மண்டபம் இலங்கை அகதி முகாம் | இராமநாதபுரம்| 😢🇮🇳🇱🇰 Largest Sri Lankan refugee camp in Mandapam 😢🇮🇳🇱🇰

  Рет қаралды 225,692

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#refugee #subscribe #srilanka #tamil #india #tamilnadu #mandapam
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 377
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 жыл бұрын
உங்கள் நாடு எங்கள் நாடு என்று ஒன்றும் இல்லை நாம் தமிழர்கள்.... என்றும் ஒற்றுமையா இருப்போம்
@rickybevan2452
@rickybevan2452 Жыл бұрын
❣❣❣❣❣❣❣❣❣
@sakthivel-sl3mp
@sakthivel-sl3mp 2 жыл бұрын
இலங்கை தமிழ் இந்திய தமிழ் அப்படி என்ன பாகுபாடு, தமிழ் உலகத்தில் எங்கு சென்றாலும் ஒன்றுதான் மாண்புமிகு தமிழர்கள்.
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
Great, Next house person people thinking enemy
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 2 жыл бұрын
Bro இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்தது தானே இலங்கையில் இருப்பவர்கள் அனைத்து பேரும் தமிழ் பேசகூடியவர்கள் பல சொல்லப்போனா அதுவும் தமிழ் நாடு
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
இலங்கைத் தமிழ் என்ற ஒன்றில்லை! அது ஈழ மொழி!
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 Ай бұрын
😅​@@RajiRaji-bb7cj
@irisjane7030
@irisjane7030 Жыл бұрын
இந்த இடத்தில் கடந்த 10வருடங்கள்(முகாமில்)வசித்துவிட்டு 2017ல் நாடுதிரும்பினோம்.இப்ப ஏன் நாடு திரும்பினோம் என்றிருக்கிறது.பழையஞாபகங்கள் வந்துபோகின்றன.நினைவுபடுத்தியதற்குநன்றி.
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
இலங்கை தமிழ் உண்மையில் ஒரு செல்வம்
@JaffnaTharma
@JaffnaTharma 2 жыл бұрын
தமிழ்நாடும் எங்கள் தாய்நாடே
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 жыл бұрын
உண்மைதான்..உலகில் எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழர்களே.இலங்கை அகதிகள் என்ற வார்த்தையால் உள்ளம் வலிக்கிறது.புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டிற்க்கு வந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.பிரச்சனை முடிந்தபின் புகுந்த வீட்டிற்கு சென்று வந்து கொணாடிருப்பார்கள் அவ்வளவுதானே.தமிழ்குடியில் இலங்கை அகதி என்ற வார்த்தையே இருக்க கூடாது
@ashelakash4499
@ashelakash4499 Жыл бұрын
Super bro
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
இந்த முகாமில் அதிக மக்கள் இருக்கின்றனர்.. இங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகம்
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
வல்வெட்டித்துறை என்றால் இப்போ தமிழக தமிழர்களுக்கும் அந்த இடம் பற்றித் தெரியும். புறநானூற்றுக் கால வீரம் விளைந்த மண்ணல்லவா அது?
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
தலைவர் பிறந்த மண்
@kanmanisev7encreations
@kanmanisev7encreations 2 жыл бұрын
எனக்குத் தெரிந்து இலங்கை தமிழர்கள், கவர்மெண்ட் வேலைகளிலும் இருக்கிறார்கள், போகப்போக இவர்களின் நிலைமையும் மாறும்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
ஆம் எம் .ஜி.ஆர் காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கு
@RMalai
@RMalai 2 жыл бұрын
இந்த மக்களின் புன்னகையை பார்க்கும் போது நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் மீதமுள்ள வாழ்க்கையிலாவது சந்தோசமாக இருக்க வேண்டும்.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மண்டபம் முகாமில ஈழத்து மக்களை கண்டதில இன்னும் சந்தோசமா இருக்குது 😄😄😄😄😄😄. அந்த அக்கா இவ்வளவு கஷ்டத்துக்குள்ளயும் ஜூஸ் வேண்டி தந்தது உண்மையிலேயே நெகிழ வைத்தது 😍❤️👍.
@musichunt3049
@musichunt3049 2 жыл бұрын
Thanks
@perumalsm4191
@perumalsm4191 2 жыл бұрын
o9
@shizukanobita690
@shizukanobita690 2 жыл бұрын
Enna manasu... Kastama eruku....
@karthick6996
@karthick6996 2 жыл бұрын
kanneer
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மக்களின் மனநிலை புரிகிறது... அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்🙏🙏🙏❤️😍❤️😍❤️❤️😍❤️😍❤️😍😍😍❤️
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
ஒரு நாள் கண்டிப்பா மாறும் சகோ எல்லோரும் சுகந்திர மாக வாழ
@kalasathasivam4975
@kalasathasivam4975 2 жыл бұрын
காண் கேட்ட பிறகு ஞரிய தாமஸ் கரம் தெவைய
@sivashan4842
@sivashan4842 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே வராமல் இருக்கின்றது,, அனைத்து வசதிகள் இருந்தாலும் மனதில் பல கவலைகள்,,வலிகள் உள்ளுக்குள் நான் திருகோணமலை,,,
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி. தமிழக அம்மா திராட்சைபழம் இலவசமாக தந்து பாசத்தை காட்டியதும் எங்க யாழ். நெல்லியடிசகோதரி 3பேருக்கு குளிர்பாணம் கொடுத்து பாசத்தை காட்டியதும் மனதை நெகிழச் செய்தது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறோம். நன்றி.
@musichunt3049
@musichunt3049 2 жыл бұрын
Thanks
@udayasethu5683
@udayasethu5683 2 жыл бұрын
இலங்கை தமிழ் கேட்க இனியாக உள்ளது அந்த மக்களின் வறுமையான வாழ்வை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது
@s.m.s2306
@s.m.s2306 2 жыл бұрын
எமது தமிழ் மக்களை அரணைத்ததில் தமிழனாக பெருமையடைகிறோம்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
அகதி என்று கூறினீர்கள் அது கேட்க கடினமாக உள்ளது. தவகரன் அண்ணா இலங்கை தமிழர் மண்டபம் முகாம் என்று கூறுங்கள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
@சரவணன் சிவம் நான் இந்தியவை சேர்ந்தவன் எனக்கு கேட்க கடினமாக உள்ளது இலங்கை நாட்டிலிருந்து இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
இங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
மண்டபம் என்று பல முறை கேள்வி பட்டு உள்ளேன். பாவம் இலங்கை மக்கள்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
தமிழ் நாடு வரும் ஈழத்சொந்தங்கள் முதலில் மண்டபம் முகாம் பதிவு செய்ய வேண்டும்
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
@@VigneshVignesh-vg6kh என்ன பதிவுக்கு 30 / 40 வருடங்கள் தேவைப்படுகிறதா???? எதற்காக யாரும் உள்ளே போய் பார்க்க முடியாது? அவர்கள் என்ன உணர்வு, உணர்ச்சியற்ற மிருகங்களா? என்ன காட்டுமிராண்டி சட்டம் உங்களிடம் உண்டு? அதை உருவாக்கிய சர்வாதிகாரி யார்? மக்களாட்சியில் மக்களாகிய நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
@@ponambalamkrishnamoorthy2655 ஏன் உள்ளே அனுமதி இல்லை என்றால் முகாமை சேராத ஒருவர் அங்கே பிரச்சினை செய்கிறார்கள் மதுவை முகாம்குள் கொன்டு வந்நு குடிகிறார்கள் அதனால் அங்கு உள்ளவர்களுக்கு தொந்தரவு ஆகையால் அவர்கள் பாதுகாப்புக்கு இந்த சட்டம் புரிதல் இல்லாமல் தமிழக அரசை குறைசொல்லாதிர்கள் நண்பா
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
@@ponambalamkrishnamoorthy2655 எல்லா வற்றையும் விட இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தான் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. அது தேவையும் இல்லை.
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
@@darkworld7146 👎👎👎😠 முதலில் நீ உண்மையிலேயே தமிழனா? உலகத்திலேயே சிறிய கூட்டமாகிய ஈழத் தமிழர்களினால், இந்தியாவை உயிருக்கு உயிராக நேசித்து யாருடனும் சேராமல் தனித்து நின்று எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களினால், தொப்புள் கொடி உறவுகளினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிறாய். முட்டாள்தனமான இந்த அரசியலை எந்த இடத்தில் போய் கற்றுக் கொண்டாய். இன்று ஈழத் தமிழர்கள் பெலம் இழந்ததினால் உன் எதிரிகள் இந்தியாவை சுற்றி வளைத்து விட்டார்கள். எல்லா உலக வல்லரசு நாடுகளும் சிங்கள சிறீலங்காவை வைத்து பேரம் பேசி இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். கொள்ளைக்காராருக்கும், திருடனுக்கும் தான் நல்ல மனிதர்களை கண்டால் அடிவயிற்றில் கலக்கும் பயம். உன் பேச்சை பார்த்தால் நீயும் அந்த கழகத்தில் ஒருவர் போல தப்பிப் பிழைக்க (இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பெயரில்) இங்கே கதையளக்கிறாய்.
@Abrina98
@Abrina98 2 жыл бұрын
இவள் தான் என் தமிழிச்சி.அக்காள் நீ அழகி ஏதோ கண்ணீர் வருகிறது உன்னையும் என்னையும் தந்தவள் ஈழத்தாய்.
@baskaras8322
@baskaras8322 2 жыл бұрын
யாழ்ப்பாணம் தமிழ் கேட்க்க இனிமையாக உல்லது
@murugandh4475
@murugandh4475 2 жыл бұрын
உள்ளது.
@Dindigulsiva
@Dindigulsiva 2 жыл бұрын
அருமை நண்பா🌺 அனைவரும் தமிழ் மக்களே🌺
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
எங்கள் மக்களை அரவணைத்துக் கொண்ட தமிழ்நாட்டுக்கு மிக்க நன்றிகள்
@vasushrini2592
@vasushrini2592 2 жыл бұрын
Arasiyalvadhikal mattum than for vote Not makkal
@rickybevan2452
@rickybevan2452 Жыл бұрын
ungal makkal illa. we are all tamils
@sivashan4842
@sivashan4842 2 жыл бұрын
ஜுஸ் குடுத்த அக்காவிற்கு இதுதான் எங்கள் பண்பாடு ,,தவகரன் நீங்கள் சொன்னது போல் எனக்கும் கவலை வந்துவிட்டது,,
@xxa7433
@xxa7433 2 жыл бұрын
Behind her happy smile, definitely, a never forgotten past.
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 2 жыл бұрын
தமிழக மக்களை பொறுத்தவரை நீங்கள் கவலையில்லாமல் இங்கு எல்லா உரிமைகளையும் பெற்று சிறப்பா வாழனும்ங்கற ஆசைதான் எங்களுக்கு உண்டு.
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்ட பின்பும் தமிழ்நாட்டு மக்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்படுகின்றது. ஐனநாயக-, சட்ட-, மனித உரிமைகள் ரீதியாக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள். வாயால் சொல்லி பிரயோசனம் இல்லை.
@ashokp1238
@ashokp1238 4 ай бұрын
​@@ponambalamkrishnamoorthy2655 unmai than... Nangal sarasari makkal... Ungalaium engal uravaga parkirom... Ulagengum ulla tamilarkal anaivarum tamilarai ondru paduvom...
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
இந்த வாழ்க்கை வாழ்ந்த்வர்களால் மட்டும் தான் அதன் வலியை உணர முடியும்..
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
நீண்ட நாட்களாக ஆசை.. இன்று பார்க்கிறேன்.. உங்களுக்கு தைரியம் அதிகம் தான்... பிடித்து விடுவார்கள்..
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு எந்த விசா எதுவும் இல்லாம செல்லலாம், ஆனா இடையில் கொஞ்சம் கடல் மட்டும் தான் இருக்கு இருப்பினும் ஈழத்தமிழர்களை வேற்று கிரக வாசி மாதிரி நடத்துது இந்தியா? இந்த நிலையை மாற்றனும்! தமிழர்களின் அரசு அமையும் போது இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் வரும்!
@krishnankrishnan1777
@krishnankrishnan1777 2 жыл бұрын
நிறைய. ஈழ தமிழர்களும் பிற தமிழர்களை வேற்றுகிரக வாசி மாதிரி நடத்துறாங்க.நிறைய ஈழத்தமிழர்கள் பண்ற கமென்ட்டுகளை வைத்தே அவர்கள் புத்தியை புரிந்து கொள்ளலாம்.
@krishnankrishnan1777
@krishnankrishnan1777 2 жыл бұрын
இந்த KZbinr மண்டபம் மீன்சந்தை பற்றி போட்ட வீடியோவில் ஒரு யாழ்பாண தமிழன் இந்த மீனெல்லாம் எல்லை தாண்டி பிடித்ததான்னு நக்கலா கமெண்ட் போடுறான். இதுவே இவனுங்க புத்தி.
@krishnankrishnan1777
@krishnankrishnan1777 2 жыл бұрын
சோற்றுக்கு வழியில்லைன்னா எல்லை தாண்டீ மண்டபம்தான் வரணும்னு அந்த. ஈழ தமிழனுக்கு தெரியாது போல
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
எந்த நேபாளியும் இந்தியாவில் வெடிகுண்டு வைக்கல பிரதமரை கொல்லல
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
@@sindhuvn966 எந்த நேபாளியையும் Indian Peace Killing Force அனுப்பி இந்தியா கொல்லவில்லையே?
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
இந்தியா பிடித்து இருக்கிறதா தமிழ் நாடு எப்படி இருக்கும்
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
இன்னும் முகாமிலேயே மக்கள் தங்கி உள்ளது பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. இந்த இலங்கை முகாம்கள் விடுபட்ட நிலையிலும் இந்தியாவில் இது தொடர்வது மிகுந்த மனவருத்தத்திற்கு உரியது
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
அவர்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப வர மறுக்கிறார்கள்
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
@@mkumar6792 இதுவும் ,என் ரத்தம் தானே !!!நண்பா!!!💓💓💓U (வாருங்கள், வாழ்வோம்💐💐💐💐)
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
@@mkumar6792 அவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
@@Arun-pn7qs குழப்பமான இந்த நேரத்தில் என்ன ஒரு அர்த்தமற்ற, தெளிவற்ற கருத்துப் பதிவு.
@balakarishanabala912
@balakarishanabala912 2 жыл бұрын
இலங்கைத்தமிழில் கதைப்பது எனக்கு இந்த பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு
@songsong5623
@songsong5623 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் அகதியாக பல நாடுகளில் வாழ்கின்றனர் அவர்களின் நாட்டில் சுகந்திரமாக வாழ முடியல என்ற கவலை இப்பவும் இருக்கின்றது ஒரு நாளைக்கு எல்லாமே மாறும் காத்திருப்போம்😔
@nihallifestyle
@nihallifestyle 2 жыл бұрын
Quality vera level 🔥
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
இனப்படுகொலை க்குத் தப்பிய தமிழ் மக்கள் தமிழ்நாட்டைத் தவிர ஏனை இடங்களில் குடியுரிமை பெற்றுப் அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக, தொழில் முனைவோரக, பலர் உயர் பதவிகளிலுள்ளார்கள். சிறப்பு முகாம், அகதி முகாம்களில் எம்முறவுகள்.
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
தொப்பிள் கொடி என்று சொல்லி சொல்லி நல்லா ஏமாந்துபோய்விடோம்
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
@@thamilini7966 நீங்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப கூடாது?
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
எல்லா வசதிகளும், சம உரிமை பெற்றுக் கொள்ள இது கிறிஸ்தவ நாடுகள் இல்லை. அரபு-, ஆசியா, இந்துநாடுகளில் எப்பொழுதும் அடிமைக் கலாசாரம் தான். இதுதான் இந்துமத தர்மம், நீதி, இரக்கமா????? கிறிஸ்தவ நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆயிரம் தலைமுறை கடந்தாலும் அந்த மக்களுக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
@@mkumar6792 நீங்க ஏன் இன்னும் எங்களைய வைத்து politic பண்ணிறீங்க. Politician சீமான்க்கு engal பிராபாகரன் ஐயா இல்லை என்றால் ஒன்றும் இல்லை... Political உம் சரி Cinema விலும் சரி எங்கள் கதை முக்கியம். அந்த Italy பெண் என்ன சொன்னாலும் செயிருங்க... எங்க போனது உங்கட தனித்துவம்....
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
@@ponambalamkrishnamoorthy2655 உண்மை... It was very sad to see the gate... Feel like a prison...
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🇱🇰❤️
@gv11
@gv11 2 жыл бұрын
இலங்கைத் தமிழருக்கு இந்திய தமிழ் தாயின் கழங்கமில்லா பாசம், ஏழைத்தாயை (தெரு வியாபார அம்மா)காணும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க தாய் அன்பு
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 жыл бұрын
கண்டிப்பாக உள்ளூர் பத்திரிக்கையாளர் உதவியுடன் அரசு அனுமதி பெற்று தமிழ் தமிழை உலகுக்கு காண்பிப்பதால் என்ன தப்பு?கண்டிப்பாக அனுமதி கிடைக்கும்
@s.daniyalrobin8487
@s.daniyalrobin8487 2 жыл бұрын
அக்ககவின் தமிழ் பண்பாடு விருந்தோபல் உபசரிப்பு அன்பு பாசம் நேசம் ........ராபின்
@dhanushfj6496
@dhanushfj6496 2 жыл бұрын
🤩 ஈழத்தமிழ் அழகாக இருக்கு நண்பா....24/7 அனுமதி வேண்டும் .. 🥺
@marydenisius4237
@marydenisius4237 2 жыл бұрын
பண்டபத்தில் யாழ்ப்பாணம் பாசையூர் மக்கள் இருக்கிறார்களா?
@ramblast6803
@ramblast6803 2 жыл бұрын
இங்க இருக்கிற நாங்களே எங்க நாட்டை விட்டு ஓடலாம் எண்டு இருக்கிறோம். அவர்களாவது நிம்மதியா இருக்கட்டும். 🫢
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
இலங்கை தமிழ் உண்மையில் ஒரு செல்வம்
@Abi75789
@Abi75789 2 жыл бұрын
The fruit lady is an amazing person. She has a good heart ❤
@sujirajfamily
@sujirajfamily 2 жыл бұрын
எனது பழைய ஞாபகத்தை மீ்ண்டும் தந்தமைக்கு நன்றி நண்பா
@synergyspices8724
@synergyspices8724 2 жыл бұрын
நெல்லியடி,,,,,, எனது ஊர். Vadahindu..... sathapons ... forgotten words for years... takes me 30 years back .
@musichunt3049
@musichunt3049 2 жыл бұрын
Unga name ??
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் அங்கும் பெரும் சிறைக்குள் வாழ்வது போலவே இருக்கிறது
@georgehorton3293
@georgehorton3293 2 жыл бұрын
அது சிறையேதான் நண்பரே.
@sahayajoseph3160
@sahayajoseph3160 2 жыл бұрын
வடமராட்சி உறவுகள் எப்படி? நினைவுகள் அப்படி? எந்த உலகில் இருந்தாலும் வடமராட்சி உறவுகள் அன்புகள் அப்படியேஉள்ளது.உங்களுடைய கானொலிக்காக நன்றி.
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ .. அருமை 👍👍👍👍👍
@parithimathi
@parithimathi 2 жыл бұрын
9:46 அண்மையில் நான் கேட்ட மிகச்சிறந்த உறையாடல் துவங்குகிறது; தவகரன் உங்கள் மனிதநேய உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
@Lucifer-eh9lt
@Lucifer-eh9lt 2 жыл бұрын
என்இலங்கை தமிழ் இனம் சொந்த இரத்த மக்கள் வாழும் மண்ணிலேயே அகதியாக இருக்கிறார்கள் வந்தேறி திராவிட பயல்கள் வடுக பிராமண பயல்கள் வேற்று மொழியை சேர்ந்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் முதல்வர் அமைச்சர் என்று உல்லாசமாக இருக்கிறார்கள் பிகார் பாண்டே பிகார் எச்ச ராஜா என்று வந்தேறிகள் நாட்டாமை செய்கிறது தமிழ் நாட்டில் ஸ்டாலின் என்ற தெலுங்கன் தமிழ் நாட்டை ஆள விட்டால் இப்படி தான் இருக்கும்
@mathuramathu5116
@mathuramathu5116 2 жыл бұрын
இலங்கைக்கு. வர. விருப்பம். இருந்தும். பாஸ்போட். இல்லாததால்,.. பலர் இங்குவரமுடியாத. நிலையில். இருக்கிறார்கள். அதனால. மன்னாருக்கு. கப்பல். மூலமாக. இவர்களை. அழைத்து. வர இலங்கை. அரசாங்கம். உதவ. வேண்டும்.. இதற்கு. இங்குள்ள. தமிழ். எம். பி சிறிதரன். அவர்களுடன். தொடர்புகொண்டால். அவர். அரசாங்கத்துடன். பேசி முடிவெடுப்பார்
@nakeshwarannakesh6082
@nakeshwarannakesh6082 2 жыл бұрын
ஹலோ வணக்கம் பிரதர் சூப்பர் சூப்பர் வீடியோ பிரதர் அதை கேமரா என்ன ரேட் வந்துச்சு கேமரா சூப்பரா இருக்கு கேமரா என்ன ரேட் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
First we Build one New Bridge Bitween Lanka Thalaimannaar District to our TN DANUSHKODI one new BusRooT and One Train RooT we provide and go to visit kandeekathirkamam Om Muruga Temple and Nallore KANTHASWAMY Temple ok and also we visit our Tamil Blood relation Tamil peoples ok we are All HINDUS Tamil peoples 👍💪🙏💐 NaaM Tamilar 🔥 NaaNga Tamilandaa 🔥👍💪🙏
@balakarishanabala912
@balakarishanabala912 2 жыл бұрын
நாம் தமிழருக்கு வாக்களித்து இவர்கள் வசிக்கும் முகாம்களை அகற்றுவோம் நமது சொந்தங்களை நம்முடன் இனைத்து குடியுரிமை அளித்திடுவோம்
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது 😂இவ்ளோ தான் தும்பிகளின் அறிவு
@balakarishanabala912
@balakarishanabala912 2 жыл бұрын
@@sindhuvn966 அதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படீன்னா தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துவோம் ங்ண்ணோவ் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அமளாக்குவோம
@balamurali6071
@balamurali6071 2 жыл бұрын
நலமா தம்பி. ???? நீ இன்னும் முன்னேற எமது வாழ்த்துக்கள்
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
பாம்பன் தீவே யாழ்ப்பாண மன்னர்களால் ஆளப்பட்ட யாழ்ப்பாணத்தின் பகுதி தான்!
@Noklajithgesser
@Noklajithgesser 11 ай бұрын
Adei sethu padhi manarkaloda summa solla kudathu
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 2 жыл бұрын
நல்ல காணொளி .எப்படிச் சொல்வது நம் இலங்கைத் தமிழ் மக்களைப் பார்க்கும் போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி .மாத்திரமல்ல அந்தச் சகோதரி பழச்சாறு வாங்கி வந்துகொடுத்தது . என் இதய்த்தை ஒரு கணம்ஆட்டியசைத்தது .நமது நாட்டுப் பண்பை அந்தச்சகோதரிமூலம் உணர்த்தியது அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லை .உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. சகோதரி நீங்க ஆசீர்வதிக்கப்பட்ட மகள் .May God bless you .
@DhanushDhanush-mv2vz
@DhanushDhanush-mv2vz Жыл бұрын
நானும் மண்டபம் கேம்ப் தான் அண்ணா எங்க கேம்ப் உள்ள இன்னும் நல்ல இருக்கும் எங்க மக்கள் எல்லாரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் தான் ❤
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 2 жыл бұрын
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 2 жыл бұрын
சூப்பர் சகோ thavakaran From மட்டக்களப்பு
@Arjunan1988
@Arjunan1988 Жыл бұрын
பாதாம் பால் வாங்கிக் கொடுத்த சகோதரியை பார்த்தால் மகிழ்ச்சியா இருக்கு.. நல்லாருப்போம் நம்நாள் மலரும்.
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 жыл бұрын
அகதி முகாம்அல்ல.மறு வாழ்வு நிலையம் என்பதே சரி..!
@s.t.kabilan
@s.t.kabilan 2 жыл бұрын
I went there when I was 2 years in 2007 and returned to srilanka when I was 9 year old in 2013 and now I'm 17. I can't forget that 6 year life my child hood was awesome, I had lots of friends, I dont know what is sadness there is a sea near our home etc etc etc I will never forget this place in my life time. But definitely I will be there soon From-eela thamizhan
@chinnachamya9035
@chinnachamya9035 2 жыл бұрын
புரோ கேரிபைல வியாபாரம் பண்றார் அதையும் காட்டுகிறீர்கள்.கேரிபை இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
@mohandhanaraj
@mohandhanaraj 2 жыл бұрын
nice video.When amma gave you free grapes you should try to give her atleast a few coins for her generosity.we shoul learn to give when we receive.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மீண்டும் வரும் போது நண்பரின் வீட்டுக்கு அந்த அம்மாவிடம் காசுக்கு பழங்கள் வாங்கி சென்றோம்.. 🙏
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Jesus yesu yesappa bless all
@nishanishandini7799
@nishanishandini7799 2 жыл бұрын
Unkada video's paaththatharku piraku naan neraya vedayankal arinju Kondan. Vaalththukal thavakaran.naan Sri lanka trincomalee. Ippa kuwaitla irukan.
@murugavel6697
@murugavel6697 Жыл бұрын
Hi mabbillai akkala oli arumy suvai video ok
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 2 жыл бұрын
நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இந்தியாவைத் தவிர அத்தனை நாடுகளிலும் நாம் குடியுரிமை பெற்று நிம்மதியாகவே வாழ்கிறோம் நம்மை வாழவைக்கும் தமிழகம் என நம்பி வந்த ஈழத்தமிழர்களை வதைக்கின்றது கொடிய இந்தியம் இவர்கள் என்றுமே சட்ட விரோத குடியேற்றவாசிகள் என்ற முத்திரை எமது இனத்திற்கு உயரகல்வி கற்க முடியாது பல்கலைக்கழகம் செல்ல முடியாது அரசில் வேலை செய்ய முடியாது வெளிநாடு செல்ல முடியாது எவ்வளவு அவலம் கனடாவில் வாழும் நாங்கள் மூன்று ஆண்டில் குடியுரிமை பெறலாம் இங்கு எமது இனம் எவ்வளவு வசதியாக வாழ்கிறோம்
@anbukanbuk696
@anbukanbuk696 2 жыл бұрын
Ippa neenga canada vula irukingala. Reply
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 2 жыл бұрын
@@anbukanbuk696 ஏன் ???
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ Жыл бұрын
@@anbukanbuk696 ஏன் என்ன விடயம்
@ranjanpremathilaka587
@ranjanpremathilaka587 Жыл бұрын
මල්ලි වගකීම ඔයත් මමත් නෙමේ අර දියවන්නාවෙ ඉන්න එවුන් එදා ඉදලා ජේආර් ගෙ ව්‍යවස්ථාවේ වැඩ දේශපාලන හොරුන්ට හොදයි ඔබ හරි
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Jesus yesappa yesu bless all please believe accept true God going to come very soon
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super bro I am shehan from batticaloa
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
சகோதரி அருமை
@musichunt3049
@musichunt3049 2 жыл бұрын
Thanks
@aranyH
@aranyH 2 жыл бұрын
புதுக்கோட்டை முகாம் எடுத்து போடுங்க plz anna
@dithudishanth7806
@dithudishanth7806 2 жыл бұрын
Nice bro vera leval👌👌👌♥️
@RAJASEKAR-jb9to
@RAJASEKAR-jb9to 2 жыл бұрын
Akka romba Nallavanga nenaikiren , namma sonthangal ipdi irukatha patha kastama iruku
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 11 ай бұрын
பாகிஸ்தான், பங்களாதேஷ் காரர்களுக்கு குடியுரிமை உண்டு எம் ஈழ சொந்தங்களுக்கு கிடைக்காதா?? 😡😡😡
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 2 жыл бұрын
Annanallaoruarymayaanakaanoliinnumithepolnammutayasutrikatriathiankalukkuvitiovilkaattungkakanthaammavotaanpumanthaakkavoanpumankalukkumpitiththirungthathuanna🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Ippo INDIAN 🇮🇳 Super 👌 😋
@muthamilsangamswissswiss1006
@muthamilsangamswissswiss1006 Жыл бұрын
உங்கள் சேவைக்கு எனது பாராட்டுகள் உங்கள் தொலைபேசி எண் தர முடியுமா
@90slifevijay95
@90slifevijay95 2 жыл бұрын
மிக பெருமையான இருக்கிறது ஈழத்தின் தமிழ் பேச்சு
@pthulasi5152
@pthulasi5152 2 жыл бұрын
தவகரன் பேட்டி எடுக்கும் போது கேமரா அவங்க பார்வை போக்கஸ் பண்ணவும். வேறுபக்கம் திருப்ப வேண்டாம்.
@niskancricket2741
@niskancricket2741 3 ай бұрын
இந்தியாவிலும் விலை அதிகமா இருக்கின்றது இலங்கையை பார்க்க
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy 4 ай бұрын
Sontha edaththula erunthu. Anupi viittu appavi makkalai 😢😢😢😢😢😢
@TN-eh6of
@TN-eh6of 2 жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் நம்ப சொந்த உறவுகள் தமிழ் மக்களை தமிழ்நாட்டை ஈழ தமிழ் மக்களையும் அவங்களோட கதைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி சொல்வது ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ போட்ட மேலும் இதுமாதிரி பதிவுகளை போடுங்கள் கிராமமாக செல்லுங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்ம தமிழ் உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 💐
@s.daniyalrobin8487
@s.daniyalrobin8487 2 жыл бұрын
அந்தோ குட்டிகளை பறிகொடுத்த தாய் தந்தையின் உள் வாங்சனகின கடல் அலை போல காதில் ரிங்கார ஒசை உட் குமுறல் வாடா பயிர் வாசனை இதய கமல நேரியத்தை நேருடலை தேடி .......ராபின்
@MaryKannanChannel
@MaryKannanChannel 2 жыл бұрын
நாங்களும் மண்டபம் கேம்ப் தான் அண்ணா எப்போது மண்டபம் கேம்ப் வந்தீங்க சொல்லவே இல்லை தெரிந்திருந்தால் பார்த்திருப்போம் அண்ணா.
@MaryKannanChannel
@MaryKannanChannel 2 жыл бұрын
Thanks for your like Anna❤
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
அந்த அந்த அக்காவை கேட்டதாக சொல்லுங்கள்.. . உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@MaryKannanChannel
@MaryKannanChannel 2 жыл бұрын
@@ThavakaranView கண்டிப்பா சொல்லுறன் அண்ணா☺ நீங்கள் கவனமாக பயணங்கள் செய்யுங்க அண்ணா. உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா 😊
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
@@MaryKannanChannel நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@MaryKannanChannel
@MaryKannanChannel 2 жыл бұрын
@@ThavakaranView ☺
@vishal-l7u2v
@vishal-l7u2v 4 ай бұрын
வட இந்துல படிச்ச அக்காவின் உள் உணர்வு புரிகின்றது அந்த அக்கா மனதுக்குள் அழுவது 😢
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
😭😭😭, தமிழ் நாட்டில் தமிழ்த்தேசிய ஆட்சி அமைந்தவுடன் எம் தமிழிழ மக்களுக்கு சிறப்பான வாழ்வு அமையும், நாம் தமிழர்....💪🏼❤️
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
❤️❤️❤️
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 2 жыл бұрын
வாயில்வடைசுடும்சீமான்இலங்கைமக்கலைஎமாற்றிவயிர்வழப்பவன்
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 жыл бұрын
இந்தியா ஒரு தேசம். ஒரு தேசத்தில் எப்படி இன்னொரு தேசம் அமைய முடியும்? தனித்த இறையாண்மை கொண்ட நிலப்பரப்பு என்பது தான் ஒரு தேசத்திற்கான வரையறை. தமிழ்நாட்டிற்கென தனி இறையாண்மை இருக்க முடியுமா? ஒரு மாநிலத்திற்கு எப்படி இறையாண்மை இருக்க முடியும்? நாம் தமிழர் தம்பிகள் தில்லியுடன் போராடி தமிழ்நாட்டை சுதந்திர நாடாக்கி அதில் தமிழ்த்தேசிய ஆட்சியை நிறுவலாம். சீக்கிரம் போய் போராடவும்.. 🤗🤗🤗
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 2 жыл бұрын
@@yuvarajavijiy உங்களுக்கு ஏன் தமிழ் தேசியம் என்றவுடன் கடுப்பு, எரிச்சல், ஏற்படுகிறது. நீ தமிழனா? அல்லது தமிழ் இனத்தின் சோரம் போய் ஆரியனின் அடி நக்கிறவனா? அல்லது தமிழை விட்டு பிரிந்து போய் ஆரிய மொழிக்கு அடிமையாகி கலந்த தெலுங்கு நாட்டவனா? அல்லது அதுபோன்ற வேறு நாட்டவனா? அல்லது திருட்டு முன்னேற்ற கழகமா? உனக்கு இன்னும் மொழித் தேசிய இன அடிப்படையில் உருவான இந்திய ஒன்றிய மாநிலங்களின் அரசு அமைப்பைக் கூட தெரியாத பை.... போல இருக்கிறது. இந்தியாவில் எல்லா மொழிவாரி இனங்களும் தன் மக்களின் நலன் கருதி தன் மாநிலங்களை தானே ஆளும் போது தமிழ் நாடு மாநிலம் மட்டும் தன் இன நலன்கருதி தமிழ் தேசிய கட்சி ஒன்று ஆள நினைப்பதில் என்ன தப்பு உண்டு. உனக்கு என்ன பயமாக இருக்கிறதா தேவை ஏற்பட்டால் டெல்லியுடன் ஐனநாயக முறையில் போராட? எழுத தெரிந்தால் கண்டபடி முட்டாள்கள் போல எழுதாதே. தமிழ் நாட்டில் எங்கே அன்னியனுக்கு சோரம்போகாத, அடி நக்காத ஒரு தமிழ் கட்சி உண்டு. ஆரிய-, அரபு-, ஐரோப்பிய காலனித்துவ -, அன்னியன் படையெடுத்து அக்கிரமித்த போதெல்லாம் அற்ப பணத்துக்காக அன்னியனின் படையில் சேர்ந்து தன் சொந்த இனத்துக்கே விரோதமாக போராடிய துரோகிகளே அதிகம். இப்போது என்ன தன் சொந்த இன தமிழ் கட்சியை எதிர்த்து துரோகம் செய்து விட்டு அன்னிய மாநில காட்சியான பிஜேபி, காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு செம்பு தூக்கி அடிமைகளாக நக்கி பிழைப்பு நடத்துவதே உங்களைப் போன்றவர்கள் வேலை.
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 жыл бұрын
@@ponambalamkrishnamoorthy2655 அடங்கப்பா தமிழ்த்தேசியத்திற்கான வரையறையை சொன்னவுடனேயே ஆரியக் கைக்கூலி, வடுக வந்தேறின்னு எதுக்கு இவ்வளவு டென்சன்? 😆🤗😁😆🤗🤗 மாநில சுயாட்சிக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் இருக்கற அடிப்படை வேறுபாடு கூட தெரியாத தற்குறியா இருந்தா என்ன தான் பண்றது? 🤦🤦🤦 மாபோசி காலம் தொட்டு சீமான் வரை அத்தனை ஆசாமிகளும் தூக்கிப்பிடிக்கும் ஆரியத்தின் கள்ளக்குழந்தை வலதுசாரி தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அம்மணமாய் ஓட விட்டு செருப்பால் அடிச்சாலும் புத்தி வரலேன்னா ரொம்ப கஷ்டம் பாஸ்..🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Akka vanga Srilanka polam. Enn.polam Vangkoo 😭 akka 🌹 wonderful vedio bro
@AbhiHabhi-yf8of
@AbhiHabhi-yf8of 4 ай бұрын
இவங்களுள் மட்டக்களப்பான் ஒருதன் இல்லையா?
@bhavanikidnapillai292
@bhavanikidnapillai292 2 жыл бұрын
Hi Thavaharan your picture in Thanthi TV You are very popular now. Good on you.❤🇱🇰
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
எங்கே அண்ணா வந்தது
@bhavanikidnapillai292
@bhavanikidnapillai292 2 жыл бұрын
@@ThavakaranView In Thanthi TV (indian TV) 4 weeks ago. You can check on Thanthi TV webs. The news is not saying about you. They use your youtube Chanel to show about food crisis in Sri Lanka.
@vasiraj9477
@vasiraj9477 2 жыл бұрын
Bless that blue and white striped salwar acca ♥️🥰 Pure soul ♥️
@musichunt3049
@musichunt3049 2 жыл бұрын
Thanks
@elchacal535
@elchacal535 2 жыл бұрын
Hi, anyone know anything about the sri lankan refuugee camp in PICHAWARAM in cithambaram??
@SenthilNathan-r9e
@SenthilNathan-r9e 3 ай бұрын
Bro selam thampam Patti camp la ulla uga video poduga pls ..... enoda friend. Anga erukkaga ana yenga erukaganu theriyala auga appa peru settiyarunu sol vaga auga mandapam camp anna kudierupola erunthaga 2003
@ashokp1238
@ashokp1238 4 ай бұрын
Engal tamil makkalukku aravanaipu kodutha tamilaka arasukku nandri... Avarkal ingu nam anaivaraium pola mulu suthanthiramaka vazha iraivanai prarthikiren... Eelathil enga tamil makkal verundri, avarkal mulu suthamthirathodo, vazhvangu vazhanum...
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கங்கள் நண்பரே
@nihallifestyle
@nihallifestyle 2 жыл бұрын
Phone name please ?
@உங்கள்திருச்சி-ஞ2ப
@உங்கள்திருச்சி-ஞ2ப 2 жыл бұрын
Trichyla mugam iruku bro
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН