வட்டி இல்லாமல் அடமானமாக பொருளை பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பது நல்லது அந்த நபர் பாராட்டுக்குரியவர்
@batchanoor2443 Жыл бұрын
இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இறைவா அனைத்து மக்களுக்கும் பண கஷ்டம் வந்தாலும் வட்டிக்கு வாங்கும் நிலையை ஏற்படுத்தாதே இறைவா!
@KSChakravarty Жыл бұрын
😊😊0u6😮
@PattabiRaman-ng9gb15 күн бұрын
😢😢😢😢😢😊😊😊😊
@nandhakumar9632 Жыл бұрын
திரு. கரு. பழனியப்பன் சார் நகை வாங்கி கடன் கொடுப்பவர் வட்டி வாங்குவதில்லை. இது நல்லது. நகை வாங்குவது முதல் போகாமல் இருப்பதற்கு. அப்பொழுதுதான் அடுத்தவர்க்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியும். இவர் நல்லவர். நகையை கொடுத்து கடன் வாங்கினால் கடனையும் வட்டி இல்லாமல் முடிந்த வரை திருப்பி கொடுத்து விடுவார்கள். நன்றி.
@nageswarybs5300 Жыл бұрын
யப்பா பழநி.... இறுதியில் சென்னை. அறவுரை இருக்கே. மிக அருமை.... வயிறு எரிந்து வாங்கும் வட்டி. நிலைக்காது...❤❤❤❤
@nsbctamil Жыл бұрын
நகையை அடமானமாக வாங்கி கொண்டு வட்டி வாங்காமல் பணம் கொடுப்பது வட்டி பிஸ்னஸில் சேராது.அது தவறு இல்லை.அப்படி சேவை மனப்பான்மையோடு செயல்படும் அந்த இளைஞருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் சகோ.உங்கள் நல்ல நோக்கம் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதை செய்யுங்கள்.❤❤❤
@@AmjatsTalk Actual ah Indha Aalu Mattama na category la irukuravendiyavaru. Gopinath pola nenachitu panuvaru. Ipa alaga Party la sendhu settle aaagitaru. This kind of show should have handled by Gopinath and his Team
@ashiksachin9337 Жыл бұрын
@@AmjatsTalkbrother alhamdulillah neenga nalladhu dhan senjiktrukinga Avan oru eethara avanuku onnum theeiaydhu Idhey gopinath anna na irundhurndha idha vera level ku eduthutu poiruparu
@Ratheyankarnan14398 Жыл бұрын
#இலக்கின்றி எய்யப்படும் அம்பும் வீண் ,ஆற்றலும் வீண்.அன்பு சகோதரரின் மாற்று சமுதாய முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனை அரிது❣️. அவரின் நோக்கம் தனது தேவைக்காக வருபவர்களின் தேவையை தன்னால் முடிந்த வரை பூர்த்தி செய்வதே தவிர மற்றவர்களின் உழைப்பை திருடும் முயற்சி என்பது அவரிடம் துளியும் இல்லை.. நாகரீக உலகில் சுதந்திரம் என்பது முற்றிலும் ஆடை களைவது ஆகாது.கட்டுப்பாடுடன் கூடிய ஒன்றே சுதந்திரமாகும்.அதுபோலதான் அவர் பொருளை கொணர்ந்து பணவுதவி செய்வதும்.அப்பொழுதுதான் நம்முடைய உடமை உள்ளது அதனை மீட்ட வேண்டும் என்பது நினைவிலிருக்கும். மேலும் அவரின் நிலை உயரும் பொழுது அவரின் சேவையின் தன்மையும் மாறும். அதாவது எதுவுமில்லை வறுமையில் உள்ளேன் உதவுங்கள் என்போருக்கும் காலத்தின் உதவியோடு அவர் அன்று செய்வார்.. ஒவ்வொரு படியாக தான் முன்னேறி செல்ல முடியும் 👍🏻.வாழ்த்துக்கள் அன்பரே💌 ~ 😇ராதேயன் 🖤
@anbudanHadhi Жыл бұрын
கரு. பழனியப்பன் வார்த்தைகளின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் சகோதரனை இந்த அளவுக்கு உதாசினம் செய்ய கூடாது. நான் இதனை கண்டிக்கிறேன்
@pinto5136 Жыл бұрын
Avar uthaseenam seiya villai bro just see the topic of that debate it is between vaddi kodupavar and vaangubavargallukul yenna problem That guy is talking about helping and service without any profit
@errayyanar Жыл бұрын
Inflation na enna nu padinga...Vatti business is correct.
@Aar4547 Жыл бұрын
Thambi unga panatha apdi kudunga enaku oru 10 latcham vatti illama
@mr_deep24 Жыл бұрын
Correct na
@Asraftalks Жыл бұрын
Karu. Palaniyapan is supporting goons. Instead of ethical youngsters. 😕
@ravichandranrajendran8883 Жыл бұрын
வட்டி அதிகமாக விடுவதும் தவறு. அவசரத்திற்கு பணம் தருபவரிடம் குறித்த நேரத்தில் தராமல் அலைகழிப்பதும் தவறு
@fasalrahman7125 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@devaraj1421 Жыл бұрын
மிகச்சரி...
@prasannabalasundaram2756 Жыл бұрын
Super Anna.Orutharkku 29000 rupees koduthaen avaru 3 years aah kodukala.
@Empire13-s4p Жыл бұрын
intha topic neeya naanala vanthruntha vera levela irunthirukum
@thahirhajeeth3222 Жыл бұрын
நகையை வைத்து கொண்டு அதில் அந்த லாபமும் இல்லாமல் பணத்தை கொடுக்கும் அந்த நபர் சிறந்தவர்👌
@poovarasanperiyasamy5116 Жыл бұрын
Athu அந்த anchor theriya maatunguthe, biased person
@viveks9711 Жыл бұрын
correct. summa 20k ah kuduthutu antha amount yepadi avar vanguvarama. athan gold ah vangitu thararu but athula avar yethum earn pannalala he is great
@seyedabdul2974 Жыл бұрын
kzbin.info/www/bejne/h2jXeHRthb2Mrc0
@Abis-jh8pu Жыл бұрын
That jewel guy is actually lying or saying only half truth. He is smart enough to know that the person cannot pay his debts so he can sell the gold and definitely he takes interest out of it.
@jahirahamed1298 Жыл бұрын
@@Abis-jh8pu already my friends doing like that locally ...no tax .... it is only purily service based for poor people.. that guy is good
@manikandanpasaumathi9381 Жыл бұрын
இந்த வட்டி கட காரங்க. மட்டும் தான் அப்படி கேட்கிறான் பேங்க் காரன் வெத்தள பாக்கு வைக்குறான்
@simbuarasu1076 Жыл бұрын
அந்த நபர் அருமையான நபர். தனது முதலுக்கு பத்திரமாக நகையை வைத்துகொண்டு பணம் தருவது நல்ல உள்ளம். ஆனால் இந்த கரு பழனியப்பன் அவரை உதாசின படுத்துவது அவமானம்...
@jayaranidhurka341 Жыл бұрын
அவர் பேங்க் மும் மிஞ்சு விட்டார் 🎉
@balasubramanian9919 Жыл бұрын
எனக்கு தெரிந்து சென்னை குரோம்பேட்டையில் எனது நண்பர் ஒருவர் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் வட்டி தொழில் செய்து வருகிறார். அவர் யாரையும் தவறான வார்த்தைகள் கூட பேசியதில்லை. மிகவும் கண்ணியமாக பேசியே பணத்தை திரும்ப வாங்கி விடுவார்.. அவரைப் போன்ற நல்ல மனிதர்களும் இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
@mohanmohanraj6457 Жыл бұрын
நான் தாம்பரம் அந்த நண்பரை தாம்பரம் வர சொல்ல முடியுமா
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுதே இரு ஆடுகளும் முட்டிக் கொள்வதற்கு நடுவில் உட்கார்ந்து இருக்கும் ஒரு நரி . இந்தக் கதை ஞாபகம் வருகிறது
@showki Жыл бұрын
பழனியப்பனுக்கு கிரகித்தல், சிந்தித்தல், தேடல், தெளிந்துணர்தல் போன்ற அறிவுகள் இல்லை என்பது அடிக்கடி தெளிவாகிறது 😂
@anjugamkothandapani1271 Жыл бұрын
கரு நீயெல்லாம் ஒரு நடுவர்.வட்டி சுமை இல்லாமல் கடனை அடைக்க கடன்கொடுத்து உதவுபவரை அவமானபடுத்தினால் இனி அவர் கொடுப்பாரா?
@subramanisathiyamoorthi8336 Жыл бұрын
Avanlaam manushane Illa. Avan kitta poi manidhabimanam paartha. His whole show was biased that’s why he was kicked out of Z tamil.
@Dubakoorians11 ай бұрын
பல வட்ட அறை மவன் கரு பழனி இப்படித்தான் பேசுவான்
@seedstars01 Жыл бұрын
Its paethetic, that no one appreciated that man who told that he will lend money by holding any property of the borrower , without interest....Brother you are great, society needs people like you than these interest giving heartless people
@mathmanik Жыл бұрын
இந்த பழனியப்பன் குரல் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது...
@nasarhusain9453 Жыл бұрын
உலரும் கரு பழனியப்பன். விரைவில் கலைஞர் டிவி இழுத்து மூடப்படும்.
@mhn3956 Жыл бұрын
23:26 ரொம்ப நல்லவங்க! தன்னிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து தனது தேவையை சமாளித்து, வாங்கிய தொகையை கொடுத்து விட்டு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தனது நகையை மீட்க மாட்டாராம். ஆனால் வட்டிக்கு கடன் வாங்குவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒன்று இவருடைய தேவை நகை அணிவதை விட சிறியதாக இருக்க வேண்டும் அல்லது சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணரதிருப்பவராக இருக்க வேண்டும்.
@kesavanvenkkanna2558 Жыл бұрын
அதிக ஆசையால் வந்த துன்பம் மட்டும் இது க்கு பதில். ஓம் குகதாசன்
@MyDadMyMom503 Жыл бұрын
Poya loosu
@ponmagalmohan38934 ай бұрын
அவசரத்துக்கு பணம் கொடுப்பது அவர்கள்தான் வாங்கியவர்கள் நாணயமாக திருப்பி தர வேண்டும்
@muthudeivarajan Жыл бұрын
Intha topic ah vijay tv Gopinath kita Vita vera level la irukum......
@shahulhameed9 Жыл бұрын
Enna karu sir நகையை அடமானமாக வாங்கிகொண்டு ஒரு ரூவா கூட அதிகம் வாங்காமல் இருப்பது உயர்த்த குணம்
@rsamy2190 Жыл бұрын
சார் இந்த நிகழ்வு பார்தேன் சார் நான் நண்பர் என்று ஒரு நண்பரிடம் பணம் கொடுத்தேன் மூன்று வருடம் ஆகிடுச்சு இது வரை தரவில்லை எனக்கு பணம் தேவைப்பட்டது பேங்கில் வாங்குன பணத்திற்கு வட்டி கட்டுரேன்😊
@ravichandranrajendran8883 Жыл бұрын
வங்கியில் இருக்கும் வட்டியும் கந்துவட்டிக்கு சமமாக தான் இருக்கிறது
@trthiyagarajan1284 Жыл бұрын
வட்டி இல்லாமல் கடன் வழங்கும் அந்த பையனை அவமானம் செய்கிறார் கரு பழனியப்பன். புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
@blacksquad2813 Жыл бұрын
UnmI
@blacksquad2813 Жыл бұрын
Avruku puriya villai
@Prabakaran-p5u Жыл бұрын
கரு பழனியப்பன் புரியாமல் பேசுகிறார் 😂😂😂 சகோதரனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@Anandarajguru Жыл бұрын
Correct
@Anandarajguru Жыл бұрын
That boy seems to be genuine
@ramyaravi5296 Жыл бұрын
வாங்கி தின்னும் போது இனிக்குது ல....
@moorthymmm7013 Жыл бұрын
Exactly 💯💯💯✅😂👌
@kathirvelbk5301 Жыл бұрын
கடன் குடுத்துட்டு அவனுக பின்னால அலயறது இருக்கே கொடுமை
@fasalrahman7125 Жыл бұрын
@@kathirvelbk5301அப்போ கடன் கொடுக்காதீங்க சார். வட்டிக்கு ஆசைப்பட்டு தானே கடன் கொடுக்குறீங்க?
@peermohamed49 Жыл бұрын
அந்த நபர் வட்டி இல்லாமல் ஒரு அடம்பானம் மற்றும் பெற்று கொண்டு கடன் கொடுக்கும் நபர் சரியாக உள்ளது... வட்டியும் இல்லாமல் அடமானமும் இல்லாமல் எப்டி கொடுப்பது.... வட்டி இல்லாமல் கொடுத்தால் சீக்கரம் கடனை அடைத்து விடலாம்.., இதை அரசும் நடைமுறை படுத்த வேண்டும்
@manikandanpasaumathi9381 Жыл бұрын
அவர் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை இது ஒரு சேவிங் ... பேங்க் ல பணம் போடுவது போல நினைத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கிறார் .. இவருக்கு அதீதமாக பனத் தேவை ஏற்பட்டால் அந்த நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்கி கொள்வார்... அவர் சேமித்த பணம் திரும்ப அந்த பொருளுக்காக கண்டிப்பாக அவரை வந்து சேரும் ஆனால் அவரால் அப்படி எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் குறைந்தது ஐந்து பேருக்கு அல்லது 10 பேருக்கு அவ்வளவு தான் முடியும் அதுவும் .இவருக்கு நிரந்தர வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும் ... இவரது வேலை செய்யும் இடத்தில் இவர் மெடிகல் இன்சூரன்ஸ் போட்டு இருப்பார் .. பல பிரட்சனைகள் இவரால் தீர்த்துக் கொள்ள முடியும் ... ஆனால் சேவை என்பதற்கான அர்த்தம் வேறு
@moorthymmm7013 Жыл бұрын
Epde osi la kudukaratha 😂... Athuku ethuku buisness pandrathu
@muthumoorthy7105 Жыл бұрын
Karu pslaniyappan sir you are greate
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் Жыл бұрын
அவரத்துக்கு பணம் கொடுப்பவர்கள் நாம் சரியாக குறித்த நேரத்தில் கொடுத்து விட்டால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்
@user-muthamil Жыл бұрын
ஈழ படுகொலைகளுக்கு. காரணமானவன். எல்லாம். விவாதம். நிகழ்ச்சி நடத்துவது. வேடிக்கையாக. உள்ளது. இப்படிக்கு...ஈழதமிழன்
@kumarvelan4887 Жыл бұрын
All are committed with initial OK When repay totally negative.. Better u don't get money from those person...
@zahiraabu Жыл бұрын
நகையை அடமானமாக வாங்கி கடன் கொடுப்பவரின் சேவையை புரியாமல் பேசுகிறார் அவர் எதிரணியில் உள்ளவர்கள்போல் அடுத்தவரின் உழைப்பு என்ற இரத்தத்தை உரிஞ்சவில்லை
@ABDULHARIS19511 ай бұрын
21:55 , Blue color dotted shirt ,Kadan vaangiyavara epovume Abuse pannamataru da Blackfruit 😂😂😂
@kumarvelan4887 Жыл бұрын
Bank what doing.... Tasmac what doing.. Education system what doing If individual done that mistake Government done Good... We are living in democratic country...
@MuruganKavitha-e8n Жыл бұрын
நீங்கள் மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தவும் அது வட்டி தொழிலை விட கொடுமை அதுவும் குழந்தை சார்ந்த மருத்துவம் கொள்ளையோ கொள்ளை
@vallinayagamp1344 Жыл бұрын
Even Bank has gold loan where you have to deposit gold for the equal amount of loan and in addition you have to pay interest. That one person gives without interest. He is great❤
@Ferooz-tj6vu Жыл бұрын
Yow palani andha payyan seriya than ya sonnan Ne enna olarakitu irukka .....
வறுமை வரும்போது அனைவரும் வாங்கிதி ன்று ஆக வேண்டும் நண்பா
@celinealbert4781 Жыл бұрын
Daiye unakku oru nal varum
@Chef-Geo-oman Жыл бұрын
Muttal
@ramkarthika3219 Жыл бұрын
ni irukka ka ve kudathu
@homosapien884910 ай бұрын
@@saravananr848வறுமை னா வாழவே முடியாதா
@sivalingamd35239 ай бұрын
தான் கொடுத்த பணத்துக்கு பாதுகாப்புக்காக ஒரு பொருளை அடமானமாக வாங்கிக்கொண்டு பணத்தை தருகிறார் அந்த இளைஞர். அந்த பணத்திற்கு அவர் வட்டி வாங்கவில்லை அப்படியானால் அது ஒரு உதவிதானே? அந்த இளைஞரை பாராட்டவே வேண்டும்.
@RaviChandhiran-ci8ot Жыл бұрын
கடன் திருப்பி கட்ட முடியும் என்றால் தான் கடன் வாங்க போகணும் சிலர் கட்ட முடியும் என்று தான் வாங்கினேன் ஆனா எதிர் பார்க்கவே இல்ல நான் இப்படி ஒரு சூழலுக்கு வருவேன் என்று அப்போ பணம் கொடுத்தவன் நிலை ?
@MukeshKumar-zp1fy Жыл бұрын
வட்டிக்கு பணம் குடுக்கிற நபர்கள் வட்டிய வாங்குறாங்களோ இல்லையோ..ஆனால் சாபத்தை தேடி தேடி வாங்கிகொள்கிறார்கள்....
@nishanthsaravanan5601 Жыл бұрын
பணம் வாங்கும்போது இனிக்குமா அதை திருப்பிக் கேட்டா கசக்குமா🥱✌️💯🤬
@gopinathan2135 Жыл бұрын
Vaguna panatha keta Ava pavam senthavana
@sarani461710 ай бұрын
ஒருவரின் வழி உனக்கு என்ன சிரிப்பாக உள்ளதா? 33:33 , 34:14
@sulochanasuresh-n9y10 ай бұрын
good decision vaa thalaiva vaa
@AS-by8op Жыл бұрын
இதைபார்க்கும் நபர்கள் வட்டிக்கு வாங்காதீர்கள் தயவு செய்து வாங்காதீர்கள்
@hooksandnetstamil2232 Жыл бұрын
வட்டிக்கு பணம் வாங்கி தனது தொழிலை வலர்தவர்கல் ஏராலம் ஆனால் iphone, duke bike, etc வை வாங்க வட்டிக்கு வாங்குபவர்கள் தான் மாட்டிக்குரா Bank udhavi seyyadhapodhu Financiers than kadavul
23:04 பழனியப்பா உங்களுக்கு சந்தேகம். எப்படி ஒருவர் எந்த வித ஆதாயமும் இல்லாமல் பணம் கொடுப்பர் என்று. நீங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு சென்றால் இது போன்ற அமைப்புகளை நிறைய காணலாம். வெறுமனே வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருப்பவர்கள், தங்களால் முடிந்த சிறு தொகையை இந்த அமைப்புக்கு வழங்குவார்கள். அவசர தேவைக்கு வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பதற்காக இந்த அமைப்புகள் உதவுகின்றன. பொருட்கள் இல்லாமலும் சில அமைப்புகள் கொடுக்கின்றன. அது அவர்களின் நம்பிக்கை பொறுத்தது. தனியாக வசூலித்து கொடுப்பார்கள். கிட்டதட்ட தானம் கொடுப்பது போன்றது. யாருக்கு கொடுத்தோம் என்று அந்த நிர்வாகிகள் மட்டுமே அறிவர். இப்படி இருக்க வட்டி வாங்குவதில் புது வகை என்று சொல்வது சரியல்ல.
@lukashinik4708 Жыл бұрын
அரசு வங்கிகள் எளியவர்களுக்கு கஷ்டக்காலத்தில் கடன் கொடுக்காததால் தான் வட்டிக்கு கடன் வாங்கி மக்கள் சிரமப்படுகிறார்கள்
@ஆய்வகம்HDMEDIA11 ай бұрын
கரு அந்தப் பையன் சொன்ன கருவ நீங்கள் புரிஞ்சு கொள்ளவே இல்லை.... அடக
@பரதன்-ண6ண Жыл бұрын
வா திராவிட வா திராவிட
@hihllo6733 Жыл бұрын
அரசு தான் இதற்கு பொருப்பு ஏற்க வேண்டும் கந்து வட்டி சட்டம் இவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து விட்டு இவர்கள் தைரியமும் இருக்கிறார். அதிக வட்டி வங்கியவனும் நாசமாகதன் போக வேண்டும்.பணம் இருக்கவரிடம். மனிதபம் இல்லை யாருடைய வயிற்று எரிச்சலும் சும்மா விடாது
@ashokannantha1386 Жыл бұрын
கழுத்து நிறையா நகை அணிந்து அடுத்த வேலைக்கு சாப்பாடுக்கு வழி இல்லைனு சொல்லுறீங்க என்ன அக்கா
@nandhakumar9632 Жыл бұрын
3 ரூ மாத வட்டிக்கு மேல் வட்டி வாங்குவது பாவம். மாதம் 2 ரூ வட்டி மட்டும் வாங்குவது நல்லது. அவசர மருத்துவ செலவுக்கும் கல்விச் செலவுக்கும் கேட்கும் பொழுது உறுதியாக வட்டி வாங்க கூடாது. நன்றி.
கடன் தேவைப்படுபவர்கள் தான் தேடிச்சென்று கடன் வாங்குகிறார்கள் கடன் கொடுப்பவரும் மரத்தில் காய்த்தது பிடுங்கி கொடுக்கவில்லை நீங்கள் சிறுவயதில் வாழ்க்கையே வாழ்ந்து இருப்பீர்கள் வெகுசிலர் வாழ்க்கையை இழந்திருப்பார்கள் சில காலங்கள் கழித்து கஷ்டங்கள் அனைத்தும் பொருளாதாரமாக மாற்றி இருக்கிறார்கள் ஆகையால் அவர்களிடம் பணம் இருக்கிறது கடன் வாங்குபவர்கள் வாழ்க்கையை சரியாக கடந்து வந்தால் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு ஏதோ ஒன்று கைமாறு நாம் செய்தே ஆக வேண்டும் இதை யாரெல்லாம் ஒற்றுக் கொள்கிறீர்கள்
@MBTN94 Жыл бұрын
Hats off to Rajagoplan sir❤
@ashloofahamed9572 Жыл бұрын
23:00 worst da palaniyappa. Avn enna solluran nu koode onaku purinji kolla mudiyame irukku
@gurunaveen2647 Жыл бұрын
That guy was saying stupid things
@jahirahamed1298 Жыл бұрын
which guy ?? Karu or that speaking guy ??
@jahirahamed1298 Жыл бұрын
@@gurunaveen2647karu palaniappan is wrong .... My friends do the same thing as that guy.....that is not business motive ...it is helping motive ...
@gurunaveen2647 Жыл бұрын
@@jahirahamed1298 ok i understand if someone who doesn't have jewels for 20000 from whom will they get money and there is a high risk of principal recovery for money lenders where the person gets gold can easily recover the principal and considering all this , Karu Palaniappan supporting the money lenders is absolutely right. The problem arises only when these money lenders act so harsh and use harsh methods for money recovery against innocent people who are genuine in repaying debt .
@manikandank6556 Жыл бұрын
Karupalaniyappan. Weast
@sivasamy-w3l2 ай бұрын
Thillaisubbu director
@Bha70510 ай бұрын
இங்க பணம் குடுத்தவன்தான் சாவறான்
@12345kingstar Жыл бұрын
இஸ்லாமிய சமூகத்தில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஜன்சேவா என்று ஒரு வங்கி இந்தியா முழுவதும் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கபடுகிறது
@perumala479 Жыл бұрын
Unmaiyavaa?
@abdulrasith278 Жыл бұрын
@@perumala479only for muslim
@ravir8960 Жыл бұрын
Kanchipuram la enga iruKu sir
@irta562 ай бұрын
@@12345kingstar யோவ் போய்யா... நான் ஜன்சேவா 5 சேர் சேர்த்து 1000 கட்டினேன். அப்படி பணம் கட்டினாதான் கடன் கிடைக்கும் என்று சொன்னார்கள். கடைசியில் 2 வருடம் வரும் கழிந்து என்னுடைய அக்கவுண்ட்ல இருந்து என்னுடைய அனுமதி இல்லாமல் 5000 எடுத்துருக்காங்க... 2018 துவங்கினேன்... 1 லட்சம் வாங்கினால் கட்டும் பணத்தைவிட எக்ஸ்ட்ரா பணம் கேட்காங்க... கண்டிசன் போடுதாங்க. நா அக்கவுண்ட் துவங்கி 5 வருசம் ஆச்சு... கடை பத்திரம் இருந்தும் அதை ரெஜிஸ்டர் பண்ணனும்னு சொல்லுதாங்க... இன்னைக்கு அக்கவுண்ட் பேலன்ஸ் 0... ஏமாற்று பேர்வழிகள் யாரும் ஏமாற வேண்டாம். குமரிமாவட்டம் கோட்டார் கிளை ஜன்சேவா
@irta562 ай бұрын
எனக்கு கடைசிவரை கடன் தரவில்லை...
@NithinrajNithinraj-s6f Жыл бұрын
En ya vatti ku vedurega aduthaavaga savam venam pa olunmga bank la fixed deposit pane vate vagalam 🎉
@hoppes979 Жыл бұрын
மொத்தமும் வாதம் பிரதி வாதாம் எல்லாம் கேட்டு , யோசிச்சா , வட்டிக்கு குடுத்தவன் பக்கம் தான இவங்க ஆதரவு இருக்கு. என்னடா, பாத்தா இது களிஎங்கர் சேனல். அதான்.
@paramanjayaprasad6098 Жыл бұрын
Hello Mr Karu Palaniappan security ku porul vangitu vatii illama kadan kodukrathu good service why you dont understand
@gurunaveen2647 Жыл бұрын
Whom will people approach if they don't have a security
@karthickkumar62779 ай бұрын
21:23 blue satta thayoli getting olu 😂😂😂😂
@kumarvelan4887 Жыл бұрын
Kadan enda pakkam parthalum thunbam.......
@sarvankundus3515 Жыл бұрын
உண்ட பணம் இல்லைனு தான ... வட்டிக்கு பணம் வாங்குற.....🤭🤭...இதெல்லாம் ஒரு விவாதமா....oc ல பணம் குடுக்கு அவன் பொண்டாட்டியா நீ....🧐🧐
@Bluelotusmedia Жыл бұрын
முதலில் வட்டிக்கு கொடுப்பது சட்ட விரோதம். வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் மட்டும் (RBI registerd only ) கடன் கொடுக்கலாம்... அதிக வட்டிக்கு வாங்குவதும் குற்றமே.....
@rainbow7x11 Жыл бұрын
கடன் பெற்றவர்கள் பேங்க்லே போய் இந்த கேள்விகளை கேட்கவும்
@kpm290 Жыл бұрын
இதில் யாரையும் குறை சொல்ல முடியாது வட்டி கொடுப்பவர்கள அவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது அவர்களின் விருப்பம் அவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பணம் அதை கொடுத்தால் திருப்பி கேட்க தான் செய்வார்கள்
@jenijoel3741 Жыл бұрын
Sagurappam panathayum kondu povan😜
@kpm290 Жыл бұрын
@@jenijoel3741 சாகும் போது கொண்டு போக மாட்டோம் ஆனால் அவர் சம்பாதித்த பணம் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி ஆகும் இல்லை யா
நானும் கடன் வாங்கி உள்ளேன் , திரும்பி குடுத்து அக வேண்டும். இங்கே கடன் வங்கியவர்கள் பேசுவது மிகவும் அபத்தமாக உள்ளது 😮😢... எமற்றுக்கார்கள்.
@veeraabimanyu7561 Жыл бұрын
திரும்ப குடுக்கலாம் bro but அதுகுள்ள வட்டிக்கு வட்டி வட்டிக்கு வட்டி இப்படி பன்றவங்கள என்ன பண்ணலாம்
@SimpleLife0123 Жыл бұрын
@@veeraabimanyu7561 neeraiya Peru . Asale kudukarathu illa 😔
@homosapien884910 ай бұрын
@@veeraabimanyu7561அதெல்லாம் தெரிஞ்சி தான் பா வாங்குறாங்க விரலுக்கேத்த வீக்கம் தான் இருக்கனும்
@SimpleLife01234 ай бұрын
இங்க நிறைய பேரு வட்டி யும் குடுபதில்லை ..... பிறகு அசல் குடுகவே இல்லை என்பது தான் உண்மை
@karthismk293 Жыл бұрын
23 rd minute pavam da avan crct ah tha pesran
@ManiKandan-ib2bw Жыл бұрын
3.26 same process la enga veettaye kadanukku ezhuthi kuduthom
@mathiyazhagib8043 Жыл бұрын
Without intrest he is giving money. He is great by helping the people without any monetary benifit.For the responsibility only he is getting the jewels from that persons.
Vangum potho pesum nelai veru therumpa kettal peratchanai than
@bharathivasanth9047 Жыл бұрын
நான் வட்டிகாரன் இல்ல ஒரு எமர்ஜன்சிக்கு குடுத்தன் வருடம் 5 ஆச்சி இன்னும் குடுக்க படவில்லை கந்துவட்டி காரன் ஓகே
@akr369media10 ай бұрын
கொடுப்பது தவறா வாங்குவது தவறா
@mohammediburahimece598810 ай бұрын
Interest was haram in islam Alhamdulillah As a muslim
@cccc-lk1mi Жыл бұрын
30:00
@KasiVGupta Жыл бұрын
Zee la irunthu Kalaignar TV ku eppo vantharu Karu?
@Its_me_root2z Жыл бұрын
மனசாட்சி னு ஒன்று இருந்தால் இந்த மாதிரி பிரச்சனை இருக்காது
@fasalrahman7125 Жыл бұрын
யாருக்கு மனசாட்சி வேண்டும்?
@Its_me_root2z Жыл бұрын
@@fasalrahman7125 Namma situation ahh use panni namma kita athigam interest vanguravangaluku
@kumarnadhakumaran841711 ай бұрын
Yeandaa vattikku panam vaangureengal? by naattaraayan
@jananiaudio34606 ай бұрын
Samy vattiku vittu parunga therium
@cannathurai2007 Жыл бұрын
இந்த வாதம் தேவை இல்லாத ஆணி இரண்டு பேர் மீதும் வேதனை உள்ளது ஏன் வாங்க வேண்டும் ஏன் கொடுக்க வேண்டும் அந்த மனநிலை வராமல் இருக்க இரதுனி கட்டி கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்
@டான்குமார் Жыл бұрын
டேய் பழனி நீ இன்னும் இங்க தான் இருக்கியா டா😮
@manikandanpasaumathi9381 Жыл бұрын
கரு பழனிய்பன்.ஒரு விடயத்தை சொல்ல மறந்துவிட்டார் ஒரு வெளியே திட்டுகிறார்கள் ஆனால் உள்ளே வருந்துகிறார்கள்.ஒரு புறம் வெளியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளே காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் .இவர்களுக்கும் நல்ல சாவு வராது
@nagamuthuarumugam21388 ай бұрын
வட்டிக்குவாங்கவேண்டிய அவசியம்ஏன்
@pirithiviraj9211 Жыл бұрын
முதலில் 2% என்பது தவறு % 100 க்கு ஒரு வருடத்திற்கு 2₹ என்பது தான் % , ஆனால் நீங்கள் வாங்கும் 100 ₹ க்கு மாதம் ₹2 என்பது 24% என்பது தான் உண்மை. இதை கடன் வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.