கண்டங்கள் தரும் கிரக இணைவுகள் | Critical period given by Planetary conjunctions | Sri Mahalakshmi

  Рет қаралды 23,707

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 195
@ramyadevi2363
@ramyadevi2363 2 ай бұрын
100%உண்மை ஐயா...நீங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வுக்கு நன்றி...என் மகனுக்கு விருச்சிகம் ராசி மேஷ லக்னம். ராசியில் சந்திரன் +செவ்வாய் +சனி. அவனை இப்போது 8 வயதில் நான் இழந்து விட்டேன் ...
@priya....6684
@priya....6684 4 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 4 ай бұрын
மிகவும் பணிவான வணக்கம் ஐயா... எளியவனோ மிகவும் ஏற்றம் பெற்றவனோ உயிர் போனால் போனது தான்... இறைவன் உண்டு என்பதை உணரும் தருணம்
@karthikumar3351
@karthikumar3351 4 ай бұрын
சனி உடன் சுக்கிரன் புதன் உறவு நிலை video podunga sir....
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
8:22 6ம் அதிபதி 8ம் அதிபதி
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
சனி செவ்வாய் 3:00
@prakash-zy9df
@prakash-zy9df 4 ай бұрын
அரசு வேலைக்கு முயற்சி செய்து பல வருடம் இழக்கும் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி....😢😢 என்ன கிரகம் அமைப்பு இருக்கும்....😢 என்னை போல் நெறய பேர் முயற்சி செய்து காலம்,வயது இழக்கிறோம்..விழிப்புணர்வு பதிவு வேண்டும் குருஜி... எனக்கு தெரிந்து என் நண்பர்கள் பலர் இப்படி காலம் இழந்து விட்டோம்...🙏🙏(17/6/98, 5.30am, சென்னை).. உதாரணமாய் கூட எடுத்துக்கொள்ளுங்கள்... குருஜி...உங்கள் காணொளி மூலம் 10 பேர் வாழ்க்கையாவது காப்பற்றுங்கள் குருஜி...🙏
@Nalla-Ullam
@Nalla-Ullam 4 ай бұрын
நிறைய பேருக்கு இந்த கேள்வி உண்டு 🤔 🙄
@prakash-zy9df
@prakash-zy9df 4 ай бұрын
@@Nalla-Ullam சிலர் கிடைக்கும் சொல்ராங்க சிலர் கிடைக்காது சொல்ராங்க..... 4 வருஷம் போச்சு.. உங்களக்கு எதாவது ரூல்ஸ் தெரிஞ்ச சொல்லுங்க....
@amarnathvasudevan4097
@amarnathvasudevan4097 4 ай бұрын
​@@prakash-zy9df Enakum same doubt.... Government work mela dan interest But kidaika maatingudu 🚶‍♂️😤
@prakash-zy9df
@prakash-zy9df 4 ай бұрын
@@amarnathvasudevan4097 என் இனம் நண்பா நீங்க....🙏
@Nivetha-98
@Nivetha-98 4 ай бұрын
Yes sir sollungal
@ai66631
@ai66631 4 ай бұрын
Sriramji Guruji, This is a masterpiece post! जै चण्डी 🌷🙏🏾 I have seen chart thula lagna with surya shani in lagna 6 th kumbha chandran , 8 th budha kanya... Severe mental diaturbance! Another chart, 4th mesha shani, makara lagna and same makara lagna...unexplained headaches, ear issues, cervical spondylitis....
@manimalakumar1907
@manimalakumar1907 4 ай бұрын
மணிமாலா மேஷ ராசி கடக லக்கனம் கிருத்திகை 1ம்பாதம் ஐயா இன்று தான் உங்களது வீடியோ பார்க்கும் பாக்கியம் பெற்றேன்❤ கடன் முழுவதும் தீர்ந்து பிறருக்கு உதவும் அதிர்ஷ்டம் வேண்டும்❤❤❤❤
@manimalas52
@manimalas52 4 ай бұрын
நிச்சயம் கிடைக்கும்
@cnpd827
@cnpd827 4 ай бұрын
தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா..🙏
@roopas8655
@roopas8655 4 ай бұрын
Tq a lot guruji 🙏ur words r true guruji 🙏😊bringing awareness and this generation very important msg 🙏👍👏precious explanation 😊🙋🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@senthil4050
@senthil4050 4 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 செவ்வாய் சனி இணைவு 12 வீடுகளில் வீடியோ போடுங்க குருஜி 🙏
@satchimuthukumar5980
@satchimuthukumar5980 4 ай бұрын
நன்றி சார், கிரகங்கள் பரிவர்த்தனை பற்றி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஜி
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Super analytical study guruji Vazthukkal & continue yur research deeply to find solutions of people's sufferings Nice video.
@Saran_sushil
@Saran_sushil 4 ай бұрын
Neenga solra pathivugal Arumai guruji.. kudave noya solra neenga marundhaium Sollunga entha kadavul vazhibadu avangala kaakum Sona intha maathiri graha serkai irukavanga payan adaivargal
@KomalaDevi-by6vn
@KomalaDevi-by6vn 4 ай бұрын
Please tell me about puthan sevvai inaivu please
@CHENDURONLINE
@CHENDURONLINE 4 ай бұрын
GURUJI EN MANAIVI RISBAHA LEGNAM DANUSU RASI 10IL SEVOI IPO SEVOI DISAI SANI PUTHI ENAKU KANDAMA
@myfavs146
@myfavs146 3 ай бұрын
Sani sevvai inaivu enbathu 5 degrees nu eduthakanuma? Kanni yil inaivu epidi irukum
@jayanthijayanthi5851
@jayanthijayanthi5851 4 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤super super super super good explanation thank you very much for the safety information🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 4 ай бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
சுக்கிரன் சந்திரன் 10:18
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 4 ай бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏
@MagicalMicroArt
@MagicalMicroArt Ай бұрын
மீனம் லக்கினம் பாவ வீடான மேஷத்தில் செவ்வாய்‌ + சூர்யன் சேர்க்கை இதோட பலன் ஐயா?
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 4 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 4 ай бұрын
Vanakkamsir🎉🎉
@sivaari6617
@sivaari6617 4 ай бұрын
வணக்கம் ஐயா கன்னி லக்னம் 6ன் பதி சனி 8ன் பதி செவ்வாய் இருவரும் 3ஆம் இடமாகிய விருச்சிகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில்2026ல் செவ்வாய் தசை நடப்பிற்கு வருகிறது தங்களது எச்சரிக்கை பதிவிற்கு நன்றிகள் கோடி ஐயா
@venkateshramakrishna9973
@venkateshramakrishna9973 4 ай бұрын
Sup3r❤🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 ай бұрын
Very clear explain sir 🎉
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 4 ай бұрын
🙏🙏🙏 வணக்கம் குருவே ❤❤❤
@PandiArasuDeepi
@PandiArasuDeepi 4 ай бұрын
வணக்கம் குருஜி ❤❤❤❤❤❤
@kannang6812
@kannang6812 4 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@arunachitu6181
@arunachitu6181 4 ай бұрын
Kumba lagnam, Viruchagam rasi-il suriyan, chandran, puthan palan sollungal?
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
சந்திரன் சனி 4:51
@kruthika5821
@kruthika5821 4 ай бұрын
Sir sevai Sani chukran inaivu in magaram(6th house) for simma lagnam...can you explain it sir...
@coimbatorean2671
@coimbatorean2671 4 ай бұрын
GM sir, Thank you for the video.
@shwetab626
@shwetab626 4 ай бұрын
Sir, Simha laknam, sani dhasai nadapil ullathu, vakra sani + sevvai + chandran in thulam, ethavuthu pariharam sollunga Sir pls
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@kalimuthu524
@kalimuthu524 4 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@abirami6071
@abirami6071 4 ай бұрын
Good morning Sir . Good information
@sarokalyan4766
@sarokalyan4766 4 ай бұрын
Guru paarvai nivarthi tharuma? Guru jii
@arikrishnan9006
@arikrishnan9006 4 ай бұрын
நன்றி
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 4 ай бұрын
மிக மிக இனிமையான காலை வணக்கம் ஐயா 🙏🙏⭐⭐❣️❣️🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 4 ай бұрын
👍👍❣️❣️🤝
@jashok009
@jashok009 4 ай бұрын
அது போல கண்டுபிடிக்க முடியும் என்றால் Term insurance 1 கோடி போட்டு வச்சிருக்ககாலாம். சார்
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
சந்திரன் செவ்வாய் 6:17
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 4 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sathyanarayanans8938
@sathyanarayanans8938 4 ай бұрын
Very good explanation
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 4 ай бұрын
Nandri guruvey❤🙏🏻
@sivayogi6570
@sivayogi6570 4 ай бұрын
Good morning Guruji🙏
@archanarajan7085
@archanarajan7085 4 ай бұрын
Sani sevvai budhan in 12 th kumbam guru in eight house and Meena lakanam How to solve this problem sir pls help
@ssuganthi2537
@ssuganthi2537 4 ай бұрын
வணக்கம் சார் 🙏
@krishnanmanivalli8164
@krishnanmanivalli8164 4 ай бұрын
Suriyan Chevvai budhan guru in thulam for kumbha lagnam. How his life will be
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 4 ай бұрын
Thank you sir
@muthumanip4119
@muthumanip4119 4 ай бұрын
இப்படி சனி செவ்வாய், சனி சந்திரன், சேர்க்கை இருந்தால் இரத்த தானம் செய்து வருவது நன்று...
@balajilakshmi4669
@balajilakshmi4669 4 ай бұрын
புதன் சந்திரன் 7:27
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 4 ай бұрын
Happy morning guruji 😊 1st view
@beemadivya4580
@beemadivya4580 4 ай бұрын
காலை வணக்கம் ஐயா...
@K.Vishnusumithra4740
@K.Vishnusumithra4740 Ай бұрын
ரிஷப லக்னம் ரிஷப ராசி விருச்சிகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை ராகு திசை நடக்கிறது
@Sivaraman-st7hr5rj5q
@Sivaraman-st7hr5rj5q 4 ай бұрын
What if, sani in Mesham n Sevvai in Makram, Both seeing each other.
@Bright_Frames
@Bright_Frames 2 ай бұрын
மேஷ லக்னத்தில் குரு சனி செவ்வாய் சந்திரன் 4 கிரகங்கள் இனணவு இப்பொழுது செவ்வாய் திசை நடந்து கொண்டிருக்கிறது நாளில் ராகு பத்தில் கேது 12-ல் சுக்கிரன் சூரியன் புதன் தொழிலைத் தவிர மீதி அனைத்தும் எனக்கு எளிதாக கிடைத்துவிட்டது தொழில் கிடைப்பதில் மட்டும் தடை உள்ளது
@lakshmibama618
@lakshmibama618 4 ай бұрын
ARUMAI IYYA
@tajdistributors8777
@tajdistributors8777 4 ай бұрын
Nandri Guruji
@KanagambalC
@KanagambalC 4 ай бұрын
Sir yanaiku 11il sani pagavan uiccham 9il sukiran vakram 12 guru 10 il puthan uccmam 8 il sevai neesam 3 children yellam sesarian padatha kastam sani pagavan thesai 15 month sugar vanthu tablet vangia mudiyatha prasannai naan yanna parikaram seyya
@manickarajraja8818
@manickarajraja8818 4 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@KumaranKumaran-v4k
@KumaranKumaran-v4k 4 ай бұрын
சுப கிரகத்தின் சாரம் பெற்றிருந்தால்?
@npvelraj9018
@npvelraj9018 4 ай бұрын
Oru dout sir...sevvai oda saarathil Sani iruntha...intha palan unda???
@RamakrishnanG-kl7vh
@RamakrishnanG-kl7vh 4 ай бұрын
Iyya vanakkam twins jathagam thelivu pannunga iyya
@rajigopalakrishnan6987
@rajigopalakrishnan6987 4 ай бұрын
Kumba lagnam Viruchigathil sani Maharathil chevvai Kanni guru parvai chevvai mel Bathippu athigama ayya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Little
@goodchanges7883
@goodchanges7883 4 ай бұрын
Vanakkam guruji
@babugovindasamy1139
@babugovindasamy1139 4 ай бұрын
Hello sir if sani and chevvai in same house but both are vakram means what will happen
@CHENDURONLINE
@CHENDURONLINE 4 ай бұрын
en manaiviku sevoi disai sani puthi nadku athan ketain guruji
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 4 ай бұрын
Yenathu Magan 2 Peru Oruthavanukku sevvai maharathil Viruchigathil sani... Innoru paiyanukku sani sevvai serkai thanusil..... Yen sir ippadi? Parikaram irunthal sollungal sir pls.....
@sarojininaranasamy8241
@sarojininaranasamy8241 4 ай бұрын
Best wishes to guru
@dharma561
@dharma561 4 ай бұрын
Sir , Raaghu thisai ,Raaghu puthiyil accident nadakka vaippu erukummaa, accident enthaa Dasa puthiyil kavanamagaa eruka vendumm..
@senthilmurugan1976
@senthilmurugan1976 4 ай бұрын
துலா சனி செவ்வாய் நல்லதா ஐயா லாபதனம்
@sriramganapathy9194
@sriramganapathy9194 4 ай бұрын
Superb jii❤🎉
@devasurya6464
@devasurya6464 4 ай бұрын
மகரத்தில் செவ்வாய் உச்சம் நவாம்சமும் மகரமஏ மீனத்தில் சனீஸ்வரன் பிரச்னைங்களா அய்யா
@samuelsathish2429
@samuelsathish2429 4 ай бұрын
Vanakam sir chevvai:11:00 degree chandran 29:26 degree both in kanni badipu irukuma sir
@aishu6278
@aishu6278 4 ай бұрын
Sir idhuku pariharam sollunga please 🙏en daughter ku iruku sani sevvai viruchigathil
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Careful
@aishu6278
@aishu6278 4 ай бұрын
@@SriMahalakshmiJothidam sir viruchigathil sevvai aatchi vakram + sani vakram palan. Please reply sir please 🙏
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 2 ай бұрын
Murugana valipadunga
@PradeepP-u8j
@PradeepP-u8j 4 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@sindhukumaran7785
@sindhukumaran7785 4 ай бұрын
Dhanusu lagnam 6, 12 m athibathi sukran sevvai 8 la kadagathil😢
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t 4 ай бұрын
வணக்கம் ஐயா குருவே சரணம்
@kavitabr9570
@kavitabr9570 4 ай бұрын
Sir ,my son mesha rasi Chandhiran + saani + chevvai+ guru serkai How bad is this
@senthilmurugan1976
@senthilmurugan1976 4 ай бұрын
கன்னி சந்திரன் துலா சனி புணர் பூ தோஷம் இருக்குமா ஐயா
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 4 ай бұрын
வணக்கம் ஐயா, பாவக பலன்கள் மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படுமா இல்லை காரக பலன்கள் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் செயல்படுமா, பாவகம் காரகம் இந்த இரண்டில் எது தசா புத்தியில் மட்டும் செயல்படும் மற்ற நேரங்களில் செயல்படாது ஐயா...
@sashikumar5402
@sashikumar5402 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@RuthravaaraghiPeedam
@RuthravaaraghiPeedam 4 ай бұрын
பாதகதிபதி நின்ற வீடு... பலன்கள் போடுங்க அய்யா..
@CHENDURONLINE
@CHENDURONLINE 4 ай бұрын
mikka nanri guruji na meena legnam danusu rasi 5il sani (kadakathil ) 6il sukran puthan now ragu disai soorya puthi kadantha 4 varudangalaka udal reethiyaga romba kashtapaduren. apothu enaku 7.5 sani nadanthucu ipa health issue extreme level ah iruku enaku sevoi 4il guruvodu irukirar maragam ethavathu nadakuma migavum payamaga irukirathu
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 4 ай бұрын
சுக்கிரன் சந்திரன் செவ்வாய் 11ம் இடமான மீனத்தில் ரிஷப லக்கனம் மீன ராசி.. பாதிப்பு அதிகமாக இருக்குமா
@Sankarps1982
@Sankarps1982 4 ай бұрын
சார் ஓணம் நல் வாழ்த்துகள் , தனுசு லக்னம் 2ல் சுக்கிரன் புதன் இனைவு ,10 ம் இடம் கன்னி இல் சனி செவ்வாய் இனைவு இருக்கிறது என்ன பலன் தரும்???
@VinoSamjey
@VinoSamjey 4 ай бұрын
My son ku magara rasi ,sevvai +sani in viruchagam within 5 degrees , but 8am athupathiaana sooriyan simmathil aatchi , ipo epdi sir eduthukiradhu ? Teenage years la sevvai dasai varum
@narmadabalakrishnan5414
@narmadabalakrishnan5414 4 ай бұрын
Very useful informative video sir. Thank you guruji 🙏
@prabavignesh-wp9sv
@prabavignesh-wp9sv 4 ай бұрын
Sevvai sani serkai in kanni for mesha lagnam..having ucha sukran paarvai....how much risk of life sir...
@ai66631
@ai66631 4 ай бұрын
Less... Venus drsihti saviour!!! But some damages will be there!
@muthu4558
@muthu4558 4 ай бұрын
சனி செவ்வாய் சந்திரன் துலாத்தில் உள்ளது கும்பலக்னம் சனி சுவாதி 1 ம் பாதத்துல சந்திரனும் செவ்வாயும் விசாகம் 2 ம் பாதம் 3 ம் பாதத்துல இருக்கிறது பாதிப்பு ஏற்படுமா குருஜி
@rameshk6039
@rameshk6039 4 ай бұрын
@angaperiyascooking
@angaperiyascooking 4 ай бұрын
ஐயா உச்ச வக்ர சனி ராகுவுடன் 10 டிகிரி ல் இணைந்து சுக்கிரனுடன் சனி பரிவர்த்தனை அடைந்தால் சனி தசை எப்படி இருக்கும்
@needpeace25
@needpeace25 4 ай бұрын
👍
@prabhagopi6578
@prabhagopi6578 18 күн бұрын
துலா லக்னம் விருச்சிக த்தில் சந்திரன், செவ்வாய் சேர்ந்து இருப்பது ஆபத்தானதா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 17 күн бұрын
Little
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 4 ай бұрын
வணக்கம் சார், மிதுன லக்னம் தனுசு வீட்டில் சுக்ரன் வக்ரம்... தனுசு வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வக்ர நிவர்த்தி அடையுமா?
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 4 ай бұрын
Hello sir, thanks for the video. Have a question. How about Sani and Guru combination in 8th house for thula lagnam? Is it also a concern? Thanks
@bhuvanabhuvan5687
@bhuvanabhuvan5687 Ай бұрын
Same ...enakum thulam lagnam..8 house la sani guru serkai
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН