அன்றைக்கு Hospital எல்லாம் இல்லை, இந்த குழம்பு தான் மருந்து | CDK 1286 | Chef Deena's Kitchen

  Рет қаралды 463,436

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Traditional Authentic Recipe by ‪@SureshChakravarthiOfficial‬
Marunthu Kuzhambu Ingredients:
Marunthu Powder - 5 Tsp
Sambar Powder - 3 Tsp
Turmeric Powder - 1 Tsp
Garlic - 200 g
Shallots - 200 g
Mustard - 1 tsp
Fenugreek - 1⁄4 tsp
Tamarind - A Lemon Size
Curry Leaves - As Required
Salt - As Required
Gingelly Oil - For Cooking
Coconut Burfi : • எல்லாருக்கும் பிடிக்கு...
Garlic Rice : • ஒரு நாளைக்கு 2500 முதல...
90's Kids Cup Cake : • உங்களுக்கு 7 Cup's Cak...
Then Mittai : • அப்பாவி 90's Kids-களின...
Varamilagai Chicken : • இந்த 4 பொருள் தான் கண்...
Poondu Podi : • பூண்டு பொடி செய்வது எப...
Saidapet Vadacurry : • இது எங்க Area 8 வயசுல ...
Marachekku Ennai : • மாட்டு மரச்செக்கு தேங்...
Thengai Podi : • எல்லாத்துக்கும் வைத்து...
90's Kids Palkova : • 90's Kids PALKOVA Reci...
Ellu Urundai : • எள்ளு உருண்டை பாரம்பரி...
Ennai Kathirikkai : • பிரியாணிக்கு எண்ணெய் க...
Soya Masala : • செட்டிநாடு செய்முறையில...
Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
Pudalangai Kootu : • ஹோட்டல் ஸ்டைல் புடலங்க...
Koodai Poondi : • திருச்சி Famous மணி மி...
Sunda Vathal Kuzhambu : • ஐயர் வீட்டு சுண்ட வத்த...
Poondu Karuveppilai Kuzhambu : • பூண்டு கறிவேப்பிலை குழ...
Curd Rice : • கோவில் தயிர் சாதம் | T...
Madurai Parotta Salna : • மதுரை பரோட்டா சால்னா |...
Kovil Vada : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Mangai Pachadi : • மாங்காய் பச்சடி | How ...
Appam : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Pachapayaru Kuzhambu : • ஒரு குழம்பு அத்தனை டிப...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#comborecipes #foodtour #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 190
@pazhanyraja9949
@pazhanyraja9949 Жыл бұрын
இந்த மருந்து குழம்பு எங்க வீட்ல ஒரு காலத்தில் அடிக்கடி செய்வோம் மறந்தே போய் விட்ட து ஞாபகம் மூட்டனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.
@sreevvlog6647
@sreevvlog6647 Жыл бұрын
அருமை அண்ணா இது மாதிரி பிள்ளை மருந்து எண்ணுடைய அம்மா சிறப்பாக தாயாரிப்பார் மறந்த அதனை மக்களிடம் சேர்க்க வேண்டும்
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 11 ай бұрын
நீங்கள் சுவைத்து பார்க்கும்போது உங்கள் முகபாவமும் சொல்லும் விதமும் நானே சுவைத்து ரசிப்பதாக உணர்கிறேன். நல்ல பதிவு.
@vkdevan2011
@vkdevan2011 Жыл бұрын
நாட்டு மருந்து கடையில் உள்ள பொருட்களை வைத்து SUPER SAMBAR - எங்க பாட்டியின் சமையலை ஞாபகம் படுத்தியதற்கு மிக்க நன்றி நான்பரே
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று மிகவும் அருமையாக உள்ளது நன்றிங்க 🙏🙏 தீனா ❤❤
@mugavaitamizhan007
@mugavaitamizhan007 4 ай бұрын
தாத்தா ❤சூப்பர் குழம்பு எனக்கும் கெட்டி குழம்புதான் ரொம்ப பிடிக்கும் , அப்புறம் எங்க ஊரிலும் வெஞ்சனம் என்றுதான் சொல்வோம் நல்லெண்ண குழம்பே வேற லெவல்தான் ❤
@illam77
@illam77 Жыл бұрын
அருமையான விளக்கம்,& எதையும் அற்பணிப்புடன் மனம் மகிழ்ந்தும் செய்யும், உங்களுக்கும் சுரேஷ் அய்யாவிற்கும் நன்றி🙏💕, (உங்களது அற்பணிப்பு பார்த்து சமீபத்தில் வியந்தது, வடை கறி வீடியோவில் வியர்த்து விருவிருத்து என்று சொல்வார்கள் அதே சூழலில் இருந்தீர்கள் 👌 கடின உழைப்பு உங்களை என்றும் உயரத்திலேயே வைத்திருக்கும். 🙏💐
@jais8011
@jais8011 10 ай бұрын
எங்கம்மா தீபாவளி சீசன் காலத்தில் செய்வாங்க,அப்புறம் வீட்டில் யாருக்காவது வாந்தி,ஜீரம் இப்படி வாந்தால் இந்த குழம்பு செய்வார்கள்...நாங்கள் சின்னவயதில் அழுதுகொண்டே சாப்பிடுவோம்😢😅😊..அப்போது வாய் ருசியா இருக்காது..ஆனால் இப்போ இந்த குழம்பு சாப்பிடால் உடம்புக்கு நல்லா இருப்பது இருக்கிறது👌👏👏👏
@rathnam1681
@rathnam1681 2 ай бұрын
எனக்கு அம்மா இல்ல அதனால் மமியார்வீடிலும் செய்து கொடுக்கவில்லை. நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை நீங்கள் சொல்லுவதை கேட்டு பிள்ளை களுக்கு செய்து கொடுக்க போகிறேன்.
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
Chef Deena Sir , ஒவ்வொன்றையும் தேடித்தேடி மிக அருமையாக போடுகிறீர்கள் . மிக்க நன்றி
@sarabanu3529
@sarabanu3529 Жыл бұрын
Superb sir naa romba naal la indha recipe search pannitu irundhen but kidaikala thank you sir
@amutharamesh6632
@amutharamesh6632 Жыл бұрын
Thanks for bringing very important traditional recipe , thank you so much 👍 💐
@jayalakshmiraju2880
@jayalakshmiraju2880 11 ай бұрын
மருந்து குழம்புக்கு எங்கள் பாட்டி எங்கள் அம்மா சமைப்பது எப்படி என்றால்... இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி லேசாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து உரலில் போட்டு இடித்து அதை மறுபடியும் mixie jar ல போட்டு பவுடர் ஆக்கி பூண்டு இஞ்சி விழுது கூட புளியைக் கரைத்த தண்ணீரையும் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மட்டன் தேவையான அளவு போட்டு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கூடவே கத்தரிக்காய் சேர்ப்பாங்க நன்றாக வேக வைத்து சூடாக சாதத்தில் போட்டு சாப்பிட்டால் வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.எங்கள் ஊரில் குளிர அதிகம் அதனால் எங்கள் அம்மா இதை அவ்வப்போது சமைத்து கொடுப்பாங்க.வீட்டில் அணைவரும் விரும்பி உண்போம்.
@jyre75
@jyre75 Жыл бұрын
Mouth watering recipe I will also do at home, thank you so much brother Deena
@nagalakshmim741
@nagalakshmim741 Жыл бұрын
Hi Dheena superb recipe solla varthaigaley illai ungaludaiya oru vedio kooda nan Miss paanadhey illai ungalai avlo pidikkum ungal voice appappa kandha kural nu solvaangaley apdi yes you are a Best human being love you dheena your oru elder sister from Chennai
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Жыл бұрын
Fentastic combination recipe thanks to Dheena& Suresh sir
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@vedaji6577
@vedaji6577 Жыл бұрын
Egga veettill varthai kuzambukku nallennai , sambarkku nei super ah erukkum
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
வெல்லம் சிறிதளவு சேர்க்கலாமா நல்ல பதிவு நன்றி தீனா வாழ்க பாரதம்
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 மருத்து பொடியில் சேர்ந்த பொருட்கள் என்னவென்று சொல்ல வில்லை
@ramalingams-nw2dr
@ramalingams-nw2dr 11 ай бұрын
23:30
@vanithashree1480
@vanithashree1480 11 ай бұрын
15 days fever,cold ,so ippo taste na ennane therla level eda sappidavum pidicala ,sadam paarthele odalam pola irucke num pothu ,thank u so much inda recipe senju sappida idea thandathucku ,dheena sir,and Suresh sir 💐
@bhu_naga2118
@bhu_naga2118 Жыл бұрын
Mixie thana odanchidum innu sonnathu rombha Nalla tips 😀👍
@anylands5267
@anylands5267 11 ай бұрын
அருமையான சமையல் நன்றி தினா மற்றும் சுரேஸ்...
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 Жыл бұрын
அருமை மருந்துகுழம்பு சுரேஷ்சக்கரவர்த்தி வாழ்க புகழ் என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹👌🎈💐🎁🎁🍓🌿🌟👍💕🌻🌻🌿🌿
@rajeswari1171
@rajeswari1171 Жыл бұрын
Nandri sir 2 perukkum Nanga dinam samaiyal seithalum Aankalthan samaiyalil best valthukkal
@mahakitchentamil368
@mahakitchentamil368 Жыл бұрын
Sir marunthu podi incredian and mesher ment podunga please
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b Жыл бұрын
மருந்து குழம்பு அருமை இருவருக்கும் நன்றி. மருந்து ம பொடியில என்ன என்ன பொருள்கள் சேர்க்க வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் சுரேஷ் சக்கரவர்த்தி அய்யா அவர்களே. அருமையான விளக்கம்நன்றிஐயா. 🤤🤤🤤👌👌👌🙏🙏🙏
@Redroses852
@Redroses852 Жыл бұрын
இந்த குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு குழந்தை பிறந்தப்போ என் அம்மா செஞ்சு குடுத்தாங்க
@vijilakshmi4782
@vijilakshmi4782 Жыл бұрын
Rainy season la adikadi seivom semaya irukum
@caviintema8437
@caviintema8437 Жыл бұрын
Many of them don't know this curry chef super 👌 ❤
@SathishKumar-ej4xi
@SathishKumar-ej4xi Жыл бұрын
He really explained very well and the tips he said was nice
@geetharamesh9913
@geetharamesh9913 10 ай бұрын
Blessed to get the recipe of our ancestors...Really great to watch Mr.Suresh and Mr.Deena quite interesting and joyful presentation with a usual wittiness of Suresh sir😊🎉🎉🎉some more recipes pl..
@vijilakshmi4782
@vijilakshmi4782 Жыл бұрын
Naatu katharikaai pinju katharikaai potu marundhu kuzhambu seivom semaya irukum try pannunga
@kamalakumarasamy5253
@kamalakumarasamy5253 7 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணத்தில் சரக்கு தூள் குழம்பு என்று 41 நாட்களுக்கு கொடுப்பார்கள். இதற்குரிய மருந்து சரக்குகளை 7வது மாதத்தில் மருந்து கடையில் நாள் சரக்கு தரும்படி கேட்போம். கடைக்காரன் வாய்பேசாமல் தான் கட்டுவார். கட்டும்போதே என்ன குழந்தை, எப்படி பிறக்கும் என்பதை அறிந்து கொள்வார்.
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
சார் எங்க பாட்டி 103, வயது வரை இருந்தார் அவர் அடிக்கடி சொல்லுவார் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு மருந்து குழம்பு கண்டிப்பாக தரவேண்டும் என்று இன்று சுரேஷ் அவர்கள் அருமையாக சொல்லி கொடுத்தார் அனைவரும் பயன் பெறவேண்டும் நன்றி 🎉🎉🎉🎉🎉
@mastermafia6567
@mastermafia6567 Жыл бұрын
Super அம்மா செய்வா அம்மாநினைவு வந்தன 😊
@banumathy.m9708
@banumathy.m9708 Жыл бұрын
எனக்கும் என் அம்மா நினைவு .இதுபோல் செய்து தருவார். Thank you sir.
@vidhyagnanasekaran162
@vidhyagnanasekaran162 Жыл бұрын
chef , என் அம்மா குழந்தை பெற்றவர்களுக்கான மருந்து- லேகியம்- நடகாயம்ன்னு பேரு- ரொம்ப நல்லா செய்வாங்க. 21 சாமான்கள், ஒவ்வொண்ணா வறுத்து, பொடி பண்ணி, வஸ்திரகாய துணில சலிச்சு லேகியமா கிண்டுவாங்க. இனிப்புக்கு சாத்துக்குடி சாறும், கரும்புச்சாறு, தேன் மட்டும்தான். வெல்லமோ, நாட்டுச்சக்கரையோ கிடையவே கிடையாது. நீங்க அதை பகிர வேண்டும் chef
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 ай бұрын
Podunga please
@sandhya50301
@sandhya50301 11 ай бұрын
To Summarize Marundu kolambu powder recipe Parangi chakkai 150g Chukku 100 g Pepper 100g Amana kelangu 100 g Katta thipli 100 g Sitarathai little Arisi thipli little
@anusialee7209
@anusialee7209 Жыл бұрын
Really excellent I am finding this medicine recipe thanks bro I am gonna to buy this medicine for make it thanks a lot bro chef
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 Жыл бұрын
With Sutta appalam...nallaennai vaithu ranatha aathum athukaga use pannuvanga ...eduppu yelumbugalukku nallathu ...ghee kozhuppu na la use panna mattanga...
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
அருமையான பதிவு தம்பி 👌👍❤
@annej4272
@annej4272 Жыл бұрын
சிறப்பு!
@letchrose6776
@letchrose6776 Жыл бұрын
Thank you very much you show this tradition recipe
@baskarsellamuthu8603
@baskarsellamuthu8603 Жыл бұрын
குழம்பு சூப்பர் இந்த மருத்துவ குணம் ரொம்ப நல்லது
@nithyamurugan3806
@nithyamurugan3806 Жыл бұрын
16.46-16.49. Vera level
@margaretjohn5590
@margaretjohn5590 11 ай бұрын
Really really useful....Thanks Dheena.
@pushparanichandran2499
@pushparanichandran2499 Жыл бұрын
Thanku so much anna. No words.. Thanks lot.. Excellent anna
@iniyaval4573
@iniyaval4573 Жыл бұрын
marudhu podi epdi pananum nu video upload panunga chef
@arunaarunasozhan1982
@arunaarunasozhan1982 Жыл бұрын
Thank you sir
@vijayakumari4837
@vijayakumari4837 Жыл бұрын
தீனா அண்ணா மருந்துகுழம்பு பொடிக்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்று தெளிவாக சொல்லுங்கள் பிளிஸ்
@nathiyaknviews
@nathiyaknviews Жыл бұрын
Atha description LA kuduthu irukangale paruga
@valarmathinatarajan5660
@valarmathinatarajan5660 11 ай бұрын
Watch in video 8.5 min for marundhu powder preparation
@silambarasim9562
@silambarasim9562 Жыл бұрын
Marunthu kulambu....powder seperate vedieo senji kattunga chef...
@sengajany5925
@sengajany5925 11 ай бұрын
suresh sir pulla pethavangaluku ethil fish potu kudukalama.
@PragashiniAol
@PragashiniAol Жыл бұрын
Thanku sir🙏🙏
@sridevianand3268
@sridevianand3268 Жыл бұрын
Wow thanks deehna sir traditional recipes. 🙏
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 Жыл бұрын
👌👌👌🧡💛💜🤎💙❤️💚 சூப்பர் மருத்துவ குறிப்பு
@henryfordsonofindia8399
@henryfordsonofindia8399 Жыл бұрын
Sema combo 😁😁👌👌
@malarkodi5448
@malarkodi5448 Жыл бұрын
Super sir thanks to sure she sir very useful to us
@sangeetharichard2955
@sangeetharichard2955 Жыл бұрын
Amazing ❤
@sarojat6539
@sarojat6539 11 ай бұрын
நன்றி வணக்கம் ஐயா இந்த குழம்பை மாதம் இரு முறை சமைத்து சாப்பிடலாம் உடம்புக்கு நல்லது
@selvipaulraj9894
@selvipaulraj9894 Жыл бұрын
நன்றி இருவரும்
@arts3197
@arts3197 Жыл бұрын
Enga patti ennaku senji kuduttu irukanga nanga nattu kattirikai kaccha karuvadu poduvom.ennga patti selavu kolambu nu solluvangaa anna
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Жыл бұрын
👌😋
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 Жыл бұрын
Naattu marunthu kadaila marunthu kozhambu podi nu ketta tharuvanga...
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳🙏🙏👍
@umasuresh4171
@umasuresh4171 Жыл бұрын
Please give the marunthu powder recipe
@ushasiva826
@ushasiva826 8 ай бұрын
Marunthu podiku enna porul seika vendum plse explain clearly
@sulthanaabbas3405
@sulthanaabbas3405 Жыл бұрын
Sir marundhu podi preparation nenga senju kattunga plz
@satyalakshmi6308
@satyalakshmi6308 Жыл бұрын
Thank you sooo much sir.
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
மிகப்பெரிய நடிகராக வரவேண்டியவர் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள்..
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Жыл бұрын
Marundhu podi oru vati senji katunga Sir
@6minuterecipe438
@6minuterecipe438 Жыл бұрын
Ungka channel ellam videos full pathutta ❤
@hussainasaleem458
@hussainasaleem458 2 ай бұрын
Very useful
@Mj-oj6qb
@Mj-oj6qb Жыл бұрын
அப்படியே சூடான சோத்துல நல்லெண்ணெய் ஊத்தி ரசம் சாப்பிட்டு பாருங்க அதுவே நல்லா இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்
@souvienstoirose3691
@souvienstoirose3691 Жыл бұрын
எங்க அம்மா மருந்து ரசம் (சலவ) ரசம் இந்தப் பொருட்களை அம்மியில் அரைத்து செய்வார்கள். சிறிது கொள்ளு பருப்பு சேர்த்து அரைத்து எல்லா சனிக்கிழமைகளில் காலை சாதத்தில் ஊற்றி சாப்பிடுவோம் . Thankyou sir for this video.
@pgovindaraj705
@pgovindaraj705 Жыл бұрын
அந்த முறை பற்றி சொல்லுங்கள் அய்யா
@souvienstoirose3691
@souvienstoirose3691 Жыл бұрын
​@@pgovindaraj705நாட்டு மருந்துக்கடையில் சலவ ரசப் பொருட்கள் என்று கேட்டு வாங்குங்கள். இந்த வீடியோவில் 8.00to 8.38 வரை இவர் சொல்லும் பொருட்கள் தருவார்கள். எல்லாவற்றிலும் மிக சிறிய அளவு எடுத்து இடித்து சிறிது கொள்ளு பருப்பு, வறக்கொத்தமல்லி சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம் போட்டு தாளித்து ரசத்திற்கு தேவையான எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதித்த பின் வெறும் சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் உடல் வலி, சளி குறையும். இது மருந்து ரசம். தற்போது எங்கள் ஊரில் (கோயம்பத்தூர் கடைவீதி) இந்த மருந்துப் பொருட்கள் நாட்டு மருந்துக்கடைகளில் பொடியாகவும் விற்கப்படுகிறது.
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 11 ай бұрын
@@pgovindaraj705 செலவு ரசம் - எங்கள் ஊர் சந்தைகளில் சுண்டுவர செலவு கிடைக்கும் அதில் உள்ள பொருட்கள் சில சுக்கு பட்டை கிராம்பு சோம்பு சிறிதளவு கசகசா கண்டந்திப்பிலி நெல்லி வத்தல் அரிசி திப்பிலி ( மிளகு சீரகம் பூண்டு போன்றவை எல்லா ரசங்களிலும் சேர்ப்போம் என்பதால் செலவு செட்டில் தனியாக இடம் பெறாது. ) மற்ற பொருட்கள் பெயர் தெரியவில்லை. செலவு சாமான்களை வறுத்து பின்னர் அம்மியில் வைத்து மிளகு சீரகத்துடன் அரைத்து ரசம் வைக்கும் முறையில் செய்வார்கள்..
@shanthiganesan3682
@shanthiganesan3682 Жыл бұрын
yummy yummy trational food thank u
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 Жыл бұрын
Chef pls put video of your family,studies
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 Жыл бұрын
Super cooking
@selvip8131
@selvip8131 Жыл бұрын
Marundhu powder ingredients please sir
@sivagnanamp8274
@sivagnanamp8274 Жыл бұрын
Karandi kulikarandi use panirukalam...
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை
@kalyanisuri4930
@kalyanisuri4930 Жыл бұрын
Deena ji thank you so much for giving us such a beautiful recipe
@revathykeshav8429
@revathykeshav8429 Жыл бұрын
Sir super recipe. ஈரோட்டில் நாங்கள் சுக்கு மிளகு திப்பிலி சேர்த்து சலவை ரசம் என்று வைப்போம் சளி காய்ச்சல் உள்ளவர்கள் அதை பயன்படுத்தலாம்.
@kattimuthuk8111
@kattimuthuk8111 Жыл бұрын
நாட்டு மருந்து கடையில் செலவு என்று கேட்டால் மருத்துவகுமுடைய பொருட்களை கட்டி தருவார்கள்.. ஒரு குழம்பு ரெண்டு குழம்புனு கணக்கு இருக்கு.. அம்மியில் வைத்து மைய்யாக அறைத்து குழம்பு வைக்க வேண்டும்.. கருவாடு கத்தரிக்கா கூடே சேர்த்து சாப்பிட்டால் தேனாக இணிக்கும்.. சாப்பிட்ட ஒரு நாள் நாக்கில் இருந்து ருசி அகலாது.. நான் அடிக்கடி செய்வேன்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 🌄💞🌷💐
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Marunthu kulambukku koncham milagu seeragam omam perungayam siruthu sukku koncham thippili ellam dryaga fry panni powder panni pulikulbil thakkali podamal with poondu niraya vathakki pottu nalla ennayil vathakki seithal superaga irukkim
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Super Super மருத்துவம் Good night
@rixyedwin1765
@rixyedwin1765 Жыл бұрын
Semma chef super
@neetubajaj9708
@neetubajaj9708 Жыл бұрын
Sir the recipe for the marunthu powder
@harikumarik776
@harikumarik776 Жыл бұрын
Babu very nice recipes your videos. Please ingredients in English please Maruthu podi .
@jeganyajeganya5070
@jeganyajeganya5070 11 ай бұрын
Thank you soooo much sirr for giving us this recipe which is everyone should know
@sengajany5925
@sengajany5925 11 ай бұрын
nan kandipa seiven sir.
@mallyarokiasamy9541
@mallyarokiasamy9541 Жыл бұрын
How to buy the special curry powder
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Wonderful kulambu but cillipowder podakkoodathu ok
@sathyaraman1868
@sathyaraman1868 Жыл бұрын
Super super👍
@iyammurugan1405
@iyammurugan1405 Жыл бұрын
wow super
@renugadevi6801
@renugadevi6801 11 ай бұрын
Sir, marundhu podi recipe potuga sir..
@kavinandhu8127
@kavinandhu8127 Жыл бұрын
Super❤️
@amaravathyrethinam1261
@amaravathyrethinam1261 Жыл бұрын
Sir my mother did for us including my sister in laws
@salemsamayal4542
@salemsamayal4542 10 ай бұрын
Are you selling marundu kolambu powder?
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Super
@malinishunmugam453
@malinishunmugam453 Жыл бұрын
Marunthu podi please prepare and sale. Somanny of us will buy.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 41 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 89 МЛН
venkatesh bhat makes sundakkai vathakuzhambu | Vatha kuzhambu in Tamil | Vatha kulambu recipe
18:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
МТЗ-80, подписывайтесь на канал, есть видео.
0:56
Александр Маляр
Рет қаралды 6 МЛН
Быстрые листья для голубцов
0:36
Мистер Лайфхакер
Рет қаралды 9 МЛН
Bizda +50☀️ Subscribe❤️
0:14
Hayot Sinovlari
Рет қаралды 3,9 МЛН
Jason made a fun pool in the Truck
0:21
Jason Vlogs
Рет қаралды 15 МЛН
Читерская рыбалка!🤯🐟 (@fishinglover790)
0:24
Взрывная История
Рет қаралды 1,5 МЛН