திருப்பதியில் ஒரு புதுவிதமான Experience | 1 Hour VIP Break Dharshan | Hotel Stay | USA Tamil VLOG

  Рет қаралды 945,003

Oh! My Thagaval

Oh! My Thagaval

Күн бұрын

Пікірлер: 332
@SwethaGUMA
@SwethaGUMA Жыл бұрын
நாங்கள் ஏழுமலை கடவுள் கோயில் போய் என் பல காலங்கள் அதுதான் என் அம்மா உடல் நலம் சரி இல்லை அதனால் தான் நாங்கள் கோயில் போகவே இல்லை... என் அம்மாவுக்கு உடல் நலம் சீக்கிரம் சரியாக வேண்டும்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ஏழுமலை கடவுள் எங்கள் வாழ்க்கை பல்வேறு நன்மைகளை நிகழ்த்துவயாக கடவுள் please எல்லாரும் எங்களுக்காக இறைவன் இடம் பிராத்தனை செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏 கடவுள்❤❤❤❤❤
@NR_Aritst-74
@NR_Aritst-74 Жыл бұрын
நான் இது வரைக்கும் திருப்பதி போனதில்லை உங்க வீடியோ காட்சிகள் நான் திருப்பதி போன மாதிரி மன திருப்தி இருந்துச்சு நீங்க அழகா பேசுறீங்க அக்கா ❤
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
நான் கடைசியாக திருப்பதி சென்று முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அன்றைய காலத்தில் இருந்ததை விட கீழ் திருப்பதியும் மேல் திருப்பதியும் மிகவும் முன்னேறி உள்ளது. பூலோக வைகுண்டம் என்று சும்மாவா சொன்னாங்க. வாழ்த்துக்கள் ஹாரிணி. பெருமாளின் பூரண அருள் உங்கள் குடும்பத்துக்கு உள்ளது.
@SwethaGUMA
@SwethaGUMA Жыл бұрын
நாங்கள் திருப்பதி போய் பல காலம் ஆகும் உங்கள் வீடியோ மூலம் அந்த ஏழுமலை கடவுள் எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்தோம் மிகவும் நன்றி அக்கா❤❤❤❤❤
@ramya3928
@ramya3928 Жыл бұрын
Very clear explanation on the Dharshan ticket including booking site explanation.. Thanks ❤
@hopetobetraveller
@hopetobetraveller Жыл бұрын
Very nice, 🙏 my இஷ்டம் தெய்வம் Im every my visit tirupati
@bhuvanalakshmimano5261
@bhuvanalakshmimano5261 Жыл бұрын
Hi harini am first comment so happy.. Na thirupathi poi 23yrs aachu.. Due to u today I saw thirupathi happily.. Congratulations crossed 4 lakhs subscribers ❤❤❤
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 4 ай бұрын
ஞாயிறு வந்ததும் இல்ல பார்த்ததும் இல்லை சினிமாங்கல்ல அதான் பார்த்து இருக்கேன் ஆனா இப்ப நீங்க குடுக்குற அந்த வீடியோல ரொம்ப அற்புதமா நானே உங்களோட அந்த விழாவுக்கு எல்லாம் வந்த மாதிரி ஒரு நினைப்பு ரொம்ப சூப்பர் எக்ஸலண்ட் ரொம்ப அருமையா அந்த விழாவுல நீங்க இருந்து அதெல்லாம் வளர்க்க சொல்றது எனக்கே ஏதோ இயேசு வந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைத்தது இந்த வீடியோ பார்க்கிறது ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வாழ்க வளமுடன் ❤❤️🙌🏾🙏🏾👌🏾🌹💐👍🏾💅🏾🩷
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 Жыл бұрын
ஒரே ஒரு தடவை மட்டும் கல்யாண உற்சவம் பார்க்க கொடுத்து வைத்திருந்தது. அன்று நல்ல தரிசனம் கிடைத்தது. மற்ற தரிசனங்கள் கொஞ்சம் கூட்டம்தான். ITDC, TTDC , AP Tourism மூலம் கொஞ்சம் சிரமம் இல்லாது பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அந்த ஞாபகமெல்லாம் வந்தது.
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 4 ай бұрын
நாங்க இப்பதான் திருப்பதிக்கு போயிட்டு வந்தோம் மா சூப்பரா நல்ல தரிசனம் பார்த்தோம் திருப்பதி மலை மேல தான் எங்களுக்கு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி ஒரு ரூம் கிடைத்தது பெருமாளோட தரிசனம் சீனியர் சிட்டிசன்ல பார்த்தோம் அங்க போனால நம்ப எல்லாமே மறந்துடுவோம் அந்த அளவுக்கு மனசுக்கு ஆனந்தமா நிம்மதியா இருந்தது உங்க வீடியோ பார்க்கிற மறுபடியும் போகணும் போல ஒரு ஆசை இப்பதானே போயிட்டு வந்தேன் மறுபடியும் ஒரு மூணு மாசம் கழிச்சு போய் பார்க்கலாம் 🌹🌹🌹 ரொம்ப அற்புதமா இருந்தது உங்க கூடவே மறுபடி நாங்கள் டிராவல் பண்ணி அங்க திருப்பதிக்கு வந்த மாதிரி ஒரு நினைப்பு இதே மாதிரி ஹோட்டல்ல தான் நாங்க சாப்பிட்டோம் அற்புதமா இருந்தது ஆந்திரா மீல்ஸ் எப்பவுமே நல்லா இருக்கும் அதிலேயே அந்த ஊருக்க அந்த பச்சடி இதெல்லாம் அடிச்சுக்கவே முடியாது நம்ப தமிழ்நாட்டு சாப்பாடும் நல்லாதான் இருக்கும் இருந்தாலும் அந்த ஆந்திர சாப்பாடுன்றது அனுப்பு அது ஒரு டேஸ்ட் வாழ்க வளமுடன்🌹🙏🏾🙌🏾❤️💐👍🏾💅🏾🩷
@baboomk7679
@baboomk7679 Жыл бұрын
VIP tickets two typs. On line booking rs.500 / - limited tickets only .2nd type .10500 /- easy available.every month 18th to 25 th online tickets issue.please note
@RithishMaharavel
@RithishMaharavel Жыл бұрын
Sister.....naanga.....summer leave la poitu vanthom ....next.....neenga potta video la naan innaiki pona madhiriye oru feel....romba passitive ah erukku sister super om namo narayana
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
திருப்பதி திருமலை அலமேலு மங்காபுரம் பயண வீடியோ அருமை. இதில் திருப்பதியில் நீங்கள் தங்கியிருந்த ஓட்டல், அதன் கீழுள்ள அடையாறு ஆனந்த பவன் ரெஸ்டாரன்ட் சூப்பர். அருகிலுள்ள வேறொரு ஓட்டலில் ஆந்திரா மீல்ஸ் உணவு அருமை. திருமலையில் VIP Break Darshan பற்றிய தகவல்கள் நிச்சயமாக பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். ₹.200 லட்டு அட்டகாசமாக உள்ளது. மொத்தத்தில் திருப்பதி திருமலை பயண வீடியோ அருமை மேடம். கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!! 👌👌👌👌👌
@rajaganapathyv
@rajaganapathyv Жыл бұрын
Super I am going to tirupati every month You have covered all the aspects in this My suggestion is Only after booking any darsan online Please proceed to avoid delay Congratulations 🎉
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
உபயோகமான தகவலுக்கு வாழ்த்துக்கள்.
@Ak77648
@Ak77648 Жыл бұрын
Thanks a ton for informing about the VIP Darshan❤ It’s very useful when you are time bound while visiting from Germany. God Bless 😊
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 4 ай бұрын
நான் யுஎஸ் வந்ததில்லை அதான் என்னோட கசின்ஸ் எங்க ரிலேஷன்ஷி எல்லாம் இருக்காங்க பிரண்ட்ஸும் இருக்காங்க நான் இதெல்லாம் யோசிக்கலாம் வந்தது இல்ல இப்ப உங்க வீடியோவை பார்க்கிறது அந்த வீடியோல ஈஸ் ல நடந்த விழா இதெல்லாம் பாக்கறத நானே நேர்ல வந்து அந்த யோசனை கலந்துக்கிட்ட மாதிரி விழால கலந்துக்கிட்ட மாதிரி ஒரு சந்தோஷம் ஒரு மன நிம்மதி கிடைச்சது பாக்காத ஒரு அங்க வந்து நான் பார்த்த மாதிரி இருந்தது என் மனசு உங்களுடைய டிராவல் பண்ணிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன் ❤👌🏾👌🏾👌🏾🌹🌹 எக்ஸலண்ட் மெசேஜ் 👍🏾👍🏾👍🏾
@balakrishnans6584
@balakrishnans6584 Жыл бұрын
Very well explained. Newly heard about 1 hour VIP break Dharshan. Thank you for your guidance. Let me avail this Dharshan soon with family. The hotel you mentioned also looks neat and good ambiance. 👍
@Det204
@Det204 Жыл бұрын
So beautiful video, thank you so much sister. God bless you and your family.
@savithasuresh6767
@savithasuresh6767 Жыл бұрын
Hi harini sister, thanks for making us visit tirupati temple. Also, for sharing some new info about the temple.🙏🙏🙏
@nandhinir3861
@nandhinir3861 Жыл бұрын
Very well explained about the ticket booking and the comfort also with price details of everything,thank you so much for clear explanation
@rukminiscreativecorner
@rukminiscreativecorner Жыл бұрын
Superb video sis.Really a divine place.1 yr back we also went and got the same blessed feeling.
@samikshaa253
@samikshaa253 Жыл бұрын
I saw this full video sis 💗 Thirupati trip Nice 👍🏻
@live.love.life.8688
@live.love.life.8688 Жыл бұрын
Thank u so much akka.......got a dharshanam and full view of Tirupati ...... Hearty thanks to you..... Really through ur videos I had a chance to see all this......❤
@prashraman
@prashraman Жыл бұрын
Good info & excellent presentation. Thank u so much.
@krishradio1
@krishradio1 3 ай бұрын
அருமையான பதிவு. 👌👏👏👏
@nagarajangovindha417
@nagarajangovindha417 Жыл бұрын
Wow great explanation ❤my family this one video Fallow next going darshan
@shila8727
@shila8727 Жыл бұрын
Much needed video! Visited him last year & planned to visit him through VIP this year (if all goes well)! Thankyou sis! Love from Malaysia!❤️
@pavibala123
@pavibala123 Жыл бұрын
Enga ooru puttur ka nxt time varum pothu vanga ka🎉we r fans of u🎉
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
Thanks a lot for sharing the information about the VIP break Dharshan ticket booking process very clearly. It is very useful for those who want to use that method. Very high quality video recording by the way.
@manivannan5561
@manivannan5561 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 🎉 அற்புதம்
@mamtha643
@mamtha643 Жыл бұрын
Intha vaati naanga family oda tirupathi pogum pothu same A2B la than saamy pathuthu keela varum pothu saptom sis neengalu athe hotel ponathu patha happy aachu 😍😍😍💯😍💯💯💯
@tharung8122
@tharung8122 Жыл бұрын
Thank you for your vedio Recently only I start watching your videos and I thought you were a Christian 😊Sorry for that Thank you for sharing information about VIP Dharshan We are also booked tickets in TTDC on 24 th October to get Dharshan from Swamy Balaji.
@mangaikumaravel5267
@mangaikumaravel5267 Жыл бұрын
Recently addicted your videos sis so happy to visit thirumala ❤
@venkat9678
@venkat9678 4 ай бұрын
Super O Super Presentation and lively experience.
@koushikh9766
@koushikh9766 Жыл бұрын
Seeing ur video for the first time... So neatly made!! 🎉
@bloggernatzm9295
@bloggernatzm9295 Жыл бұрын
Try to stay in tirumala always sister. Nothing beats it regardless of luxury hotels in tirupathi. Atmosphere is so serene and relaxed. But you are right. Difficult to book in the days we want to at Tirumala.
@mctamilan
@mctamilan Жыл бұрын
1 st comment akka ❤❤❤❤ video was so nice and awesome 😎akka
@ushaloga2807
@ushaloga2807 Жыл бұрын
From malaysia v went thr 3 times only. But when c yr video feel like v went thr.❤❤❤ Very nice. Very big place....
@janakilacs1430
@janakilacs1430 Жыл бұрын
Very divine vlog thank u so much for sharing
@SathishKumar-gr3og
@SathishKumar-gr3og 5 ай бұрын
Excellent video and clear explanation ❤
@malarkodimalar7660
@malarkodimalar7660 Жыл бұрын
2 weeks back nangalum poitu vandhom akka😍... Very happy to see tirupati again it bring back memories to me🥰 & recently addicted to ur video sis... Nanum salem tha akka ❤
@yasmina5317
@yasmina5317 Жыл бұрын
Simple and so sweet family akka neenga
@pradeepambi7338
@pradeepambi7338 Жыл бұрын
Nice. Details also super.
@arasu6262
@arasu6262 Жыл бұрын
Great effort to make fabulous videos. God bless you sister 🙏🙏🙏
@paramannagarajan6624
@paramannagarajan6624 Жыл бұрын
Tirupathi vanthurukingala wow super .....
@rnlilythilaga838
@rnlilythilaga838 10 ай бұрын
Excellent information. Thank you.
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Жыл бұрын
This video is very good. You are presenting very well. Subscribing to your channel. Keep up your good work 👍
@abiramir8464
@abiramir8464 Жыл бұрын
Thank you so much dear chellam God bless you always with you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️
@SubikshaK-b3d
@SubikshaK-b3d Жыл бұрын
Super sis nangalum coming tuesday thirupppathikku kilambrom rombe kottama erukka sister
@priyankasatheeshpranavkutt1362
@priyankasatheeshpranavkutt1362 Жыл бұрын
Govindha Govinda romba thnks sis nagalam unga kudavee thirupati vantha mari oru feel achu video pakurapa ❤
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Жыл бұрын
The tirupati video is wonderful, it’s so overwhelming to see your india videos as we always see American videos. You look like your father. Pls show us what all you purchased from india, also show us Aadviks school purchase
@subhashinimuthukumaran3875
@subhashinimuthukumaran3875 Жыл бұрын
Excellent video and clear explanation helped a lot
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Detail information koduthu irukkenga. Nice
@babuk5517
@babuk5517 3 ай бұрын
Lord Venkateswara bless you all forever!!!👍💐🎂
@sowmiyapandiyan3981
@sowmiyapandiyan3981 Жыл бұрын
Akka such a breath taking vlog this is..revisited tirupathi through Ur vlog
@viswasarawanan171
@viswasarawanan171 Жыл бұрын
Hi akka ❤ thirupathi ambiance is very calm and cool akka 👍🏻 especially thirumala temple 🙏
@sangeektvm
@sangeektvm Жыл бұрын
Good info! Thank you!
@suganya3270
@suganya3270 Жыл бұрын
U came across our town tiruttani..my son fully addicted to your videos 😊
@sabarianugraha8253
@sabarianugraha8253 Жыл бұрын
Stay blessed Om Namo Venkatesa ya Heartfelt Tirupathi dharshan Thanks for sharing
@arunkumars1204
@arunkumars1204 Жыл бұрын
Very excellent presentation sister super❤❤❤❤❤❤❤
@jnagarajanjnagarajan1844
@jnagarajanjnagarajan1844 Жыл бұрын
World famous tourist place maamallapuram. Kandippaaga paarkka vaendiya idam
@Maneesh864
@Maneesh864 Жыл бұрын
நான் புதிய subscriber sis
@aarthibala3499
@aarthibala3499 Жыл бұрын
Romba Nandri Sister for your great information
@priyadharshinidhamodaran6740
@priyadharshinidhamodaran6740 Жыл бұрын
Super 👌 fantastic vlog
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
❤❤❤❤❤❤Video arumai❤❤❤. Andra appadinale meals than adhuvum podi with ghee, Kongura chutney aana soooo yummy ❤😋😋😋👌. Guava ice cream with masala chennaila kidaikkum❤. Nice video❤. Keep rocking friend ❤🌹
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx Жыл бұрын
unga video onnu kuda miss pannathilla 😊😊😊😊
@vd6546
@vd6546 Жыл бұрын
One sec kooda bore adikala sis....so informative sis
@AkashKumar-fg9gd
@AkashKumar-fg9gd Жыл бұрын
Video superhit minimum number all the best ka❤❤❤❤❤💋
@skarthi575
@skarthi575 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ 💐
@minnamahroof6607
@minnamahroof6607 Жыл бұрын
Akka your Chenal is my favorite chenal
@govindanraman6727
@govindanraman6727 2 ай бұрын
Super mam🙌🙏💐🌷🙌
@TheRaj4029
@TheRaj4029 Жыл бұрын
Nice... Super... .. ❤😂💐👏🤝🍫🔯🕉 Om Namo Narayanayae..
@subhisubhu6494
@subhisubhu6494 Жыл бұрын
Thank you for sharing the information it's so helpful for my bookings😮
@sathyatamilvanan9717
@sathyatamilvanan9717 Жыл бұрын
Such informative and clear video❤️❤️
@Mousy1603
@Mousy1603 11 ай бұрын
Hi sister, thanks for sharing abt the VIP Break Darshan. 1. Can you share if we are allowed to do any archanai with our names during the VIP Darshan? 2. Are we allowed to buy any offering (garlands, milk, etc) to offer to Perumal? Is it sold there? 3. How many minutes do we get to pray inside (excluding waiting time)? 4. Is this Darshan held at the main altar of Lord Perumal? Or is this a separate room? If separate, are we then allowed to see the main Lord Perumal after the Darshan is over? Cannot seem to find these info anywhere. Kindly advise. Thank you
@yukeshsrm7159
@yukeshsrm7159 Жыл бұрын
I went to Tirumala for Anga Pradakshinam Darshan on Monday 21/8/2023.
@jayashreemuthukumar2611
@jayashreemuthukumar2611 Жыл бұрын
Awesome Harini❤
@malarvizhimanimaran2027
@malarvizhimanimaran2027 Жыл бұрын
Thank you Akka unga punniyaththala 1st time thiruppathi ya paththirukkan
@d.pavithra4433
@d.pavithra4433 Жыл бұрын
Unga video sema clearly ah eruku
@SwethaGUMA
@SwethaGUMA Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤அக்கா😊😊😊😊😊
@kathirselvam.v6385
@kathirselvam.v6385 Жыл бұрын
thank you sister ... srinivasa govindha sri srini vasa govindha ...............
@sridhevirajan5019
@sridhevirajan5019 Жыл бұрын
Thank a lot for this informative video sister .
@SaravanaKumar-fi5gh
@SaravanaKumar-fi5gh 8 ай бұрын
Super sister. Good Dharshan Om Namo Venkatesaya 🙏
@jeevithadurai103
@jeevithadurai103 Жыл бұрын
Thank you for your information🙏🙏🙏
@pvelmurugan5030
@pvelmurugan5030 Жыл бұрын
Velmurugan super travel experience thanks
@manthiramn4147
@manthiramn4147 Жыл бұрын
Akka lam also go to Tirupati in September last week
@visalakshmi7969
@visalakshmi7969 Жыл бұрын
Very good n nice trip to. Thirupati Perumal Anugraha enjoy your holidays with your family Happy Sister 😊😊😃😃🙏🙏🙏🙏💐💐💐
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
what is 1 Hour VIP Break Dharshan , currency conversion to INR ?
@krithika_mayurapriyan.
@krithika_mayurapriyan. 9 ай бұрын
Thirupathi pona oru feel sister thankyou so much for your wonderful video ❤
@sindhuganesh4563
@sindhuganesh4563 Жыл бұрын
Very nice video❤How long we can stay near God for Worship ?? How long they are allowing us to stay before Perumal ??
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
So lovely vlog sis 😍
@BalaMurugan-fi2xm
@BalaMurugan-fi2xm Жыл бұрын
Thanks! It was a very useful information. Age limit: Ticket is required for 12 and above . You’ve mentioned 10yrs or below . Correction!
@shamilimaran2434
@shamilimaran2434 Жыл бұрын
Superb video sister❤.
@sridhevirajan5019
@sridhevirajan5019 5 ай бұрын
Sister thanks a lot for this clear discription video . Can we take our car till the top or can we park in the hotel and and take rental car for upper hill . Pls suggest your ideas.
@archana3102
@archana3102 Жыл бұрын
Akka u came to our place iam living here only Happy to hear that u came here but sad thing is that,i didn't met you but anyways ☺
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 Жыл бұрын
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 கோவிந்தம் பரமானந்தம்🙏
@shantinathan6948
@shantinathan6948 Жыл бұрын
Thanks a ton. 🙏🙏🙏
@dharshinidharshini6152
@dharshinidharshini6152 Жыл бұрын
I am always waiting for your vedio akka And waiting for your american vedio akka 🎉🎉❤❤❤❤ 😊😊
@drnivra
@drnivra Жыл бұрын
thanks a lot for information First time planning for tirupathi ❤
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Chennai Tirupati 1 Day TTDC Tour Package - My Experience !!
8:41
subash vlogs
Рет қаралды 276 М.