K2K - Epi - 4 | கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி ஒரு இடமா - ஆட்டு ஈரல் கொழுப்பு வறுவல் 🤩

  Рет қаралды 76,517

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Ай бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
கன்னியாகுமரி to காஷ்மீர் பயணத்தில் இப்பொழுது
இடம் : கன்னியாகுமரி மாவட்டம் , காளி கேசம் & நெட்டா அணை
நெட்டா அணை : maps.app.goo.gl/GwretWEKQyUFb...
காளி கேசம் : maps.app.goo.gl/1dpGv7zWQV6xH...
***********************************
ஆட்டு ஈரல் கொழுப்பு வறுவல் தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய்
ஆட்டுக்கறி கொழுப்பு
ஆட்டு ஈரல்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
சோம்பு
மிளகுத்தூள்
காஷ்மீர் மிளகாய்
சீரகத்தூள்
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
சின்ன வெங்காயம்
உப்புத்தூள்
கருவேப்பிலை
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 94
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk Ай бұрын
தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவை வலம் வந்து கொண்டிருக்கும் கற்றது கையளவு உலகெங்கும்வளம் வர மனமார எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gomathiprakash2780
@gomathiprakash2780 Ай бұрын
பாண்டியன் தம்பி இருக்கும் வரை டீம் நண்பர்களுக்கு எந்த விதமான கஷ்டங்கள் வர விடமாட்டார் நீங்கள் சொந்ந ஊருக்கு திரும்பி வருவதற்குள் 1மில்லியன் மேல் வந்து விடும் சென்றாயனுக்கும் பெண் கிடைக்கும் கவலை வேண்டாம் வாழ்க வளமுடன்❤❤❤
@mkr6772
@mkr6772 Ай бұрын
எனது முதல் கருத்தினை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களது பயணம் மிகப்பெரிய வெற்றி அடைய நான் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் மற்றும் இறைவனிடம் உங்களுக்காக வேண்டுகிறேன்
@ftixg
@ftixg Ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும்
@Sarasvathi-hp2bd
@Sarasvathi-hp2bd Ай бұрын
M.M.தான் உழைப்பாளி 🎉🎉🎉❤❤❤
@NaanungalMesthiri
@NaanungalMesthiri Ай бұрын
தெளிவான நீரோடை அருமையான இயற்கை அற்புதமான சமையல் 100/100 தரமான வீடியோ வாழ்த்துக்கள்
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
Wow good I am from kanyakumari district God's blessed area nice honest hard working helping minded people
@user-iq4xp6fj2g
@user-iq4xp6fj2g Ай бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற அந்தியூர் அய்யாசாமி வாழ்த்துக்கள்
@ajayvlogs3254
@ajayvlogs3254 Ай бұрын
Engalalanerlapoi paakamudiyadhu. Ungavideola paakurom videosuper Anna 👌. Thanks for kkteam
@kavithakavi4481
@kavithakavi4481 Ай бұрын
I like katradhu kaiyalavu channel all are spread positive vibes
@irinemay9848
@irinemay9848 Ай бұрын
எங்க ஊர் வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
@SureshSuresh-zr7os
@SureshSuresh-zr7os Ай бұрын
❤கேஷ்மீர் இருந்து ஆப்பில் வாங்கிவரவும் சேகர் 🎉
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Ай бұрын
உங்களது பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@mohammedshabir1011
@mohammedshabir1011 Ай бұрын
Chang master my favourite ❤
@selvamp2650
@selvamp2650 Ай бұрын
அருமை சூப்பர் ❤️
@user-zu2vm8sz8n
@user-zu2vm8sz8n Ай бұрын
சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்.
@lovelydays9749
@lovelydays9749 Ай бұрын
Veara level அருமை அருமை அருமை
@user-me4wf2kf1w
@user-me4wf2kf1w Ай бұрын
Tq pandi sir for length video... I'm happy n enjoyed all day moments
@SelvaKumar-cb9ch
@SelvaKumar-cb9ch Ай бұрын
இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு ஒரு மில்லியன் வரும் நன்றி வணக்கம்🎉
@MuthuM-sw9ye
@MuthuM-sw9ye Ай бұрын
Super super பாதுகாப்பு போங்க அண்ணா
@reignsvinoth2348
@reignsvinoth2348 Ай бұрын
Hotel யே சாப்ட்டு போன தமிழ்நாட்ட தாண்ட மாட்டோம்😂😂 சாங் மாஸ்டர் 👌🏼👌🏼
@prabakar1860
@prabakar1860 Ай бұрын
வாழ்த்துகள் கற்றது கையளவு வெற்றியுடன் திரும்புங்கள் ❤❤❤❤❤❤
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Ай бұрын
Super video vera Laval Anna ❤❤❤
@SangeethaJaiganesh-xm3qt
@SangeethaJaiganesh-xm3qt Ай бұрын
அருமை அருமை
@user-kg2gr3pc2w
@user-kg2gr3pc2w Ай бұрын
Super anna payanam thodara vathukkal❤
@Kodisharul
@Kodisharul Ай бұрын
Super KK team
@user-wc3wo8eq5l
@user-wc3wo8eq5l Ай бұрын
அற்புதம் 👍👏🧡🤩😍🥰💜💙💚💛🧡😊🎉❤
@KarthikaMaruthu
@KarthikaMaruthu Ай бұрын
Payanam thodara vazthukkal 😊
@rameshchandran8189
@rameshchandran8189 Ай бұрын
அருமை
@MutharasiMukund
@MutharasiMukund 27 күн бұрын
Kalikesam la dhan ean payanuku motta pottu kathu kuthunom 3month munala.eangaluku kudumpa kovil.nalla tourist place
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 Ай бұрын
Super✌
@user-kz5gx5ch4v
@user-kz5gx5ch4v Ай бұрын
சூப்பர் அண்ணா❤🎉
@SenthilSenthil-lz2jo
@SenthilSenthil-lz2jo Ай бұрын
Nice place bro...
@sekarvibi6357
@sekarvibi6357 Ай бұрын
Super bro
@vivea08
@vivea08 Ай бұрын
Kilapunnga bossuuuu😮😊😮
@12vanchi
@12vanchi Ай бұрын
Awesome
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk Ай бұрын
🎉🎉🎉 super 🎉🎉🎉
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Ай бұрын
SUPER SIR KK GOOD
@janakijanu1529
@janakijanu1529 Ай бұрын
Super
@CHITRARASIA
@CHITRARASIA Ай бұрын
Super 👌😋👍
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p Ай бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
@gopimahesh4304
@gopimahesh4304 Ай бұрын
Super Anna ❤️❤️❤️❤️
@elangeswaran364
@elangeswaran364 Ай бұрын
super
@aravindr7586
@aravindr7586 Ай бұрын
Video semaya iruku Pandy na.... Thumbnail edit mattum nalla pannunga
@mr.spider6803
@mr.spider6803 Ай бұрын
Kumarakovil pakam valli sunai nu oru area iruku anga ponga
@ashok4320
@ashok4320 Ай бұрын
👍👍👍
@senthilrajas9599
@senthilrajas9599 Ай бұрын
நான் subscribe like Don Anna like you 😊❤❤
@saig660
@saig660 Ай бұрын
Super RDx master
@durairaju8980
@durairaju8980 Ай бұрын
I watched your Channel previous day your Tamil slang is so good and cute mam ji iam your Tamil slang fan keep rocking
@sreepillai8664
@sreepillai8664 Ай бұрын
waiting for kerala
@ellappanellappan6948
@ellappanellappan6948 Ай бұрын
🤗🤗🤗🤗
@elansezhiyan7208
@elansezhiyan7208 Ай бұрын
@Amnotthejoker
@Amnotthejoker Ай бұрын
Irunga annamalita solii kudukran🙇🏼‍♂️
@vasanthacp1761
@vasanthacp1761 Ай бұрын
🎉🎉🎉❤
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 Ай бұрын
Anne appadiye ange hirukum makkaleyim pese veyyinge appo hinnum nalla hirkum❤😊
@ilovetamil.......9872
@ilovetamil.......9872 Ай бұрын
Thank you for respecting viewer comment kk team.
@rockfortgaming3140
@rockfortgaming3140 Ай бұрын
Bro cooking video matum podringa bro konjo travel video um podumga bto
@karuppukkavingan8583
@karuppukkavingan8583 Ай бұрын
நீங்க சும்மா செஞ்சிட்டாலும்
@Sid-ns1pb
@Sid-ns1pb 26 күн бұрын
Valtukkal nanbargale ..yenaku oru yosanai thonudhu ...endha Kashmir to Kanyakumari tour la subscribers sollu ra food senja ennam nalla erukkum .,...
@IbrahimIbrahim-hu3so
@IbrahimIbrahim-hu3so Ай бұрын
April matham
@LEELAVATHI-wm8yq
@LEELAVATHI-wm8yq Ай бұрын
😀
@PatmarubanPatmaraja
@PatmarubanPatmaraja Ай бұрын
Sekar mayirrrra kastapatarrrrr❤
@sivapalakkad8566
@sivapalakkad8566 Ай бұрын
Anna siva palakkad
@allinvillage6704
@allinvillage6704 Ай бұрын
Entha orla ippa erukinga
@thirunavukarasuananthi327
@thirunavukarasuananthi327 Ай бұрын
தர்மபுரிக்கு வருவீங்களா அண்ணா
@arasipathy8482
@arasipathy8482 Ай бұрын
நல்ல உருட்டு
@nobuffer5238
@nobuffer5238 Ай бұрын
3rd comment
@RathinavelRathinavel-mi9rf
@RathinavelRathinavel-mi9rf Ай бұрын
Salem vatha solluga
@sujajamesha2654
@sujajamesha2654 Ай бұрын
எனக்குப் பிடித்த சேனல் இதுதான் ஆனாலும் உங்கள் வீடியோவுக்கு ஏன் யூஸ் போகவில்லை என்று தெரியவில்லை அதுதான் சங்கடமாக உள்ளது
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Ай бұрын
SEKAR ANNA MAY MONTH ILLA APRIL
@Baranimotto
@Baranimotto Ай бұрын
Sekar valga
@Enna-Machi.
@Enna-Machi. 17 күн бұрын
Hiii kk boys
@maasif6168
@maasif6168 Ай бұрын
Pls check sendrayan with doctor
@JEEVAPrakash-pl1yj
@JEEVAPrakash-pl1yj Ай бұрын
Sagar anna no . marriage life Irruck ...🤟🏻🫰🏻🫰🏻🫰🏻💖😘💖💖😘💖😘💖💖💖😘💖😘
@sananthakumar1610
@sananthakumar1610 Ай бұрын
Hi Ananth race u like sar
@MohammadFahadh
@MohammadFahadh Ай бұрын
Falls தண்ணி இருக்கா???
@sivaraman-yx7hk
@sivaraman-yx7hk Ай бұрын
மக்களே,ரசிகர்களே போன்ற வார்த்தைகளுக்கு பதில், நன்பர்களே,அன்பர்களே என்று பயன்படுத்தினால் ஒரு பிணைப்பு பார்வையாளருடன் அமையும். சிவராமன் ( புதுகை- ஆலங்குடி) - சிங்கப்பூர்
@crazyguys8596
@crazyguys8596 Ай бұрын
அது நெட்டா டேம் அல்ல அதன் பெயர் சிற்றார் டேம்
@prashanthlife
@prashanthlife Ай бұрын
Mentioned Day 1 Day 2 If day 1 to video day 1 part 1 part 2 Show some travel volgs places avoid too much conversation videos your self
@SudhakarSudhakar-yh8ld
@SudhakarSudhakar-yh8ld Ай бұрын
I love kk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thalakarthi3071
@thalakarthi3071 Ай бұрын
அண்டாவாயன பார்த்த irrutataing ha irrukkthu pa.... 😠😠😠
@tamilupdays4597
@tamilupdays4597 Ай бұрын
என்னையும் உங்க குடும்பத்துல சேர்த்துவீங்களா நானும் வரேன்
@Sid-ns1pb
@Sid-ns1pb 26 күн бұрын
Late post
@ananthananth7607
@ananthananth7607 Ай бұрын
🅾🅺❤🎉
@jerlinpushparaj3442
@jerlinpushparaj3442 Ай бұрын
Sendrayan unn naaka aadaki pesakathuko yar yaum yaduthom kaavuthom nu pesatha
@raja-fm6jd
@raja-fm6jd Ай бұрын
Dey Chang pehce kureida
@velsamym7652
@velsamym7652 Ай бұрын
சேகர் சார் மே மாதம் என்றால் வீடியோ 2023 ஆ
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Ай бұрын
11.19 சென்றாயன் எதோ பேசனும் கேட்கனும்னே எதாவது சொல்லுறது 😡
@SasiKumar-pz7di
@SasiKumar-pz7di Ай бұрын
ழ. வுக்கும் ழு.வுக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியாதா? எவன் உனக்கு தமிழ் ஆசான்?
@rihanasikkandhar9057
@rihanasikkandhar9057 Ай бұрын
நீங்க நல்லா ஊர் சுத்தி பாத்துகிட்டு நல்லா விதவிதமா சமைச்சு தின்னுகிட்டு என்னமோ எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி ஓவரா பேசுறீங்க
@jsweatha5972
@jsweatha5972 Ай бұрын
Sendrayan vai romba jasthiya iruku
@pulippadai8806
@pulippadai8806 Ай бұрын
Dont talk too much bro, just show what you wanted to show!
@rajvijay4068
@rajvijay4068 Ай бұрын
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 7 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 18 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 38 МЛН
Theekuchi Prank 🤣#shorts
0:16
Amayra ki Masti
Рет қаралды 42 МЛН
🍁 СЭР ДА СЭР
0:10
Ка12 PRODUCTION
Рет қаралды 4,3 МЛН
УСТРОЙСТВО ДЛЯ АВТОВЫГУЛА СОБАК🐶
0:20
MEXANIK_CHANNEL
Рет қаралды 2,2 МЛН