✅ உங்கள் பிள்ளைகளுக்கான காலை ஜெபம் | Powerful Morning Prayers for your children | Tamil Christian

  Рет қаралды 25,931

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

Today's Powerful Morning prayer before you start your day | அதிகாலை ஜெபம் | Evangelist Ravi Abraham | Prayer in Tamil | Jebam | Morning Prayer in Tamil with Jesus | Tamil Prayer | Tamil Christian Message | CHildren Prayer
✅ உங்கள் பிள்ளைகளை குறித்த அற்புதமான வாக்குத்தத்தங்கள்.
சுதந்தரிக்க வேண்டுமா? ஜெபிப்போம்! இந்த நாளை துடங்கும் முன் நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
🌐 Malayalam Version: • ✅ ശക്തമായ പ്രഭാത പ്രാർ...
✅ Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
✅Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR KZbin CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
kzbin.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
God Bless you Abundantly.
✅ Contents
00:00 Morning Prayer for Children Protection.
09:45 Pray along with me. Let your Children be blessed
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
✅ Other relevant Message about Prayer:
🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
• நடு இரவில் செய்யும் இந...
🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
• ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
• போராடித்தான் ஜெபிக்க வ...
tamil prayer for children,prayer,ravi abraham,prayer for children protection,prayer for children deliverance,prayer for children in school,prayers for your children,bible calls,promise message,tamil christian prayer,tamil christian message,prayer for your children,christian prayer,prayer to jesus,how to pray,mother’s prayer for children,parent’s prayer for children,prayer for children’s blessings,children,
morning prayer
good morning prayer
powerful morning prayer
short morning prayer
good morning prayer message
morning prayer bible verses
morning prayer benefits
morning prayer before starting work
morning prayer christian
christian morning prayer
tamil prayer
tamil prayer points
tamil bible prayer
prayer in tamil bible
tamil prayer christian
christian tamil prayer
confession prayer in tamil
christian prayer in tamil pdf
tamil devotional prayer
tamil prayer for healing
family prayer in tamil
Hasgtags:-
#tamilprayer #morningprayer #jesusprayertamil #childrenprayer #prayertamil #morningprayertamil #delieverenceprayer #delieverence #powerful #morning #prayer

Пікірлер: 282
@mayurock2233
@mayurock2233 Жыл бұрын
அப்பா என்னோட பாவத்தையும் எனது குடும்பத்தின் பாவத்தயும் மன்னித்து ஆசீர்வதியுங்க 🙏🙏🙏🙏 பசி பட்டினி கடன் இது எல்லாத்துலயும் இருந்து விடுவித்து ஆசீர்வதியுங்க ஆமேன் 🙏🙏🙏 அல்லேலூயா 🙏🙏 அப்பா நான் திருமணம் பண்ண இருக்குற பொண்ணுடா விட்டாகள் அந்தா பொண்ணுக்கு என்னோட நினைவை மறக்க செய்வினை பண்ணி என்னோட நினைவை மறக்க பண்ணிட்டாங்க அப்பா நீங்கதான் அந்தா அசுத்த செய்வினைய உடச்சி என்னோட பழைய நினைவை கொண்டு வாங்க அப்பா 🙏🙏🙏 ஆமேன் 🙏🙏 கர்த்தருக்கு சோத்திரம் 🙏🙏🙏🙏 அல்லேலூயா 🙏🙏🙏
@pirapupirapu1301
@pirapupirapu1301 Жыл бұрын
என்கவலைகள் கஸ்ரங்கள் எல்லாம் மாறனும் அப்பா
@josephinanitha1662
@josephinanitha1662 2 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏 Amen Allehlluiah
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 Жыл бұрын
Praise the Lord. Amen Jesus.
@sandisandisa6334
@sandisandisa6334 Жыл бұрын
Amen.halalyija.karthruku.sthothiram. Amen.paloga.thgapana.parama.pedhawa.kodna.kodi.nanri.appa🙏🙏🙏🙏yasu.appa.erka.edamum.nalla.sambalthodu.walium.wanum.kedika.pordhthkaga.nanri.sthothiram.appa.yasu.aiya..kadan.kastam.anpilgaluku.udhavi.saiya.yarum.ella.appa. Amen🙏🙏🙏 Amen😭😭😭 Amen😇😇💋🌷🌹💕♥️
@sagayamarychristina.s6570
@sagayamarychristina.s6570 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Amen Thank you 🙏Jesus
@seethasb733
@seethasb733 2 ай бұрын
🙏Amen 🙏Amen 🙏Amen 🙏praise the lord thank you lord 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏
@johnmathew4423
@johnmathew4423 Жыл бұрын
Amen
@arumugamarumugam7137
@arumugamarumugam7137 Жыл бұрын
ஆமென்
@roginisuresh6431
@roginisuresh6431 Жыл бұрын
இயேசப்பா என்கணவர்க்கு உசுகம் தரும் அற்புதம் மனம் இரங்கி செய்யுங்கப்பா என் இரண்டு பிள்ளைகளை உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் ஆசிர்வாதியும் பாதுகாத்துக்கொள்ளும் இயேசப்பா
@shanthajack8275
@shanthajack8275 Жыл бұрын
Pràise the lord 🙏🙏🙏 amenyesu appa amen Jesus Amen
@sophiatharanie3450
@sophiatharanie3450 Жыл бұрын
Glory to jesus. Amen.
@thresathresa5687
@thresathresa5687 Жыл бұрын
amen amen amen thank you jesus God bless you pastor
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Nandri appa 🙏 amen appa 🙏
@vidushaandrew4863
@vidushaandrew4863 Жыл бұрын
Thank you Jesus 🙏 Amen
@RoseMary-mq6lx
@RoseMary-mq6lx Жыл бұрын
யேசப்பா நாங்கள் உங்கள் முன்பாக உத்தமமாய் நன்மைக்கேதுவனத்தை சிந்தித்து செயல்பட எனக்கும் என் குடும்பத்துக்கும் உதவி செய்ங்கப்பா எங்கள் வழிகல் உமக்கு பிரியமானதாய் எப்பபோதும் இருக்கணும் நீங்க எங்கள் சதுருகளை சமாதானம் பண்ணசெயயுங்கப்பா உங்க சமூகம் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் சூழ்ந்துஇருக்கட்டும் நீங்க அப்டியே செய்யறபடியால் உங்களுக்கு நன்றி ஐய்யா🙏🙏🙏🙏
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 Жыл бұрын
என்மகள் எல்லோரும்செல்லவதுபோல உன்மகள்கள் ஒன்றுத்துக்கும் உதவமட்டங்கள்என் உற்றர் உறவினர் என்கூடபிறந்த சேகதரியும் சென்னர்கள் அவர்கள்மத்தியில் என்இரண்டு மகளையும் உயர்த்தும் அப்பா உமக்கு நன்றி ஆமென்❤❤❤❤😢😮😮😮
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா அந்த காலை வேளையிலே எங்களை ஆசீர்வதித்து பலப்படுத்துகிற நல்ல தூய ஆவியானவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@poornimaagnes9550
@poornimaagnes9550 Жыл бұрын
Amen amen appa Nandri appa thanks appa Amen amen hallelujah 🙏🙏🙏
@avinashmenon7700
@avinashmenon7700 Жыл бұрын
Amen praise the lord
@glorysheeba3770
@glorysheeba3770 Жыл бұрын
நீர் தந்த வாக்குதத்தங்கள் அனைத்தும் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறதே தகப்பனே அதை நாங்கள் சுதந்தரித்துக் கொள்ள கிருபை பாராட்டுங்க தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏 எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் நீர் நினைத்திருக்கிற திட்டங்கள் நடக்கட்டும் தேவனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudha.s6802
@amudha.s6802 Жыл бұрын
Amen praise the lord 🙏🏻 Pls protect my children and bless them
@sunithanagaraj5881
@sunithanagaraj5881 Жыл бұрын
Devi thank you jesus bless tow daughter s please jesus you only father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RoseMary-mq6lx
@RoseMary-mq6lx Жыл бұрын
என்பிளைகளின் பிள்ளைகளை நாங்கள் காணவேண்டுமே அதற்கு அவர்களின் திருமணம்நடக்கனுமே மனம் இறங்குங்க ராஜா தெய்வமேமனம் இரங்குங்க ஆமேன் இயேசுவே ஆமேன் நன்றி ஐய்யா நன்றி
@jemij5314
@jemij5314 Жыл бұрын
Praise the lord 🙏 amen
@rubia2223
@rubia2223 Жыл бұрын
Thanks Jesus Amen
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen Nandri appa
@reginasaro9899
@reginasaro9899 Жыл бұрын
Amen amen amen
@esthervelu30
@esthervelu30 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanmalarwili3378
@krishnanmalarwili3378 Жыл бұрын
Amen. Amen. Haleluya. Nanri. Annuyir yesappa nangalum. nanraha. Irupom. kadan tholvihal. Vetri. Adayappohirom Nan. Appavin. Aasirvadidu. Uliyam. seyhirom. nanri appa
@chandraleka8927
@chandraleka8927 Жыл бұрын
Amen appa sosthiram ennakku oru nilaiyana velai thanga appa vushuvashikkeren amen amen 🙏🙏🙏
@celsiyacelsiya8921
@celsiyacelsiya8921 Ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை அதிகம் இருக்கு குடும்பத்தில் கஷ்டம் பிள்ளைகளுக்கு படிக்கவைக்கா கூட கஷ்டமாக இருக்கு இயேசுப்பா என் கூட இருங்கப்பா என்கடன் பிரச்சினைகள் உன் கரத்தில் வைக்கிறேன் என்னை ஆசிர்வதியும் இயேசு ப்பா
@shanthirodriguez936
@shanthirodriguez936 Жыл бұрын
Glory to God
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 Жыл бұрын
என் இரண்டுமகளையும்ஆசிர்வதியும்இயேசப்பா ஆமென்🎉🎉😢😢😢
@daisydaisy5707
@daisydaisy5707 Жыл бұрын
Thank-you lord
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen amen amen 🙏
@vijayathanaraj6946
@vijayathanaraj6946 Жыл бұрын
ஐயாஇருபிள்ளைகளின் ஆசீர்வாதம் பெற்று தாருங்கள் நன்றி
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Yesuappa amen 🙏
@krishnaweni9728
@krishnaweni9728 Жыл бұрын
Amen halleuyah halleuyah amen amen thank you my God Jesus 🙏🙏🙏🙏🛐✝️✝️🛐🙏 amen amen amen amen amen amen 🛐✝️
@janetsingaraj8228
@janetsingaraj8228 Жыл бұрын
Amen amen 🙏🏻🙏🏻
@mee-ss6qx
@mee-ss6qx Жыл бұрын
Thavamani praise the lord Jesus 🙏🏻🙏🏻🙏🏻 yesappa yen magal elatchai undakathabadikum, yenaku virodhama sathruvaga illamal kartharukku piriyama,utthamamai um,petrorukku kilpadigira magalai matrungappa yesappa 😭🙏🏻 sthothramappa yen magal karthave ummal bodhikkabadugira magalai maatrungappa yesappa avalal samadhana, santhosam Aasirvadhangal pera kirubai seiumappa 🙏🏻🙏🏻🙏🏻 amen
@mee-ss6qx
@mee-ss6qx Жыл бұрын
Ayya yen magal shameli parisuthaaviyai pera jebikkavum pls pray for me pastor 🙏🏻🙏🏻🙏🏻
@nirmalanirmala9167
@nirmalanirmala9167 Жыл бұрын
ஆமென் நன்றி அப்பா என் மகன்கள் இரண்டு பேரும் உம் வேலையை செய்மவே வேண்டும்அனேசருடையா கட்டுகளை அருக்கும் பெரிய வேளைகளை செய்ய வேணும் அப்பா பரலோகம் என் பிள்ளைகளாள் மகிமைப்படவேண்டும் ராஜா ஆமென்
@RajaKumari-co1xz
@RajaKumari-co1xz Жыл бұрын
Thank you jesus halaluya thanks phastar 🙏🙏🙏jesapaa nhan annudaya laife la Romba kastam pattu ullan thukka pattu thuyaram pattu Nonthu poi ullan annudaya manasula ninaikira kariyangal sari vara wandum jesapaa ahsirvatham pannuga appa En Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga appa Amen Amen 🙏🙏🙏🙏
@estharesthar6203
@estharesthar6203 Жыл бұрын
Amen Thank God
@stephensonk3278
@stephensonk3278 Жыл бұрын
Yesappa yen kulanthaigal Nala kipadithal ulavargalaga valaraum Nala padigaum . Please ergam kaduga yesappa.🙏🙏🙏🙏
@rsaji2161
@rsaji2161 Жыл бұрын
Praise the Lord hallelujah hallelujah🙌 hallelujah🙌 hallelujah🙌 hallelujah🙌 hallelujah🙌. Amen
@donetaanton6481
@donetaanton6481 Жыл бұрын
Amen 🙏 🙏
@srivani3077
@srivani3077 Жыл бұрын
Yennoda pillaigalai paathukaapeer samathaanam kodakapovatharku sosthiram appa 🙏 visuvasikiren daddy allaluya
@prasteenajebasteena2115
@prasteenajebasteena2115 Жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா என் இரு பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக நன்றி அப்பா
@dithushandithu5727
@dithushandithu5727 Жыл бұрын
Amen
@winstanfancywinstanfancy1661
@winstanfancywinstanfancy1661 Жыл бұрын
ஆமென் அப்பா பிள்ளைகள் வேலையில் உயர்வடைய அவர்களை ஆசிர்வாதீங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@krishnaweni9728
@krishnaweni9728 Жыл бұрын
Thank you my God Jesus 🙏🙏 amen thank you my God Jesus amen thank you my God Jesus 🙏🙏🙏🙏🙏 amen Jesus amen thank you my God Jesus 🙏🙏🙏 amen thank you my God Jesus 🙏🙏🙏🙏 amen
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen appa 🙏 amen appa 🙏 nandri Nandri appa 🙏
@jothijothan8922
@jothijothan8922 Жыл бұрын
Amen🙏
@shanthirodriguez936
@shanthirodriguez936 Жыл бұрын
Praise God
@sellavaranjinisellathurai7201
@sellavaranjinisellathurai7201 Жыл бұрын
நன்றி பாஸ்ரர். ஸ்ததோத்திரம் ஜேசப்பா. எம் குடும்பத்தை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்தும் தகப்பனே
@deepaselvam3420
@deepaselvam3420 Жыл бұрын
Amen praise the lord amen amen amen amen amen amen
@chandraleka8927
@chandraleka8927 Жыл бұрын
Kartharin namam makimai patuvathaka amen amen 🙏 🙏🙏 kartharkku sosthiram amen amen amen 🙏🙏🙏
@asdfghjklzxcvbnm922
@asdfghjklzxcvbnm922 Жыл бұрын
நீர் தந்த வாக்குறுதிகள் என் பிள்ளைகள் மேல் நிறைவேற்றும்
@manimegalamanimegala6766
@manimegalamanimegala6766 Жыл бұрын
Amen appa thank you Lord jesus Amen
@sareesh5113
@sareesh5113 Жыл бұрын
என்பிள்ளைகளை இயேசப்பாநீர் ஆசீர்வதியும்ஆமேன்
@avinashmenon7700
@avinashmenon7700 Жыл бұрын
Amen. God bless our childrens.
@manimegalamanimegala6766
@manimegalamanimegala6766 Жыл бұрын
Praise the Lord jesus Amen appa Amen
@latharaj7200
@latharaj7200 Жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா
@rajalogi2060
@rajalogi2060 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி யேசப்பா ஆமென்
@avinashmenon7700
@avinashmenon7700 Жыл бұрын
Amen .
@esthervelu30
@esthervelu30 Жыл бұрын
ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏
@anneswan554
@anneswan554 Жыл бұрын
Amen Hallelujah thankyou jesus
@princymicheal7572
@princymicheal7572 Жыл бұрын
Amen alleluia thank you Jesus daddy🙏🔥
@YuvaRaj-xl9jp
@YuvaRaj-xl9jp Жыл бұрын
அன்புள்ள தகப்பனே என்பிள்ளைகளை தொடும் ஆசிர்வதியும் சுவாமி
@sinthucani8740
@sinthucani8740 Жыл бұрын
amen appa enavanukku visa kidaikka kirupai thankappa
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen amen appa 🙏 amen Nandri appa
@fuckerofficial1486
@fuckerofficial1486 Жыл бұрын
Amen Jesus praise the lord
@pristellal8934
@pristellal8934 Жыл бұрын
Amen 🙏💅🌹 L pristella prayer for me iyya blessings for me iyya today my birthday son Ramkumar work ikaka marajikaka hosband helthikaka prayer for me iyya Amen 🙏
@user-ze9pj8cs3l
@user-ze9pj8cs3l 3 ай бұрын
Praise the lord
@skalamthi1898
@skalamthi1898 Жыл бұрын
ஸ்தோத்திரம் பாஸ்ட்டர் இன்று எனக்காகவே உங்கலுடைய மெசேஜ் என் வாழ்வில் நான் சந்திக்கிர எல்லா பிரச்சினைகளையும் கர்த்தர் பேசினார் எனக்காக ஜெபித்துக்கொள்ளும் படியாக தயவோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி பாஸ்ட்டர் ஆமென் ஸ்தோத்திரம்
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen appa sothram sothram appa 🙏
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen appa 🙏 amen appa 🙏 nandri appa
@janehepzibah585
@janehepzibah585 Жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙏
@arulmozhignanadas789
@arulmozhignanadas789 Жыл бұрын
Amen.Praise the lord.
@indranijoseph7281
@indranijoseph7281 Жыл бұрын
Amen praise the lord
@navamalarraviraj4380
@navamalarraviraj4380 Жыл бұрын
Pràise the Lord AMEN 🙏🙏🙏
@indumathymahendran5657
@indumathymahendran5657 Жыл бұрын
Praise the lord paster yesappa oozhyathuku verothamaga sathru ezhmbatha Padi veliyadaiperaga yutham panuveraga amen thank you paster
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen appa 🙏 amen appa nandri iya
@kalimuththukonalingamkonal4793
@kalimuththukonalingamkonal4793 Жыл бұрын
Amen amen nandri appa
@larancejaya8923
@larancejaya8923 Жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏
@preetharatheesh1550
@preetharatheesh1550 Жыл бұрын
Yes appaaaaaaaaaa.........Amen amen amen hallelujah 🙏🙏🙏🙏
@danieldinesh2280
@danieldinesh2280 Жыл бұрын
praise the lord Brother என் அண்ணன் அருண் குடிக்கும் ஹான்ஸ்க்கும் அடிமையாயிருக்கிறார் எப்போதும் நான் செத்து போகிறேன் செத்து போகிறேன் என்றும் வீட்டில் ஓரே பிரச்சனை திருமணமும் ஆகவில்லை மந்திர கிரியையினால் கட்டப்பட்டிருக்கிறார் அதிலிருந்து கடவுள் விடுதலை கொடுக்கவும் இரட்சிக்கபடவும் அக்கா மாமா 2குழந்தைகள் நன்றாய் படிக்கவும் இரட்சிக்கபடவும் என்தம்பிகள் நன்றாய் படிக்கவும் இரட்சிக்கபடவும் கடவுள் பயத்தில் வளரவும் என் அப்பாவும் இறந்து விட்டார் அம்மாவுக்கு நல்ல சுகமாயிருக்கவும் நாங்கள் ஆசீர்வாதமாயிருக்கவும் இரட்சிக்கபடவும் என் அண்ணன் மனமாறவும் நாங்கள் சமாதனமாயிருக்கவும் சீக்கிரம் என் அண்ணன் அருணுக்கு திருமணம் நடக்கவும் ஜெபிக்கவும் உங்கள் செய்தியை நாங்கள் தினமும் கேட்கிறோம் உங்களுக்காகவும் ஊழியத்திற்காகவும் நாங்கள் ஜெப்க்கிறோம் என் அண்ணன் மந்திர கட்டிலிருந்து விடுதலை பெறவும் ஜெபிக்கவும் பிரதர் நன்றி என்க்காகவும் என் எதிர்காலத்திற்காகவும் ஜெபிக்கவும்👏👏😭😭
@pirapupirapu1301
@pirapupirapu1301 Жыл бұрын
என் கவலைகள் கஸ்ரங்கள் எல்லாம் மாறனும்
@lathastephen9296
@lathastephen9296 Жыл бұрын
Amen.Thank you Jesus
@RajaRaja-ot2mm
@RajaRaja-ot2mm Жыл бұрын
ஆமென் அல்லேலூயா என் மனைவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் இன்று 09.09.2022 என் மனைவிக்கு பிறந்தநாள் ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்குள் பிறக்க வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் பாஸ்டர்
@virginiapv2717
@virginiapv2717 Жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா......நன்றி யேசுவே.....
@stellamary2606
@stellamary2606 Жыл бұрын
என் பிள்ளைகள் கர்த்தருக்கு முன்பாக பயந்து வாழ வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்
@antoanto4741
@antoanto4741 Жыл бұрын
Amen amen amen amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kaniganatichiyar474
@kaniganatichiyar474 Жыл бұрын
Ennaku etha oru vellaiya eruthalum paravailla appa ennaku neenga thangaappa...unmedathil thagamairukeerukeren appa.amen
@kumarinehaneethu2393
@kumarinehaneethu2393 Жыл бұрын
Ammen thank u for your prayer thank u appa
@lucym5611
@lucym5611 Жыл бұрын
Amen yesappa
@medonaasherasher2372
@medonaasherasher2372 Жыл бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 இந்த ஜெபத்தின் மூலமாக என் மகன் ஜோஸ்வா ஆசேர்ரை ஆசீர்வதியும் கர்த்தாவே. அவன் இந்த சின்ன வயதில் உம்முடைய கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளும் படியாக ஜெபிக்கிறேன் பரலோக தகப்பனே 🙏. அவனுக்கு எதிராக நிற்கிற சந்துருவின் கிரியை அழிந்து போக ஜெபியுங்கள் பாஸ்டர் ஐயா 🙏. அவனுக்கு நல்ல சுகத்தை தந்து நல்ல பாதுகாப்பைத் தந்து நடத்தும் கர்த்தாவே. என் கணவர் ஜெபஸ் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே. தவறான தொடர்பில் இருந்து வெளியே வர வேண்டும் இயேசப்பா 🙏. ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 ஆமென்.
@kumarsiva3914
@kumarsiva3914 Жыл бұрын
Amen Amen Amen Jesus
@kidsparkmontessorischoolth4603
@kidsparkmontessorischoolth4603 Жыл бұрын
Amen praise the Lord
@salfesa3171
@salfesa3171 Жыл бұрын
Amen Amen Amen 🙏🙏🙏🙏✝️🙏🙏🙏🙏🙏🇱🇰🙏🙏🙏🙏💐
@nimu6444
@nimu6444 Жыл бұрын
Praise the Lard Amen
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Nandri appa nandri
@ranigunapaul4857
@ranigunapaul4857 Жыл бұрын
Amen 🙏 appa
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
BEAUTIFUL MORNING DUA | For Protection| Blessings| Rizq | Tasbih | full | Omar Hisham|
27:31
EthioQuran اثيو القرآن
Рет қаралды 2,5 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 7 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 7 МЛН