No video

💥கண்டங்கத்திரி புளி குழம்பு 🤤🤯| kandang kathri puli kulambu recipe | ts family

  Рет қаралды 473,590

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

கண்டங்கத்தரி என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும் .
பெயர்கள் :
கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.
'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).
'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்
மூலிகைகளில் பங்கு :
மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தச மூலம் என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.
இயற்கை மருத்துவம் :
இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவளைத் தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் குணமாகும்.
இவை பின் விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும்.
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 475
@sudhasaravanan8874
@sudhasaravanan8874 Жыл бұрын
உங்க வீடியோஸ் பாக்கும் போது ஏதோ ஒரு சந்தோசம்....
@cynthiabalag
@cynthiabalag Жыл бұрын
Yes 🙌
@kokiikarthik4183
@kokiikarthik4183 Жыл бұрын
Ama unmai than 😀
@gannymyson6344
@gannymyson6344 Жыл бұрын
Ama namba pakkathu veetula ivanga iruntha evalavu nalla irukkum mana kastam varum bothu lam ivanga pechu ketute irukkalam.
@navazaman1805
@navazaman1805 Жыл бұрын
Good souls
@hi-ov2tn
@hi-ov2tn Жыл бұрын
Yesss.....
@gayatripachiyappan
@gayatripachiyappan Жыл бұрын
நான் ஒரு சித்த மருத்துவர்.உங்கள் செய்முறை மிகவும் அருமை. மேலும் நீங்கள் சொன்ன தகவல் சரியே 👏👏👏👏👏👏👏👏👏
@rsaravanan1494
@rsaravanan1494 Жыл бұрын
Tholnoiku marunthu sollunga pls.vullku saptida
@vijayalakshmikuppusamy647
@vijayalakshmikuppusamy647 Жыл бұрын
💜கத்திரிக்காய் காம்பு.. இதை பாவாடைனு சொல்லி இப்ப தான் கேட்கிறேன்.. 💜💜💜
@gousemydeen3145
@gousemydeen3145 Жыл бұрын
Ovvoru oorukum ovvoru name😂😂
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
ரொம்ப யதார்த்த மாகவும் நகைச்சுவை யாக வும் பேசிக்கொண்டே சமைக்கிறீர்கள். இருவரின் chemistry super. Keep rocking. இந்த குழம்பு செய்து சாப்பிட சளி முற்றிலும் குணமாகும். அனுபவ உண்மை
@gousemydeen3145
@gousemydeen3145 Жыл бұрын
Yes crt
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
@@gousemydeen3145🙏🙏🙏
@Kankalaisamyelchennelvlog7724
@Kankalaisamyelchennelvlog7724 Жыл бұрын
மருத்துவ குணம் நிறைந்த கண்டங்கத்தரிக்காய் புளிக்குழம்பு அருமை அம்மா
@theeshwinvirat2861
@theeshwinvirat2861 Жыл бұрын
இதை எங்கள் தாத்தா ஊரில் விஷ செடி அப்படின்னு சொல்வார்கள். இதை சமைப்பதை முதல் முறையாக பார்க்கிறேன்.
@visalatchielavarasan2303
@visalatchielavarasan2303 Жыл бұрын
Correct 💯
@jayapadmashree854
@jayapadmashree854 Жыл бұрын
Ama,engammavum idhai sapda maatargal,palvalikku kaayavaithu podiyaakipugai potu vaayil edukka solvargal,pal Vali kuraiyumam,pallil poochiyirundhalum poochi veliya vandhu vilium endru sonnargal,samayal pannadhai ipo than paakiren
@noofafathima7405
@noofafathima7405 Жыл бұрын
Enga udambula ikra wishatha weliye anupakoodiya atputhamana chedi ithu. Adhanala kooda visha shedi nu peyar wandhirukkalam sis
@natarajansundaram6535
@natarajansundaram6535 Жыл бұрын
Henna pal sothaikkumattum use pnnuvaanga ivanga seiyarathu puthusa irukku
@natarajansundaram6535
@natarajansundaram6535 Жыл бұрын
Ithu puthusa irukku ne puthusa irukku
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
முள் உள்ள காய் அனைத்தும் சளிக்கு நல்லது. இதன் பூ மிகவும் அழகாக இருக்கும் வைலட் நிற இதழ்கள் மஞ்சள் கலர் மகரந்தம் கொண்டது. இப்போது தான் குழம்பு வைப்பதை பார்க்கிறேன்.
@ommuruga6801
@ommuruga6801 Жыл бұрын
அம்மா அப்பா எப்படி இருக்கீங்க.... உங்க வீடியோ எல்லாம் சூப்பரா👌👌 இருக்கு......நீங்க பேசுற😍 விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... இது மாதிரி நெறய வீடியோஸ் வெற்றி பெற வாழ்த்துகள் அம்மா👍
@pramisalin697
@pramisalin697 Жыл бұрын
அருமையான சமையல் அம்மா👌👌👌👌
@dhanushiyacourageousprince6296
@dhanushiyacourageousprince6296 Жыл бұрын
நீங்க ரெண்டுபேரும் பா பா என்று கூறுவது நல்லாயிருக்கு அம்மா அப்பா உங்களையும் சமையலையும் பிடிக்கும்.
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
அருமை😋...cooking was so nice👍❤️
@prabaNR
@prabaNR Жыл бұрын
அம்மா உங்க‌ சமையல் அருமை 🤤🤤
@seethalakshmik92
@seethalakshmik92 Жыл бұрын
அம்மா நானும் இந்த கத்தரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடுவேன், என்ன மாதிரி நீங்கள் செய்யும் குழம்பு அருமை 👍👍👍👍🙏🙏🙏
@latharavi9078
@latharavi9078 Жыл бұрын
குன்னூர். கோத்தகிரியில் ஓடை ஓரங்களில் காட்டுக்குள் பார்த்து இருக்கிறேன் ஆனால் ஏகப்பட்ட முள் இருக்கும் இந்த கத்தரிச்செடியில். பறிக்க கொஞ்சம் சிரமப்படணும். நாட்டு மருந்து தயாரிக்க அதிகம் பயன்படும்ன்னு நினைக்கிறேன். உங்கள் பதிவு பயனுள்ள பதிவு நன்றி 👌👌👌🙏🙏🙏
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Wow Super Kuzhambu Yummy Ma 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
@vasanthaammavasanthaamma6471
@vasanthaammavasanthaamma6471 Жыл бұрын
சமையல் சொல்லும் விதம் அருமை அம்மா
@jodevs6077
@jodevs6077 Жыл бұрын
எவ்வளவு அருமை யான தகவல்கள் மிக்க நன்றி 🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@niyasraheema
@niyasraheema Жыл бұрын
Ungal iruvarin anbum soooper
@marimuthm588
@marimuthm588 Жыл бұрын
Enaku rompa pidikkum intha kulambu🤤🤤🤤
@elumalaielumalai.n8289
@elumalaielumalai.n8289 Жыл бұрын
அருமையான சமையல் 👌👌
@manimarans1199
@manimarans1199 Жыл бұрын
Super
@naveenmca87
@naveenmca87 Жыл бұрын
Your all dishes are like my home dish preparation
@devikumar4756
@devikumar4756 Жыл бұрын
This is very good for lungs actually..
@ARUMUGAMJAYARAMAN
@ARUMUGAMJAYARAMAN Жыл бұрын
குழம்பு அப்படியே பார்க்க தேன் மாதிரி இருக்குது
@bhaktisagarrajeshwarikirta1448
@bhaktisagarrajeshwarikirta1448 Жыл бұрын
Sundar recipe aapki bahut acchi lagi bahan aur mitti ke bartan mein bahut swadisht banta hai khana very nice full like ke sath 👍🙏
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
சூப்பர் சகோதரி
@kalaabi6263
@kalaabi6263 Жыл бұрын
எளிமை இனிமை அருமை
@gouthamansubramanian8940
@gouthamansubramanian8940 Жыл бұрын
உங்க சமையல் அருமை உங்க குரல் சூப்பர்
@vishu802
@vishu802 Жыл бұрын
Intha kathirikai parthathe illai., thank you so much for this receipe
@manujas6085
@manujas6085 Жыл бұрын
First time pakuren indha kathrika 😋
@dharmananthidharmanandhi9813
@dharmananthidharmanandhi9813 Жыл бұрын
Amma unga all recipes kku iam addict
@craftking698
@craftking698 Жыл бұрын
அக்கா குழம்பு மிளகாய் பொடி ரெசிபி போடுறீங்களா
@fazilahmed371
@fazilahmed371 Жыл бұрын
அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள். நன்றி
@Tallentmidhuna
@Tallentmidhuna 7 ай бұрын
இந்த காயை எப்படி சமைப்பது என்ற சந்தேகம் வெகு நாட்களாக இருந்தது அது நீங்கியது நன்றி நன்றி
@thilagavathij4089
@thilagavathij4089 Жыл бұрын
யதார்த்த மான பேச்சு இயல்பான வழக்கு பேச்சு
@priyangasenthi5461
@priyangasenthi5461 Жыл бұрын
Unga vidiyo ellam supper samayal rompa payanullathaa ullathu Unga varthaigal allam nagarigama ullathu.
@akshayas990
@akshayas990 Жыл бұрын
அருமையான பதிவு... நன்றி அம்மா, அப்பா ❤...
@hajiraparveen9908
@hajiraparveen9908 Жыл бұрын
Super unga samayal 😋
@benitadana1806
@benitadana1806 Жыл бұрын
Romba simple a ... happy a .. 2 perum nala chemistry oda... oru samayal ... seireno ileyo .. video paaka happya iruky
@nandini7245
@nandini7245 Жыл бұрын
மிளகாய் தூள் அரைக்கிற வீடியோ போடுங்க அம்மா 😊😊
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi
@venkatmanivenkatmani9274
@venkatmanivenkatmani9274 Жыл бұрын
Yes akka tell
@rpandimeena9866
@rpandimeena9866 Жыл бұрын
அக்கா கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா எனக்கு சாப்புடனும் போல இருக்கு அதான் கேக்குறேன்
@suthav7918
@suthav7918 Жыл бұрын
Pal vali tips super akka. Adhu 100 percent true.. Yaarukkumey theriyaadha miga periya 🤐secret...Innikku correct method therinja aatkal romba korachal...therinjaalun ungala maadhri open ah free ah yaaru sollaporaanga...mudinja demo podunga please.
@kalpanasudhakar7419
@kalpanasudhakar7419 Жыл бұрын
indha thalaimuraiku paarampariya samayalai solli thandha Ungaluku nanrikal Pala.... 🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@nusrab4175
@nusrab4175 Жыл бұрын
Enakku inda kari romba pudikkum neththili karuvadu kalandu samaithal awalavu tasta irukkum
@RajKumar-yi8iq
@RajKumar-yi8iq Жыл бұрын
I love ts family
@ajmeerrani
@ajmeerrani Жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் எல்லா வீடியோவும் பார்த்திருக்கேன் இந்தக்காய் கசக்காத பண்ணும் சொல்லவும்.
@mduvijayvlogs8572
@mduvijayvlogs8572 Жыл бұрын
THOL IS A WORD PAVADAI IS A EMOTION..
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi 🙏🏻
@ravipras2984
@ravipras2984 Жыл бұрын
Super akka......neraiya vedio podunga 💕
@jaynavkitchen6016
@jaynavkitchen6016 Жыл бұрын
All your videos r superb i tried many recepies
@fanasadiqfana7365
@fanasadiqfana7365 Жыл бұрын
Kanda katrikana ennanu innakita terium romba thanks uncle and aunty
@sammibanu8926
@sammibanu8926 Жыл бұрын
அக்கா குழம்பு மிளகாய்த்தூள் எப்படி அரைக்கிறது வீடியோ போடுங்க
@Apsnaughtyvibes1410
@Apsnaughtyvibes1410 11 ай бұрын
Super amma very nice thanks for sharing super healthy recipes keep in touch amma
@Umera-dc7zy
@Umera-dc7zy Жыл бұрын
Unga video super niga romba hamaithiya solriga super 😋
@malathangarajah2641
@malathangarajah2641 Жыл бұрын
Athai nilathil vaithu saathuvaa thatti vithathila niikki samainga athuve nalla suvaiyai tharum murai
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
வதக்கு வதக்குண்ணு வதக்கி கடை கடை ன்னு கடைஞ்சி கிண்டு கிண்டுண்ணு கிண்டி அருமை அருமை
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 Жыл бұрын
Super kulambu.
@devidevi1573
@devidevi1573 Жыл бұрын
Super amma, neega entha ooru, home tour podunga
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 Жыл бұрын
அம்மா இது ஒரு நல்ல மூலிகை.
@meenavaishnav4654
@meenavaishnav4654 Жыл бұрын
அக்கா சுண்டைக்காய் குழம்பு வைத்து காட்டுங்கள் 🥰
@godbless2858
@godbless2858 Жыл бұрын
Same method
@meenavaishnav4654
@meenavaishnav4654 Жыл бұрын
@@godbless2858 okkk
@umapandiyan4705
@umapandiyan4705 Жыл бұрын
அம்மா நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு இதுக்கு எங்க ஊர்ல பாப்பரக்காய் என்று சொல்லுவாங்க
@sivaranjeni7305
@sivaranjeni7305 Жыл бұрын
Super Amma sivaranjeni virudhachalam
@solaimaha6782
@solaimaha6782 Жыл бұрын
வத்தல் நல்லா இருக்கும்
@omygod8276
@omygod8276 Жыл бұрын
அக்கா அவர்கள் அறிவது தங்களுடைய எனக்கு பழக்கமான களில் அம்மா அவர்கள் இரசிகர்கள் அவர்களுடைய குரல் போல இருக்கிறது
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi
@saravananpugalvanan186
@saravananpugalvanan186 Жыл бұрын
Akka super akka Ungala pakumpothu yenka akka matherey erukenga Akka unga garden vlog podunga House vlog podunga😊
@kalaiarasikarthikeyan6429
@kalaiarasikarthikeyan6429 Жыл бұрын
Your kitchen is natural Video eduppatharkkaka adukkamal oru satharana kitchen eppadi irukkumo appadi irukiradhu Ippadiye irukkattum Seyarkaiyaka irukka vendam
@shanmugamviji8268
@shanmugamviji8268 Жыл бұрын
Super Amma
@bhuvanakumaresan
@bhuvanakumaresan Жыл бұрын
Super amma.nega entha ooru solunga amma.
@TamilMangai926
@TamilMangai926 Жыл бұрын
Inga sri lanka lla Market lla ellam intha kai kedaikkum.....karuvadu sethum samayal pannallam semma test ah irukkum 😋
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஹாய் இன்ப பிரியா மிக்க மகிழ்ச்சி
@TamilMangai926
@TamilMangai926 Жыл бұрын
@@ts_family_2311 ஹாய் 🙂
@hajabowmi8856
@hajabowmi8856 Жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Nengalum anna num nala pesutinga video paga nalla irugu
@vijayasheelachakrapani6784
@vijayasheelachakrapani6784 5 ай бұрын
ARUMAI, ARUMAI,
@suprajaraja2553
@suprajaraja2553 Жыл бұрын
Unga samyal romba super...unga explanation romba romba super
@karurpmkkanthan6464
@karurpmkkanthan6464 Жыл бұрын
Super 🥰🤣😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you 🤗
@TamilarasiA-gs9ql
@TamilarasiA-gs9ql 3 ай бұрын
அக்கா ஆட்டு தலைகறி குழம்பு எப்படி செய்வது சொல்லுங்கள் அக்கா
@Sdhina
@Sdhina Жыл бұрын
Yes enga amma enaku pallu valiku payanpaduthirukanga ipa vali illa👍🏻
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt Жыл бұрын
Superb akka thambi oru venduthal kekkuran ithoda maruthava kunam patri sollunga akka plz
@kaviyapriya9601
@kaviyapriya9601 Жыл бұрын
Ungae samayal super
@sakkirsakkirabanu4578
@sakkirsakkirabanu4578 Жыл бұрын
Supper sister yummy
@simplyT3
@simplyT3 Жыл бұрын
காலத்துக்கும் வெச செடி ன்னு சொல்லியே ஏமாத்திட்டாங்கப்பா...
@ktm6399
@ktm6399 Жыл бұрын
Super amma
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
கண்டங்கத்திரியை பறிக்கவே பல அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டுமே அந்த செடியைப்பார்த்தாலே பேய்ச்செடி மாதிரி பயமாக இருக்கும் ஆனாலும் இது அற்புதமான மூலிகை.கிடைப்பது அரிது.
@Lifeisfoodislife
@Lifeisfoodislife Жыл бұрын
Hi
@susiguna9842
@susiguna9842 Жыл бұрын
அருமைஅம்மா
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
சூப்பர் கண்ட கத்திரி குழம்புரிப்பீட்
@parveenfaridha2810
@parveenfaridha2810 Жыл бұрын
ما شاء الله ما شاء الله
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க பா
@sabasaba1331
@sabasaba1331 Жыл бұрын
சூப்பர்னு அரபி வாழ்த்துக்கள் சொல்றாங்க அம்மா
@manojvaithymanojvaithy2115
@manojvaithymanojvaithy2115 Жыл бұрын
Ungakala enaku rom pudikum amma appa
@priyamalathi7932
@priyamalathi7932 Жыл бұрын
Rompa azhagu akka mama
@vijayalakshmivijayalakshmi906
@vijayalakshmivijayalakshmi906 Жыл бұрын
இத சாப்பிடலாமா சிஸ்டர்.
@jeyadevi5405
@jeyadevi5405 Жыл бұрын
Simple and tasty sister
@Amudha-cw9ix
@Amudha-cw9ix Жыл бұрын
super sis
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super
@nakshmithanmeiyar2128
@nakshmithanmeiyar2128 Жыл бұрын
Appa ungala enaku romba pudikum
@lakshmik8916
@lakshmik8916 Жыл бұрын
அக்கா நீங்க பண்ற வீடியோ எல்லாமே சூப்பர்
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 Жыл бұрын
Super. Looks so yummy. 👌👍❤️I love vegetarian cooking like this.... country side cooking.....town side cooking sugar will add little sugar.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@murugan.g1980
@murugan.g1980 5 ай бұрын
Very nice amma
@laxmananrajendran4557
@laxmananrajendran4557 Жыл бұрын
Na first time pakkuran amma in tha kaiya
@sathyapriya9902
@sathyapriya9902 Жыл бұрын
Neega entha uruku akka
@joshuapaul326
@joshuapaul326 Жыл бұрын
Milagathool eppadi panninga. Kojam vivrams sollunga
@kaviyaselva3897
@kaviyaselva3897 Жыл бұрын
Enga vitla eruku narya ve eruku
@visaligokulraj6676
@visaligokulraj6676 Жыл бұрын
kathirikai chatney recipe poduga amma
@suhideepsuhideep4395
@suhideepsuhideep4395 Жыл бұрын
Itha kandippa sapitalaamaa sollunga amma😍😊
@thilagat3868
@thilagat3868 Жыл бұрын
அருமை அக்கா 💞
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН