கனடா & 27 ஐரோப்பிய நாடுகளுக்கு விசிட் விசாவில் செல்ல ஒரு வாய்ப்பு.

  Рет қаралды 11,914

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

கனடா மற்றும் 27 நாடுகளுக்கு விசிட் சாவில் தனியாகவோ அல்லது குடும்பத்தினருடன்செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தேவைப்பட்டால் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கான வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றோம், வேலை எடுப்பதற்கு உண்டான முயற்சியும் செய்து தருகிறோம். நன்றி வணக்கம்
OUR WEBSITE LINK:
namakkaltolond...
WHATSAPP CHANNEL GROP LINK:
whatsapp.com/c...
Useful Video Links:
Netherland Job Details: • நெதர்லாந்து நாட்டில் ...
Slovenia Job Details: • SLOVENIA WORK VISA FRO...

Пікірлер: 418
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
கனடா மற்றும் 27 ஒன்றிய நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு இந்த பதிவில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் நன்றி
@Crazyshorts2k
@Crazyshorts2k 4 ай бұрын
Anna onga kitta pesurathukku yenna pannanum... Naa diploma in mechanical engineering mudichirukka..
@kuputhaskupu3851
@kuputhaskupu3851 4 ай бұрын
Hi Anna nan Sri Lanka la erukkan.. Google meet link send pannuka naan unga kuda pesanum
@jobhunterindia
@jobhunterindia 4 ай бұрын
Dear sir..I worked for starbucks food production facilities as well as batista in cafe. For 6 years .and as an hypermarket inventory and IT staff for 5 years..in Brunei I have all my work experience certificates originals with me .can you help me to find out similar roles as factory operatives or hypermarket, cafe restaurant jobs in Europe.. also help me to get connected with you through Google meet and 1 to 1..later..still I never could connect with your team in google meet ..also link they didn't accept..
@SivaSiva-ir7ct
@SivaSiva-ir7ct 4 ай бұрын
sathiyaraj v hi
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட 4 ай бұрын
Anna Google meet link send pannunga Epdi join panrathu
@prakashraj3979
@prakashraj3979 4 ай бұрын
யாரு சாமி நீங்க.. சொந்தகாரனே நாசமா போகணும் னு நெனைக்கிற காலத்துல.. பல பெற வாழ வைக்கணும் னு மனசு...❤❤❤❤
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Because of your அன்பு. நண்பா
@johnmartin9544
@johnmartin9544 4 ай бұрын
💯
@deepakraja6153
@deepakraja6153 4 ай бұрын
​@@namakkaltolondonmayiru anbu neeya da dei 😂😂😂😂
@boopathi78
@boopathi78 2 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் சிறப்பு.நான் இப்பொழுது க்ரோசியவில் இருக்கிறேன் மிக விரைவில் லண்டன் வர ஆசை படுகிறேன்.
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@GobiUnni-st9pv
@GobiUnni-st9pv 3 ай бұрын
தமிழருக்கு தமிழன் தான் உதவி செய்ய முடியும்.. உதவி செய்யவேண்டும்.. அது உங்களால் முடியும் தொடரட்டும்....
@Mubee76
@Mubee76 4 ай бұрын
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும் வரை இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீண்ட ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வைப்பானாக ஆமீன்
@jamunac.t6667
@jamunac.t6667 4 ай бұрын
அண்ணா உங்கள் உதவும் மனப்பான்மை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும இறைவன் நன்றாக பார்த்துகொள்வார்கள்
@kannata6363
@kannata6363 4 ай бұрын
தேவைக்கு பழகும் உலகத்தில்"' தவறான ஏஜன்ட்களை நம்பி ஏராளமான அப்பாவிகள் சிரமப்படுகிறார்கள்'" தங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள்"' இறைவன் அருளால் நீடுழி வாழ வேண்டும்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
அன்புக்கு நன்றி
@sabarisabasaba8749
@sabarisabasaba8749 4 ай бұрын
அருமையான பதிவு அண்ணா விரைவில் சந்திப்போம் கண்டிப்பா உங்களுக்கு தேடி நான் வருவேன் அண்ணா மிக்க நன்றி
@veeramuthu4313
@veeramuthu4313 4 ай бұрын
Anna canadavil velai parkirirkala enaku vaippu eerpaduthi thara iyaluma
@omshakthichannel7437
@omshakthichannel7437 4 ай бұрын
ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் நீங்கள் கூகுளை மீட் லிங்கை கொடுக்கும் பொழுது ஆரம்பிக்கும் நேரத்தை நீங்கள் கொடுத்தால் அது இன்னும் எங்களுக்கு தெளிவாக இருக்கும் என்று கருதுகிறேன் நன்றி🙏🙏🙏
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
I will try
@jobhunterindia
@jobhunterindia 4 ай бұрын
Yes brother I tried to connect with them could not..please let them to send link in whatsapp with timing so people can connect..
@visvabahi1364
@visvabahi1364 4 ай бұрын
வணக்கம் சகோதரரே உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நமது இளைய சமுதாயத்திற்கு உங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரியது
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
நன்றி நண்பா
@senthilrajaa8143
@senthilrajaa8143 4 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் பதிவு செய்யும் அனைத்து தகவல் அனைவரும் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.நான்தற்போது செளதிஅரேபிய நாட்டில் உள்ள மின்பணியாளர்வேலை பார்த்து வருகிறேன் என்னுடைய வேலை ஒப்பந்தம் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது இந்த பணி ஒப்பந்தம் முடியும் தருவாயில் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் எனக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒரு மின்சாரப் பராமரிப்பு பிரிவு அல்லது கட்டுமானப் பிரிவுகளில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro noted
@khadarkhan6542
@khadarkhan6542 4 ай бұрын
அண்ணா வணக்கம் 121 பதிவு பண்ணி இருக்கேன் நீங்க பேசுவாங்கன்னு சொன்னாங்க இந்த டூரிஸ்ட் விசா கொஞ்சம் ரெடி பண்ணீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணே நன்றி வணக்கம் உங்களில் ஒருவன் நான்
@ananthi2018
@ananthi2018 4 ай бұрын
121 pathivu eppudi seiyanum bro .. tell me
@prasathnatarajan8448
@prasathnatarajan8448 4 ай бұрын
Spr anna iam prasath from thanjavur...neenga pesurathu ellorukkum easya nalla puriura maathiri nalla theyleva cleara pesuriga spr ungala romba pudichiruku...I LOVE U SO MUCH....ANNA
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Thank you so much. Me too. Bro
@ManivannanManivannan-y4n
@ManivannanManivannan-y4n 4 ай бұрын
Congratulations brother 🎉
@abdulvahab625
@abdulvahab625 4 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
@SivakumarSivanantham-dk1mu
@SivakumarSivanantham-dk1mu 4 ай бұрын
Super sir all the best.
@muralikumar7336
@muralikumar7336 4 ай бұрын
ஐயா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
@villaingod8777
@villaingod8777 4 ай бұрын
Ramkumar,,, Erode district, perundurai,,, now currently Malasiya working
@PathmasiriSivaniya
@PathmasiriSivaniya 4 ай бұрын
Ore vaarthail.... Supper anna
@PALANIVELU781
@PALANIVELU781 3 ай бұрын
Good job sir ❤❤❤
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 4 ай бұрын
SUPER BROTHER..............
@nalamvirubi7641
@nalamvirubi7641 4 ай бұрын
சார் நான் சார்ஜாவில் வேலையில் இருப்பதால்உங்களுடைய ஜூம் மீட்டிங்கில்சரியான நேரத்தில் பங்கு கொள்ள முடியவில்லை மற்ற தகவல்கள் தெரிந்து கொள்வதற்கு தனியாக வெப்சைட் வைத்திருக்கிறேன் என்கிறீர்கள்அந்த வெப்சைட்உன்னை எப்படி போவது என்று தெரியவில்லை அதற்குள் எப்படி போய் உங்களை தொடர்பு கொள்வது என்பதை ஒரு சிறிய வீடியோவாக போட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும் நானும் அக்கவுண்ட் எல்லாம் ஓப்பன் பண்ணி என்றெல்லாம் கொடுத்து உள்ள போயிட்டன் ஆனாலும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை கொஞ்சம் இலகுவாக வைத்திருந்தால் எங்களுக்கு வசதியாக இருந்திருக்கும்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Ok bro noted
@lifeofworld32164
@lifeofworld32164 4 ай бұрын
❤Very useful information Anna thank you Anna ❤ We will waiting for your meeting one to one ❤
@AzhaganA
@AzhaganA 4 ай бұрын
Nice message bro
@rohinidharun3039
@rohinidharun3039 3 ай бұрын
God bless
@rameshkumar-op8nu
@rameshkumar-op8nu 4 ай бұрын
நான் ஐடிஐ படித்துள்ளேன் நான் இப்போழுது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் வெல்டிங் mig welding aluminum welding tig welding
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please contact my team bro
@r.magesh7418
@r.magesh7418 4 ай бұрын
Bro, in next Google meet, pls block all the users mic, and you urself unmute the mic ..
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro noted
@YuvaOfficialTamil
@YuvaOfficialTamil 3 ай бұрын
Hi bro Iam yuvaraj from thiruchengodu tk namakkal dt
@sakashsakash3667
@sakashsakash3667 4 ай бұрын
Disability people Annna super ❤❤❤❤
@singhvallivel3974
@singhvallivel3974 3 ай бұрын
Good man God bless you
@anandkumar-pv8gk
@anandkumar-pv8gk 4 ай бұрын
Ok Anna super thank you
@kamalakannankannan4720
@kamalakannankannan4720 4 ай бұрын
வணக்கம் ப்ரோ அருமையான நல்ல தகவல், நான் பிரான்சுக்கு ஒரு வருடம் பிசினஸ் விசா அப்ளை செய்திருக்கிறேன் நான் அங்கு சென்ற பின் வேலை எடுப்பதற்கு உங்கள் குழுவில் எனக்கு உதவி செய்ய முடியுமா நான் இங்கு மேனுஃபாக்சரிங் யூனிட்டில் பிளான் இன்சார்ஜ் ஆக வேலை செய்கிறேன் என் வயது 42
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok அண்ணா
@nalamvirubi7641
@nalamvirubi7641 4 ай бұрын
நான் ஒரு South Indian cook 20 வருடம் அனுபவம் உண்டு நான் இப்போது சார்ஜாவில் வேலை பார்க்கிறேன். எனக்கு Europe countries ல் வேலை வேண்டும் அதற்கு என்ன செய்யணும்உங்களை எப்படி நான் அணுகுவது . உங்கள் வெப்சைட் குள்ள போக முடியல
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள் இந்த பதிவில் தொலைபேசி எண் இருக்கிறது
@nalamvirubi7641
@nalamvirubi7641 4 ай бұрын
இந்த நம்பருக்கு போன் செய்யலாமா? ஏனென்றால் நான் மெசேஜ்போட்டு விட்டேன்ரிப்ளை இல்ல
@sasidharansivaprakasam3085
@sasidharansivaprakasam3085 3 ай бұрын
Hi Sir, Thanks for great initiative. I have well experienced in IT almost 20+ years. And search in local site it in canadan government and reputed job portals lot of opportunities are there. and also i personally applying from India. There no more response from Canadian employers so i would like to try to go on Visitor Visa and try in-person. I need your help to submit visitor visa for Canada. Almost all documents are in hand. I need your guidance. I need to land as visitor in Canda. I am keeping your videos. It gives me great impression to keep mive forward. Personality it's crucial time in my life. So i don't want wait any more time delay to migrate to Canda. Kindly help to brack my barrier. I talked with your team to book your consultation. And would like to talk with you in-person in web meet. Thank you so much Sir.
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Thank you. We will discuss this soon.
@Ramdeepthi18
@Ramdeepthi18 4 ай бұрын
Hi sir I am Parasuraman Selvaraj South Indian chef
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro
@KalidasAzhagesan
@KalidasAzhagesan 4 ай бұрын
Nandri.anna
@kavyasomasundaram7629
@kavyasomasundaram7629 4 ай бұрын
Anna en thambi mechanical engg mudichirukkan 2 years experience irukku additive manufacturing la...edum job foreign la vaccancy irukka bcs romba kastta padra family..veedu adamaanam vechi than avan foreign kke poga mudium ..but neraiya fraud agency irukka nala bayama irukku.adhaan ketkaren
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
நன்றாக படித்து இருக்கின்றார் நீங்கள் நான் கொடுத்திருக்கக்கூடிய வெப்சைட் லிங்கைகளில் முறையாக நான் சொல்லும் வழிகளில் பின்பற்றி முயற்சி செய்து பாருங்கள்
@kavyasomasundaram7629
@kavyasomasundaram7629 4 ай бұрын
@@namakkaltolondon thanks anna
@selvamperumal
@selvamperumal 4 ай бұрын
அண்ணா நான் 10th படித்துள்ளேன் என்னிடம் ஈசிஆர் பாஸ்போர்ட் உள்ளது என் தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒரு நாட்டில் வேலை எனக்கு ரெடி பண்ணி குடுங்க அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro
@Kuba04
@Kuba04 4 ай бұрын
சூப்பர் ப்ரோ
@rajawave333
@rajawave333 4 ай бұрын
வணக்கம் ஐயா நான் டிரைவர் வேலைக்கு போகணும் நான் 10வது வரைக்கும் படித்து இருக்கிறேன் என்னிடம் இந்தியன் லைசன்ஸ் பேட்ஜ் உள்ளது அந்த துறை இல்லையென்றால் வேறு துறை சார்ந்த வேலை வாய்ப்பு சொல்லுங்கள் நான் விசிடிங் விசாவில் செல்ல வாய்ப்பு கொடுங்கள் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் நன்றி
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
@badhushabadhusha5490
@badhushabadhusha5490 4 ай бұрын
அண்ணா எனக்கு டிரைவர் இல்லையென்றால் ஃபோர் கிளிப் ஆப்பரேட்டர் ஏதாவது ஒரு ஜாப் கிடைக்குமா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok, bro. Please book one to one consulting. We will discuss.
@prasanthyuvi8565
@prasanthyuvi8565 4 ай бұрын
Ivalo theliva pesringa Ella visiyangalayum ok fine but endhandhay country evalo service charge nu approximately public ah sollirukalam..
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
If God is also not satisfied with anyone. Bro.
@Sureshsuresh-zn3gl
@Sureshsuresh-zn3gl 4 ай бұрын
Thanks
@pjayakaran90
@pjayakaran90 4 ай бұрын
Bro next Google meet conduct pannunga bro I have lots of doubt
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok
@jujacksworld4084
@jujacksworld4084 3 ай бұрын
Sir நீங்க 1:1 consultancy book பண்ணி ஒரு வாட்டி பேசிடோம்.but உங்களை connect pandra brother இன்னும் 1000 pay பண்ண சொல்றாங்க.அதுவும். cv ready பண்ண 6500 pay பண்ணிருந்தோம்.but உங்க website ல cv 1000 registration 5500. ஆனாலும் அடுத்த முறை உங்க கிட்ட பேச முடியல. ஒவ்வொரு முறையும் pay பண்ணனுமா. ங்க
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நண்பா ஒருமுறை பேசும்பொழுது உங்களுக்கு தேவையானவற்றை கேட்டுக் கொள்ளுங்கள் என்னிடம் பேசுவதற்கு முன்பாகவே என்ன பேச வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய குழு உங்களிடம் தெரிவித்து இருப்பார்கள் நீங்கள் தற்பொழுது உங்களுக்கு ஏதாவது பேச வேண்டும் என்று நினைத்தால் வாய்ஸ் மெசேஜ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும் அதற்கான பதில் நான் தருகின்றேன் சி.வி கவர் லெட்டர் ஜாப் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு 7500 வாங்குகின்றேன் அதற்கான தகவலை வெப்சைட்டில் கொடுத்திருக்கின்றேன் நீங்கள் 6500 கட்டியிருந்தால் மீதி 1000 ரூபாய் கட்டுங்கள். நன்றி
@jujacksworld4084
@jujacksworld4084 3 ай бұрын
Voice message எந்த number இல் செய்ய வேண்டும். Recent job electrician apply panna வேண்டும். அதில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் முன் ஒரு நம்பிக்கை யாக உங்களிடம் பேச நினைத்தேன்.
@ganeshkumar1695
@ganeshkumar1695 4 ай бұрын
Thanks bro
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட 4 ай бұрын
அண்ணா இந்த நாடுதான் வேனும்னு இல்ல லேபர் வேலை இல்ல விவசாயம் சார்ந்த வேலை நீங்க போக சொல்லுற நாடு நான் போறேன்
@kavivanan9011
@kavivanan9011 4 ай бұрын
Super anna
@jujacksworld4084
@jujacksworld4084 4 ай бұрын
Industrial electrician job vacancy sollunga please .long time waiting for you
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro sure.
@knrloganathan3147
@knrloganathan3147 4 ай бұрын
Super bro shortly meet
@syedhussain2405
@syedhussain2405 4 ай бұрын
Good job brother visiting visa & other service process hw much brother pls informed thank you🙏
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss bro
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 4 ай бұрын
எனக்கான வாய்ப்புகள் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி மற்றும் கனடாவில் வேலைவாய்ப்பு உள்ளது எனக்கு விசிட் விசாவிற்கு உதவி செய்யுங்கள் வேலை நானே கூட தேடிக் கொள்கிறேன்.
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
நிச்சயமாக நீங்கள் ஒன் டு ஒன் புக் பண்ணி வாருங்கள் உடனடியாக இது சம்பந்தமாக நாம் விரிவாக பேசலாம்
@murumuru6413
@murumuru6413 4 ай бұрын
Super bro
@ManiKandan-mm7cn
@ManiKandan-mm7cn 4 ай бұрын
My name is mani kandan welder 24 years experience RT UT PT MT welder foundary line mig arc gousing
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Do you know the English language. B1 level. Bro
@prithiv0633
@prithiv0633 4 ай бұрын
Hi Anna myself prithiv from coimbatore. I have 13 yrs of experience in arc velding both ms and ss velding . I have capable of speaking English fluently brother pls help me too find a job
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting immediately. Bro. We will discuss
@RossiRagul
@RossiRagul 4 ай бұрын
சார். நான் சிங்கப்பூர் ல வேலை பார்க்குறேன்... கனடா, லண்டன், நாடுகளில் வேலை பார்க்க முடியுமா...
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Need more information about you. Bro
@sugunakarthi859
@sugunakarthi859 4 ай бұрын
Good evening sir I have completed MA b'ed My experience in teaching field but I need job Canada
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Incomplete details. Please join Google Meet or please book one to one consulting.
@mashok-tl4tt
@mashok-tl4tt 4 ай бұрын
My qualification 10th and My wife 12th qualification Anna.... Im truck driver
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
நண்பா பல மாதங்களாகவே நீங்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறீர்கள் தெளிவான ஒரு முடிவு எடுக்காத வரை இன்னும் பல வருடங்கள் நீங்கள் என்னை பின் தொடர்ந்து கொண்டுதான் இருப்பீர்கள் எங்கும் செல்ல மாட்டீர்கள். ஒன்றோடு ஒன்று பெட்டர்யாகத்தான் இருக்கும். தெளிவான முடிவை எடுங்கள் அதில் பின்வாங்காதீர்கள் எடுக்கும் முன்பு அந்த முடி உங்களுக்கு சாதமாக அமையுமா என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுத்த பின் வாங்காதீர்கள். என்னுடைய கருத்து முடிவு உங்களுடையது விருப்பம் உங்களுடையது
@bhakiarajm3311
@bhakiarajm3311 4 ай бұрын
சாா் காா்மெண்ட்ஸ் டெய்லா் வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 4 ай бұрын
நான் ஒரு சவுத் இந்தியன் சமையல்காரர் எனக்கு கன்னடா அல்லது யூரோப்பியன் கண்ட்ரி செல்வதற்கு வாழ்க்கை உருவாக்கித் தாருங்கள்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 4 ай бұрын
இதில் தெரியும் நம்பரை தொடர்பு கொள்ளலாமா அண்ணா
@baskarannatesan1512
@baskarannatesan1512 4 ай бұрын
வணக்கம் குரோசிய போகவேண்டும் எவ்வளவு செல்வாககும் விசிட்டிங் விசா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss. Bro
@mmpmani9855
@mmpmani9855 4 ай бұрын
அண்ணா நான் 10th படிச்சிருக்கேன் எனக்கு ஒரு வேலை இருந்தா சொல்லு அண்ணா நான் இப்போ துபாய் அமீரகத்தில் வேலை செய்கிரேன்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok bro
@balabala-kn4oz
@balabala-kn4oz 4 ай бұрын
Hi bro, How about a sponsorship job in Australia... Keen to work in Australia... Currently working in Singapore... Guide me to get the right opportunity AUS for my procurement and Logistics field.. 10 years experience in this field..
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please join Google Meet or please book one to one consulting bro.
@JAMEELASOMEA1625
@JAMEELASOMEA1625 4 ай бұрын
சார்.. எனக்கு வயது 30.. என் பெயர் ஜமீல் பாஷா திருச்சி.. சவூதி அரேபியா ல ரெண்டு வருஷம் வேலை பாத்து இருக்க warehouse la.. எனக்கு கனடா போகணும்.. Help me. Reply anna
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.
@nsundaresannsundaresan1815
@nsundaresannsundaresan1815 3 ай бұрын
Sir im sundaresan from Salem, im interested to London, my friends work in London and America. Any chance i go to London and America
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Yes
@elayarajapattusamy2176
@elayarajapattusamy2176 4 ай бұрын
Dear sir . Am 27 year's working in garments field. Dubai and Ethiopia alao worked. I need job in Germany. It's possible?
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Possible
@sivananthansuthan5731
@sivananthansuthan5731 4 ай бұрын
Can try labour Cato curry work in Switzerland . Im frim srilanka. I will try Italian visa. I have idea for move to Switzerland. Plz guide me sir
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Book one to one consulting. We will discuss bro
@sabarisabasaba8749
@sabarisabasaba8749 4 ай бұрын
அண்ணா கனடாவிற்கு சார்ஜஸ் எவ்வளவு பண்றாங்க பிராசஸ் ப்ராசஸ் எவ்வளவு நாளைக்கு அண்ணா ஆசாரி எத்தனை மாசம் அதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss. Bro
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட
@உலகம்சுற்றும்வாலிபன்-ள8ட 4 ай бұрын
அண்ணா வணக்கம் ராமச்சந்திரன் நாமக்கல் வயது 38 2nd BBA Discontinue Poltoury Parm Manager in 7years Pls help Canada or Other Europion country அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please join my Google Meet or book one to one consulting. We will discuss. Bro
@aashiqg1824
@aashiqg1824 4 ай бұрын
Brother enaku 2 time visa Refuse Aairuchu visiting la apply pannen next time panna ok aaguma
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Approach with the same agency.
@mashok-tl4tt
@mashok-tl4tt 4 ай бұрын
I'm interested.... Me and My wife Anna...Canada ku....
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
தாராளமாக செல்லலாம் வாய்ப்புகள் இருக்கிறது
@kannata6363
@kannata6363 4 ай бұрын
சார் ஸ்விட்சர்லாந்து விசா வாய்ப்பு வேலை பார்க்க உள்ளதா?
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Yes
@er.vinothkumar6703
@er.vinothkumar6703 4 ай бұрын
Anna I have completed diploma civil engineering with 11 years experience in site engineer.please any opportunity to London please inform me na
@nagamanis7883
@nagamanis7883 4 ай бұрын
சார் வணக்கம் எனக்கு ஒரு வெல்டர் வேலை இருந்தா சொல்லுங்க நான் துபாயில் இருக்கிறேன்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please contact my team. Bro
@januk7394
@januk7394 4 ай бұрын
Hi sir vanakkam ga nan money pay panita am🙂 waiting for ur call
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please wait bro
@GuruSamy-d2v
@GuruSamy-d2v 4 ай бұрын
Hi anna enaku velai vaanki thara mutiuma
@arulchristoberm2647
@arulchristoberm2647 4 ай бұрын
Ntl family... Anna nan nan MBA padichirukan.All clear than but athu sambanthama jobku poga mudiyala.. Family situation... Ipo 4 years ah truck driving field-la irukan. canada ku visitors visala pona job edukka help panna mudiuma.!
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss bro
@arulchristoberm2647
@arulchristoberm2647 4 ай бұрын
Ok bro thank you..
@mohamedyunus4385
@mohamedyunus4385 4 ай бұрын
Bro pecha kaorachutu visiyatha solluga bro
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
I am not brilliant like you. Bro
@ashokamu4118
@ashokamu4118 4 ай бұрын
நீங்க எல்லாத்தையும் 🫢🫢🫢🫢🫢 போங்க ப்ரோ
@ShafiShafisamurai
@ShafiShafisamurai 4 ай бұрын
அன்னா வனக்கம் ஏன் பெயர் ஷாபி 45 நான் சேலத்தில் இருக்கிறேன் கனடா செல்லவேண்டும் விசிட்டிங் வீச வேண்டும் ஏனக்கு கார் சீட்கவர் மேட் மற்றும் அப்போல்சரீ வேலை தேடரியும் மற்றும் கார் மற்றும் லாரிகள் டிரைவிங் தேரியும் எனக்கு வேலை கிடைக்கும்ம உங்கள் பதில்லுக்காக காத்திருகிரேன்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். Book one to one consulting. We will discuss bro
@ShafiShafisamurai
@ShafiShafisamurai 4 ай бұрын
@@namakkaltolondon hi sir please give me your contact number
@ShafiShafisamurai
@ShafiShafisamurai 4 ай бұрын
@@namakkaltolondon அன்னா உங்களை எப்படி தொடர்பு கொள்வது call number தரவும்
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 4 ай бұрын
Sir வணக்கம் நான் 1 to 1 Consulation charge paid panitan but no one contacted still I am seeking your help please assist
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please contact my team bro
@mukeshkumar.m6246
@mukeshkumar.m6246 4 ай бұрын
❤️
@muthurathinam5805
@muthurathinam5805 4 ай бұрын
I have completed bds in tamilnadu I am willing to work in Malaysia as a dentist is that possible?
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
We want detailed discussion. Please book one to one consulting.
@ganeshkumar1695
@ganeshkumar1695 4 ай бұрын
❤❤❤❤
@praveenkingofking7859
@praveenkingofking7859 4 ай бұрын
Anna Indian time ku Google meet epo ana start panringa daily sollunga pls
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please join my whatsapp channel group, bro.
@evergreenphotography1010
@evergreenphotography1010 3 ай бұрын
Need international travel history????
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Not required
@MohanRaj-ue2cu
@MohanRaj-ue2cu 4 ай бұрын
Will speak English good bro kindly do the needful already worked Emirates national bank dubai
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok, bro. Please book one to one consulting. We will discuss.
@saianandan4023
@saianandan4023 4 ай бұрын
Anna na consulting book pannita receipt yappo varum na yapdi send panrathu ungaluku
@christrevelationmessage
@christrevelationmessage 4 ай бұрын
அண்ணா என் மகன் யு எஸ் ஒன்னியர் இன்டன்சிப் விசாவில் போய் உள்ளார் ஒருமாதம் ஆகிரது கெணடாவில் வேலை கிடைக்க உதவி சேய்வீர்களா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss bro.
@goodbackya1362
@goodbackya1362 4 ай бұрын
| am arc weldar
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
உங்களுக்கு நன்றாக ஆங்கிலம் பேச எழுத தெரியும் என்றால் எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
@McGregor479
@McGregor479 4 ай бұрын
Anna my age 22 dhan aaguthuu.BE MECHANICAL ENGINEERING. One year experience irukku. Enakku eroupe tourist visa kedaikuma please sollunga anna❤
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok
@McGregor479
@McGregor479 4 ай бұрын
Idea sollunga
@McGregor479
@McGregor479 4 ай бұрын
Answer Sollunga anna
@selvamperumal
@selvamperumal 4 ай бұрын
அண்ணா நான் ஒரு முறை கூகிள் மீட்டிங்கில் உங்களிடம் பேச வேண்டும் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok
@Narayanan88
@Narayanan88 4 ай бұрын
Where houses delivered jop erukkuma?
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
No
@kskumar77
@kskumar77 4 ай бұрын
I'm having Ielts level - B2
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please contact my team immediately
@nagamanis7883
@nagamanis7883 4 ай бұрын
Hi
@karthikeyanselvaraj3415
@karthikeyanselvaraj3415 3 ай бұрын
Sir I have poland work permit but cant get a vfs appointment Is there anyway to come to poland..please reply...Thanks in advance
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
No chance
@RameshRamesh-p9e
@RameshRamesh-p9e 4 ай бұрын
வணக்கம் sir நீங்கள் செய்யும் உதவிகளுக்கு உண்டான பலன் உங்களையும் உங்கள் குடும்பம் சார்ந்தவர்களையும் சேர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் sir நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு என்ன செய்ய வேண்டும்
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting.. Thank you, bro
@Suresh24014
@Suresh24014 4 ай бұрын
Nan civil engineer singaporela iruka canadala work kedaikuma?
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Please book one to one consulting. We will discuss, bro
@dhilone
@dhilone 4 ай бұрын
Canada la direct work available for it and medical professionals but since you are in Singapore try to apply for a visit visa and explore Atlantic provinces for jobs
@VvetrivelVel-nn2jv
@VvetrivelVel-nn2jv 4 ай бұрын
அண்ணா வணக்கம்
@kankannan4653
@kankannan4653 4 ай бұрын
Visit visa poi work permit edukka chelavu aguma sir h w sir
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
அது எனக்கு தெரியாது
@badhushabadhusha5490
@badhushabadhusha5490 4 ай бұрын
அண்ணா உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசுவது எப்படி
@namakkaltolondon
@namakkaltolondon 4 ай бұрын
Ok, bro. Please book one to one consulting. We will discuss.
@ManiMaran-fd2rg
@ManiMaran-fd2rg 4 ай бұрын
🙏🙏🙏🙏
@balabala-kn4oz
@balabala-kn4oz 3 ай бұрын
I paid 1000 rupees for one to one consulting last Saturday but still no one contacted me....
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நண்பருக்கு வணக்கம் 20 நாட்களுக்கு மேலாக பணம் கட்டியவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் உங்களுக்கு அவசரம் என்றால் உங்களுடைய அக்கவுண்ட் நம்பரை கொடுங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லிவிடுகின்றேன். நான் முழு நேர தொழிலாக இதை செய்யவில்லை எனக்கு கிடைக்கக்கூடிய நேரத்தில் இந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றேன்.
@balabala-kn4oz
@balabala-kn4oz 3 ай бұрын
I don't know the time frame for this call.. will wait for some days... Looking for a procurement and Logistics job in Australia .. overall 10 years experience in the same field and worked for different MNCs...
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН