காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க!/பச்சை மிளகாய் புளியோதரை- Revathy Shanmugam

  Рет қаралды 145,116

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

9 ай бұрын

profile.php?...

Пікірлер: 352
@sampathkumarid7674
@sampathkumarid7674 9 ай бұрын
ரேவதிம்மா வாழ்க வளமுடன்.அம்மா வீட்டு மீன் குழம்பில் அங்கங்கே தலைகாட்டும் பச்சை மிளகாய் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.உப்பு உரைப்பு புளிப்புக்குஒரு பிடி சாதம் அதிகமாக சாப்பிடுவேன்.ரூபாஅம்மா புளியோரை செம சூப்பர்.
@suganthimani6191
@suganthimani6191 7 ай бұрын
அருமை. சொந்தங்கள் சேர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டது மிகவும் அருமை
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 9 ай бұрын
அன்பு சகோதரிகளே உங்களது கையால் நேரிடையாக சாப்பிட்டது போல் மனநிறைவு இயல்பான அன்பான பேச்சு வாழ்க வாழ்க வளமுடன் சகோதரிகளே
@mangalagowri3890
@mangalagowri3890 9 ай бұрын
உங்களின் அனுபவங்கள் சிரிக்க சிரிக்க நீங்கள் சொன்ன விதம், அனைத்தும் சூப்பர். சிரித்துக் கொண்டே பார்த்தேன்.
@kumarisethu6359
@kumarisethu6359 9 ай бұрын
மிகவும் அருமை மா கடந்த காலம் மிகவும் இனிமையானது மா தாங்கள் அந்த நிகழ்ச்சிகள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ மிக அருமை மா
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 9 ай бұрын
Yes
@raji8629
@raji8629 9 ай бұрын
ரேவதி அம்மா இப்படி சிரித்து இன்று தான் பார்த்தேன் 😂
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
​@@raji8629😊🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
​@@user-he3gy8rc2g🙏
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 9 ай бұрын
கதம்பமான மனிதர்களாவே நம்குடும்பங்களில் இருப்பதை நிதர்சனமாய் ....காமிச்சீங்க ரூபா புளியோதரை அருமை &சகோதரிகிளியோபாட்ரா...கவிஞரின் செல்லமகளுக்கும் நன்றி❤எனக்கு தத்துவகுரு கண்ணதாசன்ஐயா❤
@savitharajagopalan9666
@savitharajagopalan9666 9 ай бұрын
மிக மிக அருமை... நீங்கள் மூவரும் இருந்து செய்ததை மிகமிக ரசித்து பார்த்தேன்.. எனக்கு acidity problem இருப்பதால் பச்சை மிளகாய் சாப்பிட மாட்டேன்..but பார்த்ததே சாப்பிட்டது போல் இருந்தது.. இளம் வயதில் நீங்கள் அனுபவித்த நிகழ்வுகளை கூறியதை மிகவும் ரசித்தேன்...olden days are always golden days. நாம் அனுபவித்த அந்த days இப்போ இருக்கும் generation kkiu இல்லை.. மிக்க நன்றி அம்மா. நான் உங்கள் பரம ரசிகை. எதையும் miss பண்ண மாட்டேன். மிக்க நன்றி... 🎉🎉🎉🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
@raoraghavendran8488
@raoraghavendran8488 9 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 9 ай бұрын
அம்மா தங்களின் சகோதரி மற்றும் மாமன் மகள் அவர்களுடன் சேர்ந்து செய்த சமையல் மற்றும் தங்களின் இளமை பருவ நினைவுகள் என மிகவும் அருமை 👌👌👏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 9 ай бұрын
உங்களுடைய சிறு வயது நினைவுகளை கூறும் போது என்னுடைய சிறுவயது நினைவுகளும் குரும்புதனம் நினைவுக்கு வந்தது அம்மா. இதுவரை கேள்விப்படாத மிக எளிமையான பச்சைமிளகாய் புளியோதரை அருமை அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊 நன்றி மா
@sreeshivani2030
@sreeshivani2030 9 ай бұрын
மிக எளிதான அருமையான புளியோதரை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
நன்றி மா
@g.malarvizhi5253
@g.malarvizhi5253 9 ай бұрын
WOW...more than the recipe...your presentation with your family was so interesting...❤❤❤❤ In 80's .எங்கள் cousins ..கூட line ஆக "கூடம்" என்று சொல்லும் இடத்தில் படுத்தது ஞாபகம் வந்தது...❤❤ அதுமட்டுமல்ல....உங்கள் மாமா பொண்ணு என்னும் போது... என் அம்மா.... அவங்க 3 sisters (என் 3 பெரியம்மா) & மாமா மகள்களுடன் சிறு வயதில் அடித்த லூட்டி சொல்வது போலவே இருந்தது..!!💕💕 சிறு நெல்லிக்காய் மரம்.. சப்போட்டா மரம்.... இந்த generation..la..யாருமே அப்படி enjoy செய்வது இல்லை..
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 9 ай бұрын
வணக்கம் அம்மா, புளி சாதம் விட நினைவுகள் மிகவும் அருமை அருமை
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அனுபவம் அருமை நன்றி
@geethavinod2644
@geethavinod2644 9 ай бұрын
Super padivu....just enjoyed watching the rapport between the sisters
@saraswathyjothiramalingam5090
@saraswathyjothiramalingam5090 9 ай бұрын
Arumai. Parkumpothae Naa uruthu. Athuvum malarum ninaivugalodu aditha lootiyum aroudham. Vazhga valamudan.
@kpjayalakshmi7540
@kpjayalakshmi7540 9 ай бұрын
More than the recipe, the expression of joy of being together is awesome. It takes us back to cherish our memories. 🥰🥰🥰🥰
@lathasankar4860
@lathasankar4860 9 ай бұрын
Soooper recipe thankyou very much for sharing. Your olden days chats was excellent.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
My pleasure 😊ma
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 9 ай бұрын
சூப்பர் மா அருமையான பழைய நினைவுகள் கேட்க ரொம்ப ஆசையா இருந்தது நாங்களும் இப்படித்தான் sisters சேர்ந்தா உங்கள மாதிரி தான் பேசிப்போம் நன்றாக இருந்தது 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 9 ай бұрын
😂😂😂 மலரும் நினைவுகள் அருமை❤🎉அடுத்த வீட்டுப் பழங்கள் ருசிதான். புளியோதரைக்கு வாயூருது😊
@eciexports7547
@eciexports7547 9 ай бұрын
I really like the simplicity of this akka. Legendary greatest Kannadasans daughter.
@bhuvanasenthil2667
@bhuvanasenthil2667 9 ай бұрын
Ur conversation was awesome amma...romba romba sandoshama iruku neenga pesuradha kekkumpodhu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Manamaarndha nandri ma
@abiramiathiyaman3166
@abiramiathiyaman3166 9 ай бұрын
Very easy to cook..so tasty..and enjoyed ur golden days memeries ,we have a caring parents and relations also...now a days its very rare...very happy to see u all..Thank u
@santhi3426
@santhi3426 9 ай бұрын
சூப்பர் பச்சை மிளகாய் புளியோதரை! 🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊🙏
@yogitha7296
@yogitha7296 9 ай бұрын
Suuuuuuuper maaaa.puliyotharai.neenga sonna mathiri than engal familiyum.
@28MKG
@28MKG 9 ай бұрын
Rombo santhoshama iruku unga 3 perum pesi sirithu samaipathu
@ragamalika12
@ragamalika12 9 ай бұрын
ரேவதிம்மா, கலக்கலான சூப்பர் வீடியோ.எப்போதுமே பழைய நினைவுகளை பகிரும் போது ஒரு சுகம் உண்டு.ரூபா மேடம் வீடியோ முடியும் நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸானாங்க போல.மாமன்மகள்,அத்தை மகள் என்றாலே எப்போதும் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தான் செய்யும்.புளியோதரையும் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.மொத்தத்தில் சூப்பரான வீடியோ.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@nandhinin9263
@nandhinin9263 9 ай бұрын
So nice to hear ur child hood days..sadly children today don’t have this life ..always busy with classes and school ..running after something
@anuradhagopal3975
@anuradhagopal3975 9 ай бұрын
வணக்கம் அம்மா 🙏. உங்கள் சந்தோஷமான மலரும் நினைவுகள்.உங்களை சந்தோஷமாக பார்க்க மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி 👌👏🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@saraswathy.nsaraswathyvija1117
@saraswathy.nsaraswathyvija1117 9 ай бұрын
அம்மாவுக்கு வணக்கம். நிறைந்த மகிழ்ச்சி உங்களின் குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்வான பகிர்வுக்கு.புளியோதரை கண்டிப்பா செய்து பார்ப்பேன் அம்மா.நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
அவசியம் செய்து பாருங்க. ருசிக்கும்
@premaprabhu8784
@premaprabhu8784 9 ай бұрын
Super ....also it was so interesting to watch. Olden days are golden days for everyone ❤
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 9 ай бұрын
ரேவதி மேடம், ungaloda பழைய நினைவுகள் சூப்பர். Reminds me of my childhood Days those days are golden days spending time with our kith and kin. Of course this recipe also.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much ma
@vanithanagamani5059
@vanithanagamani5059 9 ай бұрын
Super Revathi amma valga valamudan
@seethalakshmi87
@seethalakshmi87 9 ай бұрын
Soooper n different. Neenga Kannadhasan kudumbam . So neenga ellarum thiramaisaligal. Ongaludaiya malarum ninaivugal Sooooooper n different puliyodharai also soooooooper🎉🤝🤝🤝🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much for enjoying it and commenting ma
@aarthirathi88
@aarthirathi88 9 ай бұрын
Fantastic Amma love this moment
@virginc.virgin4185
@virginc.virgin4185 9 ай бұрын
அம்மா அருமை வாழ்த்துக்கள் ❤
@manimekalaidurai5086
@manimekalaidurai5086 9 ай бұрын
அம்மா உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை பகிர்நததற்கு நன்றிங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மகிழ்ச்சி மா
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 9 ай бұрын
Namaskaram ma beautiful receipe thank you so much
@kumuthakumutha1214
@kumuthakumutha1214 9 ай бұрын
Arumai amma ungal speech and unga kichen kalakal .yela receipe um miga arumayaga iruku thank you amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Most welcome ma
@savithasuresh6767
@savithasuresh6767 9 ай бұрын
Hi Amma, very happy to hear your older days stories from you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much 🙂ma
@haasiniis5821
@haasiniis5821 9 ай бұрын
Vannakkam Amma ,really the way you tell the childhood memories we also travel back our life so nice of you , 💕 you maa
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much ma
@happygilmor1
@happygilmor1 7 ай бұрын
very innovative dish with simple ingredients... thanks ma'am
@lavanyamahesh9297
@lavanyamahesh9297 9 ай бұрын
Hi ma....happy to see Rupa aunty after many many years..Iam her daughter Lakshmi's friend.let ur bond stays together forever...wish you all a good health.❤❤
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 9 ай бұрын
வாழ்க வளமுடன் இளமை நினைவுகள் மகிழ்ச்சி தரும்
@user-vv7ib5un3g
@user-vv7ib5un3g 9 ай бұрын
super unga pachu Arumai
@suganthypremkumar2214
@suganthypremkumar2214 9 ай бұрын
Loved ur sharing of old memories. Similar to ours in many ways
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Glad you enjoyed ma
@sheilajohn5489
@sheilajohn5489 9 ай бұрын
I really enjoyed your fellowship and the childhood memories. Every family have unique childhood experiences and memories to be cherished. Maybe next time your cousin gets comfortable with the camera. Enjoy your time with each other.❤
@selvanpathmanathan9299
@selvanpathmanathan9299 9 ай бұрын
நான் Canadaவில் இருந்தது வாழ்த்துக்கள் சசொல்கிறேன் எனது பெயர் செல்வன் ரூபா வாழ்த்துக்கள்
@vijayaseshan4058
@vijayaseshan4058 9 ай бұрын
Hallo arumai kannirku virundu navirku suvai koofi irunnfu kulirndelo empavainu andal sonnadu pol koodi samayal panninadu arumaiya irukku andal blessings ma ellarukkum 🙋‍♀️😘👍👌👏🌹🤝🤗
@indranirengasamy
@indranirengasamy 9 ай бұрын
Rupa puliyodarai is super! ❤
@jayasreesudharsanan5279
@jayasreesudharsanan5279 9 ай бұрын
புளி சாதம் எப்படி செய்தாலும் எனக்கு பிடிக்கும் ❤ரூபா அவர்களுக்கு நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@sandhyavembu3945
@sandhyavembu3945 9 ай бұрын
Thanks madam for your different recipe. I'll try. When you cook alongwith with your cousin and told about your. Childhood looties, it reminds me and our cousins childhood atrocities. Anyway I'm much younger to you mam. Please share us with new recepies. Tku.
@sudhasriram7014
@sudhasriram7014 9 ай бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் பழைய நினைவுகள் அருமை அருமை அருமை அம்மா புதுமை பளிகாய்ச்சல்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@shantisoma5414
@shantisoma5414 9 ай бұрын
I have tried this recipe. Turn out very well. Something different.
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 9 ай бұрын
Olden r always goldmma. By sidhus mother. I always use to see ur vedio n especially about ur father.
@livingstylein
@livingstylein 7 ай бұрын
Samyal arumai
@Creative_art737
@Creative_art737 9 ай бұрын
Tried Roopa puliyodharai today mam :) chanceae ila. Semma. Simple and tasty 👌
@amudhaarumugam819
@amudhaarumugam819 9 ай бұрын
Excellent puliotharai......& Excellent memories.....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thanks ma
@into-life
@into-life 9 ай бұрын
Taking me back to grandmom home. Thanks aunty ❤
@rajagopalanbharathan7081
@rajagopalanbharathan7081 9 ай бұрын
Really very nice. I remember my younger days in joint family
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
That's great ma
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 9 ай бұрын
வாழ்கவளமுடன் அம்மா அருமை அருமை அருமை உண்மைதான்எதுவும்கையில் கிடைக்காதபோதுதுடைப்போம் எடுத்துவீசுவாங்க..உங்கபழைய நாட்கள்அனைத்தும்எல்லோர் மனதையும்தூர்வாரியிருக்கும் அப்பிடியிருந்ததுஉங்ககலந்து உரையாடல்..இந்தபச்சைமிளகாய் புளியாவரைகிராமத்தில்செய்யும் இதுஒருவகைதான்..எதுவுமே இல்லை எனில்இந்தபச்சைமிளகாய் புளிசாதம்தான்..அதையும்செய்யும் பக்குவமாகசெய்யவேண்டும் சொல்லும்ஒவ்வொருநிகழ்வும் ரசிக்கின்றவிதமாககலகலவென்று இருந்தது.இதைமுன்னாள்இரவே செய்வாங்கஅவ்வளவுருசியாக இருக்கும்..அப்பபச்சைமிளகாய் ஆகாதுஇதுஒத்துக்காதுஎன்பதெல்லாம் கிடையாதுஅம்மாசெய்வாங்க சாப்பிடுவோம்அவ்வளவுதான் அருமையான உரையாடாலுடன் சூப்பரானபுளிசாதமும்அருமைஅருமை நன்றி வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
அழகான பதிவு நன்றி மா
@bhamavivek4799
@bhamavivek4799 9 ай бұрын
புதுமையான சாதம் மேடம்.நானும் முயற்சி செய்கிறேன்.நீங்கள் பேசிக் கொண்டது எங்கள் இளம் வயது வந்துபோனது.மிக்க நன்றி மேடம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
சந்தோஷம்,நன்றி மா
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 9 ай бұрын
Aunbaana Kaalai vanakkam Akka Thangaihalai Punmurvaloodu paarkkum boothu MANAM Mahelcchiyel Malarherathu Wow Arumaiyaana different ruseeyaana recepe AMMA PUDAVAI COLOUR UNGALUKKU SOOPER Moovarum Chittenaadu penmanihal Alahu Amma Appaavudan Oru MURAI AVARUKKU PEDITTHA SAMAYAL APPAAVUDAN SERNTHU Pesikkondu samaikkanum Yen AASai vedio SOOPER Kalakalppu commedy Iam Enjoy Nandri Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Azhagaana vaarthaigalukku manamaarndha nandri ma
@genpgn1
@genpgn1 9 ай бұрын
Yummy,yummy ..my friend used to make this rice….always enjoyed but never knew how she made it n today learnt it🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Try it ma tasty
@rubydeena4133
@rubydeena4133 9 ай бұрын
Thank you so much Amma for sharing this video 💐💐💐💐💐💐💐 Very happy to see this..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
You are most welcome ma
@suganthinainar6175
@suganthinainar6175 9 ай бұрын
Wow Amma sharing ur lovable childhood memories 🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much ma
@lalithabanuprakash9856
@lalithabanuprakash9856 9 ай бұрын
🎉🎉super awesome and different recipe amma.tnx a lot for sharing. ❤enjoyable conversation and happieee cooking .nice .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thanks a lot ma
@raduvedi
@raduvedi 2 ай бұрын
Amma u r super nice
@inventioncooking1484
@inventioncooking1484 9 ай бұрын
Naan unga programs Jaya TV prpan🎉❤anngu ungalaya rombavum pidigum ma
@santhyramanathan5104
@santhyramanathan5104 9 ай бұрын
Hi Amma, thanks for this simple method of green chilli Puliyodhara. Loved and so happy to hear your childhood memories with your sister. May God bless you and your sister
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much 🙂ma
@kalaimani618
@kalaimani618 9 ай бұрын
​@revathyshanmugamumkavingar2024 😮😮😮😮😮😮😮😮ஊஷ😮😮😮😮
@gowriravikumar5834
@gowriravikumar5834 9 ай бұрын
Pulisadham அருமை மா,செய்த பிறகு சொல்கிறேன் ,சூப்பர், அடுத்து, எப்ப கீரைகடயல்,வாழகாய் வறுவல் seiiyaporinga?
@harikrishnan8808
@harikrishnan8808 9 ай бұрын
v❤ Good show of prep. Of pulikkachal made with green chilli. Thank u for ur time.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Most welcome 😊ma
@ramyagopinath3064
@ramyagopinath3064 9 ай бұрын
Thanks roopavathy aunty for this easy recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
You are most welcome ma
@amaliregunathan5388
@amaliregunathan5388 9 ай бұрын
Super Amma 👌👌👌👍
@vasanthibalaji7374
@vasanthibalaji7374 9 ай бұрын
Very nice ammq nanum nalla vai vittu sirithen thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thanks ma
@venuss431
@venuss431 9 ай бұрын
Interesting aana conversation.Feeling so happy to hear your olden days memories.sooper yummy dish. Sandhya padmanabhan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much Sandhya
@sanaravi5222
@sanaravi5222 9 ай бұрын
Amma, you're awesome. Neenga unmaiya ivalavu nakkala pesuveengala. Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊😀😆🙏
@devimuthu5206
@devimuthu5206 9 ай бұрын
Super achi thank you so much 👌 and your sister s🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Welcome 😊ma
@nagarajdn7385
@nagarajdn7385 9 ай бұрын
Mam, nostalgia for every one, sometimes v laugh & sometimes v miss them in the gathering.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Yes true ma
@wamadewansivaha4657
@wamadewansivaha4657 9 ай бұрын
I enjoy your recipes and your advice valka valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Glad to hear that ma.thank you
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 9 ай бұрын
Super
@ramyagopinath3064
@ramyagopinath3064 9 ай бұрын
Super amma. Sema combo. Akka thangachi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thanks ma
@subhiahvs4277
@subhiahvs4277 9 ай бұрын
Super அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Nandri ma
@kannanramanugemiyengar4671
@kannanramanugemiyengar4671 9 ай бұрын
Nalla pasama yerukeenga madam ungal Reciipe sooper ungal Anaivarukkum valthukkal valga valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Manamaarndha nandri ma
@sraa2468
@sraa2468 9 ай бұрын
Morn Mam❤❤❤luvly to see all of u togather..tks for the wonderful recipe🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
You are most welcome ma
@anuradhas1723
@anuradhas1723 9 ай бұрын
Super recipe with super golden memories
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much ma
@shreemkad0368
@shreemkad0368 9 ай бұрын
Omg omg so much of love and such amazing childhood memories ❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊👍🙏🙏🙏
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 9 ай бұрын
Super amma nice recipe thanks for sharing 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Welcome 😊ma
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 9 ай бұрын
Good Morning Madam, you are very humorous and reminded my childhood memories,😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊😊🙏
@geethav7900
@geethav7900 9 ай бұрын
Yummy recipe & awesome bonding...your happy & nostalgic memories brought back our own childhood memories 🙏 But not all families value it with changed lifestyles and distance...God Bless you all for valuing family values, relationships & priceless memories of our happy and simple childhood devoid of Ego, status, money & material that rules today🤔🤔🤭😔 Food cooked with love and happiness is indeed unique...no fanfare or hype that we see in most blogs today...each one wants to show off something more fancy than another😔😔 Keep rocking Revathy and Clan 💐💐💐💐❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much for your affectionate words ma
@umaviswanathan7848
@umaviswanathan7848 9 ай бұрын
What a beautiful video filled with beautiful memories, Mrs Revathy Shanmugam . I truly yearn for my children that like these memories will never be there for them which is very unfortunate. Times have changed n everything has to do with materialistic values 😢😮 Please do share your childhood memories with us along with the cooking video
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Thank you so much 🙂ma.Sure will share.
@papayafruit5703
@papayafruit5703 9 ай бұрын
Really this recipe looks awesome and tasty . I’m gonna try this yummy 😋. Galatta thaan Ponga.
@brvlatha
@brvlatha 9 ай бұрын
Please give the ingredients in the description box.what did you add after tamarind juice? coconut pieces?
@rajalakshminarayanan5415
@rajalakshminarayanan5415 9 ай бұрын
இந்த பாடல் தான் நியாபகம் வந்தது அம்மா❤❤ ஐயா வின் வரிகளில்!!! பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே (2) குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே (2) வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2) வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
100%உண்மை மா.பொருத்தமான பாடல்.
@sujatharavikumar4854
@sujatharavikumar4854 9 ай бұрын
Nice ma thanks for sharing your memories
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Welcome 😊ma
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 9 ай бұрын
வணக்கம். நீங்கள் சிறுவயது நினைவுகளை சிரித்து கொண்டு சொன்னதற்கு நன்றி. இது போல் அடிக்கடி சொல்லவும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
நிச்சயமாக பகிர்கிறேன்.நன்றி மா
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 9 ай бұрын
You all are very lucky and blessed.....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Yes ma.god is great.thank you.
@padmaramnath6111
@padmaramnath6111 9 ай бұрын
Hello,Madam Vanagam Different puliyotharai You shared your childhood days. That's very interesting. 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Yes, thanks ma
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 9 ай бұрын
Romba nalla irukku migaum sulabamaga ullathu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Yes ma true
@nirmaladr4383
@nirmaladr4383 7 ай бұрын
Revathy mam, how long it will stay can we make& take for journey,
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 54 МЛН
என் மகள் செய்யும் வடைகறி- Revathy Shanmugam
12:40
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 109 М.
My home cooking vlog/Southindian  Lunch combo by Revathy Shanmugam
20:21
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 143 М.
Roti / Chappati/ phulkas with Chettinad potato gravy by Revathy Shanmugam
17:25
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 440 М.
Vegetable Briyani/Brinjal gravy/Onion raitha by Revathy Shanmugam
22:37
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 2,5 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
у Петрова сын родился
0:53
RusRoflTime
Рет қаралды 3,1 МЛН