Рет қаралды 90,161
Gayatri Japa Vidhi
காயத்ரி மந்த்ரத்தை யதாவிதியாகத்தான் உபநயன சம்ஸ்காரம் ஆனவர்கள் செய்ய வேண்டும். நன்றாக உச்சரித்து அக்ஷரத்தை அழுத்தத் திருத்தமாக வாக்கினால் சொல்லுவது உசிதம் அல்ல.
காயத்ரி மந்த்ரத்தின் அக்ஷரங்களையும், பதங்களையும் மனஸால் சிந்தித்து ஜபம் செய்வதே உத்தமம்.
காயத்ரி மந்த்ரத்தை பாதம் பாதமாகப் பிரித்தே ஜபிக்க வேண்டியது. இல்லையேல் தோஷம்.