கழட்டி மாட்டி பயன்படுத்தக்கூடிய மினி JCP Backloader குறைந்த விலையில் |Low cost Backloader attachment

  Рет қаралды 132,437

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு
திரு பாஸ்கரன்,
காகம்,
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி எண் - 994-258-1333
(உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம் பெற/For advertisement enquiry call/whatsapp சேனல் எண் 8220581649)

Пікірлер: 58
@rajasekar314
@rajasekar314 Жыл бұрын
விவசாய விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்& நன்றி.
@mohamedkasim3045
@mohamedkasim3045 Жыл бұрын
ரொம்ப அருமை உங்களுகளின் பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள்
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
மிக சிறந்த முயற்சி வாழ்த்துகள்
@MaheshMahesh-wr1ck
@MaheshMahesh-wr1ck Жыл бұрын
ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mohanrkr7360
@mohanrkr7360 Жыл бұрын
ஐயா விற்கு வாழ்த்துக்கள்🎉🎊
@SVR.Vlog51
@SVR.Vlog51 Жыл бұрын
அற்புதமான யோசனை வெவ்வேறு யோசனைகளில் தேவையான படைப்புகள் கிடைக்கும்
@aroulmourougan
@aroulmourougan Жыл бұрын
Tractor tipperல் இதை பொருத்தினால் சில மாற்றங்களுக்கு பிறகு இதை பல்பொருள் ஏற்றியாக (மல்டி பர்பஸ் லோடர்) மாற்றலாம். மிக அருமை.
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
முன் சக்கரம் பேலன்ஸ் வெய்ட் போடவேண்டும் நல்லது ஐயா
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
அருமை விஞ்ஞானி விவசாயி இப்போது தொழில் அதிபர்...வாழ்க வளமுடன்...தயவு செய்து காப்புரிமை பெற்றுக்கொண்டு வியாபாரத்தை நடத்துங்கள்..
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
நம் நாட்டில் காப்புரிமை என்பது குப்பைக்கு சமம் அனுபவத்தில் சொல்கிறேன்...நீதி தாமதமாகவே தான் கிடைக்கும்
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
இது போல் சில நிறுவனங்கள் செய்து வருவதாக சொல்லி இருந்தாரே..
@pandianpandianpandian1321
@pandianpandianpandian1321 Жыл бұрын
வண்டியின் முன் பகுதியில் வெயிட் போட வேண்டும் ஐயா வாழ்த்துக்கள்
@Ravi-kq7rc
@Ravi-kq7rc Жыл бұрын
Every farmer should fallow this farmer and his thought process jai kissan
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@saba6425
@saba6425 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பாஸ்!!!👋👋
@velvel4881
@velvel4881 Жыл бұрын
Battery fertilizer spreader patthi review podunga
@sudhakarts1309
@sudhakarts1309 Жыл бұрын
அருமை.
@tractorlovelyking6430
@tractorlovelyking6430 Жыл бұрын
சூப்பர்👌👌👌வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@arunvikram2234
@arunvikram2234 Жыл бұрын
மானியத்தில் bore போடுவது பத்தி ஒரு வீடியோ போடுங்க sir
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
Ok
@lakshmananchinnathambi1293
@lakshmananchinnathambi1293 Жыл бұрын
Hight a thookala speed varuma 35 ho romba kammi minimum 47 hp mela iruntha performance nalla irukkum
@karthikponraj8488
@karthikponraj8488 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@anbalagang2553
@anbalagang2553 Жыл бұрын
Super baskar Anna my village former
@warfacetamil1523
@warfacetamil1523 Жыл бұрын
My 27 hp force mini tractor ku attach panna mudiyumngla
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Best 👍💯wishes to him
@sedhudhanvanthmanoharan5376
@sedhudhanvanthmanoharan5376 Жыл бұрын
விவசாய விஞ்ஞானி 🎉
@murugantractor9443
@murugantractor9443 Жыл бұрын
அருமை
@mahadevan113
@mahadevan113 Жыл бұрын
Vazhthukkal sir
@MannaiHarish
@MannaiHarish Жыл бұрын
எந்த வண்டி வந்தாலும் JCB அடிச்சுக்க முடியாது
@sols1011
@sols1011 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mohanrajd8831
@mohanrajd8831 Жыл бұрын
Welcome your
@prakash88vjay93
@prakash88vjay93 Жыл бұрын
Awesome development Ayya
@prakash88vjay93
@prakash88vjay93 Жыл бұрын
JCB loader wow
@thangajagan1840
@thangajagan1840 Жыл бұрын
அருமையானது விலை என்ன எங்கே கிடைக்கும்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information jcp machine...
@BalaMurugan-np4bc
@BalaMurugan-np4bc Жыл бұрын
Great job
@manuraja7445
@manuraja7445 Жыл бұрын
ஆழம் குறைந்தது எவ்வளவு எடுக்கும்
@kanagarajn7636
@kanagarajn7636 Жыл бұрын
Supet
@prabakaran6851
@prabakaran6851 Жыл бұрын
I like this model wanted to product Ranipet district walajapet
@srinivasansivakumar4420
@srinivasansivakumar4420 Жыл бұрын
Price please
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Ji supar ji
@aravinthb4840
@aravinthb4840 Жыл бұрын
Super
@muralijayaraman8250
@muralijayaraman8250 Жыл бұрын
Wow
@sivayalamnchili5261
@sivayalamnchili5261 Жыл бұрын
Hai anna
@sellianramasamy3286
@sellianramasamy3286 Жыл бұрын
Please give his contact information
@arunvikram2234
@arunvikram2234 Жыл бұрын
👌👌👌
@sankarii4957
@sankarii4957 Жыл бұрын
❤️🔥
@Yuvanshankark9787
@Yuvanshankark9787 9 ай бұрын
Waste of money bro only back loader cost is 1.50 l front loader and back loader 1.50l is ok
@indianvillage4223
@indianvillage4223 Жыл бұрын
Sorry small change in typing JCP not its JCB
@tamizhanagri
@tamizhanagri Жыл бұрын
Ithu back loader Avlo tha bro impression kaga vaicha title Anda name use pana koodathu nu tha JCP nu vaichen
@rajkumarn261
@rajkumarn261 Жыл бұрын
👍👍👍👍👍
@palanir6274
@palanir6274 Жыл бұрын
👍👍🙏
@sedhudhanvanthmanoharan5376
@sedhudhanvanthmanoharan5376 Жыл бұрын
😊
@VijayaKumar-g4t
@VijayaKumar-g4t 9 ай бұрын
👍🫂
@thangavel8158
@thangavel8158 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
@ganeshhk830
@ganeshhk830 Жыл бұрын
Good work
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 70 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
AGRI INTEX 2024 | CODISSIA COIMBATORE | PART - 1 | TAMIL
28:14
Village thamizhan
Рет қаралды 15 М.
TRACTOR MOUNTED RADIAL LOADER - HI TECH INDUSTRIES KUNNATHUR
4:38
HI TECH INDUSTRIES KUNNATHUR
Рет қаралды 2,3 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН