கனடா அண்ணாவின் வீடும் தோட்டமும் 😱 | Home & Garden Tour | Pavaneesan

  Рет қаралды 100,133

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

கனடா அண்ணாவின் வீடும் தோட்டமும் 😱 | Home & Garden Tour | Pavaneesan
#pavaneesan #hometour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 116
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
எத்தனை ஏழைகளுக்கு உதவினார் என்பதே ஒருவருக்கான பெருமை. அன்றில் பெரிய வீடு, பல கார்கள் வைத்திருப்பது பெருமையில்லை .
@sarujanview
@sarujanview Жыл бұрын
அருமையான சிந்தனை வீட்டில் இடம் இருந்தால் இவர் போல தோட்டம் அமைத்தால் மாதம் பல்லாயிரம் ரூபாய் சேமிக்கலாம்
@om8387
@om8387 Жыл бұрын
மண்போடப் பொன் விளையும் பூமியல்லவா எங்கள் தாய்மண் முயற்சியுடையவர் முயன்றால் முத்துக்களைக்கூட கொத்துக் கொத்தாய் விளையவைத்தெடுக்கலாம் ஐயா உங்கள் அயராத உழைப்பிற்கு ஆண்டவன் கைகொடுப்பான் நன்றி வாழ்க வளம்பெருகவே
@duwarakacakes8087
@duwarakacakes8087 Жыл бұрын
லண்டன் மரத்தை பார்த்து யோசித்து தன் மனதில் அதனை சிந்தித்தவர் என்றால் இவருடைய கற்பனை வளம்எப்படி இருக்கும். இதுவும் உங்களுக்கு கடவுள் கொடுத்த கலை . கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரித்தான் மூளையை படைக்கின்றார்.அவரவர் அதனை நல்ல முறையில் உபயோகப்படுத்துவதுல் உள்ளது. வாழ்த்துக்கள்.
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
எல்லோருக்குமே ஒரே சமையல் செய்து கூட்டுக்குடும்பமாக... வாழ இதுபோலவே வீடு கட்டனும் இதனால.. அன்பு பாசங்கள் தொலைவுறாது. புத்துயிர் பெறும்.
@jeganathanseenivasagam2143
@jeganathanseenivasagam2143 Жыл бұрын
வாழ்த்துக்கள். வெளிநாட்டில் இருந்து வந்து இப்படி செய்தால் நாடு முழுவதும் பயன் அடையும். அங்கு இருப்பவர்கள் முயற்சி செய்வது மிகவு‌ம் குறைவு.
@ruby75789
@ruby75789 Жыл бұрын
💯👍💯👍 agree with your point. Local people are so lazy. They have everything but they are not using it. Sad
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 Жыл бұрын
@@ruby75789 Yes, 10000% true. They think those are outside of the country doing well off. Doesn't matter where we live, hard working, and honesty is the key for success. Look at this guy, he did great garden work in Canada got rewards. Hats off to him.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻👌👌💐
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
💯
@wathsansri1772
@wathsansri1772 5 ай бұрын
இது இப்போது யாழ்ப்பாண யூ ட்யூபர்களின் டிரெண்ட் பெரிய வீடுகளைக் காட்டும் பழக்கம். பயனுள்ள வீடியோக்களை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🤨🤨
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
இலங்கைதமிழர்போல உள்ளார் கனடாஅண்ணை என று எழுதிகின்றீர்கள் கனடாவில் வாழ்கின்ற என்று எழுதுவதே பொருத்தமானது
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
முயற்ச்சி செய்தால் முடியாதது இல்லை என்பதை எடுத்துக்காட்டும் காணொளி 👌
@ruthra2899
@ruthra2899 Жыл бұрын
அவர் பணம் அவர் காசு வீடு கட்டுறாரு இல்லை ஷாப்பிங் மால் கட்டுறாரு இதிலே எவ்வளவு பொறாமை பிடித்த கமெண்ட்ஸ். ஏழைக்கு உதவி செய்யலாமே அட்வைஸ் வேற எவ்வளுவு பேசுறவனுக ஒரு 10 பைசா கூட தானம் கொடுக்க மாட்டானுக நாம ஆளுங்க நல்ல சம்பாதிச்ச சந்தோஷ படுங்க பொறாமை பிடிச்சி அலையாதீங்க உங்க எண்ணம் போலவே உங்க வாழ்க்கையும் உருப்படாது
@KETHEESUMA
@KETHEESUMA Жыл бұрын
நல்லதொரு முயற்சி நல்வாழ்த்துக்கள்
@gnanasivapillai2094
@gnanasivapillai2094 Жыл бұрын
This is Thanankillappu . Where we born . I proud to say this is my village . When we were young nothing will grow on this white sand ground . My sister’s husband’s hard working man. I get vegetables every other day The aubergine and spinach Okra are very testy .
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks Pavaneesan. This gentleman is very simple and very helpful as well. See how polite as well. He is enjoying both sides. Good luck to him and God bless him.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Жыл бұрын
Beautiful house and beautiful garden. Well done Mr. Nice video. 👍👍👍👍👏
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
வாழ்த்துக்கள் கனடா அண்ணா. அருமை...பெருமை... இந்த முயற்சி எல்லோருக்கும் வரவேண்டும். காணொளி வெளியிட்ட தம்பி க்கு நன்றி வாழ்த்துக்கள்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌🙏🏻🙏🏻💐💐🏅
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி.❤
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Жыл бұрын
கடுமையான உழைப்புக்குக் கிடைக்கும் பலன் கண்கூடாகத்தெரிகிறது. இந்த ஐயாவின் உதாரணத்தை ஊரில் இருக்கும் மக்கள் பின்பற்றினால் யாழ்ப்பாணம் எல்லா விதத்திலும் செழிக்கும்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻👌👌💐💐🏅
@renugasritharan8496
@renugasritharan8496 Жыл бұрын
காணி உள்ள மக்கள் கட்டாயம் செய்ய வேண்டியது அவர்களது கடமை.
@seelan8850
@seelan8850 Жыл бұрын
Urila paduththu niththirai than kolvarkal
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@subajinisuba6942
@subajinisuba6942 Жыл бұрын
Annanin mujarchi paradda takkatu algana veedu superrrr
@Smart_Tamaha
@Smart_Tamaha Жыл бұрын
யாழ்ப்பாணத்தின் எந்தப் பகுதியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது?
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Great man who came down from Canada and built lovely home. I really appreciate that he's having a nice garden with plenty of fruit and veggies. Thanks bro 😊
@sasinathan7714
@sasinathan7714 Жыл бұрын
ஒரு காணொளியை போட்டால் அவை பற்றிய முழுவிடயமும் பதிவிடவும் இந்த இடத்தை மண் வளம் நீர்வளம் இயற்கைசூழல் எல்லாம் நல்லாயிருக்கு இந்த இடம் எது என்று காணொளி முடியும் வரை பார்த்தும் விடை கிடைக்கவில்லை
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
Beautiful house and garden god blees you all.
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
நல்ல முயற்சி.
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
எல்லாம் சிறப்பு மற்றும் எடுத்து காட்டு, ஆனால் கடைசி வரையும் இது எந்த ஊர் என்று இருவருமே கூறவில்லை? கூறினால் அந்த இடத்தில் ஏன் பலா மரம் உருவாக்குதல் கடினம் என்று கண்டு பிடிக்கலாமே 🤔🤔🤔🤔
@ranjilekraj1661
@ranjilekraj1661 Жыл бұрын
Real Paradise! 👍 so happy to see his interest n experience in agriculture. Amazing!
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Good one. Thanks
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 Жыл бұрын
Beautiful house and garden 😍. It's true uncle talking to the plants is good.
@abir1290
@abir1290 Жыл бұрын
Beautiful garden 🌿🌱🪴🌳🌴
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 Жыл бұрын
Amazing thank you so much 💖
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Жыл бұрын
வாழ்த்துக்கள் கனடாநண்பருக்கு, நல்ல பதிவு.
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
Beautiful house where is this place
@suganthini9584
@suganthini9584 Жыл бұрын
Love it ❤️
@suthakajendran8697
@suthakajendran8697 Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த முயற்சி எல்லோருக்கும் வரவேண்டும்
@sovasini770
@sovasini770 Жыл бұрын
Super thamby 👍👍
@SENTHURANCANADA
@SENTHURANCANADA Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
So lovely garden and lovely home 🏡
@Gems1923
@Gems1923 Жыл бұрын
😍😍😍😍😍😍in dreams...Beautyful house and garden.
@pathminiselvachandra5351
@pathminiselvachandra5351 Жыл бұрын
CONGRATULATIONS. ANNA. VERY NICE.
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 Жыл бұрын
Bavanesan, you never said where the house is located
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 Жыл бұрын
Nice.
@meelaannalingam3860
@meelaannalingam3860 Жыл бұрын
Beautiful house &garden
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother very nice 😃🤯💕💕💕💕💕💕super 🤔
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
Congratulations
@seeniyanthiyagarajah9271
@seeniyanthiyagarajah9271 Жыл бұрын
இது எந்த இடம் முதல்லை அதை சொல்லுங்களேன்
@vageesnantha8865
@vageesnantha8865 Жыл бұрын
தம்பி ஏன் ஊரின் பெயர் சொல்ல வில்லை
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 Жыл бұрын
In Jaffna which area?
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Relly excellente
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
Amazing
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini👍👍👌👌🙇🙇🙇
@gajan1373
@gajan1373 Жыл бұрын
நொச்சி பூ
@queenanestyarulrasa7130
@queenanestyarulrasa7130 Жыл бұрын
Super
@jeevakannan1984
@jeevakannan1984 Жыл бұрын
மகிழ்ச்சி
@ganeshvinna9773
@ganeshvinna9773 Жыл бұрын
awesome
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
Nice 👍
@rajaniskitchen344
@rajaniskitchen344 Жыл бұрын
super
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
👌👌👌
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Жыл бұрын
அருமைதம்பிநன்றி
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Жыл бұрын
Anna Arumai nanum varan
@sureshan3
@sureshan3 Жыл бұрын
What is the location
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
Ithu entha idam?
@selvisundar1577
@selvisundar1577 Жыл бұрын
Super Anna
@ranjan5591
@ranjan5591 Жыл бұрын
Soupper bas
@fhaada2047
@fhaada2047 Жыл бұрын
Can I get some white brinjal seeds please,,,,,,,
@rajeswaranthambiah9335
@rajeswaranthambiah9335 Жыл бұрын
எந்த ஊர் என்று ஊறவில்லை
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
எந்த ஊர் தம்பி சொல்லுங்களய்யா
@seeniyanthiyagarajah9271
@seeniyanthiyagarajah9271 Жыл бұрын
எங்கய்யா தொகுப்புரை வளங்க பளகினீர்கள்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🤩
@josephalfred9211
@josephalfred9211 Жыл бұрын
Om God please 🙏
@thamvijay6081
@thamvijay6081 Жыл бұрын
எந்த ஊர் என்றால் இன்னும் அருமை
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
😊👍👏
@sureshan3
@sureshan3 Жыл бұрын
Jaffna Sri Lanka
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
இது எந்த இடம்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Decency and gentleness of Sri Lankan Tamils seem to be prominently absent in most of the the present day Tamils of Tamil Nadu. Am I biased ? Or is it really so?.Canada Sri LankanTamils have kept culture alive and practise it with lots of enthusiasm . Even for U.S.temples the Nadaswaram artists do come from Canada. This also true in case of Sri Lankan Tamils in U.K and Europe! Long live their tribe!
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 Жыл бұрын
😍👌🏿👌🏿👌🏿👌🏿
@renugasritharan8496
@renugasritharan8496 Жыл бұрын
எந்த ஊர்?
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Canada Annavukku Paataddu. avatin seyalai paarththu seyalppaddal nanmaiye.Ganolikku nanry.
@ragusuthani2906
@ragusuthani2906 Жыл бұрын
தம்பி இது எந்த இடம்
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 Жыл бұрын
இது எந்த ஊர் தம்பி
@canadatoronto77
@canadatoronto77 Жыл бұрын
🙏🙏🙏
@sureshan3
@sureshan3 Жыл бұрын
I do have a person who works in construction. Can I introduce you
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻👌👌💐💐💐🏅
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
👏🏿👏🏿👏🏿👍👍👍🙏
@azanth
@azanth Жыл бұрын
👍👍👍👍👍👍
@Venthanar
@Venthanar Жыл бұрын
பவனீசன், எந்த ஊர்?
@thamvijay6081
@thamvijay6081 Жыл бұрын
அவர் சொல்லமாட்டர் நீங்கள் மாட்டை அல்லது குரங்கை கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள் என்ற பயம்
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 Жыл бұрын
Was this the Canadian man who got robbed and slashed recently
@vilvamspillai4161
@vilvamspillai4161 Жыл бұрын
இது எந்த ஊர் தம்பி 🤔
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
வர வர யாழ்ப்பாணத்து வளவுகள் அழிந்து போய்விட்டன!! நவீன வீடுகள் பண்பாட்டு சிதைவு!!
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
என்ன பண்பாடு..
@kavithavelummylum2734
@kavithavelummylum2734 Жыл бұрын
@@sskddy5445👍🏽
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
பொறாமை கருத்தை தவிர்த்து பெருமைபடவேண்டிய காணொலி.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@sskddy5445 யாழ்ப்பாண பண்பாட்டு முறைகளினா நாற்சார் வீடு வளவுகள் எல்லாம் காணாமல் போய் இந்திய சீரியல்களில் வரும் வீடுகளை கட்டி வருகின்றனர் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@SMat-tc4hr பெருமைப் பட ஒண்டுமே இல்லை! காசிருக்கவை சன் ரீவி சீரியல் போல வீட்டைக் கட்டிப் போட்டு இருப்பினம்! இவையளன்ரை பிள்ளைகளோ கனடா ஐரோப்பாவில தமிழும் தெரியாது யாழ்ப்பாணமும் தெரியாது வாழ்வினம்! உப்படி ஆடம்பரம் செய்வதை காட்டுவானேன்? உதனால் என்ன பிரயோசனம்!! காசுள்ளவை வீட்டைக் கட்டிப்போட்டு ஊருக்கு அம்பலமாக்காதவரை ஆரும் ஒண்டும் கதையோம்! காட்டினப் பிறகு எதாவது சொன்னால் அது ஒரு குறையோ!!
@uthayathas
@uthayathas Жыл бұрын
தோட்டம் எல்லாம் நல்லதுதான் இத்தனை கோடி காசைக் கொட்டி ஒரு வீடு தேவையற்ற விசயம்? போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்கலுக்கு உதவுங்கள் ! வாழ்க்கை கனடாவில் இத்தனை கோடிக்கு இலங்கையில் வீடு தேவையா! எத்தனை அடிபட்டாலும் தமிழன் திருந்த மாட்டான் 😂😂😂😂
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
கனடாவில் கஸ்டப்ட்டு கோப்பை கழுவி factory வேலை செய்து உழைத்த காசை இலவசமாக முடியுமா 😂😂😂
@abim3365
@abim3365 Жыл бұрын
high level of jealousy. get a life, he may helped them too . his money end of the day
@abim3365
@abim3365 Жыл бұрын
@@steaventhurai4344, high level of jealousy. get a life, he may helped them too , same as you guys converted for jobs lol. rice bag lol
@dineshsrikanthsadanandan4017
@dineshsrikanthsadanandan4017 Жыл бұрын
அருமையான தோட்டம் வாழ்த்துக்கள் ❤❤❤
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
ஆமா, தினமும் .. ஒருவேளையாவது.. உட்கார்ந்து கதைபேசியபடியே... இருக்கனும் நடமாடினாலும் போதும்.., அதனால.. செடிகள்.. அதிக காய்ப்பு தருமின்னு... அனுபவசாலிங்களே😳😳😳 சொல்லிறார்கள்.
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Super
@mariasiva3259
@mariasiva3259 Жыл бұрын
எந்த ஊர்?
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН