No video

பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | How To Overcome Fear? | Sadhguru Tamil

  Рет қаралды 2,076,721

Sadhguru Tamil

Sadhguru Tamil

10 жыл бұрын

Sadhguru talks on how to overcome fear
சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்!
#Sadhguru#Wisdom#Fear#Fright
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
புதுசுன்னா பயம் ஏன்? Why fear? | Sadhguru Tamil - • புதுசுன்னா பயம் ஏன்? |...
மரண பயம் நீக்கும் காலபைரவர்! | Dispell fear of death - Kala bhairava | Shiva | Sadhguru Tamil - • மரண பயம் நீக்கும் காலப...
பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil - • பாம்பு என்றால் பயமா? -...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
kzbin.info?list...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
kzbin.info?list...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws

Пікірлер: 323
@Thamizhan_life
@Thamizhan_life 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய...தேவையில்லாத கற்பனைகள் பயமாக மாறுகிறது.நீங்கள் சொன்னது உண்மை குருஜி🙏🙏🙏❤🧡💛💚💜💚💛🧡
@lakshmidevic8254
@lakshmidevic8254 2 жыл бұрын
S
@shynishashynisha5616
@shynishashynisha5616 7 ай бұрын
SS crt
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 2 жыл бұрын
சத்குரு ஐயா நீங்கள் சொன்னமாதிரி தேவையில்லாத கற்பனைகள் பயமாக மாறுகிறது
@aski3468
@aski3468 3 жыл бұрын
எது மேல அதிக பயம் இருக்கிறதோ அதை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்தாலே பயம் வராது try pnnunga frds
@nithyagowri6784
@nithyagowri6784 2 жыл бұрын
Sema
@marirasa2197
@marirasa2197 2 жыл бұрын
@@nithyagowri6784 super
@cinemareels1
@cinemareels1 2 жыл бұрын
Exam ha ninaju bayama iruku😅
@unknownavenger4845
@unknownavenger4845 2 жыл бұрын
Thanks bro.
@vasudevan5657
@vasudevan5657 2 жыл бұрын
Super 👌🙂
@kjagadeesan2776
@kjagadeesan2776 2 жыл бұрын
நம்மை விட பலம் வாய்ந்தவைகள் நமக்கு பயம் தரும். பலவீனமானவைகள் தைரியம் தரும்..
@worldtamil5227
@worldtamil5227 3 жыл бұрын
பயமில்லாமல் இருக்கலாம் ஆனால் விழிப்புணர்வு மிகவும் அவசியம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்
@karthikeyansri2919
@karthikeyansri2919 2 жыл бұрын
பயம் நம் உடலில் உருவமற்று ஒழிந்து கிடக்கிறது.அதனை நாம் பார்க்க முடியாது.உணர தான் முடியும்.எனவே உருவமற்ற பயம் என்ற கோழையை அடுச்சு துறத்துவோம்.
@tejusaiharinichannel
@tejusaiharinichannel 2 жыл бұрын
Super
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 5 жыл бұрын
மனதளவில் பாதிப்பதே கொடுமையான வாழ்க்கை
@cbmabishek4782
@cbmabishek4782 4 жыл бұрын
Unmai
@om-od1ii
@om-od1ii 4 жыл бұрын
நன்று.நன்றி. ஓம்.நமசிவாய.🙏🙏
@jamesryann8262
@jamesryann8262 4 жыл бұрын
சரியான வார்த்தை
@mkumar4162
@mkumar4162 3 жыл бұрын
Yes
@Rk-kl9yb
@Rk-kl9yb 3 жыл бұрын
True
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 5 жыл бұрын
தேவையான விழிப்புணர்வோடு இருப்போம். வருவதை எதிர்கொண்டே ஆகனும்...அதிலிருந்து தப்பமுடிவதிலலை.. வரும்போது வருவதெல்லாம் வரட்டும். ஏன் இன்றே பயப்படனும்
@sundarsundar-mz9ss
@sundarsundar-mz9ss 4 жыл бұрын
நம் மனம் அது சொன்னா கேட்காது நீங்கள் சொன்னது உண்மை குருஜி
@amotorcyclerider3230
@amotorcyclerider3230 5 жыл бұрын
Beautiful! When SadhGuru talks in Tamil, the language sounds so beautiful!
@muthuraman8419
@muthuraman8419 2 жыл бұрын
You which language bro?
@myview4667
@myview4667 2 жыл бұрын
நம்முள் உயிராய் இருப்பது இறைவன் ,சர்வம் சிவமயம் என்று எண்ணுங்கள் பயம் பறந்துவிடும்...
@guruguru4892
@guruguru4892 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஈசனே,நன்றி குருஜி
@roshinkr755
@roshinkr755 5 жыл бұрын
Right message for me at the right time....you are great:-)
@vinothsuga
@vinothsuga 4 жыл бұрын
Saagura naal therinja vaazhgira naal naragama agidum. Same meaning. Super.
@rajasekarbalakrishnan8741
@rajasekarbalakrishnan8741 4 жыл бұрын
You have to face it. That's a best option to tackle with fear...
@ineedsomerest5027
@ineedsomerest5027 3 жыл бұрын
this video helped me a lot .......becoz a problem .....coming in school .....A FEAR.....NO NOW I'M "SINGAM"
@vivekanandan5560
@vivekanandan5560 5 жыл бұрын
அருமை ஏதேதோ வகையில் மரணம் வருமோ என பயப்படுகிறோம்.ஆனால் மரணத்தை இதுவரை அனுபவிக்கவில்லை. அதுபற்றிய எண்ணம் மட்டுமே நம் வாழ்க்கையை முழுமையாக வாழவிடாது செய்கிறது
@sabarishabarish2566
@sabarishabarish2566 4 жыл бұрын
Anna yenakku edhe madhuri maranam yeppo varumonu bayama erukku bro,and yenakku 25 years dha agudhu and 1 boy baby 2 years,and yennoda husband dha yennoda ulagam bro,yenakku overthinking pannuva,yedhachum solution erukka
@prabum1689
@prabum1689 2 жыл бұрын
@@sabarishabarish2566 ippa ungaluku sariyagiducha sister... enakum apadi than iruku...
@thajubeenthajubeen1842
@thajubeenthajubeen1842 2 жыл бұрын
@@prabum1689 enakkum
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 21 күн бұрын
சூப்பர் கடவுள் யார் என்னகுணத்துடையவராக இருப்பார்
@jayanthig5147
@jayanthig5147 2 жыл бұрын
It's true...lots of thoughts about fear coming often in my mind... nice speech..I will not fear hereafter..thank you swamy
@radharp1555
@radharp1555 Жыл бұрын
நீங்கள் பேசுவது அழகாக இருக்கிறது குருஜி.
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
மடியில் கனம் இருந்து தான் வாழில் பயம் வரும் (தவறு செய்தவர்களுக்கு மட்டுமே பயம் தேவை)".
@dilsheres
@dilsheres 2 жыл бұрын
A man who believes him strongly don't get fear for anything..All r human beings..everyone do mistakes...we should not get fear for the outcome...we need to focus on the process..
@vijayram9296
@vijayram9296 4 жыл бұрын
I really like him as an orator
@rahulsekhar2573
@rahulsekhar2573 3 жыл бұрын
Its like my Grandfather Telling me stories Love you Sadguru
@kamalraj6876
@kamalraj6876 2 жыл бұрын
இறைவா என்னை துர்ஆத்துமா ஆசீர்வாதம் டிவி ஜெ ஆலன் பால்க்கு விழக்கி பாதுகாத்து கொள்ளும்
@Nadhisiva
@Nadhisiva 5 ай бұрын
Om nama sivaya ❤
@SelvaSelva-hi4zy
@SelvaSelva-hi4zy 3 ай бұрын
Nandri❤
@jayabalamurugan974
@jayabalamurugan974 4 жыл бұрын
No wants or desireless leads to fearlessnes.nice explanation, pranam sadguru
@jaganathanpalaniyappan507
@jaganathanpalaniyappan507 8 жыл бұрын
soul gets peace by hearing of the speeches of Sad Guruji..
@jansihebsibai9899
@jansihebsibai9899 5 жыл бұрын
வேர் கிளைக்குத் தேவையான உறுதியைக் கொடுத்துவிடும். அந்தக் *கிளை தான் நாம். அந்த வேர் தான் கடவுள்.* கடவுளை முழுநம்பிக்கையாய் ஏற்று செயல்படுபவனுக்கு, பயம் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது. ஆகவே, நாம் நம்பிக்யோடு வாழ்வோம். பயத்தை விரட்டுவோம். அந்த நம்பிக்கையை கடவுள்மீது காட்டுங்கள், பயம் என்ற கிளை உறுதிப்படும்.
@lalithaarjunan1226
@lalithaarjunan1226 2 жыл бұрын
Ur to
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 жыл бұрын
நன்றி குருஜி...🙏🙏🙏
@k.nanthakumar5432
@k.nanthakumar5432 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்கள் நன்றி ஐயா...
@dgafriends6246
@dgafriends6246 Жыл бұрын
Romba nandri ayyaah...
@prabakarankrishnan5461
@prabakarankrishnan5461 5 жыл бұрын
அருமையான விளக்கம் சத்குரு
@vigneshjishnu5733
@vigneshjishnu5733 2 жыл бұрын
,,,,அருமையான பதிவு குருஜிஅவர்களுக்கு நன்றி
@sampatht.sampath3590
@sampatht.sampath3590 4 жыл бұрын
Very edicative . Complete lecture would be more beneficial.
@mk_1715
@mk_1715 2 жыл бұрын
Thank you Sadhguru 🙏
@kowsalyap9201
@kowsalyap9201 2 жыл бұрын
Thank u so much. Your excellent speech
@premaprema.k
@premaprema.k 2 жыл бұрын
Sadhguru speech amazing
@vinothrajvee4319
@vinothrajvee4319 6 жыл бұрын
Super swamiji
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி.
@bawapriya123
@bawapriya123 5 жыл бұрын
Sadhguru ji your Tamil is so nice. It is so natural. Love the way u talk.
@revathimendonca1149
@revathimendonca1149 4 жыл бұрын
Superb explanation.
@goodiee3936
@goodiee3936 5 жыл бұрын
Thanks Sadhguru
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
ஓம்சர்குருவே நமோ நமஹ ஓம் சிவாயநம
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 6 ай бұрын
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏
@InvestTamil
@InvestTamil 5 жыл бұрын
அருமையான பதிவு
@shanmugavelayutham964
@shanmugavelayutham964 5 жыл бұрын
Now I am motivated
@Nandoosfactz
@Nandoosfactz 5 жыл бұрын
சூப்பர் வீடியோ
@saravananchana9173
@saravananchana9173 4 жыл бұрын
Namaskaram sathguru super speech
@sheelasheela5670
@sheelasheela5670 6 жыл бұрын
so great aiya.nenggal enggalukku kidatha vara pirasatam.🙏
@tamilgaming3536
@tamilgaming3536 3 жыл бұрын
சாமிய துணை
@MILSKITCHENCHITHRASAMAYAL
@MILSKITCHENCHITHRASAMAYAL 4 жыл бұрын
Nalla pathivu aya
@janakimathavan886
@janakimathavan886 5 жыл бұрын
Thank u swamy hi Nan payathila than eruthan enaku payam Ena purithu thank u thank u
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 2 жыл бұрын
NAMASKARAM SADHGURU🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaran6343
@prabakaran6343 4 жыл бұрын
நன்றி ஐயா
@user-fj1gi3dc4c
@user-fj1gi3dc4c 3 жыл бұрын
Wonderful speech
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 5 жыл бұрын
Romba nandri sathguruji..arumaya puriyavachinga
@valliammala751
@valliammala751 4 жыл бұрын
Good evening sadhguru
@lakhshithas9610
@lakhshithas9610 2 жыл бұрын
Tq sadguru now my fear had gone
@prathikshaskg697
@prathikshaskg697 5 жыл бұрын
Super guruji
@ayyappanvg2092
@ayyappanvg2092 4 жыл бұрын
Namaskaram Sadhguru
@nir785
@nir785 2 жыл бұрын
Sadguru I am always in fear about my health.I am a paraphligic.
@erumamadu9081
@erumamadu9081 5 жыл бұрын
Nanri ayya
@Diya6123
@Diya6123 5 жыл бұрын
nalla msg .... nanum romba bayapaduvan future nenachi... entha video rommaban usefulla erunthuchi satguru ji nandri...
@muthukrishna7895
@muthukrishna7895 5 жыл бұрын
Super gurujiii
@osbornlifestyle8427
@osbornlifestyle8427 5 жыл бұрын
Superb speech
@krishanamuthill1942
@krishanamuthill1942 5 жыл бұрын
thanks sadhguru
@ramanbabu8813
@ramanbabu8813 9 ай бұрын
Excellent guruji
@Ak-nf9xs
@Ak-nf9xs 5 жыл бұрын
Superb
@Tamilfitnessmotivation
@Tamilfitnessmotivation 8 жыл бұрын
You are amazing!
@thiyageshmanogaran6157
@thiyageshmanogaran6157 Жыл бұрын
Your Speaking everything is positive thinking is making us stronger Sadhguru ji
@munusamy4203
@munusamy4203 4 жыл бұрын
The 900 of them who disliked this video probably didn't understand the language. Feel sorry for them.
@swaminathan_r1
@swaminathan_r1 3 жыл бұрын
I understood the language and disliked it.
@jeyashankar149
@jeyashankar149 3 жыл бұрын
Super ji
@manickamm2725
@manickamm2725 Жыл бұрын
Namaskaram sathguru
@saranyasenthilkumar232
@saranyasenthilkumar232 5 жыл бұрын
Wow super
@jayanthi4828
@jayanthi4828 6 жыл бұрын
பச்சைநிறமே பச்சைநிறமே இலையின் நிறமே பச்சை நிறமே .... ' கோவை " ப் பழமும் செம்மை நிறமே ... எனக்கு சம்மதம் தருமே ...எனக்கு சம்மதம் தருமே .....
@prakashraj9106
@prakashraj9106 2 жыл бұрын
Ungaluku yoga teriyuma
@ranjithravichandran3885
@ranjithravichandran3885 5 жыл бұрын
WooW! This is the class of yogi...yogified!
@sankarsankargo3735
@sankarsankargo3735 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@dhonikaran6671
@dhonikaran6671 6 жыл бұрын
Super...... Fact...... Positive..... Think.....
@divyaranidivyaram3808
@divyaranidivyaram3808 4 жыл бұрын
Super speech
@geethaappu4365
@geethaappu4365 4 жыл бұрын
Guruve saranam
@mayoorify
@mayoorify 6 жыл бұрын
amazing information Guru ji.....
@shrinivasand9337
@shrinivasand9337 5 жыл бұрын
super....ji ... positive ah think panaren
@rajesrajes7781
@rajesrajes7781 4 жыл бұрын
Nice. Yoga super
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 2 жыл бұрын
பயத்தில் இருந்து வெளியில் வரவேண்டுமானால் மனதில் இருந்து அழிக்கவேண்டும் அதுவரை பயத்தை போக்கமுடியாது
@rmk20p42
@rmk20p42 6 жыл бұрын
Super
@kamalhasan7781
@kamalhasan7781 5 жыл бұрын
பயம் வெளியே அல்ல நம்மில் உள்ளது பயத்தை துற உலகம் உன் கையில் - கமல்ஹாசன் மூர்த்தி
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 4 жыл бұрын
Etha konjam vilakama solunga kamal
@abishekinbavel8101
@abishekinbavel8101 4 жыл бұрын
Super msg
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 Жыл бұрын
Thanks Gru Gi.
@manikandan-ng7tw
@manikandan-ng7tw 5 жыл бұрын
super sir
@tamilhrguru1250
@tamilhrguru1250 4 жыл бұрын
Welcome.
@kubendransuperstertkube9644
@kubendransuperstertkube9644 5 жыл бұрын
super
@user-wn4rp9yl5p
@user-wn4rp9yl5p Жыл бұрын
Thank you iyya
@kalpzsvlog7879
@kalpzsvlog7879 5 жыл бұрын
Nice speech sadhguru 🙏thank u
@skperiyasamy4108
@skperiyasamy4108 4 жыл бұрын
Valkai oru vattam nga thalaivare
@suryatv9432
@suryatv9432 9 жыл бұрын
thanks guruji
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 3 жыл бұрын
ஓம்நம்ச்சிவாய
@perumall6811
@perumall6811 Ай бұрын
nanri Swami 🙏🙏🙏
@saranyav3927
@saranyav3927 4 жыл бұрын
😍😍😍😍thanks for your speech
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
How To Handle Old Age and Die Gracefully? | Sadhguru Tamil
19:01
Sadhguru Tamil
Рет қаралды 631 М.
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 304 М.
How to manage your fear? Tamil Motivation Video- Madhu Bhaskaran
6:03
Motivation Tamil
Рет қаралды 1 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН