குடும்பத்திற்கு 10days வாழ்வாதாரம் தானே
@shenbagavallisenthilkumar99965 сағат бұрын
100 ஏழை குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாழ்க்கை முழுவதும் வாழ வைத்திருக்கலாம்
@isittrueornotji25712 сағат бұрын
உங்கள் அருகில் உள்ள ஏழை குழந்தைகளை படிக்க வைங்க சார்
@SureshkumarM-hg4ndСағат бұрын
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை போல 1கோடி எடுத்து கொள்ள வில்லை யே
@subramanianchenniappan40594 сағат бұрын
காந்தி கணக்கு 😢😢😢
@ravichandranrajagopalan5 сағат бұрын
Ezhaiyin sirippil Iraivanaik kanbom ❤
@praveenm62044 сағат бұрын
கிறிஸ்தவன் கையில இந்து கோயில் இருந்தா இப்படித்தான் 😢😢😢
@johny43403 сағат бұрын
இது பக்திக்காக பண்ணல அவங்க விளம்பரத்துக்காக பண்ண விஷயம்😂😂😂😂
@bp.uthamakumar.556724 минут бұрын
கோயில் என்ற பெயரில் பாலிடிக்ஸ் பண்றாங்க பாலிடிக்ஸ்.
I am in Coimbatore single mother third generation poor family poor people life very very poor 😭🙏🙏🙏🙏🙏🙏
@shreevari6641Сағат бұрын
நானும் கோவைதான்
@ManiIngarsal6 сағат бұрын
❤super
@RamAbrahamAkRamAbrahamAk3 сағат бұрын
Super
@visalakshi715 сағат бұрын
Kovil vendam endru sollavillai Kovil koodiyavar koodaram aga koodathu. Dr. Kalaizhar words comes true. Instead she can offer this for the education of needy people. And food for them.
@KARTHIKG-q7q35 минут бұрын
இது தேவைத்தான் . . இவருக்கு...
@suriyam15692 сағат бұрын
1 கோடி கோவிந்தா கோவிந்தா 😂
@neeldani74505 сағат бұрын
You should have done this in your hometown in a local temple. You could have displayed it a whole day or two, local people would have appreciated your effort and blessed you.
@samwienska17034 сағат бұрын
Then, Local councillor will laugh with excitement in knowing his additional income source!😂
@rajapmkrajapmk12173 сағат бұрын
வாயில்லாத ஜீவனுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அன்னதானம் வழங்குங்கள் உங்க குடும்பம் நல்லா இருக்கும் சாமி பேரை சொல்லி வாங்குவாங்க நீங்க வாயில்லாத ஜீவனுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உதவி பண்ணுனா உங்க குடும்பம் நல்லா இருக்கும் அந்த தெய்வம் உங்களைப் பார்த்துக் கொள்ளும்
@jagadeesansai7 сағат бұрын
Help the poor.Temples humans full of ego,only work for personal money,big rich,powerful people .if you go and do the same to poorest people without any discrimination,really you see God from them.
@dhinarajeswari23992 сағат бұрын
திருமடங்கள் என வாசிக்க
@shanthaneelu4796 сағат бұрын
Did she get permission..to decorate...in Kovil areas If not even if she spend 5 crore is not worthy She says bakthi . fine But it is our duty to get permission from the Kovil authority in written form .
@Krishkptm2 сағат бұрын
முட்டாளதனமாக செலவுசெய்து, முட்டாள்தனமாக அதிகாரிகள் பணத்தின் மதிப்பு யாருக்கும் புரியவில்லை
Really they could have helped thousands of deserving people by charity, annadaanam education& so on. In bhagavat geetha lord krishna says that who ever with utmost bhakthi offer me a leaf flower fruit & water or a single thulasi leaf i accept wholeheartedly. Think many times& do it. Om namo venkatesaya saranam saranam.🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🤲🤲
@manogaranradhakrishnan22335 сағат бұрын
Don't give money to big temple Give one Crore to small temple,life long the temple for us only....
@Navin440487 сағат бұрын
School collage fee kattirukkalam ahhula paayhi 50 lakhs
@dgopikumar21155 сағат бұрын
Correct
@kanikkaparameshwaran26652 сағат бұрын
Narayana 😢😢😢😢
@duraikannan27803 сағат бұрын
Evlo kasu irunthalum kovil la thn poi poduvanga,kadavul la ungalta kasu kekuraru..
@Ssplastics-v7yСағат бұрын
அண்ண தானம் போட்டு இருக்கலாம். வெட்டி பந்தா 😂
@anu..1233 сағат бұрын
If so much money is there kindly give education for poor kids
@Nefrtiti6 сағат бұрын
One crore rupees could have funded scholarships for +2 and University students.
@PalaniRaja1965-g1t5 сағат бұрын
Many poor people in INDIA
@sarojinisaro36073 сағат бұрын
ezhaigaluku anna thanam vudai koduthuirukalalm
@SanthiSanthi-o2k4 сағат бұрын
இரு இரு இன்னா சுல்ற.
@vigneshathiyan8145Сағат бұрын
Trust arampichu ellaruku sapadu podala 1C ku 😂😂😂
@supercomputerabcd961Сағат бұрын
Instead of spending 1 crores for this decoration by Sunita, she could have helped for food and cloth to orphanages. Tirupati God never demanded and nor expected from people such things. She could have got Punniyam, grace from God. She simply wasted 1 crore money just for flower decoration. Is it not her ignorance and foolishness? There are many people who are starving for food and dying without medicines. She has not thought about these things. Because she is rich, she never thought of human kindness in the society. Karunai Pongum Ullam Kadavul Vazhum Illam. She does not have grace in her heart, then how can she fight with Temple Authority?
Still they don't know more than 50 crore people in India is poor and god is not happy' by doing this kind of dirty activities in his house.
@SKumar-y2n7 сағат бұрын
Karma
@BarathBasm6 сағат бұрын
1 core ah
@jaganathansanthanam25456 сағат бұрын
Yen araikuraya podra
@Puratchithondan234 сағат бұрын
Unmai tha ttd en kuduthinga waste
@meenatchin27104 сағат бұрын
காசு திமிரு
@whatsnextexplore5 сағат бұрын
Neega help nu ponna ungala kolai pannavum yosikamattanga 🤔 al al ku poor nu solli kasu mattum ketpanga.(god ku neega help pandratha vidunga ). ( Trees seeds vangi mountain full ah spread pannuga, mudintha alavuku dogs birds food water kodunga, neriya lake unclear ah irukum athu 50 peoples anga work panna vachi salary instantly koduthu help pannuga, drainage rain days migaperum saval athu full ah clear panna vainga athuku 100 peoples salary ah koduthu neega help pannalam ). 😂 innum evaloo oh iruku enga comment la ungalku padikara alavuku enga neram iruka poguthu madam 🤪