கடனால் வாழ்ந்தவர்கள் Vs வீழ்ந்தவர்கள் | Vaa Thamizha Vaa | EP-6 | S5 | Kalaignar TV

  Рет қаралды 293,555

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 172
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
இன்றைக்கு மாத சம்பளம் 2 லட்சம் 3 லட்சம் எல்லாம் சர்வ சாதாரணமாக போய்விட்டது ஆனால் இன்றும் ஒரு நாளைக்கு 500 ஆயிரத்திற்கு தினம் தினம் உழைக்கும் மக்களின் நிலைமை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது
@vignesh847
@vignesh847 28 күн бұрын
Ella vidha maana makkalum irukum namma Naadu.... Avanga avanga kashtam avangaluku dhaan mukiyam.....
@sankarselvam4398
@sankarselvam4398 Ай бұрын
Kadan vaanguvathu thappu illai aanal அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்குவது சிறந்தது! ஆடம்பரத்திற்கு கடன் வாங்குவது தேவையில்லாத விஷயம் 💯
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Yes 🎉🎉🎉
@raptrdelta2095
@raptrdelta2095 Ай бұрын
Sariyana nerathil thirupi katta vendum
@rukmani5823
@rukmani5823 Ай бұрын
È💔t🔥ttttttt😢😢r
@UserHelloYouTb
@UserHelloYouTb Ай бұрын
Yedhu athiyavasiyamne puriyadha kulapathula dhan padhi peru suthitu irukom. 😂
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
@@UserHelloYouTb so sade, ethu kuda thariyatha 🥲🥲🥲🥲🥲
@jeeva7201
@jeeva7201 Ай бұрын
எல்லாரும் health insurance podunga. நம்பிக்கையான இடத்தில் chit podunga. மாதம் 2500, இல்ல 5000 போதும். Hotela food வேண்டாம். யாருக்கும் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். உங்ககிட்ட பணம் இல்லன்னு முடிவு பண்ணிக்கணும். தரமான உணவு எடுங்க. பழங்கள் அதிகமா எடுத்துக்குங்க. வண்டி வாகனங்கள் எடுத்துட்டு சும்மா சுத்த வேண்டாம். Bankla Correctah வரவு செலவு வச்சுக்குங்க. உங்க பணத்தை நீங்கதான் காப்பத்தனும். Health insurance is must. 😊 முன்னெச்சரிக்கை தான் நன்மை தரும்.
@tamilmani1135
@tamilmani1135 Ай бұрын
@@jeeva7201 good thoughts
@saipriya9820
@saipriya9820 Ай бұрын
Super polici👍
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் Ай бұрын
அம்பானி, அதானி வகையறாக்கள் கடன் வாங்கி வாங்கியே கோடி கோடியாக குவிக்கிறார்கள். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனாலும் கடன் வாங்கி முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
@vignesh847
@vignesh847 28 күн бұрын
Ellarum collateral kuduthu adhu bank la iruku... Sotha vithu kandipa recover pannuvaanga... It may take some time....
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
குழுவாள் வீழ்ந்தவர்கள் ஏராளம்.
@MSDGaming-kw4yv
@MSDGaming-kw4yv 13 күн бұрын
13000 Emi...இன்னும் 1 Year ல எனக்கு ஒரு ஆட்டோ சொந்தமா இருக்கும்...பாதி Emi முடிஞ்சுட்டு...கடன் வாழவைக்கும்...🎉🎉🎉
@samyp5100
@samyp5100 Ай бұрын
கடன் வாங்கலாம்.. பேங்க்ல வாங்குங்கள்.. தேவைக்கு மட்டும் வாங்குங்கள்.. நகை சீட்டு நல்ல கடையில் கட்டுங்கள்.. போஸ்ட் ஆபீஸ் RD கட்டுங்கள்.. கொஞ்ச தொகை சேர்ந்ததும் வீட்டு இடம் லோன் மூலம் வாங்கலாம்.. நான் இப்படித்தான் வீடு , நகை வாங்கினேன் என் மனைவியின் ஆலோசனை படி..
@murugesan2867
@murugesan2867 Ай бұрын
App கடன் வாங்கி நாசமா போனதில் நானும் ஒருவன் 😢
@vijay5591
@vijay5591 20 күн бұрын
@@murugesan2867 Ennachi bro
@rameshkumarpvm7024
@rameshkumarpvm7024 9 күн бұрын
@@murugesan2867 நானும் தான் bro 😭
@RoseflowerPurple
@RoseflowerPurple Ай бұрын
1st time watching va tamizha tamizha for Aari bro
@gomez9119
@gomez9119 Ай бұрын
கடன் கொடுத்தவரின் கைராசி.கடன் வாங்கியவரின் ராசியும்,தன்நம்பிக்கையும். சேர்த்ததுதான் வளர்ச்சி❤❤❤
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@harimahi7699
@harimahi7699 Ай бұрын
2:09 🎉 mamiyar rocked
@murali7919
@murali7919 26 күн бұрын
13:45 sir, I respect you sir, You are very good person Kadan thiripi thararun soluringa par antha manasu than sir kadavul, Sila per kadan vanguratha thiripi tharama emathanum than . But you are very good person sir, I am salute you 🙌🙏🎉
@prabhumahadhev9996
@prabhumahadhev9996 Ай бұрын
Loan is always dangerous. Who all are saying the loan is good. They have background
@venkateshnanda9771
@venkateshnanda9771 Ай бұрын
22:38 this green shirt guy is the one true rich and peace full man in this stage
@elumalaiepy9483
@elumalaiepy9483 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jeeva7201
@jeeva7201 Ай бұрын
கடன் வாங்குவது தவறு இல்லை. அதை எங்கே வாங்குகிறீர்கள் என்பதே முக்கியம். Planning is everything.
@sarodevi8705
@sarodevi8705 Ай бұрын
என்னுடன் பிறந்த சகோதரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் கல்யாணத்துக்கு முன்னாடி 2022ல என்னுடன் பிறந்த சகோதரிக்கு பிரசவத்திற்கு ஒரு குழு லோன் வாங்கி கொடுத்தேன் கரெக்ட் பாதி கட்டி இன்னொரு குழு லோன் என்பெயர் ல வாங்குனா அப்படி 3 லட்சம் 4 குழு ல வாங்கிட்டா 2 தவணை கட்டிடு ஊரா விட்டு ஓடிபோய் விட்டால் எனக்கு கல்யாணம் முடிந்தது மூன்று மாதங்கள் கழித்து தான் என்பெயர் ல 3லட்சம் இருக்கு என்று எனக்கு தெரிய வந்தது கடன் கொடுத்தவர்கள் என்னை நெருங்கினார் சாகனும்னு கூட நினைத்தேன் இப்ப கூட கடனால் ரொம்ப கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கேன் என்னோட கணவர் தான் கட்டுறர் கட்டும்போது சண்டை வருது மாதம் அபராதம் தொகை ஓட சேர்த்து தான் மாதம் கட்டுறோம் என்னால் வேலைக்கு போக முடியாத சூழ்நிலை எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது 4 குழுக்களூம் நெருக்கடி பண்ணுகிறார்கள்
@saipriya9820
@saipriya9820 Ай бұрын
Police help ponga
@hentryjosepha6588
@hentryjosepha6588 5 күн бұрын
கவலைபடாதிங்கமா எல்லாம் நல்லபடியா நடக்கும் நம்பிக்கையா இருங்க.
@SathishKumar-xv6so
@SathishKumar-xv6so Ай бұрын
Thanks
@kalaismart9516
@kalaismart9516 9 күн бұрын
@@SathishKumar-xv6so கலைஞர் டிவி க்கு ஏன் அனுப்புறீங்க, இது உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள டிவி, திமுக காரன் கிட்ட Already இல்லாத பணமா ஏன் இருக்கரவங்க கிட்டையே அனுப்புறீங்க... Already அவனுக கொள்ளை அடிச்சது பத்தாதா ??🙄😮
@NandhaKumar-uq2ix
@NandhaKumar-uq2ix 20 күн бұрын
2:21 , yearly income 15 lakhs with 4 children having debt of 4 crore...i cannot understand...15 lakhs ae vechi vatti kooda katta mudiyathu😂😂😂
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
₹20 லட்சம் கடன் கிடைப்பதற்கு இப்ப 1 கோடி ரூபாய் பேங்க்ல வாங்கி இருக்கிறேன் இனிமே தாண்டி தெரியும் மாப்ள உனக்கு பேங்க் காரனோட வேலை😂😂
@NaveenMathesh-zs5nq
@NaveenMathesh-zs5nq Ай бұрын
கடன் வாங்குவதும் தப்பில்லை.கடன் கொடுப்பதும் தப்பில்லை.கட்டமுடிந்தவரை வாங்குவது சிறந்தது.கடன் வாங்கி கடன் கொடுப்பது சேத்துல கால் வைப்பதற்கு சமம்.சோத்துல நிம்மதியா கை வைக்க முடியாது
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Yes 🎉
@SisasPlaytamil04
@SisasPlaytamil04 Ай бұрын
Super🔥
@kalivarathan6182
@kalivarathan6182 12 күн бұрын
ரொம்ப ரொம்ப முடியவில்லை என்றால் வேற வழியே இல்லை என்றால் மட்டுமே குறைவான வட்டி உள்ள கடனை வாங்க வேண்டும்.
@panjayaththuthalaivar886
@panjayaththuthalaivar886 Ай бұрын
திரும்பப் கொடுக்கும் என்று வர என்னும் நானயம் 😊 தான்ய முக்கியம் அப்பதான் முன்னேற்றம் வரும்
@niveanuraj2768
@niveanuraj2768 Ай бұрын
Loan vangi car, bike vanguna kastam than, deprivative asset. Land, home, gold apadi illa. Ethuku vangurom athan important
@moinmks
@moinmks Ай бұрын
Un sambalam evlovo un selavu adharkulladhan irukanum nu abdul kalam sollirukaru ❤
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
ஏன்டா மாசம் 2 இலட்சம் சம்பாதிக்க எதுக்குடா கடன் வாங்குறீங்க
@pmousekutty1341
@pmousekutty1341 Ай бұрын
App ல் கடன் வாங்க வேண்டாம்.😮
@dharshini_kitchen
@dharshini_kitchen Ай бұрын
@@pmousekutty1341 ya bro app loan vanga venam nu soldrenga because nanga app la tha 60k vangi irukom neega soldradhu paatha bayama iruku
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
What ?
@rabertvedha6705
@rabertvedha6705 Ай бұрын
@@pmousekutty1341 why na app la than 1lak vara vangiruken correct ah ketuna onum prachana ila
@k4siva688
@k4siva688 Ай бұрын
@@rabertvedha6705 ena app bro
@numan9096
@numan9096 Ай бұрын
சரியான தருணம்..
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 Ай бұрын
Useful show..... Let people see this, life should be systematic, maintain carefully, think before twice before you buy things, it's good or bad, avoid bad habits.thank you Sir....
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Ай бұрын
கடன் வாங்குவதும் தப்பு கொடுக்கிறதும் தப்பு
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Why ?
@MrVakeesan
@MrVakeesan Ай бұрын
Very good topic
@bala9497
@bala9497 Ай бұрын
தனியார் finnance ல கடன் வாங்காததீங்க
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Yes
@travisgreg
@travisgreg Ай бұрын
Yes
@k.m.s.balajimuthusamy.5113
@k.m.s.balajimuthusamy.5113 Ай бұрын
Shriram finance la vangalama
@Tnpc4773
@Tnpc4773 Ай бұрын
@@k.m.s.balajimuthusamy.5113 வாங்காதீங்க
@anbarasucharms8929
@anbarasucharms8929 Ай бұрын
@@k.m.s.balajimuthusamy.5113 no
@aravindrajm1313
@aravindrajm1313 Ай бұрын
Super message for youngsters from 35:20
@ArunKumar-ru3ho
@ArunKumar-ru3ho Ай бұрын
100% true bro Credit card is a trap,try to avoid because critical situation they will not support us
@moinmks
@moinmks Ай бұрын
Vaddi karan kita vanga kudadhu ,Bank la kadan vangalam , grow aga matum vanganum, iphn bike kaga vangama investment panna loan vangalam , mukkiyama namma salery evlovo adhukulla dhan selavum kadan kattura emi um irukanum thavira salery thandi iruka kudathu
@BalaMurugan-ty3oz
@BalaMurugan-ty3oz Ай бұрын
ஆரி ப்ரோ பார்த்து வந்தேன் ❤❤❤❤
@prabhumahadhev9996
@prabhumahadhev9996 Ай бұрын
Ethu matha varumanam 2 latcham thannn ahhh😢😢😢 rombaa pavamgaaa
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
அதாங்க எனக்கு ஒன்னும் புரியல மாசம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குற மக்களை கூட்டிட்டு வந்து வைத்துவிட்டு மறுபுறத்தில் மாதம் 18,000 20,000 சம்பளம் வாங்கும் நபர்கள் அதாவது இவர்களுடைய வருட சம்பளம் மாதர் 2 இலட்சம் 2, 40000 தான் வரும் இப்படிப்பட்ட நபர்களுடன் விவாதம் வைத்தால் எப்படி சரியாக இருக்கும் 2 லட்சம் மாதம் வந்து உனக்கு 50,000 மாதம் லோன் கட்டுவது பெரிய விஷயம் அல்ல ஆனால் 20000 சம்பளம் வாங்கிக்கொண்டு 50,000 அதே லோன் கட்ட வேண்டும் என்றால் அவன் கந்தனை ஆகுவான் மேலும் கடனாக ஆவான் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை தான் செய்வான்
@IsmailRisviya
@IsmailRisviya Ай бұрын
Super aari arjunan
@digitalkarthickeyan4364
@digitalkarthickeyan4364 Ай бұрын
Super sir ❤❤❤
@dhanvershchandran1725
@dhanvershchandran1725 Ай бұрын
Kandan vangi veedu vanguna problem... Oruthar sonaru 19L veedu 20 years loan potu 35L katuna after 20years antha veedu 50L agi irukum nu paka 15L profit mari iruki but kanaku pota not worthy... Because 19L siriga siruga bank savings account la vechi iruntha kuda 3% interest la 50L agi irukum 20 years la.. So veedu loan la matikirathu risky correct ah katatum illati preiya problem dhan...and waste ah babk karanuku olachi kotarum interest perla... Better to save money for ur desired things rather than buying things in loan
@MidhulanD1905
@MidhulanD1905 Ай бұрын
One doubt bro. After 20 years namma oru home vanganum na annaiku rate 50L irukum nu antha show la solranga so namma serthu vechu money fulla pottu vangi aganum.ipdi partha avanga 20 years munnadiye sondha veedu vangitangala. serthu vetcha after 20 years thana vaanga mudium.clarification kaga ketkuren
@dhanvershchandran1725
@dhanvershchandran1725 Ай бұрын
@MidhulanD1905 yes if it's atmost important they can afford bro... But antha 35L oru nalla investment pana 20 years la they can even buy a house worth 80 to 1cr after 20years... Problem is not with the cost of house... Problem is the way that person was saying is wrong PPL will think that 15L is profit and get influenced with it but the reality is different 35L invested for 20years will give you more returns if it's invested right
@MidhulanD1905
@MidhulanD1905 Ай бұрын
Thanks bro..any investments idea
@MuruganmMuruganm-b6o
@MuruganmMuruganm-b6o Ай бұрын
வள்ளியப்பன் sir speech super🎉🎉
@KavithaS-yz2mz
@KavithaS-yz2mz Ай бұрын
சூப்பர் navish
@KavithaS-yz2mz
@KavithaS-yz2mz Ай бұрын
Like yaru pandhu pa navisha
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Ай бұрын
கடன் கொடுக்க நபர் இல்லாமை இருந்தால் யாரும் முன்னேற மாட்டாங்க...
@sharuseenivasan6284
@sharuseenivasan6284 Ай бұрын
மக்கள் அனைவரும் சின்ன சின்ன செமிப்பு இருத்தால் கடன் வாங்கும் தெவை வராது
@vrsff8843
@vrsff8843 Ай бұрын
Kadan aunbai murikum 😢
@BioBoostTips
@BioBoostTips Ай бұрын
Matham varumana lachangalil ullavargal lachangali vanginala samalithu vidalam matham aairangali varumanam vanguvabargal same strategy follow panna mudiyathu kadanil ullavargal entha situation laium entha time laium nithanam iruka iyalathu
@MohuMonu26
@MohuMonu26 Ай бұрын
22:27 , what the person was saying is called delayed gratification. A biggest trait one can have in their personal finance life.
@elumalaiepy9483
@elumalaiepy9483 21 күн бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@RoseflowerPurple
@RoseflowerPurple Ай бұрын
🎉🎉🎉❤❤❤ Aari bro
@Siva-o5k5i
@Siva-o5k5i Ай бұрын
Mudintha varai kadan illatha vazhai makilchiyudan vazhai mudiyum,,,,,"
@JayachitraJaya-d9b
@JayachitraJaya-d9b Ай бұрын
Enudya life pochi kadanala
@SARAVANAVEL_MURUGESAN
@SARAVANAVEL_MURUGESAN Ай бұрын
Naa bank la work pannittu MBA pannittu irukken it's much better ..
@legendzzz5796
@legendzzz5796 Ай бұрын
1:29 his reaction
@brightfuturefunnyvibs
@brightfuturefunnyvibs Ай бұрын
Usefull vidio
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Ай бұрын
கடன்வாங்குவதைபெருமையாகபேசும்நிகழ்ச்சி. நல்லநிகழ்ச்சி. என்னடாஇப்படிஇறங்கிட்டீர்கள்
@santhoshvegeta
@santhoshvegeta Ай бұрын
Monthly 2 lakhs dhan na...
@mahidar100
@mahidar100 Ай бұрын
Even I was shocked when they said that 😅
@anbesivamgiftsoff
@anbesivamgiftsoff Ай бұрын
Thank u for this video ❤
@venkatganapathy8024
@venkatganapathy8024 Ай бұрын
Never lend money to anyone. Before getting loan from you, they will be nice, respectful and once they get money, their attitude will change. Most of the humans are thankless, be careful. Whoever wants to develop their business, let them get from bank
@onlypositive779
@onlypositive779 Ай бұрын
Idhula pesuna neraya per corona la dan affect agirkanga same like me... Still andha kadan poyitu dan iruku
@ans8219
@ans8219 Ай бұрын
முக்கிய தேவைக்கு கடன் வாங்கலாம் வட்டி இல்லா கடன்
@sriramcan
@sriramcan Ай бұрын
loan is good if you have a plan and work hard towards your plan. Loan is not good if you want it to repay another loan or if you want spend on luxury.
@vetri_vel
@vetri_vel Ай бұрын
Soma Valliyappan Ayya is 100% correct
@susmithav-cd8yu
@susmithav-cd8yu Ай бұрын
Kadan vangi katrathuku varumanam iruntha vanglam...
@soniasharma7241
@soniasharma7241 Ай бұрын
good topic many people taking loan because of showoff their car,phone,house etc... this loan ruin ur full life
@Masthanibagem0786
@Masthanibagem0786 Ай бұрын
I will wait for you Watching this episode
@PremkumarV-b4d
@PremkumarV-b4d Ай бұрын
1. Please, make an AWARENESS about exorbitant rate of interest. 2. Illegal percentage of interest, the possibiities of abolishing it with proper legal action. 3.Inflation rate per year and purchase value etc.
@puvanesvaran3731
@puvanesvaran3731 Ай бұрын
U ask for loan then u bear the cost.
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w Ай бұрын
மாத வருமானம் 2லட்சமா
@masiperiyannan-de6js
@masiperiyannan-de6js Ай бұрын
@@IdreesMohamed-k8w அவுங்க சொன்னது 2லஞ்சம் தான்😀
@kalaimurugan202
@kalaimurugan202 Ай бұрын
20000 salary koda kuduka matranga..😢
@jenishemraan1339
@jenishemraan1339 Ай бұрын
2lakhs ah nu Nenga parusa pathingana kandipa 2lakhs salary vanga mudiyathu 5lakhs salary vanganum nu wrk panunga Apo 2lakhs parusa tariyathu
@kalaimurugan202
@kalaimurugan202 Ай бұрын
@@jenishemraan1339 ayya job pona 20000 me kodula matranga. Apram epti 2 lakh varum
@pandiyarajanrajan3705
@pandiyarajanrajan3705 Ай бұрын
Jobla thaan 2 laks perusu.own business la periya visayam illa.naan kuda 2 laks thaan monthly sambarhikkiren​@@kalaimurugan202
@jamesm6603
@jamesm6603 22 күн бұрын
Kadanvangupaven valatheriyathaven.
@ManiMani-zi2dq
@ManiMani-zi2dq Ай бұрын
👏👏👏
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
33:00 நிமிஷம் அந்த நபர் வேற லெவல் 👌👌
@santhanamari5473
@santhanamari5473 Ай бұрын
29:09 to 29:40 well said
@Learn_with_Ari
@Learn_with_Ari Ай бұрын
When you get into.that situation, you will know.... Regardless of how much you have studied or working... Debt will eat everything.. experience it and then speak 🙊
@poongothair8708
@poongothair8708 Ай бұрын
From kotiswaran to zero after lot of struggles from zero to kotiswaran enga appa(its not easy task)...yelam enga appa kuda amma kastathula support pananga.
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
படிப்புக்கு கடன் வாங்கலாம் என்ன படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் அதிலிருந்து வருமானம் வருது எடுத்து அடைந்துவிடலா அதே மாதிரி தொழில் பண்றதுக்கு கடன் வாங்கினால் அதுல இருந்து வருமானம் வரும் அதை வைத்து அடைத்து விடலாம் ஆனால் கல்யாணத்துக்கு வீடு கட்டுறதுக்கு கார்கோ நகைக்கு கடன் வாங்கினால் அதிலிருந்து வருமானம் வராது அப்படிப்பட்ட கடன் வாங்கினால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதுதான் இது தவறான கடன்
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 Ай бұрын
Matha varumanam 2lk am apo atha vachi vala vendiathu thane pinna ethukku kadan vankanum
@RoseflowerPurple
@RoseflowerPurple Ай бұрын
Becz of AARI
@gobikashreev7864
@gobikashreev7864 Ай бұрын
Kadan aathigam life kali
@murali7919
@murali7919 26 күн бұрын
Kadan vangi vazhdavargal Kadan kuduthu vizhudavargal Nan pala peruku (help) kadan kuduthu (not interest) life la romba kasta peten yarum thirupi tharala 2025 la erunthu yarukum kadan (help) panna kudathu mudivu paniten.
@mcgamingu
@mcgamingu Ай бұрын
Today date house loan is not benifit 1. No tax exemption in new regime 2. Let's say you buy home with 20 Lala loan after 20 years your paid 40 lakhs and your home value is not calculated because your are using it. 3. If you pay rent and save monthly 20k in sip or elss then you would get 1 crore in 20 years If you get loan to develop yourself like education, business then it's good.. If it's house or car then it's waste
@legendzzz5796
@legendzzz5796 Ай бұрын
3:34
@sivasubramanianr6753
@sivasubramanianr6753 Ай бұрын
Kadanpatar nanjam Pol kalanginan illanhai vendan.
@deepakg3755
@deepakg3755 Ай бұрын
naduvula kata vita mattaga bank.. namma ku than lose nu than soluvaga..😢
@suthiyakalidoss5713
@suthiyakalidoss5713 Ай бұрын
@@deepakg3755 except personal loan, other loans nama part payment panalam..
@Puthumaipen-1985
@Puthumaipen-1985 Ай бұрын
Yenakku oru mamiyar sore podathu 😢😢😢😢 .yarukku eppadi mamiyar amachi erukku
@satsanman
@satsanman Ай бұрын
The Fundamental Rule of taking a loan is the asset you buy on that loan should earn money for you ... or the Loan should be for iadding a skillset or education or a mode to earn more - Then that loan is not a burden for you ....
@gururaosivaram7213
@gururaosivaram7213 Ай бұрын
Without talking anything itself, gift was given, why edited out that person comments?
@MahaBhuvana-q3d
@MahaBhuvana-q3d Ай бұрын
2லட்சம்சம்பளம்இருக்குனும்
@kingofgsm8498
@kingofgsm8498 Ай бұрын
கடன் வாங்க வேண்டாம் உறவுகளே...
@KarthikM-jw2jt
@KarthikM-jw2jt Ай бұрын
Big boss ku munnadi acter ah erundharu ,apram anchor agitaru
@parthiban816
@parthiban816 Ай бұрын
ayya antha sirippu sound venam
@sivamurugan6908
@sivamurugan6908 Ай бұрын
Kandan vangunaum na bank la vangunga... Don't go kanthu vatti person.goverment will give lot of loans through bank.
@abboutique9651
@abboutique9651 Ай бұрын
Loan or cc proper ah use panna problem ye varadhu incase varudhuna .. customer mela tha thappu ..
@cvs4131
@cvs4131 Ай бұрын
Innakki IT la home loan waiver kadaikkum sollaraaru. Idhuvve thappu. Indha dhadava Finance budget session la sonnanga .
@karthikakaruppaiah5537
@karthikakaruppaiah5537 Ай бұрын
Credit card pathi teriyama credit card vanka mudiyathu
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
You need credit card ?
@JayachitraJaya-d9b
@JayachitraJaya-d9b Ай бұрын
Kadanala sapida mudiala things mudiyala
@nihlanizam343
@nihlanizam343 Ай бұрын
Tamil Nadu government loans ranging don't have release funds only up brother its true I'm not agree
@s.ragavardhini2b430
@s.ragavardhini2b430 Ай бұрын
Education loan worst
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
What
@EmilyDianaHS
@EmilyDianaHS Ай бұрын
கடன் கார்ன் கால தூதன்
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
😂😂😂😂😂😂why ?
@Fghjkjhhgftggyvvcc
@Fghjkjhhgftggyvvcc Ай бұрын
She is lieng about mother in law.
@ultra8280
@ultra8280 Ай бұрын
Ipo intha video va full ah parkanum nuh ivanunga ipdi shorts podanunga pota pasanga
@jothiIyer
@jothiIyer Ай бұрын
I also get more kadan but my boy friends only pay it
@PattabiRaman-ng9gb
@PattabiRaman-ng9gb Ай бұрын
Super 🎉
@sureshthalasuresh3272
@sureshthalasuresh3272 Ай бұрын
Yemba manja sattai Tamil padichcha ethana perukku Vela kedachirukku sollu
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН