அருட் பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை வாழ்க வளமுடன் சகோதரி காயத்திரி அம்மா தாங்கள் மேடைகளில் நாரதர் மற்றும் வேடன்களிடம்மே விவாதம்மாக புரிதல் இன்றி பேசிவிடுகின்றீர்கள் இந்த நவீனமான காலக்கட்டங்களிலும் சினிமா மற்றும் சினிமா பாடல் கச்சேரிகள் கிராமியபாடல் கச்சேரி ஆடல்பாடல்கள் இருந்தாலும் இருந்ததாலும் இயல் இசை நடிப்பு என்ற தெய்வீக நாடககலை இன்றும் நிலைபெற்று உள்ளது என்றால் இரத்ததோடு ஒன்றிய ஈர்ப்பு பற்று பாரம்பரியம்மாக கிராமபுறங்களிலே திருவிழாக்களில் மக்களோடு உடல் உயிரோடு மனத்தோடு ஒன்றிய கலை இதை அழித்துவிடக்கூடாது என்பற்கே உங்களோடு போராடுகிறோம் யாரையும் காயப்படுத்தாதீர்கள் நாரதர்களில் ஜெயரவிச்சந்திரன் ஐயா வெங்கடேசன் ஐயா ஜெயமாதவன் ஐயா இன்னும் எத்தனையோ கலைஞர்கள் உள்ளனர் அதே போன்று வள்ளிகளிலும் கலைமகள் சிவரஞ்சனி அபிராமி இதுபோன்று எத்தனையோ நல்ல கலைஞர்கள் உள்ளனர் அவர்களுது நாடகங்களை பார்க்கவும் விவாவத மேடைகளிலே விவாவதங்களில் கருத்து வேறுபாடுகள் வருவது அது அரிதாக இருக்க வேண்டும் புரிதல் இன்றி அதுவே தொடர்கதையாக தொற்றுநோயாக மாறிவிடக்கூடாது நீங்களும் இந்த கலையும் பூமியில் வாழ வேண்டும் காயத்திரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sparamasivampoojari978624 күн бұрын
Super nadagam
@kannanp388628 күн бұрын
Very nice
@MaheshSrithar-r3z2 ай бұрын
தர்க்கம் அருமை
@KaviBalan-tl3qz2 ай бұрын
முழு விடியோ போடுங்க
@subramanianp13102 ай бұрын
Gayathri Valli Jayamadhavanidam mattum than adangi pesukirar.Jayamadhavan vs Gayathri tharkkam arumai.