அம்மாவின் கைமணம் ஸ்பெஷல் Traditional South Indian Filter Coffee | Degree Coffee | பில்டர் காபி

  Рет қаралды 31,351

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Пікірлер: 93
@vivikanadmoorthy926
@vivikanadmoorthy926 28 күн бұрын
பிரமாதம்.நன்றி.இயல்பான பேச்சு வார்த்தைகள்
@shivaranjanit7370
@shivaranjanit7370 4 ай бұрын
Hello akka , kindly teach how to do vellarikai kootu and vellarikai pacchadi.
@saraswathiab5995
@saraswathiab5995 4 ай бұрын
Please tell us the ratio of peaberry/plantation A. Thank you.
@ramasrini1312
@ramasrini1312 4 ай бұрын
Super Mami...எனக்கும் coffee ரொம்ப ரொம்ப பிடிக்கும்....
@bindug2126
@bindug2126 4 ай бұрын
1/4 kg.- A kotai and 1/4 kg - B kotai. Total Half kg mix 50 gm chicory perfect combination because i live only in morning coffee. No coffee no life for me🙏
@KanchanaGurumoorthy
@KanchanaGurumoorthy 3 ай бұрын
😅
@mahalakshmimadhavan9660
@mahalakshmimadhavan9660 4 ай бұрын
Nice explanation. Azhaga pesara mami. Very nice to hear❤
@durgaprasannaprasanna9291
@durgaprasannaprasanna9291 4 ай бұрын
Super..enga athula elarum filter coffee lovers
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Thank you
@bhuvanar2462
@bhuvanar2462 2 ай бұрын
Mami will you pl inform from where we can get coffee seeds and further pl infotm what to purchase plantation or peebery
@renukas2311
@renukas2311 4 ай бұрын
சூப்பர் நானும் பித்தளை பில்டர் வாங்கி ண்டு வந்துடறேன்.. ரொம்ப நாள் ஆசை
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 4 ай бұрын
Very tempting coffee preparation super Amma...thankyou Lavanya for sharing this vlog.
@malaravi1180
@malaravi1180 4 ай бұрын
Mumbai also we get this seed
@uppilir49
@uppilir49 4 ай бұрын
Very useful madm. Many thanks
@asrajan2489
@asrajan2489 4 ай бұрын
Madam With due respects to you 50 gms of chikri for quarter kg. Coffee is slightly on the high side. You will get chikri smell in Coffee.😊
@sumathisreedharan814
@sumathisreedharan814 4 ай бұрын
Hai lavanya coffee method with full explanation by mami superb. Coffee smell is coming upto Kodambakkam 😂
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 3 ай бұрын
மிக்கநன்றி
@ushasukumaran677
@ushasukumaran677 4 ай бұрын
We r also making coffee in pithalai filter mami👍👍👍
@rajahdaniel4224
@rajahdaniel4224 4 ай бұрын
Woooooow Super ❤❤❤❤❤❤
@vijayalakshmihariharan9626
@vijayalakshmihariharan9626 4 ай бұрын
Mixi la araikiradu Super
@harininatarajan6877
@harininatarajan6877 4 ай бұрын
super .i like filter coffee
@geethasundararaman6611
@geethasundararaman6611 4 ай бұрын
Super maami ❤
@revathishekar4410
@revathishekar4410 4 ай бұрын
I love coffee ☕️ super mami
@BalakrishnanKrishnan-h4h
@BalakrishnanKrishnan-h4h 3 ай бұрын
ரொம்ப சூப்பர் மாமி காபி தயார் பண்ணும் விதம் மாமி
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 4 ай бұрын
அருமையான விளக்கம் மாமி
@vijayalakshmihariharan9626
@vijayalakshmihariharan9626 4 ай бұрын
Trichy la enga kidaikum coffe kottai
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Malai kottai pakathula kidaikum
@vijiganesh6634
@vijiganesh6634 4 ай бұрын
Super o super ❤❤
@vasanthimagesh8402
@vasanthimagesh8402 4 ай бұрын
Degree coffee super 👌 👍
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 4 ай бұрын
Wow super lavy ma ❤❤❤❤
@umalakshmi1626
@umalakshmi1626 4 ай бұрын
Tell us the ratio
@vaniprasath3529
@vaniprasath3529 4 ай бұрын
எனக்கு பில்டர் காபி ரொம்ப பிடிக்கும்
@Kaira_41
@Kaira_41 4 ай бұрын
Tq for the information
@kalyanivarma3440
@kalyanivarma3440 4 ай бұрын
Coffee soooooper
@rajarajeswari1480
@rajarajeswari1480 4 ай бұрын
Amma enna velai pakaranga sister
@padminiravichandran3696
@padminiravichandran3696 4 ай бұрын
Naanum coffee பிரியை,
@madhumala4695
@madhumala4695 3 ай бұрын
Rirchy la enga kidaikkum mami
@madhumala4695
@madhumala4695 3 ай бұрын
❤️🙏
@devasena8685
@devasena8685 4 ай бұрын
இரவு எட்டு மணிக்கு இந்த வீடியோ பார்த்தேன் உடனே காஃபி குடிக்கும் எண்ணம் தோன்றியது
@meenakshiv7842
@meenakshiv7842 4 ай бұрын
Mamimy mother used to prepare like this only
@subramaniamiyer5824
@subramaniamiyer5824 4 ай бұрын
I should come for coffee to ur house
@JayasreeSreedhar-sc4dx
@JayasreeSreedhar-sc4dx 4 ай бұрын
Super Mami❤❤❤
@RadhaRavikumar-m8r
@RadhaRavikumar-m8r 4 ай бұрын
My mom use to do
@madhurams3553
@madhurams3553 4 ай бұрын
Super
@mythilysanthanam2913
@mythilysanthanam2913 4 ай бұрын
Super எங்களுக்கு காபி ஹாபிட் கிடையாது
@RajalakshmiMuraliNA
@RajalakshmiMuraliNA 4 ай бұрын
In Trichy where coffee beans both roasted and raw Coffee beans available?
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Roaste available
@RajalakshmiMuraliNA
@RajalakshmiMuraliNA 4 ай бұрын
@@lavanyascookingcorner964 Thank you But where it is available?
@hemamalini4721
@hemamalini4721 4 ай бұрын
👌👌
@narmadhabaskaran3957
@narmadhabaskaran3957 4 ай бұрын
சிதம்பரத்தில் அம்மா எங்கு இருக்கிறார்
@revathigopalan8978
@revathigopalan8978 4 ай бұрын
Super mami
@meerasv4542
@meerasv4542 4 ай бұрын
Arumai manam suvai super coffee Mami❤
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 4 ай бұрын
@devasena8685
@devasena8685 4 ай бұрын
பித்தளை டம்ளரை விட வெள்ளி டம்ளரில் நுரை பொங்க ஆற்றி குடித்தால் 🤪🤩
@jaganananthu1476
@jaganananthu1476 4 ай бұрын
1/4 kg க்கு 50 gm சிக்கரி ரொம்ப ஜாஸ்தி மாமி. நாங்க trichy ல தட்டைகொட்டை 1/2 kg உருண்டை கொட்டை 1/2 kg வறுத்து பொடிச்சு 100 gm சிக்கரி போட்டு கலந்து coffee போடுவோம். அருமையா இருக்கும். சிக்கரி ரொம்ப சேர்க்க கூடாது மாமி
@schoodamani1896
@schoodamani1896 4 ай бұрын
Where it is available in Trichy?
@premasundaram2761
@premasundaram2761 4 ай бұрын
Kal .kg 50 g chicry appa 1/2 kg 100 Thane 50 kg athigamunu solluringa
@santhalakshmisampath4899
@santhalakshmisampath4899 4 ай бұрын
Avanga 1 kg ku 100 gram solranga.appo 250 gram ku25 gram ​@@premasundaram2761
@santhabairavan4024
@santhabairavan4024 4 ай бұрын
திருச்சி நல்ல காப்பி கொட்டை எங்கே கிடைக்கும்
@senthamilselvi9395
@senthamilselvi9395 3 ай бұрын
😊​@@schoodamani1896
@KanchanaGurumoorthy
@KanchanaGurumoorthy 3 ай бұрын
Pp
@janakilacs1430
@janakilacs1430 4 ай бұрын
I like filter coffee only
@manopriyaa
@manopriyaa 3 ай бұрын
This is blended coffee. Blended with chicory, not 100% coffee.
@AngelaGnananantham
@AngelaGnananantham 4 ай бұрын
🎉🎉🎉
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 4 ай бұрын
நாங்க குழந்தைகளாக இருக்கும்போது ஞாயிற்று கிழமை வேலை காபி ரோஸ்டர் சுழட்டுவது...அம்மா அப்பப்ப வந்து இடுக்கியால திறந்து பதம் பார்த்து சொல்லுவா...அடுத்த ஞாயிறு அரவை மிஷின் சுத்தணும்...ஒரு பித்தளை சம்புடத்தில பொடியை போட்டு வச்சுப்பா
@RameezRaseen
@RameezRaseen 4 ай бұрын
I am lover
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Thanks
@naliniiyer5295
@naliniiyer5295 4 ай бұрын
மாமி நானும் பில்டர் காபி பிரியை
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 4 ай бұрын
காஃபி னா கும்பகோணம் நாட்டு பசும்பால் காஃபி தான்
@renganathanmadhavan2813
@renganathanmadhavan2813 4 ай бұрын
மாமி உங்க ஊர் எது. அங்கே செட்டில் ஆக வீடு விலைக்கு இருக்கா தகவல் சொல்லுங்கோ
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 4 ай бұрын
Hi iam veg milk coffeekudilkumpodhu en mamiya cow blood dhan milka varudhunu sonnanka nan 2dayas tea kudikkala apuram vida mudiyala bye 😂iam covai
@hemalathakumar5913
@hemalathakumar5913 4 ай бұрын
Pithale filter enghs kidailkum evalavu vilai
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Kumbhakonathula kidaikum
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 3 ай бұрын
மா
@devasena8685
@devasena8685 4 ай бұрын
வாணலி வித்யாசமான டிசைன்ல இருக்கே.எங்கே வாங்கினிங்க
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
மும்பையில் வாங்கியது
@kalyaniganesasarma6386
@kalyaniganesasarma6386 4 ай бұрын
நம்ம ஊர்ல டிகிரி கிடைக்காதே....
@srividhyagopalakrishnan8169
@srividhyagopalakrishnan8169 4 ай бұрын
Parthukondullen coffee kudithukkonde
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Thank you
@devasena8685
@devasena8685 4 ай бұрын
நான் திருச்சி தான்.இங்கே எங்கே என்று தெரியவில்லை
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
மலைக்கோட்டை பக்கத்துல கிடைக்கும்
@RameezRaseen
@RameezRaseen 4 ай бұрын
பித்தளை பில்டர் இல்லனா என்ன பண்ணனும் மாமி காபி நல்லா இருக்காதா
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
ஸ்டீல் பில்டரில் போட்டாலும் காபி நின்றாக இருக்கும்
@sundariyer3192
@sundariyer3192 4 ай бұрын
RsmeezRaseen ... பித்தளை பில்டர் இல்லைன்னா, பித்தளை ஃபில்டர் வாங்கணும்.😂😂
@tharunbalaji478
@tharunbalaji478 4 ай бұрын
Adai + avial la adai reciepie podungo mami
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Already uploaded madam
@tharunbalaji478
@tharunbalaji478 4 ай бұрын
Ok
@nivedaammu6877
@nivedaammu6877 4 ай бұрын
I can't live without filter coffee both times l drink
@padmasbrmanian
@padmasbrmanian 2 ай бұрын
நிறைய பேருக்கு chicory வயித்துக்கு ஒத்துக்காது.
@vjeeva123
@vjeeva123 4 ай бұрын
பில்டருக்கு ஏன் கைப்பிடி வைக்க மாட்டேங்கிறாங்க சுருக்கு சுருக்கு என்று எவ்வளவு சூடு வாங்குகிறேன் தெரியுமா😢
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 4 ай бұрын
Correct 😀
@devasena8685
@devasena8685 4 ай бұрын
முழிக்கறதே filter முகத்தில் தான்
@HariniShreeSenthil
@HariniShreeSenthil 14 күн бұрын
Super Mam❤🥳💥
Venkatesh Bhat brews the traditional South Indian filter coffee | CC | filter coffee | best coffee
8:33
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,5 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,7 МЛН