ஐயா உங்களுடைய இந்த ஜெபம் எனக்கு மிகவும் பிரயோஜனம இருக்கு எங்களுடைய கடன் பாரம் நீக்க ஜெபித்து கொள்ளுங்கள். ஆமென்
@stellamary26062 жыл бұрын
இந்த கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க yesappa
@dhaveeduraja8 ай бұрын
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@devanesampathrose17982 жыл бұрын
உண்மையாகவே இந்த காரியத்தை யாராலும் மறுக்க முடியாத ஒன்று நான் அனுபவித்த உண்மை கர்த்தரை நம்பியவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை
@LatchmanSathyan-jb3gc7 ай бұрын
Amen 🛐✝️
@karaikudibuss34007 ай бұрын
ஆமென்
@baskarselvan59626 ай бұрын
Amen
@VijayanVijayan-ev6ix6 ай бұрын
எனக்கு நிறைய கடன் பிரச்சினை இருக்கு அதில் இருந்து விடுபட உதவும்
@rohi98948 ай бұрын
கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்
@cspraveen47762 жыл бұрын
என் கடன் பிரச்னை எல்லாம் தீர கர்த்தர் ஆசிர்வாதம் பண்ண வேண்டும்
@muthupriyapriya74202 жыл бұрын
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவது மில்லை ஆமென்
@jeniprabin2 жыл бұрын
கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் அப்பா.🙏
@mallowgirl11732 жыл бұрын
நன்றி அப்பா என்னை னக விடாதிங்க அப்பா
@monivaishu4732 жыл бұрын
எனக்கு இருக்கிற கடன் தொல்லையில் இருந்து விடுதலை தாரும் தேவனே ஆமென் 🙏🛐🙏
@JhonJohn-d7k6 ай бұрын
இயேசுவே என் கடன் பிரச்சினை மாற எனக்கு ஒரு வழி திறந்து தங்கப்பா ஆமென்
@TelenciyaSpeck9 ай бұрын
இயேசுவே என் கடன் பிரச்சினை கள் என்னை அலைக்கழிகத்துக் கொண்டிருக்கிறது. மரண பயமாக இருக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை எனக்காக செபம் ஏறெடுங்கள்
@elizabethjaya88102 жыл бұрын
என் கடன்கள் எல்லாவற்றையும் கொடுத்து விடவழிசெய்யும் கர்த்தாவே என்னை ஆசீர்வதியும்.
@tamilatamilatamila64177 ай бұрын
இயேசப்பா நான் கடன் வாங்கி கடனை கட்ட முடியாத படி ரொம்ப கஷ்ட படுரேன் ஆண்டவரே என் கடனில் இருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா.ஆமேன்
@jkamalajkamala44492 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமீன் ஐயா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்குது நான் வெளிநாட்டில் வேலை செய்கின்றேன் என் பிள்ளைகள் ஆதரவில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் என் கணவரும் எங்களுடன் இல்லை என் பிள்ளைகளுக்காகவும் என் கடன் பிரச்சனை காகவும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஜெபம் செய்யுங்கள் ஐயா
@priyadarshini81062 жыл бұрын
கடன் பிரச்சினை மாறவேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள் நன்றி
@littad35342 жыл бұрын
பிறருக்கு உதவி செய்பவளாக என்னை மேன்மை படுத்தபோகிற கிருபைக்கு நன்றி 🙏🙏🙏
@praveensaish8007 Жыл бұрын
Praise the lord Jesus 🙏
@joelblessy98702 жыл бұрын
ஐயா கர்பத்தின் கனிக்காக ஜெபம் செய்யுங்கள் ஐயா
@சுவிஆரோன்-பட்டுக்கோட்டை2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@lishan44302 жыл бұрын
Amen app jesus Enakkum kadan lrukku please pray
@marysagayamsagayam97622 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sellavaranjinisellathurai72012 жыл бұрын
ஆமென். நன்றி அப்பா.
@amirthaselvi13392 жыл бұрын
ஆமேன் அப்பா எனக்கும் மாதம் மாதம் கடன் கட்ட பணதேவை நீங்கதான் எனக்கு உதவிசெய்யனும்✝😥😥😥😥😥
@littad35342 жыл бұрын
நான் பிறரிடம் வாங்கி பிறருக்கு கொடுத்து பணப்பிரச்சனையில் மனம் கலங்கிய நிலையில் உள்ளேன்.இதிலிருந்து மீண்டு என்னை மேன்மையாக வைக்க போகிற கிருபைக்கு நன்றி 🙏🙏🙏
@calmanimationmedia16438 ай бұрын
கடன் பிரச்சினைகள் மாற ஜெபம் பண்ணுங்கள்.........
@lalithalincy30942 жыл бұрын
Amen அப்பா எனக்கு 6 லட்சம் கடன் பாரம் சொந்த வீடு இல்லை இதை மாற்றுங்கப்பா pls dady🙏🙏🙏🙏
@deepaselvam34202 жыл бұрын
Amen கர்த்தாவே உமது வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையில் ஆசிர்வாதம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உசெல்லூர் கிராமம் பிரியா பழனி கடங்கள் மாறனும் இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நாங்க விசுவாசிக்கிறோம் 🙏🙏🙏
@shayamalashayamala23762 жыл бұрын
காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா அப்பாஇயேசுவே எனக்கு உண்டாஎல்லாயெபதேவவைகளை எல்லாம் சக்தியும் இயேவின் நாமத்தினாளகேற்கிறோம் தகப்பனே ஆமேன்ஆலேலுயா யெபத்தகேட்டீரே நன்றி பதில் தருவதற்கு என்று நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன் அல்லேலூயா இயேவின் நாமத்தினாநன்றி ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்எங்களைஆசீர்வதிப்பார்ஆமேன்நன்றி
@kamalblessing5145 Жыл бұрын
என் கடனிலிருந்து விடுதலை பெற எனக்காக ஜெபிக்க தங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல2 жыл бұрын
என் கடன் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்னால்ஒன்றும் செய்யமுடியல எனக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர்
@thanasinghs55992 жыл бұрын
Thanasingh
@solmonpandi3936 Жыл бұрын
Praise the lord brother sikiram kadan problem solve akum
@chandraleela3399 Жыл бұрын
@@solmonpandi3936 a
@johngopal3845 ай бұрын
வட்டி கட்டி கட்டி தலைக்கு மேல் கடன் மீளமுடியுமா ஆண்டவரே
@SheelaSheela-nm5hv5 ай бұрын
😂
@joyluther51832 жыл бұрын
எங்கள் கடன் பிரச்சினை எல்லாம் மாறி போக பிள்ளைகள் கல்லுரி கட்டணம் செலுத்த பட வீட்டு வாடகை மூன்று. மாதமாக கொடுக்க முடியவில்லை எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் இயேசப்பா எங்களுக்கு அற்புதம் செய்ங்கப்பா🙏🙏🙏🙏🙏
@salfesa31712 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏✝️🙏🙏🙏🙏🙏🇱🇰🙏🙏🙏🙏🙏💐
@daviddavid75012 жыл бұрын
இயேசு அப்பா உமக்கு நன்றி நன்றி இயேசு அப்பா, கடன் பிரச்சனை தீர்ந்து போக ஜெபிக்கிறோம்
@christyangel56772 жыл бұрын
அப்பா ராஜா இயேசு உதவி செய்யுங்கள்
@jagans33502 жыл бұрын
என் தேவன் மெய்யான வர் ஆமென். அல்லேலூயா
@justinjustin9724 Жыл бұрын
எனது கடன்கள் தீர்வு காண வேண்டும் ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா.கடன்லில்லாமல்வாழவைப்பீரே உமக்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி ஐயா
@RoseMary-mq6lx2 жыл бұрын
உம்மாலே ஒருசேணைக்குள் பாய்வேன்ஆமேன் உம்மாள் எல்லாம் கூடும் ஆமேன் இயேசுவே ஆமேன் நன்றி ஐய்யா
@boopathy90132 жыл бұрын
Priya
@sumathysumathy10142 жыл бұрын
என் தொழிலில் வரவேண்டிய பணம் வசூலாக வேண்டும் இயேசப்பா என் தொழிலில் உள்ள கடன்கள் அடைய வேண்டும் வீட்டு வாடகை கூட தர முடியாத நிலை எல்லாம் மாறணும் என் கடன் சுமையை குறைக்க வேண்டும் இயேசப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@JhonJohn-d7k6 ай бұрын
இசுவேஎன்கடன்மாறகிருபைதாங்கபா.ஆமென்
@KannanKannan-zw5cn2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த காலை பிரேயர் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டது என்னை சாட்சியாய் நிற்க செய்ததற்காய் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@Jkkem2 жыл бұрын
Ennaium sachi yaga nirutum appa
@poppybhanumathi14282 жыл бұрын
please Lord' remove all my debts.bless me to debt to others.please I lost everything.bless me to get my bending arrears in revised pension.my files to be approved and signed.
@nalilasnekalet53672 жыл бұрын
Anagarukku கடன் கொடுக்க கர்த்தர் கிருபை செய்வார் ஆமென் அப்பா
@manukarnika20872 жыл бұрын
😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽நன்றி. ஆண்டவரே அனைத்தையும். ஆசிர்வாதம். அருள். தாருங்கள். ஆண்டவரே. என். மனவேதனை. யோடு. கேட்கிறேன். அப்பா. நன்றி. நன்றி. நன்றி
Praise the lord.9 லட்சம் கடன். இந்த கடன் பிரச்சினை மாற ஜெபம் பண்ணுங்க.intrest கட்டுறதுகு கூட பணம் இல்லாம கஷ்டபடுரோம். prayer pannikonga.....
@medonaasherasher23722 жыл бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா நன்றி இயேசப்பா அன்புள்ள பரலோக கர்த்தாவே கடன் பிரச்சனையினால் கஷ்டப்படுகிற பிள்ளைகளுக்கு அந்த கடனை அடைக்க உதவி செய்யும் இயேசப்பா 🙏. இந்த ஜெபத்தில் கலந்து கொண்ட என் குடும்பத்தை வாலாக்காமல் தலையாக்கும் கீழாக்காமல் மேலாக்கும் தகப்பனே 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர்ரையும் அப்படியே அவன் படிக்கிற பள்ளியில் உயர்த்தும் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா. பிரிந்து சென்ற என் கணவர் ஜெபஸ் இரட்சிக்கப்பட வேண்டும். எங்களை தேடி வர வேண்டும் இயேசப்பா 🙏 என்னை நேசிக்க வேண்டும் பரலோக தகப்பனே 🙏 நன்றி இயேசப்பா 🙏 அல்லேலூயா.
@gayathrigayu23242 жыл бұрын
I will pray for you sis don't worry Jesus is with us always
@giffsonttf34822 жыл бұрын
கடன் பிரச்சினை மாறவேண்டும்
@NithiSiva-ij2gv7 ай бұрын
ஜய்யா கடன் பாரம் எனக்கு அதிகமாணது எனக்காக யெவியிங்கள்❤❤❤ஆமென்
@sinthucani87402 жыл бұрын
jesuve en kanavanukku visa kidaikka kirupai thankappa
@sundarakarpagavallisriniva35832 жыл бұрын
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda engal elorudiya kadangalitum thamudiya chiluviel kiraithay cheluthi vitar endru arikai ifugiren appa iny enagal ellorudum tham irundhum Tham chonapadiyaga Tham chithathinpadiyum anubavithum poransargunathudanum pariporanamagavum sampornamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa ♥️ please please please help 🙏 me and give me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody alleluia amen Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa ♥️ I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ❤️ ♥️♥️♥️♥️♥️♥️💒 ✝️ 🕎 🛐 🙏👑👑👑👑👑👑👑👑👑❤️
அப்பா தயவு செய்து என் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து வழி நடுத்துங்கள் . அவன் நண்பர்கள் , என் சின்னப்பிள்ளையை அழிக்க நினைக்கிறார்கள் . கடன் வாங்கியதிற்கு ப்ளிஸ் அப்பா 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் பிள்ளையை பாதுகாக்க வேண்டும் .
@sharonjohara92662 жыл бұрын
என் தங்கையின் கடன்பிரச்சனை மாறவும் மற்றும் கணவருக்கு (40.000 பணம்)வேலை வாங்கி தருவதாக சொன்னார்கள் அந்த வேலையும் கிடைக்கவும் ஜெபிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா ஆமீன் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு நன்றி
@anthonymery9942 жыл бұрын
எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள்
@SaravanaK-sg9gj6 ай бұрын
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை வேணும் இயேசப்பா
@anisharadhakrishnan99722 жыл бұрын
இயேசப்பா உங்களுக்கு கோடான நன்றி அப்பா. நீங்க என் கூட இந்த காலை நேரத்துல நீர் கூறிய ஔஷதமான வார்த்தைகளுக்காய் நன்றி பா. உங்களுக்கு பிடித்த மகளா வாழ்வேன் பா என் என் நீண்ட கால மன வேதனைக்கு பதில் சொல்லிட்டீங்க பா. நன்றி அப்பா. கோடான கோடி நன்றி டாடி
@verginjesu75092 жыл бұрын
இயேசப்பா என் பிள்ளைகளின் கடன் பிரச்சனையிலிருந்து தாரும் இயேசப்பா கர்த்தாவே உம்மால் எல்லாம் கூடும் இயேசய்யா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏
@rajalogi20602 жыл бұрын
யேசப்பா உமக்காக உம்முடைய சமுகத்தில் காத்திருப்பேன் அப்பா நன்றி நன்றி அப்பா ஆமென்
@prabuvignesh62132 жыл бұрын
இயேப்பா ஸ்த்திரம் ஜயா எனக்கு கை நரம்புகள் கட்டுஆகிஉள்ளது சிகிச்சை பெற்று வருகின்றேன் இன்னும் சரியாக வில்லை எனக்கா இயேப்பாவிடம் ஜெபம் பண்ணுங்கள் ஐயா ஸ்தோத்திரம் ஐயா எனக்கு கை அடிபட்டால் கடன் ஆகிவிட்டது வீடு விற்று தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் அதனால் வீடு விற்க ஜெபம் பண்ணுங்கள் ஐயா ஸ்தோத்திரம் கடனால் தினம் தினம் அவமானம் படுகிறேன் இயேப்பா கடன் பிரச்சினை இருந்தது விடுதலை செய்ய வும்இயேப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஐயா எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டு இருக்கிறது கடன்கள் அடைப்பதற்கு உதவிசெய்யுங்கப்பா மகள் திருமணம் காரணமாக பணம் உதவி வாங்கியிருந்தேன் அவர்கள் காலையில் எழுந்ததும் கொடுக்க வேண்டும் பேசுகிறார் எனக்கு பயமாக இருக்கிறது எப்படி கொடுக்க போரேன் என்று அவர்கள் கண்களில் தயவு கிடைக்க வேண்டும் கடன் திருப்பி கொடுக்க வேண்டும் உதவிசெய்யுங்கப்பா
@reginabeatrixmary78092 жыл бұрын
எங்கள் பிரச்சினை யை விட்டு வெளியேறி விடும் போது அவர் கிருபை தாரும் இயேசு கிறிஸ்து
என் கடன் பிரச்சனையை தீர்த்து தாருங்கள் இயேசப்பா எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
@inbarajjesi78752 жыл бұрын
அன்பு ஊழியக்காரரே எனக்கு கடன் பிரச்சனையால் மீள முடியாத நிலைமை தள்ளப்பட்டு இருக்கிறேன் எனக்காக என் குடும்பத்திற்காகவும் ஜெபியுங்கள் கர்த்தர் இந்த கடன்பாரத்தில் இருந்து நான் மீண்டு வர கிருபை செய்யும்படியாக ஜெபியுங்கள்
@elizabethsusilar30972 жыл бұрын
அப்பா என் கடன் முழுவதையும் கொடுத்து முடிக்க கிருபை செய்வாராக ஆமென்
@raniyesupathem61862 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@shankardensing92992 жыл бұрын
Andavara. A n. Kadankal.adika.andavary.utavi.saum.aba.amen.amen.amen
@jeyalakshmi76342 жыл бұрын
Appa Visa kedaika Uthavi Seithar Nandri Appa 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@JuniyaBabu6 ай бұрын
ஆமென். ஆண்டவரே உம்மால் கூடந்தகாரியம் ஒன்றும் இல்லை தகப்பனே உம்மையே நான் நம்பி இருக்கின்றேன் ஆமென்
YEN KADANGAL YEN MAGANIN KADANGAL ADAIBADA PRAYER SEINGAPPA 🤍🙏🤍 THANK MY DAD JEJUS 🙏 AMEN 🙏🤍🙏🤍🙏 Hallelujah 🙏 Hallelujah THANK 🙏 THANK 🙏🤍
@keerthyjesus7 ай бұрын
அப்பா என் வாழ்க்கையில அற்புதம் செய்ங்க அப்பா நான் சின்ன வயசில இருந்து கஸ்ரபடுறேன் என் வாழ்க்கையில சந்தோசமே இல்லப்பா நீங்க சொல்லி இருக்கீங்க உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும் என்டு அது இன்டைக்கே என் வாழ்க்கையில் நிறைவேற்றுங்கப்பா ஆமென்
Jesus 25 lakhs kadan therthu tharuvir entu nambikaiyodu irukuren amen
@alanebi44844 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பெயர் டெய்சி என் கடன் பிரச்சனை என்னை வாட்டி வதைக்கிறது நான் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் இருக்கேன் கடநிநால் வெட்கப்பட்டு போய் நிற்கிறேன் அவமானப்பட்டு உள்ளேன் என் விசுவாசம் செத்து பொய் விட்டது நான் ஜீவனுடன் வாழவே முடியாது சூழ்நிலை பஞ்சம் வறுமை கடன் எல்லாம் என்னை வாட்டி வதைக்கிறது ஆமென். கடனில் இருந்து விடுதலை தாரும் ஏசுவே.
ஐயா கடன் பிரச்சினை காரணமாக அவமானம் சின்னம்மாகதான் இருக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கப்பா கடன் அடைத்து தாங்கப்பா எங்கள் குடும்பம் சமாதானம் சந்தோசம் வேண்டும் ஆமென்
@jesusloves45728 ай бұрын
தேவன் என் மேல் வைத்த ஊழிய தரிசனத்தை தொடங்கவும், நிறைவேற்றிமுடிக்கவம், வேண்டிக் கொள்கிறேன்.
@MariyathasMariyathas-eq5ykАй бұрын
என் கடன் என்கழுத்தை நெறிக்கிறது. மனுஷர் முன்பாக வெட்கப்பட்டு போகாதபடி உதவி செய்யுங்கப்பா என் தேவைகளை சந்தியும் ஆண்டவரே