இது போன்ற தெய்வத்தை வழிபட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி ப்ரோ
@merthunjayan66904 ай бұрын
Two days video missing bro 🙋🙋Vanabatrakali Amman Kovil trai pannugabro 👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai 💐💐💐💐🙏🙏🙏
@mastersamommuruga.43694 ай бұрын
மிகவும் அழகான இயற்கை சூழலில் அம்மன் ஆலயம், காண்பித்தமைக்கு நன்றி K7🙏
@MrSaravanassn4 ай бұрын
Very good temple. Om Shakthi
@ravip83514 ай бұрын
அருமையான வீடியோ. எனது அடுத்த ட்ரிப் இதுவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்றி. வணக்கம்🙏🙏 Hats off to your team
@mohanmuthusamy60463 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 நண்பா அருமை சூப்பர் கட்டளை மாரியம்மன் சூப்பராக அழகாக காண்பித்தீர்கள். அந்த இறைவனுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி உங்கள் வாசகன் மோகன் சேலத்து மோகன் ஹா ஹா என்று உங்கள் சிரிப்புக்காகவே நான் பார்க்கிறேன் வீடியோவை
@AravinthAravinth-b9l3 ай бұрын
அருமை அண்ணா நான் இங்கே 10தடவைபோய் இருகாகேன்
@sathishsatz4 ай бұрын
KGS BOYS ❤ Rocked.. next video la mention pannunga.. KGS boys nu namma name ah.. 👍
@pasupathy27984 ай бұрын
Subash bro vera 11
@Subhashbalu984 ай бұрын
Nandri bro 😅😂
@vickydharshini86384 ай бұрын
சூப்பர் 💓💗
@Manju107764 ай бұрын
Super Kovil k7 and nature aslo ❤
@Sjbros434 ай бұрын
Eaan bro 3 days aa video podala unga video vu kaga tha waiting bro....❤ Inimevathu daily video podunga bro keep rocking
@thulasimadesh50154 ай бұрын
Yes
@Sivakumar-eu8mc4 ай бұрын
Thalaivareyy❤
@kulanthaivel_official4 ай бұрын
Mappillai First Like First Comment 🎉
@Srider854 ай бұрын
🙏 nice bro..
@Aranmakan_is_live4 ай бұрын
Iam from coimbatore\pollachi settled in chennai for 15yrs, whenever i see your video ill get my childhood memories back.....please go to aaliyar dam and monkey falls please 😢❤❤❤❤❤
@samysumisamynathanpoongodi86934 ай бұрын
Romba romba nandri nga na nantha adikadi kettute erunthen nga na kattalai mariyamman kovil video podunga na apadi nu Anna intha kovil romba sakthi vaintha kovil nga na namma vendurathu neraverum nga na 100% nambikai erukunga na intha samy mela
@DGLNAVEENVLOGS4 ай бұрын
Nice...... Bro...🎉🎉
@SakthiVel-sn3rm4 ай бұрын
K7❤😊🎉🎉🎉
@prabu37864 ай бұрын
K7 squad🙌
@Satheeshs-jv2dl4 ай бұрын
Super bro,nan 5 time poiruken ❤❤❤
@ponnusamysamy36694 ай бұрын
தலைவர் 😅
@Mooligainthozhan4 ай бұрын
Kesavan bro sirumalai explore pannunga bro..
@SivaSiva-l7n4 ай бұрын
Hii K7 Na 1 Like ❤
@Sanju_DS1434 ай бұрын
First comment for Sanjeev ❤❤❤❤❤❤❤❤
@devadevaraj-ym5jk4 ай бұрын
Hai brother super naalaikku Naan pollachi vaaren ungalai parkka mudiyuma
என்ன காத்து எங்க ஊர் பக்கம் வீசுது.இந்த கோவில் எங்க ஊர் தான்
@handloomweavingtechniques74114 ай бұрын
கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில் பேச்சு வழக்கத்தில் உள்ள பெயர் சகோ
@premalathaprema81454 ай бұрын
Anna innum konjom.mela poniinga na Anga oru Kovil irukum nga anna oru 2kms nadanthu poganum Anga view semmaya irukum ❤
@TheSakthivignesh4 ай бұрын
Village feel ❌ Vintage feel ✔️😅
@mohanraj53804 ай бұрын
❤ super ❤
@Sathosh20064 ай бұрын
Valparai to athirapalli vlog poduga bro😊
@POLLACHI-LIC4 ай бұрын
❤🙏🏻
@selvamk90104 ай бұрын
என்றும் வாழ்க வளமுடன்
@anbuvlogs45764 ай бұрын
❤❤❤😊🙏
@eshwaranm35004 ай бұрын
Waiting Munnar video 📸📸📸📸
@patteswaranpatteswaran57834 ай бұрын
Bro next botti varuval video podunga bro pls
@Magi-d5p4 ай бұрын
நாங்க clg படிக்கும் போது போனோம்... ஜாலியா இருக்கம்
@ammanmarimuthur72584 ай бұрын
Super
@mahiim13394 ай бұрын
Super bro❤..ana car vara permission vanganum bro
@K7_kesu4 ай бұрын
Ohh KKK sako
@Rajpandiyavlog62464 ай бұрын
சகோதர் எந்த கோவிலுக்கு போனாலும் வேரும் கையோடு போகாதிகள் சகோதர் ஒரு பூ வாங்கி போங்கள்
@PRAKASHPRAKASH-fw9pe4 ай бұрын
Bro erode LA irunthu epdi porathu
@rascaltv21134 ай бұрын
Mr K7..... Anthe temple vegetarian ange poi kude non veg theduringe.. Avlo veriya? Non veg sapdunge venamnu sollele aana ipdi iruke kudathu.... Anyhow all your videos are very nice... Just with simple correction
@K7_kesu4 ай бұрын
சகோ அங்கு already கோழி கிடாய் வெட்டுதல் வழக்கத்தில் இருந்துள்ளது
@Magi-d5p4 ай бұрын
❤❤இந்த இடத்துக்கு பெயர் சின்னக்கல்லாரு
@KumaranR-v2s4 ай бұрын
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி சொல்லுங்கள் ❤
@nandhaKumar-gq1bb4 ай бұрын
Pray for Kerala wayanad peoples ⛈️🌊🙏
@K7_kesu4 ай бұрын
❤
@user-sh4md2mn2gvedhanadhan4 ай бұрын
செக்கு அல்ல ஆட்டு உரல்
@AnandhAnandh-wk3vm4 ай бұрын
Daily.vidieo.podunga.
@handloomweavingtechniques74114 ай бұрын
இங்கு வருடம் முழுவதும் வற்றாமல் நீர் ஓடிக்கொண்டு இருக்கும் சகோ....
@logeshpalanisamy71274 ай бұрын
❤
@ramyav47964 ай бұрын
Bro thirumoorthi kovil oru vedio podunga...salem ramya