அன்பு உள்ளமே இனிமையான வேளையில் அருமையான சுவையான மனமான உங்கள் கைவண்ணத்தில் செய்த மிளகு குழம்பு அற்புதமான முறையில் எவரையும் கவரும் வகையில் உள்ளது காய்கறி இல்லை என்றால் இந்த குழம்பு ரெடி
@CHENNAIFOOD5 жыл бұрын
நன்றி சகோதரி 😍
@priyavijay44815 жыл бұрын
Na epatha paathe so simple ah iruku na ellathaium ready paniten ennaki ethatha seiren tq ma nalla iruku 😍😍😍
@CHENNAIFOOD5 жыл бұрын
Thanks dr
@padmanabanchandrasekaran27365 жыл бұрын
super
@ramanigandhi25975 жыл бұрын
வணக்கம் செட்டிநாடு மிளகு குழம்பு சூப்பர் நன்றி
@CHENNAIFOOD5 жыл бұрын
நன்றி
@rmanishaacon79465 жыл бұрын
சூப்பர் அம்மா செட்டிநாடு மிளகு குழம்பு முதலில் வெந்நீரில் புளியை சிறிது ஊற வைக்கவும் பின் ஒரு பேனில் மிளகு தனியா வரமிளகாய் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு வறுத்து கடைசியாக சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும் பின் அதே பேனில் தேங்காய் துருவல் லேசாக வறுத்து எடுக்கவும் பின் ஊறவைத்த புளி தண்ணீர் சேர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும் அடுப்பில் பேன் வைத்து கூடுதலாக எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து அதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் கொதிக்க வைத்து இறக்கினால் அருமையான சுவையான செட்டிநாடு மிளகு குழம்பு ரெடி 👍🏻👍🏻👍🏻 அருமை மா
@CHENNAIFOOD5 жыл бұрын
மிகவும் நன்றி தோழியே ♥️
@mangalam47825 жыл бұрын
Thanimilakaithoola
@sathyasathya90825 жыл бұрын
காய்கறியை இல்லாத நேரத்தில் சுவையான செட்டிநாடு மிளகு குழம்பு சூப்பர் அக்கா
@CHENNAIFOOD5 жыл бұрын
நன்றி
@kamalakannan15365 жыл бұрын
Tasty and healthy chettinad kulambu supermam. It cures irumal super mam
@CHENNAIFOOD5 жыл бұрын
Thanks
@jkavithajkavitha56255 жыл бұрын
Thanks
@mylittleshop.71545 жыл бұрын
Chettinadu style.. Milagu kulambu.. Sema sis.. 👌👌Corrainder, kadaiparpu, milagu, vara milagai.., jeera, coconut, puli Elathaum fry pani.. Arachathu sema ma.. Jeera va last la seka sona tip useful and super ma☺️☺️👌👌masala paste consistency level sema ma😍😍👍kolambu sema ma.. Yummy😋😋
@CHENNAIFOOD5 жыл бұрын
Thanks dr for your love and support 😍
@ramadevim1075 жыл бұрын
Good. I will trying mam.
@sangeethas38515 жыл бұрын
Hi sis settinadu milagu kolambu migavum arumai sis💞💞💞💞💞💞💕💕💕 paakkum pothe sapdanum pola irukku sis😍😍😍😍😍 mouth watering sis😋😋😋😋😋😋 tq sis to sharing this vedio 🙏🙏🙏🙏🙏🙏🙏kandippa inthamathiri try pandran sis
@arunarul38653 жыл бұрын
Hi
@sakthipriyac7893 жыл бұрын
👍👍👍
@uuumyuuumy93375 жыл бұрын
Na try panitu slre..... Ma
@helenrekha20105 жыл бұрын
Hii mem naan inaiku indhha Kuzhambu senji pathen super semma taste ah irunthuchi
@CHENNAIFOOD5 жыл бұрын
Thanks dr ❣️
@rameshsrameshs20655 жыл бұрын
Nice
@deepika.v97384 жыл бұрын
I tried this ... Really very superb....
@CHENNAIFOOD4 жыл бұрын
Thanks
@arunarul38653 жыл бұрын
Yes nice
@kanimozhijagan45345 жыл бұрын
Supper
@nandhanan13455 жыл бұрын
Milagu kulambu na today senjen mam , super ah erundhuchu.👌👌
@CHENNAIFOOD5 жыл бұрын
Very happy to hear this dr❣️keep supporting us ♥️
@mahamahendran53205 жыл бұрын
Hi ma...daily enna kulambu vaikirathunu enaku confuse a irrukum...athuvum vegetables illana sollave venam...chettinadu style a manamana suvaiyana kulambu senchi asathitinga...remba supera irruku ma..step by step porumaiya solli kuduthenka...useful kulambu..ithumathri niraya kulambu varieties podunga ma..nanri...🙏🙏
@CHENNAIFOOD5 жыл бұрын
Thanks dr ❣️ kandipa video podrom
@muthulakshmiprabu40265 жыл бұрын
Arumaiyana chettinad milagu kulambu thick consistency la super ah panirkenga sis..enikadhu kaaikari kaaliayduchuna ipdi senju asathirlam..sema idea sis..nengale masala ready panadhu ND athula puli thanni serthu araithathu nice sis..ennai pirinchu vara patham kulambu ready aydum Sona tip useful sis .cold ku romba useful kulambu..tasty ND healthy superb sis..sis poriyal vagaigal video podunga sis..