🇨🇦கனடா அண்ணாவுடன் கலகலப்பான சமையல் | Cooking Fried Chicken With Canada Chef | Jaffna | Sri Lanka

  Рет қаралды 26,925

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#jaffna_vlog #ks_shankar #jaffna
‪@TamilBros‬ ‪@jesivlogs‬ ‪@JaffnaThanush‬ ‪@ULKUTHTHU‬ ‪@KaransExplore‬ ‪@UshanthanView‬ ‪@Pavaneesan‬
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Mobile : +9476 6620 527
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 58
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 ай бұрын
Very nice Shankar!! We can all witness the Funtime you all had at this party!! Awesome !! நல்ல நண்பர்கள்... நேர்த்தியான நேசத்தை வளர்ப்பார்கள்.... இங்கு மீண்டும் நிதர்சனமானது!! வாழ்த்துகள் அனைவருக்கும்!!🙏👍🙏
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 7 ай бұрын
அனைவரையும் ஒரே காணொளியில் பார்த்ததில் மகிழ்ச்சி. கோழிப்பொரியல் வேற லெவல்.❤❤❤
@Good-po6pm
@Good-po6pm 7 ай бұрын
கனடா அண்ணர் நல்ல மனம் அனைவரையும் ஒன்றுகூட்டியது . தம்பி பவநீசனுக்கு உணவுகள் இல்லாமல் போனது கவலை . "சபைக்கு முந்து சண்டைக்குப் பிந்து" என்பது முதுமொழி - அலேசுரீன் , கஜன் இருந்திருந்தால் இன்னும் சிரிப்புமாலை நீண்டிருக்கும் . அருமையான பதிவு - வாழ்க வாழ்க
@jana4nz
@jana4nz 7 ай бұрын
உந்த தமிழ கேக்க எவ்வளவு சந்தோசம் ... Thushanthans sensor humor is the highlight.. அவரை வைச்சு காமெடி பண்ண வேணாம் please
@pkrstarkannarathikaswiss9146
@pkrstarkannarathikaswiss9146 7 ай бұрын
பகுதி 2 எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் வந்துவிட்டது..கலகலப்பாக நன்றாக இருக்கிறது👍👍😂
@joydeva6385
@joydeva6385 7 ай бұрын
Good chef Canada Anna teaching kfc chickens look delicious Good team all the best
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 7 ай бұрын
அழகாக சொல்லி தந்திருக்கிறார்.SV VLOG IL பார்த்திருக்கிறேன்..எல்லா யூட்டுபேர்ஸ் சேர்ந்து சமைக்குபொழுது பார்க்க சந்தோசம்.WE MISSED ALASTEEN ROCK,KAJAN THAVAKARAN.அநேகமாக ஸ்கேர்போறோ,ப்ராம்ப்டன் ரெஸ்டாரண்ட் களுக்கு எனது கணவர் மா குலைக்கும் பெரிய இயந்திரம் திருத்தி கொடுக்கிறவர்.இவரை பார்த்ததில்லை.FROM CANADA
@kumuthasekar7540
@kumuthasekar7540 7 ай бұрын
MSD,தயிர் போட்டு செய்யும் Kentucky fried chicken உலகத்தில் முதல் தடவை இதுதான். MSD பாவித்தல் தடை செய்யப்பட்டுள்ளது chef.
@worldking3400
@worldking3400 6 ай бұрын
Good Job from Switzerland 😍
@bharathshiva7895
@bharathshiva7895 7 ай бұрын
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@rajinis1671
@rajinis1671 7 ай бұрын
அப்பு எல்லோரையம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு குஞ்சுசூப்பர் 👌❤️🌹
@suki9197
@suki9197 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@julietaugustine6208
@julietaugustine6208 7 ай бұрын
I like that recipe He can start own channel
@abinel4847
@abinel4847 7 ай бұрын
அவர் சொன்னார்அது தப்பு ஏனென்றால் சில நாடுகள் குளிர் உள்ள இடம் அங்கு இப்படி செய்வார்கள் ஆனால் இப்படியான சாப்பாடு ஒரு சூடான கன்றீயில் சாப்பிடலாம் இதவிட நல்லாக இருக்கும் ஏனெனில் கனடாவில் இருக்கும் உறவுகள் நான் இருக்கும் இடத்தில் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் தெரியும் அது உண்மை
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 7 ай бұрын
nice to see you in this group pavaneesan thampi
@Subaaasini
@Subaaasini 7 ай бұрын
That looks sooo good 😋. Naanum intha method try paana pooraen.
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 4 ай бұрын
Thanks
@mercy77777
@mercy77777 7 ай бұрын
JFC - Jaffna Fried Chicken!!! 🐔🍗🍟🍔😂🙏
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 7 ай бұрын
❤🎉🎉 Sirappu! Shankarukku kann paarthaal kayi sirappaaga seiyum! ! Adu avarin sirappeyalbu. Unda kaleiyaium vilayaattaa eadukaadeergal. Vele naadugalil unavugal vileai adegam ingum rhaan. Seidu unamudeendaal suveyum thiruptheeyum mealum pana verayammum illeai. VARUMAANA THUREAI UM KOODA . MAYO : EGG PLUS OIL BEAT MOOLAM VARUM. ROUX : FLOUR+ BUTTER OR OIL on pan and slow cooking and ADDING MILK TO IT BECOMES WHITE SAUCE...FURTHER ADDING WHITE PEPPER , SSLT, SUGAR VINEGAR CHILI PIECECS ADDS DIFFRENT FLAVLURS. AT PRESENT IN SRILANKA SMALL BTL COSTS ALMOST 1K. TRY TO LEARN MORE FROM THAT ANNA. HE REALLY WILLING AND WISHES TO TEACH/ DEMONSTRATE COOKING METHODS AND TECHNIQUES. GOOD LUCK.
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 7 ай бұрын
Sir you have a big heart!
@ravparanthaman2877
@ravparanthaman2877 7 ай бұрын
I am hungry now. Today is the KFC Special in Canada I will buy the special and eat. :)
@sasibalendran3037
@sasibalendran3037 7 ай бұрын
👌🏼👌🏼👌🏼
@TheShy1212
@TheShy1212 7 ай бұрын
vanakam uravukalea naan unkal pavanisan
@Rv-jy4ti
@Rv-jy4ti 7 ай бұрын
white shirt அண்ணா sooooo handsome
@vasavankandiahpillai8256
@vasavankandiahpillai8256 7 ай бұрын
Very nice. Canada bro you are a great ❤
@kesakana5094
@kesakana5094 7 ай бұрын
👏Canadian Tamil 🇨🇦
@PuleynThas
@PuleynThas 7 ай бұрын
கோழி இறைச்சியானால் மரணித்துவிடும்தானே பிறகு எப்படிப்பா 24 மணித்தியாலமாக திரும்பவும் மரணப்படுத்துவது?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajanisuthakaran9993
@rajanisuthakaran9993 7 ай бұрын
Yummy and pavi why sad srippa kaanala
@somasundaramjeyatheeswaran1049
@somasundaramjeyatheeswaran1049 7 ай бұрын
Supper enjoy
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 7 ай бұрын
Adypidy paddu sapduratukku sangartan tan mudychu tan marravaikku♥♥♥♥♥♥♥🦃🦃🦃🦃🦃🦃
@shahilanavakumar242
@shahilanavakumar242 7 ай бұрын
Super Canada anna
@sathasabesan9970
@sathasabesan9970 7 ай бұрын
Super 👌Enjoy Broooosssss💐👍🙏
@Matpak-xz6km
@Matpak-xz6km 7 ай бұрын
Super aka irukku
@arulwithanu464
@arulwithanu464 7 ай бұрын
எவரிடமும் எதுவும் கடன்படாதீர்கள் (அன்பைத்தவிர) உங்கள் அன்பின் பகிர்தல் மிகவும் சிறப்பாக இருந்தது அன்புதான் வாழ்க்கை உறவை வளர்ப்பது உணவு அதுபோல் அந்த அண்ணாவின் விருந்து உபசரனை அன்பின் அடையாளம். எப்பவுமே எல்லோரும் மகிழ்ச்சியாய் இருந்து ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வாழ்த்துகிறேன் ❤❤
@anandili8292
@anandili8292 7 ай бұрын
Fun vlog🤩👍
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 4 ай бұрын
I ❤❤❤❤❤❤
@user-wq8cp2bp9mn
@user-wq8cp2bp9mn 7 ай бұрын
❤❤❤❤❤சூப்பர் 👌👌👌👌👌👌💕👌👌👌😊
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 7 ай бұрын
Super 👌 👍 😍 enjoy 😊
@ArunavathyArunavathy
@ArunavathyArunavathy 7 ай бұрын
Nice son
@mangaysivam2813
@mangaysivam2813 7 ай бұрын
Good
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 7 ай бұрын
🌹 தமிழன் என்று சொல்லடா 🌹 தலை நிமிர்ந்து நில்லடா
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 7 ай бұрын
உஷாந்தன் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொன்ன மாதிரி முதல் சாப்பிடுகிறார்.
@vanimahen-gh8ob
@vanimahen-gh8ob 7 ай бұрын
Nice 😤
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 7 ай бұрын
First view❤❤❤
@welcometotheworld3741
@welcometotheworld3741 7 ай бұрын
Pavam Makilraj😅
@ganendransharmila9439
@ganendransharmila9439 7 ай бұрын
Funny video
@rajendransivagnanasunderam8683
@rajendransivagnanasunderam8683 7 ай бұрын
😄
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 4 ай бұрын
I ❤you
@sivabalasingham9918
@sivabalasingham9918 7 ай бұрын
Very funny vlog 😂
@bettydaniel1462
@bettydaniel1462 7 ай бұрын
❤❤❤❤❤🇫🇷
@viplanv
@viplanv 7 ай бұрын
2nd Strike adika poranga da
@tguna3355
@tguna3355 7 ай бұрын
Hi🍗🍔
@Wayne226
@Wayne226 7 ай бұрын
Video is too long brother😑🙌
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 4 ай бұрын
Please don't touch my you tubers ❤❤❤
@ganendransharmila9439
@ganendransharmila9439 7 ай бұрын
😂😂😂😂😂
@TivirasTiviras
@TivirasTiviras 7 ай бұрын
சங்கர் பெருந்துறை.கெல்ப்பிங்குறூப்இல்லையே
@ganendransharmila9439
@ganendransharmila9439 7 ай бұрын
Saivakkoppai machchakkoopaai edikkuthu thambi 😢
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Pandi Curry Fun | Sponsored By Carrot 🥕 Part 2
21:26
Malaysian DMY Grand Wedding 🔥 - Irfan's View
14:21
Irfan's view
Рет қаралды 383 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36