விநாயகரின் பெருமைகளையும் பரிகாரங்களும் மிக அற்புதம் ஐயா சென்னை. A. Kavitha
@p.valliyammaip.valliyamm-ic2fd Жыл бұрын
M
@p.valliyammaip.valliyamm-ic2fd Жыл бұрын
M
@k.kaarthic47353 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 நற்பவி 🙏👍
@HariHaran-kf1sb3 жыл бұрын
மிகவும் அருமையான விநாயகர் வழிபாடு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா
@shivasenathipathi16763 жыл бұрын
மிகவும் எளிமையான ஆனால் மதிப்புமிக்க பரிகாரம் ஆகும் அனைவரும் மேற்கண்ட பரிகாரத்தை செய்து நலம் பெற வாழ்த்துக்கள்
@padmasusa39213 жыл бұрын
விநாயகர் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு நன்றி குருஜி
@sivaravi71313 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. மிக்க நன்றி. அருமையான பதிவு நன்றி.
@PremKumar-nc5sd3 жыл бұрын
அய்யா வணக்கம் வலம்புரி விநாயகர் மற்றும் இடம்புரி விநாயகர் பற்றி தாங்கள் கூறிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அய்ய🙏🙏🙏
@arumugampillai54023 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை அருமையான பதிவு நன்றி பத்மநாபன் தோகா கத்தார்
@kalaiartofkalai42052 жыл бұрын
Usefull ayya thank you Very much Gurunatharku vanakam
@narashiman10753 жыл бұрын
அருமையான பதிவு முகுந்தன் முரளி சார். வாழ்க வளமுடன் .
@victoryasr3 жыл бұрын
விநாயகர் வழிபாடு.... மிகவும் அருமையாக இருந்தது கதிரவனை (சூரியனை)கண்ட பனி போல் துன்பம் தீர... வலம் புரி விநாயகர் இடம்புரி விநாயகர் பரிகாரம் மிக மிக சிறப்பு நாள்தோறும் விநாயகர் வழிபட வாழ்வு எல்லாம் யோகம்... அருமையான பதிவு குரு வாழ்க செல்வராஜ் சென்னை
@MM-rm5si3 жыл бұрын
மிக சிறப்புஐயா
@jegantamil59713 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...
@raghachandrigaraghuraman55993 жыл бұрын
Super explanation very nice Ayya
@thangaveln27063 жыл бұрын
மிக அருமையான செய்தி ஐயா
@muthappansai20553 жыл бұрын
ஐயா வணக்கம் இடம்புரி, வலம்புரி விநாயகர் பற்றிய தகவல்கள் அருமை, கடன் அடைய எளிதான பரிகாரமும் விளக்கங்கள் யாவரும் செயக் கூடிய அளவில் உள்ளன.அடியேன் ரமேஷ் சென்னை.
அருமையான பதிவு எளிய முறையில் விநாயகர் பற்றி விளக்கம் என் வீடு முன்பு இடபுரிய விநாயகர் கன்னி முலையில் 6 x 6 கட்டிடம் கட்டி வழிபாடு செய்யலாமா
@saikirushna11653 жыл бұрын
Very nice
@rajameena9358 ай бұрын
Sir I am having valampuri vinayagar photo,what should I do..
@kabilesh62372 жыл бұрын
Thankyou
@gayathrirajesh83563 жыл бұрын
Veetil durga poojai seiyalama
@Prakashrenu-c16183 жыл бұрын
Nice
@kishorekumarchennai4923 жыл бұрын
அருமை ஐயா மிகவும் அற்புதமான தகவல் நன்றிகள் .. கிஷோர் சென்னை......
@jagannathang889811 ай бұрын
🎉
@manivannanmanivannan6460 Жыл бұрын
மயில் தோகை வீட்டில் எத்தனை என்னிக்கை வைக்க வேண்டும்
@dhanadhanalakshmi25013 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா வீட்டில் இடம் புரி வினாயகரை வைத்து வழிபடலாமா ஐயா தங்கள் மாணவி தனலட்சுமி சென்னை
@MM-rm5si3 жыл бұрын
வழிபாடு செய்யலாம்
@blacktiger95652 жыл бұрын
🙏🙏🙏
@arumugamsaravanan8927 Жыл бұрын
அய்யா வாகனத்தில் எந்த விநாயகர் வைத்தால் நல்லது. இப்ப நான் வலம்புரி விநாயகர் வைத்து வைத்து உள்ளேன் நல்லா தா 🙏
@gayathrirajesh83563 жыл бұрын
Veetil vaika valampuri sangu naalatha illa edampuri sangu naalatha
@jayanthigopinath6657 Жыл бұрын
Don’t please tell to steal Vinayakar and misguide the people. It’s a wrong practise. When somebody s property if u steal it’s a curse. Don’t ever do that