பாண்டவதூத பெருமாள், காஞ்சிபுரம் பற்றி நீங்கள் கூறிய பரிந்துரை மிக அருமை. இது போன்ற பெருமாள் உலகிலேயே கிடையாது. ஆனால் இந்த கோயில் பற்றி ஒருவரும் பிரவசனத்தில் சொல்லவில்லை. மிகவும் நன்மை உண்டு. நன்றி ஐயா.
@Dharshan7865 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
@yasodhadamodaran15365 жыл бұрын
Arumai
@viswanathkp9115 жыл бұрын
Excellent Sir you have to live long..
@balamurugan-ds8cg5 жыл бұрын
Ho my god , accidently i saw this program its great.
@senthilraja13065 жыл бұрын
pandava thoothupperumal kovil patri sonnatharku nanri sir
@KannanKannan-vj3fd4 жыл бұрын
தமிழை சொல்வோர் சொல்லினால் கேட்டு மகிழலாம் மகிழ்ச்சியாய் சொல்கிறார் தமிழர்கள் இவர் பேசுவதை கேட்கும் தெளிவு பெறனும்
@subramaniansubramanian29683 жыл бұрын
Solvadu ellam correct adiyen
@kesarihariharandhoraikannu84465 жыл бұрын
Arpudam sir
@balasubramaniangovindasamy22085 жыл бұрын
Very good thAnks
@KannanKannan-vj3fd4 жыл бұрын
அடடா என்ன ஒரு விளக்கம்
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
Iya! Thangal thamizhukku en appan murugan adimai... Oppliappan blessings to you and your family members and to all in the universe!!!
@selwakumar17715 жыл бұрын
Arputham
@wearelearning60034 жыл бұрын
தமிழின் பெருமைகளை பேசுங்கள்... மற்றவை எல்லாம் அதற்கு கீழ்!!!
@sarathkumarsanthanam2484 жыл бұрын
பரமகுடியில் ஐயாவிடம் கல்வி கற்றவர்கள் கைய தூக்குங்க
@gG-sx3dw5 жыл бұрын
அய்யா திருப்பதி எளிமையா
@iveacademy5384 жыл бұрын
Can anybody say his name???
@dharmambalsundararaman17404 жыл бұрын
சீனிவாசன்
@iveacademy5384 жыл бұрын
@@dharmambalsundararaman1740 thank you
@senthilkumar-xz4uk5 жыл бұрын
Payapatakudathu illa payanpada kudathunu villa thooki potan...
@babuadvocate79805 жыл бұрын
You live longer sir...
@saminathan89385 жыл бұрын
நீச பாசையில் ஏன் உரை. சமஸ்கிருதத்தில் பேசுங்கோ.
@satcmuthiyalu5 жыл бұрын
நண்பரே இம்மாதிரி நீசத்தனமாக பதிய வேண்டாம். நமது சனாதன இந்து மதம் தங்களை போன்றவர்களால்தான் நசிந்து வருகிறது. மொழிதான் அனைத்திற்கும் அடிப்படை..எத்தனை பேருக்கு சமஸ்கிருதத்தில் புலமை உண்டு. தமிழில் பேசவில்லை என்றால் எத்தனை பேருக்கு இந்த அற்புதமான விளக்கங்கள் புரியும் நண்பரே. எனவே தங்களின் தகுதிக்கு ஏற்றவாறு பதிவுகளை பதியுங்கள் . மிக்க நன்றி வணக்கம்.
@கணேசன்.மாவிவசாயி5 жыл бұрын
இறைவனுக்கு மொழி அவசியம் இல்லை, அன்பு மட்டுமே போதுமானது.
@sankaranarayananm73675 жыл бұрын
Speech is so interesting and contains rare information,if u could nt compliment, keep quiet, don't comment and hurt good ppl
@thiruvasagam28495 жыл бұрын
ஆண்டவனுக்கும் அடியார்க்கும் இடையில் மொழி தேவையில்லை பக்தி மட்டுமே போதுமானது நீசபாசை தமிழ் என்று விமர்சனம் செய்யும் தாங்கள் தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆண்டாள் பாசுரத்தையும் தமிழில் கேட்டுப்பாருங்கள் அதன் சுவை புரியும்
@vasansvg1394 жыл бұрын
Sami Nathan நக்கலாக எதிர் மறையில் கருத்து போட்டுள்ளார்.... குசும்புக்கார Sami Nathan