அன்பு தம்பி தவகரன் நலமா காணொளி 🎉❤🎉 அருமை தம்பி குட்டி பிள்ளை டிரஸ் சூப்பர் தம்பி
@sri0785 ай бұрын
நல்ல மனிதர் இனியவன்.அன்பை அள்ளிக்கொடுப்பதில் அவனுக்கு நிகர்அவனே ஈழவர் நாங்கள். வாழ்த்துக்கள்
@Vivasayaulagam5 ай бұрын
காணொளி நன்றாக வந்துள்ளது சகோ .. சீக்கிரம் இலங்கை வாரேன் ❤❤
@Karuval-e5u5 ай бұрын
🎉🎉🎉🎉
@sivabaskaransinnathambi48945 ай бұрын
நீண்ட நாட்களின் பின் இனியவன் இனியவனின் குடும்பம், இனியவனின் தந்தையாரைக் கண்டது மகிழ்ச்சி, அழகிய கிராமியவாழ்வு. வாழ்த்துகள்.
@alagarsamysukumar12945 ай бұрын
இதில் உங்கள் உண்மையான மனநிலை தெரிகிறது மிக்க மகிழ்ச்சி அருமையான காணொளி என்றும் இதைப்போலவே சாதாரணமாகவே இருக்க வேண்டுகிறேன்
@VijayVijay-zb9cz5 ай бұрын
வணக்கம் சகோ உங்கள் பயணம் மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🎉நானும் கோவையில் வசிக்கிறேன் இனியவன் சகோ உங்கள் நட்பு பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நீங்களும் இனியவன் எங்கள் நண்பர் ஆனதுபோல் உணர்வு கோவைக்கு உங்கள் வருக நல்வரவு நன்றி🙏🙏🙏
@ThiyagarajanChinnathambi5 ай бұрын
வருக.. வருக... எனக்கு அருகாமையில் வந்துள்ளீர்கள். அன்னூர் கோயம்புத்தூர் வழியில் இருக்கிறேன். கோயம்புத்தூர் வந்ததற்கு நன்றி வாழ்த்துகள். தியாகராஜன் சின்னத்தம்பி
@paramalingamthamileesan55285 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉
@adncreations1815 ай бұрын
கோயம்புத்தூரில் எந்த ஊருன்னு கரெக்டா சொல்லுங்கள்இருவரையும் ஒன்றா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு
@சென்5 ай бұрын
கொங்கு தமிழ் கேட்க இனிமை. இனியவன் பெயருக்கு ஏற்ப இனிய தமிழ் மகன்.
@aarokiaraj46525 ай бұрын
இரண்டு நண்பர்கள் சந்திப்பு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே ❤
@s.sivasanth12554 ай бұрын
Beautiful
@a.muthukumar.s.k.arunachla18355 ай бұрын
ஜயா தவகரன் ஜயா எங்கள் ஊர் சிவகாசி வாருங்கள்
@Tamilellam5 ай бұрын
அழகான குடும்பம்.. தம்பிக்கு நீங்கள் கொடுத்த ஆடை மிகவும் அழகாக உள்ளது
@jaffnaking39715 ай бұрын
நல்ல நகைச்சுவையான நண்பர்கள்... அருமை 😊😊😊😊
@ratnambalyogaeswaran85025 ай бұрын
நன்றி, விருந்து அருமை இனியவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@saravananswitzerland3555 ай бұрын
நல்ல கொங்கு நாட்டு சமையல்.. வாழ்த்துக்கள் தவகரன்
@PrabakaranPraba-jp5eg5 ай бұрын
❤🎉நல்ல மனிதர் இனியவன் சகோதரர் ஒருமுறை இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் இலங்கையில் உள்ள உங்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லுங்கள் தவகரன் உங்களது திருமணத்திற்கும் அவர்களை கான முடியவில்லை உங்கள் உறவு நீடிக்க வேண்டும் ❤
@தமிழ்நாட்டுதமிழன்5 ай бұрын
நல்ல அழகிய காணொளி.. வாழ்த்துக்கள்
@cdnnmonaakitchen85045 ай бұрын
மெட்ராஸ் டீ ரொம்ப டேஸ்ட்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA
@சென்5 ай бұрын
தவகரன் திருமணம் செய்த நேரம் இனியவன் வரவே இல்லையே ஈழம்? இனியவன் தம்பியை கண்டது மிக்க மகிழ்ச்சி. கன காலம் இனியவன் காணவே இல்லை காணொளி போடுவதும் இல்லை.
@alexrobin65865 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பின் இனியவை கண்டதில் மகிழ்ச்சி
@MohdAroos-qo8rm5 ай бұрын
Iniyawanai paarththathil santhosam oru nalla nermai mikka uttra nanban,,
@dhanapalvellingiri57165 ай бұрын
வாருங்கள் தவகரண் எங்கள் ஊருக்கு அருகில் தான் உள்ளீர்கள்
@mohanrajsrilanka34635 ай бұрын
Super seans
@kandeelog28285 ай бұрын
Inijawan anawa kandathu santhosam ❤
@thevanada85055 ай бұрын
Thank you for sharing Village Life Style.❤❤❤🎉
@jeyarajahvictor38685 ай бұрын
தம்பி இனியவன் இலங்கைக்கு வாங்க
@tamilmahendra5 ай бұрын
சேலம்- மேட்டூர் அணை, சேலம் - ஏற்காடு மலை, சேலம்- 1008 சிவாலயம் ஆகியவை அருமையான சுற்றுலா இடங்கள்.. சேலத்துக்கு வந்து காணொளிகளை எடுத்துப் போடுங்கள்...
@pathmathevyperumal79035 ай бұрын
He is so nice
@MagudesV5 ай бұрын
சூப்பர்
@kannadasankmv5 ай бұрын
Valthukal thambi
@தமிழ்நாட்டுதமிழன்5 ай бұрын
இனியவன் வீட்டில் தலைவரின் படம் வீட்டில் வைத்துள்ளார்
@balatharshabalatharsha37145 ай бұрын
உங்கள் வீடியோவ தொடர்ந்து பார்ப்பேன் தம்பி. ஆனா என்ன எங்க போனாலும் உங்கட இயல்ப இழக்காதங்கோ... அவங்களுக்கு விளங்குதோ இல்லையோ உங்கட தமிழ்ல கதையுங்கோ.. அது தான் வெளி நாட்டு வாழ் எங்கள போல மக்களுக்கு சந்தோஷம்.
@JJ-pj1jv5 ай бұрын
Very nice to see you too together ❤️
@tamilmahendra5 ай бұрын
கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் கட்டியது.. தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவையும் ராஜேந்திர சோழன் ஆண்டபோது கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகரம்...
@dharshankalai71415 ай бұрын
அருமையான சந்திப்பு
@TalksByTharani5 ай бұрын
தவாகரன்வாழ்த்துக்கள்
@tamilworld6665 ай бұрын
தமிழ் சிறப்பு
@PillayarThunai5 ай бұрын
Happy to see iniyavan
@canadaselvan14645 ай бұрын
கனடாவில் இருந்து
@manivannan84184 ай бұрын
எங்க ஊருக்கும் வாங்க நண்பா நான் கிருஷ்ணகிரி இருந்து
Chicken la skin out panni irrundha innum taste A irrukum chicken.
@jaffnaking39715 ай бұрын
வாயூறுகிறது 😢
@geethasuganthi88775 ай бұрын
😢😢😢😊😊😊
@wildlife67694 ай бұрын
Srilanka la oru ponne love pandren Marriage panenum ena processing
@mrjaseer41745 ай бұрын
வணக்கம் கோயம்புத்தூர் கோழி மணக்குது நாங்களும் இந்தியாக்கு வருவோம் உங்கள பாக்குறதுக்கு நாங்களும் வருவோம் நண்பா உங்கள் கோழிப் பண்ணைய நான் எப்போதும் பார்ப்பேன் நல்ல சோறு எல்லாம் போடுவார் என்ன