vanakkam mam Good afternoon kovil romba azhaga iruku mam 17:26 adadaaaa, so sad to hear that mam, hope he is all right now. 18:24 naturally sceneray, sunset ellam super mam.
@AnnamsRecipes Жыл бұрын
He is alright now. But original display odanjuruchnu oru varutham.thank you Meenakshi.
@HK-ts5vs Жыл бұрын
Always love your narrative skills.. about places. Just don't want to skip :)
@AnnamsRecipes Жыл бұрын
Thank you
@babuswami7523 Жыл бұрын
இந்தக் கொல்லிமலை பதிவு மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் வீடியோ எப்போதும் உற்சாகம் தரக்கூடியது. ரிஸ்க் எடுத்து எந்த பதிவையும் போட வேண்டாம் ஆச்சி.
மேலும் ஒரு சந்தேகம் கேட்கலாமா என்று தெரியவில்லை. இன்னும் அங்கே பேய் விரட்டும் செயல்கள் உள்ளதாகவும். அது உண்மை தானா,அப்படி இருந்தால் அது எங்கே என்று சொல்லவும்.