சரியாக உள்ளது குருவே. எங்கள் வீட்டில் ஒரு ஜாதகருக்கு சிம்ம லக்னம் தனுசு ராசி, லக்னத்திற்கு 10ல் செவ்வாய் திக்பலம் ராசிக்கு 10ல் சூரியன் சுக்கிரன் புதன், உங்களிடம் ஜாதகம் பார்த்தபோது உயர் பதவியில் அமரும் யோகமுள்ளதாக கூறினீர்கள். ராகு தசையில் இவருக்கு நாட்டின் ஒரு மிக உயரிய பணியான ஐஏஎஸ் பணி கிடைத்தது. நன்றி குருவே. உங்கள் நல்வாக்குப் பலித்தது.
@@sanjanact5935can u share the dob details for IAs
@ramadevi28.udayanRamadevi14 күн бұрын
Vanakkam ji🙏10 m ida ragasiyangal patri arumaiyana kanoli 🎉nanri 🎉 vazhga valamudan 🎉❤🙏
@tharmarajahnandakumaran57283 ай бұрын
நிச்சயமான உண்மை ராசிக்கு பத்தாம் இடம் என்பதும் நன்றி ஐயா
@priya....66843 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@ElangoThulasi3 ай бұрын
பிரமாதமான பதிவு 10 இடத்தை இதை விட சிறப்பாக வேறு யாராலும் சொல்ல இயலாது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பு
@MurugaMuruga-ep1jdАй бұрын
தெளிவான விளக்கம் ❤❤❤❤❤
@syedzakir9127Ай бұрын
Excellent....I appreciate your ,9,10 places ....super. O. Super.
@maragathamvishwanathan19553 ай бұрын
காலை வணக்கம் குருஜி நீங்கள் எங்களுக்கு ஜோதிட ஆசானாக கிடைத்தது எங்கள் புண்ணியம் பதிவுக்கு நன்றி குருஜி
@gayathrikannan33023 ай бұрын
200%உண்மை குருஜி. தங்களின் இன்றைய கருத்து ,எங்கள் வாழ்க்கையுடன் மிகத் துல்லியமாக ஒத்துப் போகிறது.தங்களின் தெளிவான சுலபமான அணுகுமுறை ,வழக்கம் போல் அருமை குருஜி.🎉🎉
@vijayaraghavan53593 ай бұрын
Well said.god bless u and ur family
@thenmozhielangovan66283 ай бұрын
10 ஆம் இடம் பற்றிய அரிய தகவல் அருமை.. 💥👌🔥... அமர்க்களமான சிறப்பு பதிவு... இனிய நன்றி ஐயா.... 🙏💐🙏
@AnviAish3 ай бұрын
சரியான தகவல்கள் சார் நன்றி! ❤
@moonrider20323 ай бұрын
வணக்கம் குருஜி.உங்களின் காணோளிகளை பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது குருஜி.உங்களின் பதிவுகளை பார்த்தாலேபோதும் ஜாதகமே பாரக்க தேவையில்லை.அந்த அளவிற்கு பயனுள்ள பதிவு. ஜோதிட கலைமாமணி வாழ்க வளர்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் குருஜி🙏🙏🙏
@roopas86553 ай бұрын
Haa haa 😅Twist may twist guruji 😅😂excellent egs and precious msg, explained 👍👏i couldn't hold my laugh 😅enjoyed a lot guruji 🙏tqqqqq guruji 🙏👍😊🙋
@rajak-gr4yk3 ай бұрын
ஐயா தெளிவான விளக்கம்... நன்றிகள் கோடி... எனக்கு பத்தாமிடத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன ஆனால் எந்த மாற்றமும் இல்லை மீனராசி ரேவதி நட்சத்திரம் மேஷ லக்னம்...
@murugesandhusha44663 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@Thendral-Yogesh2 ай бұрын
கடகம் லக்கினம் விருச்சக ராசி 10 இல் (செவ்வாய்+குரு+சனி) சேர்க்கை நன்றி ஐயா ❤
@baghyalakshmichandramouli34493 ай бұрын
100 சதவீதம் உண்மை
@palanipet31903 ай бұрын
அற்புதம் 👌🙏
@nirmalk202 ай бұрын
Sir...... Naan magara lagnam Enaku 10 il 3 Graham - Thulam il Suryan - neecham + neesa bangam + vargothamam Sani - uccham + vargothamam Guru - suya saaram Thanks 🙏🏻
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🤝
@Mugilan-vh6bv3 ай бұрын
Good morning sir, good information, thank you sir.. ❤
@Kaviyamugesh14023 ай бұрын
Thank you sir❤❤❤😊
@VijayalakshmiKk-t3f3 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@arumugam19663 ай бұрын
பல்வேறு தகவல்களை மிக மிக எளிமையாக விளக்கி கூறும் தாங்களின் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி நன்றி ஐயா அத்துடன் பணிவான வணக்கங்கள்
@bhagyarajchandran96853 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@BALU-l9b3 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம், குருஜி! நன்றி 🎉
@rajasreepratap78633 ай бұрын
வணக்கம் சார் vazha valamudan
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
Good morning sir 🎉🎉
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
👍👍❣️❣️🤝
@Jotheeswaran73 ай бұрын
உங்களுடைய காணொளி தனித்துவமானவை குருவே.! ❤❤❤❤❤❤தினம் ஒரு காணொளி அருமை!
@narmadabalakrishnan54143 ай бұрын
Thank you sir very clearly explained. 🙏
@muthulakshmiv78063 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@AnuradhaVasanth3 ай бұрын
Thank you sir. Thulam lagnam, Rahu in 10th house. 🙏
@venivelu45473 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@bhavanir58533 ай бұрын
Migavum nandri guruji🙏🙏🙏🙏🙏
@periyasamyrevathi24863 ай бұрын
Thank you guruji Revathi from chinnadharapuram 🙏
@mohansrinivas84693 ай бұрын
Sir...super excellent 👌🏽👌🏽👌🏽
@ramakrishnanramakrishnan82693 ай бұрын
Well said and deep data analysis from different astrology
@shaaravind9093 ай бұрын
வணக்கம் அண்ணா🎉😊🙏🙏🙏
@ManojprabhuK3 ай бұрын
Vanakkam guruji🙏🙏🙏🙏
@saravanan11783 ай бұрын
நன்றி குருஜி
@panneerselvam46823 ай бұрын
Thank you guruji very good explanation thank you God bless you
@jothimanikuppannan72133 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@coimbatorean26713 ай бұрын
GM sir, Thank u for the useful video sir
@chidambaramr25593 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@jayalakshmibalan21183 ай бұрын
Happy morning guruji 😊 1st view
@tajdistributors87773 ай бұрын
Nandri Guruji
@FATHIMAM-gs5tf3 ай бұрын
Super sir
@vasuvasu-do6ql3 ай бұрын
Nandri guruvey❤
@ssuganthi25373 ай бұрын
வணக்கம் சார் 🙏
@mageshwarenm84423 ай бұрын
Good
@hariprasath33363 ай бұрын
வணக்கம் அண்ணா ❤❤
@Suresh-5303 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@jayashreen46513 ай бұрын
மிதுன ராசிக்காரர் சனி மக திசையை பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@sreelashmilashmi87633 ай бұрын
Good morning sir
@EasyCrackTNPSC3 күн бұрын
Mesha lagnam kettai nakshatra viruchaga rasi 10 il guru only , government job kidaikuma sir
@SriMahalakshmiJothidam2 күн бұрын
Yes
@rubanruban55483 ай бұрын
ஐயா நன்றி ஐயா.
@krajeswari22073 ай бұрын
🙏🙏 கன்னி லக்கினம் 10இல் சனி செவ்வாய்
@kalimuthu5243 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@VNatarajan-w8t3 ай бұрын
Sir 9etam pathi vedio podunga sir
@Muthumaharaja.v393611 күн бұрын
ஐயா வணக்கம். பத்தாமிடத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதற்கும், நான்கு கிரகங்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டென்றால், அந்த நான்கு கிரகங்கள் பத்தாம் இடத்தை பார்ப்பது எத்தனை சதவிகித நன்மையை வழங்கும்?.. ஐயாவின் பதில் பெற விரும்புகிறேன். நன்றி ஐயா!..
@sundarvns10663 ай бұрын
10 இல் கேது - கெத்து 💯 உண்மை. சுயம்பு தான்.
@ramachandranramachandran28913 ай бұрын
Tholam laknam 10l no planet 11l chandran nallatha guruji?
@Muthu4113 ай бұрын
வணக்கம் குருஜி
@shree13383 ай бұрын
வேற லெவல் சாரே.. 👌🏻
@Gururajan-vh9jt3 ай бұрын
❤❤❤ sir 10 th house i minimum 3 Graham parthal. Enna palan?
@FATHIMAM-gs5tf3 ай бұрын
10th placela guru sevai, Kethu irukku (kanni). Saniyum rahuvum meenathilurunthu paarkirar. Nalla irukkuma sir
@maheshwareng9013 ай бұрын
🙏🙏🙏
@PradeepP-u8j3 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@sandyscreativemind96993 ай бұрын
Vanakkam sir. Viruchiga lagnam. 10 la suriyan puthan and sevvai. Fron 2026 onwards puthan thisai. Astamathipathi nalladhu seiyuma
@yasodhajagan61323 ай бұрын
12 lagnan ragu nindral? Video podunga gurujii
@rajeshj49553 ай бұрын
Kendradi dosam details please
@supertsk92972 ай бұрын
Aiyya kumbha rasi Mesha lagnam sathayam natchathiram 10la ketu 2nd house and guru sani inaivu and rahu 4th house enoda career pathi solunga. Konjam interest ilama iruku … Suriyan sukran chevvai budhan in 3rd house…
Sir enakku kanni laknm 10 le budhan sukran suriyan cheva erikku arasu velaii kidakkuma
@riyavelu5633 ай бұрын
❤❤❤❤❤❤
@samymadadevisheela2 ай бұрын
ரிஷபம் லக்கனம் 10ல் (சுக்கிரன்+ராகு)
@manickarajraja88183 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@avavetri113 ай бұрын
Sir I’m midhuna lagna (mercury&sun in 8th house magaram), rishaba rasi Saturn in 10th house (meena) Mars Jupiter Ketu in 9th house(kumbha) My age is 26 now guru dasa guru bhuthi How will be my future ?
@Bhuvana5063 ай бұрын
Super sir.Good. 9 ல் செவ்வாய 11 ல் ராகு இப்பொழுது 10 க்கு முன்பும பின்பும் பாவ கிரகம. இப்பொழுது 10ம் வீடு பாவகா தாரி யோகமாக செயல்படுமாsir. 10 ல் சூரியன் புதன் சுக்ரன். மிதுன வீடு
@senthilvelu5683 ай бұрын
வணக்கம் குருஜி🙏 நான்காம் இடத்தில் இருக்கும் குரு, செவ்வாய், கேது, 10-ஆம் இடத்தில் உள்ள சனி ராகுவை பார்க்கிறார் அப்படி இருக்க குரு திசை முடிந்து சனி திசை நன்மை பயக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் சரியா குருஜி? 🙏
@SriMahalakshmiJothidam3 ай бұрын
Good
@BhuviRani-jd8zf3 ай бұрын
Sir 10il Surian, Guru, Buthan, sevvai. 6il Raagu ippothu ragu thasai guru buthi government job kedaikuma.
@rajeshdhaya8403 ай бұрын
Vannakkam Guru my son gugan yannaku marriage agi 9years kalazhchi pirinthu erukan mithunam rasi poonarpoosam avooda 10house simma eruku tq guru regards Padma from vizag
@sandyscreativemind96993 ай бұрын
Vanakkam sir. Viruchigam lagnam. 10 la suriya sevvai and puthan. Working in good company. Feb 2026 puthan disai will be good. Please confirm
@SriMahalakshmiJothidam3 ай бұрын
Yes
@sandyscreativemind96993 ай бұрын
Thanks a lot sir. What u infd in this video is 100%correct. Now I'm in good position because of confidence and hard work.
@karthickjagan59233 ай бұрын
குருஜி வாரம் தோறும் நீங்கள் நேரலை இப்போதெல்லாம் வருவதில்லை அதனை நீங்கள் மீண்டும் தொடர முடியுமா🙏🙏🙏மக்கள் இடையில் நீங்கள் தொடர்புடன் இருக்க நேரிடும் உங்கள் வாசிகள் நாங்களும் மகிழ்வடைவோம் இதனைக் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🥺
@suganya63513 ай бұрын
Meena lagnam. 7 il (kanni) vargothamam petra guru. Ingu guruvai nish balam endru edupatha or guru valuvaga ulladha.
@karthikeyanpriya73583 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@ManiMaran-w2h3 ай бұрын
Vannakam guruji , மிதுன லக்னம் 10 அம் வீடிஇல் குரு+சூரியன் சேர்க்கை கூடவே ராகு பகவான் இருக்கிறது, குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது. எப்போது நன்மை கிடைக்கும்
@KumaranKumaran-v4k3 ай бұрын
மிதுன இலக்னம். 10 ல் மீனத்தில் சனி,இராகு,சந்திரன். இராகு திசையை எதிர் நோக்கி உள்ளேன். ரேவதி நட்சத்திரம் 2 ஆம் பாதம்.
@surenddhren3 ай бұрын
Kumbha lagnam 10il sukran ragu orea degree kettai 4 am padam la sir Now sukra desai ragu bhuthi But few videos la neenga viruchagam pavva veedu nu sollirkkinga idhula powerless ah irukkuma illa powerfull ah positive changes irukkuma because i struggle lot in business ,kick start aguma this period la 10am athipathi in kadagam 6th house as per online tirukanitham my jathagam note la 5th position mithunam But 6th place padi varkothamam punarpusam 4 am patham it will be workout aguma for business
@ParthaSarathi-vz3ec3 ай бұрын
Good morning sir.mithuna lagnam.10l sevvai ragu.eppadi irukum sir
@ThirumuruganMaruthavanan3 ай бұрын
அஷடம் நட்சத்திரம் கன்னி, தூலம் லக்னம், 10ல் குரு உச்சம்,அதில் சுக்ரன் 7,சனி 3, செவ்வாய் 8 பார்வை விழுது 29வயதில் குரு தசை நடக்க போகிறது பலன் சொல்லுங்க குருஜி