தனக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை இன்னொரு நன்கறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெருந்தன்மை பாராட்டுக்கள் அத்தனையும் உண்மை அருமை
@mvenkatesanmvenkatesan22389 сағат бұрын
மிக்க நன்றி ஐயா, ஐயாவின் சேவை தொடரவேண்டுகிறோம்🙏🙏🙏
@ajrintegratedfarm9235Күн бұрын
அறநெறி ஆசான் திரு தமிழருவி அய்யா அவர்கள்... தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் மனிதகுலத்தின் நன்மை மட்டுமே பிரதானம் என்ற குறிக்கோளுடன் வாழ்கிறார்...
@vengadasalamvengat402019 сағат бұрын
அறுமையான அடைமொழி அறநெறி ஆசான்.....
@வே.தனக்கோட்டி18 сағат бұрын
ஆம்
@davidrajrayappan498913 сағат бұрын
மிகவும் அருமை தெளிவான உரை 😅
@kulandhaivel78923 сағат бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤ மூச்சுப்பயிற்சி மிக மிக அவசியம் என்பதை உணர்த் தியதற்கு மிக்க நன்றி அம்மா, ஐயா.🎉🎉🎉🎉
@meenagnanasekaran9726Күн бұрын
வாசுகி அம்மையார் விளக்கம் மிக சிறப்பு நாங்கள் சென்னையில் கற்றுக் கொண்டோம் மற்ற ஊர்களிலும் நடத்தலாம் என்றார் செய்தால் நலமாக இருக்கும் அருமை அருமை அம்மா 🎉🎉🎉🎉
@meenagnanasekaran9726Күн бұрын
மிக மிக சிறப்பு வாசுகி அம்மையார் அவர்கள் எங்களுக்கெல்லாம் வாழும் கலை வகுப்பு எடுத்திருக்கிறார் கள் ஐயா சொல்வது உண்மை அறிய தகவல்கள் 🎉🎉🎉🎉🎉
@swaminathans5918 сағат бұрын
Very useful discussion
@SAIKUMAR-yh3pp16 сағат бұрын
வாசுகி மிக சிறப்பாக விளக்குகிறார், நன்றி 💚💚
@drv.ramanathanveerasamy347117 сағат бұрын
What an excellent lecture? No words r adequate to describe the greatness madam. Thanks a lot and Regards. Will remain in my mind till my last. Thank U once again!
@ayyappanayyappan2888Күн бұрын
சமுதாய த்தின்மீது அ க்கரை உள்ள நீங்க ள் வாழ்க வளமுடன்
@angavairani538Күн бұрын
வணக்கம் அண்ணா.மற்றும் சகோதரிக்கும் வணக்கம்.அழகான கேள்விகள் சிறப்பான பதில்கள்.மிகவும்பயனுள்ள பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@KannanS-t2lКүн бұрын
அய்யா ...❤🎉 நன்றி..
@pasupathiumasutan30013 сағат бұрын
சிறப்பானது ❤❤❤❤
@Baratham37922 сағат бұрын
மிக்கநன்றி அருணாச்சல சிவ 🔥
@ExcitedSoccerGoal-ww8zcКүн бұрын
💐🙏💐 சிறந்த தகவல்
@astrosaraswathi6239Күн бұрын
ஈஷா யோகா மையத்தில் பிரணாயாமம் முறையாக கற்பிக்கப்படுகிறது ❤🎉
@thangarajm55327 сағат бұрын
போதைப் பழக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றி இந்த அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள்
@ayyappanchidambaram9858Күн бұрын
ஜெய் குரு தேவ்❤
@MagendranGanapathy3 сағат бұрын
Thanks both of you,
@kesavaluramamoorthy9464Күн бұрын
Arumaiyaana pathivu........very very usuful message to the present days to all in Mankind......🙏
@rameshr5339Күн бұрын
❤❤❤super❤❤❤❤
@acsampathkumar73933 сағат бұрын
🎉 Super
@karthikasezhian5639Күн бұрын
Ending with beautiful note Ayya explained in very beautiful tamil the life between first breath and Last breath is life ,,..Values your Speech Vasukiji and respects you as Guru and Following Breathing Practices.. walks the talk ,,,,Such an Encouraging Person Ayya Pranams to you Ayya
@s.krishnamoorthy567Күн бұрын
😊😊🎉🎉😊😊
@karthikasezhian5639Күн бұрын
Always Inspirational Vasukiji and Knowledge you have is astonishing ...And as Ayya said you are best person to explain about Breadth
@gunaselvi4440Күн бұрын
ஐயா,அம்மாவுக்குநன்றி
@AshokKumar-to7ru22 сағат бұрын
Good video
@venkatesansethuram39266 сағат бұрын
Thank you🙏💕🙏💕
@psesdses2886Күн бұрын
அண்ணா அவங்க மிகவும் அருமை யாக எல்லாம் உள்ள தது
@viswanathan.v8025Күн бұрын
Jaigurudev,🎉
@rajaswinathi18 сағат бұрын
❤🎉
@muthusamyavadayappan70823 сағат бұрын
Kavingar vasuki is equally eloquent like Tamilaruvi in her Tamil speech. The video is very useful to all.congratulations.
@AshokKumar-to7ru21 сағат бұрын
My guru writer balakumaran
@narayanaswamyhariharan3177Күн бұрын
Miga siranda thondu-Tamizh makkalukku seigirar ivar Vananguhiren
@ranganathacharya4 сағат бұрын
நான் என்ன தவம் செய்தேன்? இம்மாதிரி நன் மக்கள் உரையாடலுக்கு கண்ணில் நீரை வரவழைத்தது என்ன விந்தை? பாதார விந்தங்களை ஸ்மரணிக்கிறேன்!!!
@mohandevaraj9152Күн бұрын
ayya is there online class for this … or there is a recommended youtube video for this ?