"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று அன்னை தந்தையைப் போற்றிய தமிழக மண்ணில் பெற்றோருக்கு இப்படி ஒரு அவல நிலையா? பார்க்கப் பார்க்க கண்கள் அருவி போல் கண்ணீரை வார்க்கின்றது ரஃபீக். "லைட் " அமைப்பை மனித நேயத்துடன் தன் தோள்களில் சுமந்து நடத்தி வரும் மனித நேயர் நண்பர் பிரேம் குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம்மைப் போன்றவர்கள் பாராட்டுவதுடன் மட்டும் நின்று விடாமல் பிரேம் குமார் அவர்களுடன் இணைந்து லைட் அமைப்பிற்கு நமது பங்களிப்பைத் தர வேண்டும். வெறும் ஆட்டம் பாட்டம் என்று பொழுது போக்கு அம்சங்களை வெளியிட்டு பெயர் எடுக்கும் யூடியூபர்கள் மத்தியில், ஆதரவற்றோர், சிறு குறு வியாபாரிகள் என்று சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களை தேவைகளை தொடர்ந்து வெளியிட்டு, இவர்களது வாழ்வில் வசந்தம் மலர அரும்பாடுபட்டு வரும் மனித நேயர் நண்பர் ரஃபீக் அவர்கள் மென்மேலும் வளர்ந்து ஆலமரமாக பலருக்கு நிழல் தர பிரார்த்திக்கிறேன். வாழிய காயல் விஷன். மக்கள் சேவை மகேசன் சேவை. - எஸ்.ஏ.சி ஹமீது
@kayalvision2 ай бұрын
தாங்கள் என்மீது வைத்துள்ள பேரன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி!
@AyshaBeevi-n8gАй бұрын
Ameen ameen
@sidharth5863Ай бұрын
God bless you ❤🙏🙏🙏
@SaburFathima2 ай бұрын
முதல் முதலில் உங்கள் சேனல் பார்க்கிறேன் நல்ல பதிவு கண்கள் குளமாகி விட்டன.😢 அல்லாஹ் உடல் நடத்தை தந்தருள்வானாக 🤲 கதிஜா அம்மா அவர்கள் ஹஜ் செய்வதற்கான பா க்கியத்தை வல்ல ரஹ்மான் தருவானாக துவா செய்து கொள்வோம்
@kayalvision2 ай бұрын
ஆமீன் யா ரப்புல் ஆலமீன். நன்றி!
@Galipayasin-el3tv2 ай бұрын
Aameen
@NovrinHussain2 ай бұрын
Aameen
@hameedhularshadh7601Ай бұрын
ஆமீன்
@gania4021Ай бұрын
Aamin
@sivassiva7815Ай бұрын
எனக்கு எட்டாம் வகுப்பில் தமிழ் கற்றுத்தந்த ஆசிரியரின் மகன் நடத்தும் இல்லம். அருமை.மனித நேயம் உள்ள மனிதர்.
@kayalvisionАй бұрын
அப்படியா? அவரது மனைவி ஆசரியர் என்பது தெரியும். தகப்பனாரும் ஆசிரியர் என்பது உங்கற் கருத்தைப் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். நன்றி!
@sivassiva7815Ай бұрын
@kayalvision அவரின் அம்மா ஆசிரியர்; அப்பா வைத்தியர் .
@earnestrajasinghv30522 ай бұрын
நீங்கள் செய்யும் சேவைக்கு, கர்த்தர் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
@kayalvision2 ай бұрын
ஆமென்
@MujahidAli-fj7lh2 ай бұрын
ஆழ்ந்த சோகத்தில் இந்த பதிவை காண நேர்ந்தது. இறைவா ..இவர்களுக்கு மன நிம்மதியை வழங்கிடு!
@kayalvision2 ай бұрын
ஆமீன்..
@tajdeenibrahim7132 ай бұрын
.,ameen
@hameedhularshadh7601Ай бұрын
ஆமீன்
@Ind_Thamizhan2 ай бұрын
இறைவா இவர்களின் கவலைகளை போக்கி நிம்மதியா வாழவைப்பாயாக
@kayalvision2 ай бұрын
Ameen
@jamielajami4968Ай бұрын
இ ரை வா இ வ ர் க லி ன் க வ லை க லை போ க் கி நி ம் ம தி அ ளி ப் பா யா க
@mabumabu96202 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்😢😢😢😢 இவர்கள் வாழ்க்கையில் நிறைய வலிகளை மட்டுமே அனுபவித்து உள்ளார்கள் இறைவா! இவர்களின் கடைசி காலங்களை அமைதி நிறைந்ததாக ஆக்கியருள்வாயாக!
@kayalvision2 ай бұрын
Ameen
@seyedibrahim83182 ай бұрын
Aameen ameen Ya Rabbal Alameen
@ahsan38112 ай бұрын
Ameen
@nusrathsulthana16532 ай бұрын
Ameen
@MuhammadAnas-rx5inАй бұрын
Ameen
@Jannath26322 ай бұрын
இந்த பதிவினை இரக்கமற்ற அரக்க குணம் கொண்ட இவர்களது பிள்ளைகள் வாரிசுகள் பார்க்கனும் ,,,,
@kayalvision2 ай бұрын
பார்த்தால் மட்டும் போதாது மனம் வருந்தி திருந்தி அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் எனும் நம்பிக்கைதான். இறைவன் அருள் புரியட்டும்.
@NovrinHussain2 ай бұрын
Pathalum thirunthatha jenmangal than ivanga pillainga... Ithey nelamaiku nalaki avanga varuvanga... Apo than avangaluku puriyum...
@MrPmsar2 ай бұрын
இறைவன் போதுமானவன்......
@chellammuthaiah7471Ай бұрын
இவர்களது சோகத்தின் விளைவுகளை இவர்களது பாதங்களை என் கண்ணீரால் துடைக்கிறேன் . தாங்க முடியவில்லை. வாழ்க பராமரிப்பாளர். 😭😭😭😭😭🙌
@kayalvisionАй бұрын
நம் பெற்றோர்களை அவர்களின் வயோதிக காலங்களில் பேணுவது நம் கடமை. அவர்களின்றி நாம் ஏது? உங்கள் அன்புக்கு நன்றி!
@Fathima-gk2tg27 күн бұрын
என்ன விதைத்தார்களோ அதனை அந்த பிள்ளைகள் அறுவடை செய்வார்கள். அல்லாஹ் மிக பெரியவன்
@alimuthuanwar62442 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் அந்த முமா ஆசை நிறைவேறட்டும் 😂😂😂
@kayalvision2 ай бұрын
ஆமீன். எனக்கும் அதுதான் ஆசை..
@SeyedBuhari2 ай бұрын
இறைப்பொருத்தம் நாடி எந்த ஒரு மதத்திணிப்புமின்றி தனி ஒரு மனிதனாக மிகப்பெரிய அளப்பரிய சேவை. முழுக்க முழுக்க தனது பொருளாதாரம் உடல் உழைப்பு இவைகளையே மூல தனமாக வைத்து எவ்வித விளம்பர மோ பெருமையோ எதுவுமின்றி அந்தச் சகோதரர் செய்து வரும் சேவை அளப்பரியது. இதனைக் காட்சிப்படுத்தி நிறைய மக்களுக்கு தெரிவித்த தாங்களுக்கும் காப்பக ஸ்தாபகர் அவர்களுக்கும் அதில் சேவைபுரிபவர்களுக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் கிடைத்திட நானும் பிரார்த்திக்கின்றேன்
@kayalvision2 ай бұрын
உண்மை ஒரு பிட் நோட்டஸ் விளம்பரம்கூட கிடையாது. இன்னும் கூடுதல் தகவல் இரண்டாம் பதிவில் தருகிறேன். நன்றி!
@ismailvlogs20092 ай бұрын
மனசு ரொம்ப வலிக்குது. அல்லாஹ் இவர்களில் எஞ்சிய வாழ்வை நிம்மதி யாக வாழ செய்வாயாக. ஆமீன்
@kayalvision2 ай бұрын
ஆமீன்..
@pugalsankar1995Ай бұрын
ஆண்டவர் அனைவருக்கும் சுகம் தரட்டும் !🙏
@kayalvisionАй бұрын
நன்றி
@hussainaliar59252 ай бұрын
Allah irukiran .. ennala paka mudiyala aluthuviten Allah ivargaluku sorkathai kudipanaha aameen
@kayalvision2 ай бұрын
ஆமீன்..
@SudhaSandhi-yj8ptАй бұрын
அண்ணா நீங்கள் கடவுளின் மறு உறவும் இன்று சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் நடுவில் நீங்கள் ஒரு கண்ணியமான ஒரு கடவுள் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉
@om838718 күн бұрын
இப்ப உள்ள பிள்ளைகளுக்கு பெற்றோரின் அருமையோ பெருமையோ தெரிவதில்லை பிற்காலத்தில் தமக்கும் இந்நிலைதான் வருமென்ற புரிந்துணர்வில்லை இருந்தால் இப்படிச் செய்யாதுகள் எவர் எவர்க்கெது செய்யினும் அவ்வினை அவர்க்கே செய்வினையாய் மாறும்
@NavajothiP2 ай бұрын
கடவுள் எல்லாரையும் ஆசீர்வதிக்கட்டும் 🙏
@kayalvision2 ай бұрын
ஆமென்
@e.jameelae.jameela49322 ай бұрын
Assalaamu alaikkum varahmathullaahi vabarakkaathuhu.kankalil kaneer vanthuddu.allaah ivarkalukku pothu maanavan. this home Manager is very great man.
@kayalvision2 ай бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். உங்கள் கமெண்ட்டை அவரிடம் காட்டினேன். சந்தோஷப்பட்டார்.
சபிக்க வேண்டாம்.. அவர்களின் பிள்ளைகள் மனம் திருந்தி பெற்ற தாயை தன்னுடன் அழைத்துச் செல்ல இறைவனிடம் வேண்டுங்கள்.
@HumanityFirst242 ай бұрын
Thank you for bringing this to the outside world. We will help for sure in sha Allah.😢
@kayalvision2 ай бұрын
நிச்சயமாக.. ஒரு முறை அங்கு விசிட் செய்து பாருங்கள் நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதை உணரலாம். நன்றி!
@hyderali92982 ай бұрын
Mashallah MAY ALLAH BESTOW UPON BARAKATH TO ALL THISE WHO DEVOTE THEIR EFFORTS TO SUPPORT 34 PERSONS LIVING THERE . AMEEN
@seyedibrahim83182 ай бұрын
With much regrettably to seen this vedio now. May Almighty Allah will bless them for Ever. Aameen ameen Ya Rabbal Alameen.❤❤❤
@kayalvisionАй бұрын
Ameen
@syedsp19702 ай бұрын
பார்க்க ரொம்ப சோகமா இருக்கு முன் காலம் போரது ஈசி பிற்காலம் போரதுதான் கஷ்டம் 😢 அந்த அம்மா சொன்னது வேதனையாக உள்ளது அந்த ஆண்டவனுக்கு கூட எங்களை பிடிக்கல அதான் என்னய இன்னும் பிடிச்சிட்டு போகலனு கண்ணு கலங்கிடுச்சு
Helping hands of this poor beautiful peoples were saving by old age home welcomed by all peoples and our god hand's shaking with your trust and thanks forgetting giving example of this old age home and thanks to காயல் விசன் மீடியா
@kayalvisionАй бұрын
Thank you so much 👍
@shajahans235Ай бұрын
Rafeek bhai anaivarukkum allah vin udhavi insha allah kidaikka 🤲🤲🤲
@kayalvisionАй бұрын
ஆமீன்
@gerarathinam1712Ай бұрын
Thank you so much for the founder and for you who brought this to the limelight
@MohammedFaazeeth-yn6vcАй бұрын
Ungal meethu santhium samathanamum nilavattumaga, live long bro, Allah (God)with you ♥️ anytime ❤
@kayalvisionАй бұрын
Va Alaikku Mussalam
@kowsalyamani7619Ай бұрын
இந்த கப்பக பாதுகாவலர் மாமனிதர் கடவுள் அவர் வடிவில்😢 வாழ்க வளமுடன் சிறப்பான பணி
இவங்கள் பார்த்து சொல்றேன் அண்ணா ரொம்பவே பாவம் மா இ௫க்கு அண்ணா காலம் பொனை கடசி கலத்தில் பெத்தா அப்பா அம்மா இந்தா மாதிரி ஆனதி காப்பாகாத்தில் விட்டுட்டு எப்படி பெத்தா பிள்ளை சாப்பாடு தூண்டயுள்ளே பொகுதே தேறியாள அண்ணா வினேயர் மு௫கன் இரண்டு பேர் ஒ௫ தாய்யுதான் அப்போது ஒ௫ யானை பழம் சன்டா பொட்டுச்சு முதல் எனக்குத்தான் உனக்குத்தான் சன்டை பொட்டுச்சு முதல் உலகத்தை சுத்தி இந்தா பழம் பெட்றுக் கொல்லுங்க வினேயர் அறிவு தாய் தந்தை உலகம் சுத்தி பழத்தா வாங்கி தின்னுதுளே மு௫கா அவை த்தை தாய் தகப்பன் நீனச்சேவன் அவன் கும்பம் நல்லா இருக்கும் இல்லா நாசம்மா பொகும் நன்றி துபாய் இ௫ந்து உங்கள் நன்றி 🙏🙏🙏🙏😂😂👍
@jaseemab2 ай бұрын
காக்கா .....இவர்கள் பொருளாதாரச் செலவுகள் எப்படி ? எதிர்பார்ப்புகள் என்ன ? என்ற எந்த தகவலும் இல்லையே ...அடுத்த விடியோவிலா ?
@kayalvision2 ай бұрын
ஆமாம் மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் தொய்வின்றி நடத்தி வருகின்றனர். தனது வருமானத்தில் பத்து சதவிகிதம் செலவு செய்து இந்த காப்பகத்தை திரு பிரேம்குமார் நடத்தி வருகின்றார். கூடுதல் தகவல் இரண்டாம் பதிவில் விரைவில் வெளியிடுகிறேன். இன்ஷா அல்லாஹ்..!
@TRPJoАй бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்த்து கண்ணீர் அண்ணா இரண்டு பாட்டி பேசிய வார்த்தை கண்ணீர் அதிகம் வருது அண்ணா நீங்க அவர்களுக்கு ஆறுதலாக இருங்க அண்ணா❤❤❤❤
@kayalvisionАй бұрын
நான் இருவர் நிலை பற்றிதான் வெளியிட்டேன். அங்குள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோக கதைகள் இருக்கின்றன..
@alifrahim47142 ай бұрын
பெற்றோர்களை இப்படி விட்டவர்கள் நாளைக்கு அவர்களுக்கும் இந்த நிலைமைதான் இன்று உனர மாட்டார்கள்
@kayalvision2 ай бұрын
மனம் திருந்த இந்த பதிவு ஒரு வாய்ப்பாக அமையட்டும். நன்றி!
மிகச்சரியாகச் சொன்னீர்கள். உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வாராக.. நன்றி!
@jahannaranmathar77892 ай бұрын
Thai thanthai pathukkaka allha nall mana nilai tharanum allh thuva seikkeren
@hakeemabarvin68852 ай бұрын
Paatima alathinga..unga vayasuku unga vaccu paatuka avangaluku kuduppinai illa...allah ungaluku amaithiya kudukanum...nangalum dua seirom.. insha allah..allah pothumanavan
@jonaidhabeevimohamedsultan5222Ай бұрын
😭😭😭🤲🤲🤲 எங்கு பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறது
@kayalvisionАй бұрын
Yes its true
@sikendarraimah13242 ай бұрын
Good Job sir. How can we help them
@kayalvision2 ай бұрын
For more details please Call Mr. Peramkunar sir +91 94870 49157 or me - +91 7708639816
@musthu692 ай бұрын
Thumbnail ஐ பார்த்ததோடு நிறுத்தி் விட்டேன். கமென்ட்கள் மூலம் புரிந்து கொண்டேன். ஏனென்றால் தொடர்ந்து பார்க்கும் மன வலிமை இல்லை. Not for the weak hearted என்பார்கள். மார்க்கம் அதிகம் பேசும் நம் ஊரில் கூட இது போன்றவைகள் உள்ளன என்பது உண்மை. வயதான பெற்றவர்களை support செய்யாமல் பாரமாக நினைப்பவர்கள். முதுமை என்பது எல்லோருக்குமானது. Karma is a .....
@kayalvision2 ай бұрын
பதிவை முழுமையாகப் பாருங்கள்.. வசதியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் அருமை அல்லாஹ்வின் அருட்கொடை என்பது புரியும்.. ஜஸாக்கலாலாஹ்!
ஆமாம்.. பதினைந்து லட்சம் செலவில் கான்க்ரீட் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார்கள். இது குறித்த விபரம் இரண்டாவது பதிவில் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும். நன்றி!
@mydear5197Ай бұрын
இவர்களுக்கு மகன் இல்ல என்று யார் சொன்னது இதை நடுத்து கிறவர் தான் அவங்க மகன்
@kayalvisionАй бұрын
உண்மைதான். பிரேம்குமார் சார் மிக நேரசமும் பாசமும் மனித நேயமும் கொண்வர்.
@korkaimediaАй бұрын
இவர்களை விரட்டிவிட்ட பிள்ளைகள் (தொல்லைகள்) ஒன்று திருந்த வேண்டும் அல்லது அவர்களின் இறுதி காலத்தில் இதைவிட பன்மடங்கு வேதனையை இந்த உலகத்தில் அனுபவிப்பார்கள் அதைவிட நாளை மறுமையில் பல ஆயிரம் மடங்கு அனுபவிப்பார்கள் இப்படிப்பட்ட கல் நெஞ்சமாக மாறுவதை விட்டும் நம் இதயத்தை இறைவன் பாதுகாப்பானாக..!!
@sagayareni3491Ай бұрын
Super
@RabiyaKader-u6h2 ай бұрын
Allah podhumaanavan ... 😢😢😢
@jasimabuhari3906Ай бұрын
Assalamu alaikum yen maamiyar kum intha mathitri mana noie eruku avangala yen mapla than paathukuraanga nanum paathukuvayn yen mapla maasam 50k salary a vittutu 20 masama paathukuraanga yen mapalai avarai pola pillai yaarukum kidaikaathu masha allah yanakum intha mathitri pillai kidaikuma yenbathu santhayham than
@kayalvisionАй бұрын
அல்லாஹ் உங்கள் கணவரின் நற்செயலுக்கான மகத்தான நற்கூலியை வளங்கியருள்வானாக.. ஆமீன்.
@jasimabuhari3906Ай бұрын
@kayalvision aameen aameen ❤
@susilajames9206Ай бұрын
Manitha anbu valaranum
@justsomeone7402 ай бұрын
Indha mari miruha gunam padaitha pillagai kelvi patute dan irukren...innum nerla pakala andha arakargalai.
@hajirasabira28282 ай бұрын
இன்ஷா அல்லாஹ் நேரில் பார்க்க நேரிட வேண்டாம் அதை தாங்கி கொள்ள முடியாது நம்மால் 😢
@Lathafeli4655Ай бұрын
Ivangalai kai vitta anaivaraium kadavul nalla vaikattum ivanga kollama ueroda kondu vanthu inga vittathuku 😢😢😢
@Rasheeda-ry6ycАй бұрын
Assalmu alaikum allhumula😂😂😂😂
@kayalvisionАй бұрын
Va Alaikku Mussalam
@barakathnisha68682 ай бұрын
😭🤲
@salmanfaris54682 ай бұрын
மனித மிருகங்கள் . அவங்களுக்கும் காலம் வரும். முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்
@kayalvision2 ай бұрын
அத்தகைய கல்நெஞ்சம் படைத்தோருக்கு இறைவன் நல்ல மனமாற்றத்தை வழங்குவானாக..
@mohdoommeeran8215Ай бұрын
Pavam. Ingu kdaikathathu.marumaila allah avakaluku priya gift kdaikum.
@kayalvisionАй бұрын
Ameen
@NishamaNoor-i7sАй бұрын
❤❤🎉🎉
@UmarBatcha-f8c2 ай бұрын
4000 சொச்சம் பேரு பாத்திருக்கீங்க ஒரு 1000 லைக் கூடையா போட முடியல??? நல்ல எண்ணம் படைத்தவர்கள்...
@kayalvision2 ай бұрын
ஒருமையில் பேச வேண்டாம் சகோதரரே! வியூ மற்றும் லைக்குக்காக நான் ஒருபோதும் பதிவுகள் போடுவதில்லை. இன்றும் நான் அந்த ஹோமிற்குச் சென்று வெகுநேரம் இருந்தேன். இயற்கையான சூழல் மன அமைதி மனித நேயம் எல்லாவற்றைம் உணர்ந்தேன். முடிந்தால் நீங்களும் செல்லுங்கள்.. நன்றி.
எங்கள் அப்பா அம்மா இருவரும் எங்கள் தெய்வங்கள் எங்களை எப்படி எல்லாம் கஸ்ரப் பட்டு வளர்த்து இருப்பார்கள் அவர்களை நாங்கள் இப்படி அனாதையாக விடக்கூடாது எப்படி பார்க்க முடியுமே கடைசி வரை வைத்து பார்க்க வேண்டும் இப்படி விடுவது தவறு அவர்கள் எங்களை இப்படி ரோட்டில் விடவில்லையே எங்களை எப்படி வளர்த்தார்கள் அதை மறந்து இப்படி தனியாக விடுவது தவறு நாங்களும் ஒரு நாள் இதேபோல் வருவோம் என்று மறந்துவிடாதீர்கள் அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் என்று முன்னோர்கள் சொன்ன எல்லா வார்த்தைகளும் மிக மிக உண்மை எனக்கு இந்த இல்லத்தின் போன் நம்பர் எப்படி எடுக்கலாம் என்று தெரியவில்லை கிடைத்தால் உதவி செய்யலாம் 🙏💐
@kayalvisionАй бұрын
மிக்க நன்றி Mr.Premkumar Ph: +91 94870 49157 Light Old Age Home Seenanthopou Arunuganeri Thoothukudi District
வ அலைக்கு முஸ்ஸலாம்.. நிச்சயமாக.. அந்த பாக்கியம் விரைவில் நம் சேனல் சப்ஸ்க்ரைபர் மூலம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!
@FahmiyaFahmiya-p6i2 ай бұрын
Assalamu alaikum kaka nanum kayal dha ippo chennai la irukkom inga aattu kaal vaanguna namma ooru la ulla madhiri taste illa adhula ulla mudiya remove pannuradhu kkaga adha suttu yedukkurangannu solluranga namma oorla apdi irukkadhu pakkave namma oorla ulla kaal bright colour la irukkum appo namma oorla hair remove pandradhukku namma oorla yenna pannuvanga veetla adha yeppadi pandradhunnu oru video podunga pls
@kayalvision2 ай бұрын
காயல் கிச்சனில் போடச்சொல்கிறேன். நன்றி
@FahmiyaFahmiya-p6i2 ай бұрын
@@kayalvision jazakillahraira
@FathimaMehboobАй бұрын
😢😢😢😢
@ssheik662Ай бұрын
Namer வானும் வுடனே nampar homota gpa y nampar அனுப்புங்கள் gaga
@kayalvisionАй бұрын
Mr. Peramkumar +91 94870 49157
@mohudoommohamed59262 ай бұрын
😅
@susilajames9206Ай бұрын
Kappagam valara coodadu
@kayalvisionАй бұрын
உண்மை..
@santhiarun8542Ай бұрын
வணக்க ம் சார் பேச வாய். வரவில்லை சார்😭😭😭
@hakkimkamaldeen99192 ай бұрын
Ivargal thaan kadvul
@mohamedyusuf5502 ай бұрын
😢
@shirleypremila2834Ай бұрын
5.12.2024 உங்கள் கனிவான வேண்டுகோல் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்க வேண்டும்.தங்களை திருத்திக் கொள்ள வைக்க வழிவகுக்க வேண்டும்.
@kayalvisionАй бұрын
சரியாகச் சொன்னீர்கள். நன்றி
@SanaEisa-p4fАй бұрын
Panam kodukalamma g pay iruntha kodungal
@kayalvisionАй бұрын
தாராளமாக கொடுத்து உதவுங்கள். இறைவன் அருள்புரிவானாக.. ஆமீன் Light Old Age Home SeenanthoPpou Arunuganeri Thoothukudi District Mr.Premkumar Ph: +91 94870 49157
@zaithoonjuvairiya7478Ай бұрын
😭😭
@sams2442 ай бұрын
ஏன் அவர்களை தொல்லை பண்றீங்க. அவங்க நிம்மதியா இருக்க அங்கு போய் இருக்காங்க. தேவை இல்லாமல் அவர்களை நோண்டதீர்கள்
@kayalvision2 ай бұрын
இந்த பதிவின் மூலம் அந்த முயோருக்கு விரைவில் ஒரு வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அதற்கு இறைவன் வழி செய்வானாக ஆமீன்.
@mujeeb65362 ай бұрын
இது தொல்லை என்று சொல்லமுடியாது நல்ல மனங்கொண்டவர்கள் உதவி செய்வாங்க அது எவ்வளவு பெரிய நன்மை
@kunhimoideenkk36272 ай бұрын
Ayyaumgalad ENdau Ngala doppar ra seyalukku vattukkAL
@azzizahbeevi49052 ай бұрын
🥹🥹🥹
@Fahad-p2p4y2 ай бұрын
அழுகை வந்துடுச்சு
@kayalvision2 ай бұрын
பதிவு எடுக்கும்போதே நானும் அழுதேன்.. பாவம்
@kowsalyamani7619Ай бұрын
பதிவிட்டவருக்கு நன்றிகள் பல
@raliyaseenar7749Ай бұрын
Really pathetic to see these people Allah will be with yhem