அருமையான பதிவு உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன் விஸ்வநாதன் விழுப்புரம்
@baskerbasker58483 жыл бұрын
அனைவருக்கும் புரியரமாதி சொன்னதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நன்றி நன்றி சகோ
@RAJASRIMOTORS3 жыл бұрын
அண்ணா ஒரு அருமையான வீடியோ இப்ப இருக்கிற மெக்கானிக் க்கு ஒரு அருமையான விஷயம் சொல்லி இருக்கீங்க இது கண்டிப்பா அவங்களோட வாழ்வாதாரம் உயரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@SelvarajK-s2g6 ай бұрын
நல்ல ஒரு தகவல் அண்ணா நன்றி
@manivannanganesan36562 жыл бұрын
Very good job Anne.
@yogeshwaran35433 жыл бұрын
Good job
@isravelvelu68582 жыл бұрын
Super bro
@kannappanb.536 Жыл бұрын
அரூமை அண்ணா
@biketechhanifa42762 жыл бұрын
Good job brother
@appumech68883 жыл бұрын
Arumai
@deenbarath89803 ай бұрын
Super xl normal bike how to insert the self motor
@MariyaarokiyasamyS11 ай бұрын
Anna super.vedio.t.q.❤
@balakrishnant57573 жыл бұрын
பயனுள்ள பதிவு அண்ணா
@aathimech27733 жыл бұрын
Ac dc line tester making video podunga anna
@boopathiboopathi55452 жыл бұрын
👌👌👌boopathi
@prakashe16873 жыл бұрын
Your brilliant anna
@fayazshaik82183 жыл бұрын
Anna video superanna andhra
@முருகன்பாடல்கள்3 жыл бұрын
Super anna
@johnsonjjs3452 Жыл бұрын
God bless you
@RRBIKESSince-19833 жыл бұрын
Coil reading?
@shanawaztwowheelerworkshop69763 жыл бұрын
👌👌👍👍👍🤝🤝🤝
@kalesha03mathi113 жыл бұрын
Thanks you Anna 💕
@ashokleylandroaringlion17753 жыл бұрын
👍
@animeanime4503 жыл бұрын
சாதாரண பைக் எலக்ட்ரிக் பிரச்சினை கண்டுபிடிக்க தொழில்நுட்ப தேவை. இன்னும் எலக்டிரிக் பயிக் என்ன செய்வது.
@anbuonemanarmy48653 жыл бұрын
நன்றி
@preampreamkumar13963 жыл бұрын
Super
@kasimkasim94372 жыл бұрын
சார் பல்சர் 150 மாடல் 2003 பவர்காயில் வழியாக கரண்ட் வருவது அடிக்கடி நின்று விடுவதால் தொடர்ந்து நிம்மதியாக ஓட்டமுடியவில்லை மெக்கானிக் பலரும் முயற்சித்தனர் சரியானகாரணம் சொல்லாமல் வயரிங் புதியதாக மாற்றனும் சிலர் சிடி யூனிட் பவர்காயில் பிரச்சனை என்றார்கள் அடுத்த பல்சர்வண்டியில் சிடி யூனிட பவர்காயில் ரெக்டிபயர் போட்டுபார்த்தோம் வண்டி எப்போது ம்போல் பிரச்சனை தீரவில்லை இறுதியாக வயரிங்கிட் புதுசாக மாற்ற வேண்டும் என்று சமாளிக்கிறார்கள் சிடி யூனிட் ரெக்டிபயர் பவர்காயில் அனைத்தும் சாக்கட்டினை சின்ன கம்பியில் சுத்தம் செய்யும்படசத்தில் கரண்ட் வரும் சிலநேரங்களில் வராது எப்போதாவது தற்செயலாக வரும் என்ன செய்வதென்றே தெரியாமல் வண்டி ஓடுவது கொஞ்சம் உருட்டுவது அதிகம் தயவு செய்து தாங்கள் எனக்கு உதவமுடியுமா ?
@bbanand6393 жыл бұрын
All sensor checking details sir
@arulmurugan38302 жыл бұрын
Hi
@arulmurugan38302 жыл бұрын
Hi
@kannankannan98483 жыл бұрын
சார் எக்ஸெல் 100 செல்ப் வண்டி அது பி எஸ் சிக்ஸ் பி எஸ் 4 இது எந்த மாடல் வீடியோ ரொம்ப தெளிவாக உள்ளது ஆனால் எந்த உயர் எந்த கலரில் கணேசன் கொடுப்பது தெரியவில்லை கொஞ்சம் தகவல் கொடுங்க சார்
@hasimbasha39193 жыл бұрын
மெக்கானிக் நண்பர்களுக்கு மிகத்தெளிவான பயனுள்ள பதிவு.. நன்றி அண்ணா...