யாருக்கு எல்லாம் தம்பி விடியோ போடுரது பிடிக்கும் மதீனி குடும்பம் பிடிக்கும் சொல்லுங்கள்
@bannyriya99042 жыл бұрын
🙋🙋🙋🙋
@babyroseline3772 жыл бұрын
I am from Malaysia 🙏🙏🙏🙏
@gabrieljoshua18692 жыл бұрын
மதனி பாவம்
@keerthanalifesstyle70522 жыл бұрын
@@gabrieljoshua1869 ama ama
@sakthibalaji78092 жыл бұрын
Me
@premanands30222 жыл бұрын
சின்ன வயதில் ஓட்டு வீட்டில் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தோம் ஆனால் இப்போது மாடி வீட்டில் இருந்தாலும் முன்பு இருந்த சந்தோசம் இப்போது இல்லை என்ன ஒரு அருமையான காலம் அது மீண்டும் அந்த சந்தோசமான காலம் வரவே வராது 😭😭😭
@maheshMahesh-bk1hh2 жыл бұрын
True....
@sakthiyash1778 Жыл бұрын
True bro
@உங்களில்ஒருவன்-ற9ற Жыл бұрын
Unmi thago same to u
@muthukumars66122 жыл бұрын
மதினி மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிகொள்வோம் 💚💚💚💚💚💚💚
@rffhj2 жыл бұрын
எங்காவது பள்ளியில் தங்க வைங்க.புண்ணியமா இருக்கும்.
@AmusharungAmusharung2 жыл бұрын
குடிசையை இருந்தாலும் நோய் நொடி இல்லாம சந்தோஷமா வச்சிருந்தாலே அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்க அண்ணா ஒரு நாள் இந்த நிலை எல்லாம் மாறும் 🙏
@zarazara-sv3pv2 жыл бұрын
பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு வீடு கட்ட உதவுங்கள் அல்லாஹ் நீதான் மக்கள் மனங்களை இரங்கச் செய்ய வேண்டும்.
@rblackmoon49252 жыл бұрын
Aameen
@thamotharan962 жыл бұрын
Aathu government eadam bro veedu katta mudiyathu
@racerpullingoa.alovers42092 жыл бұрын
Ama sis ameen
@mohamedihsaan91282 жыл бұрын
Aameen
@nooriyanaina96902 жыл бұрын
Insha Allah... ameen
@rajselvam68282 жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது நம்ம ஆண்டவருக்கு ரொம்ப நன்றி சொல்லணும் நம்மள ஆண்டவர் எந்த நிலைமையில் வைத்திருக்கிறார் என்று
@sathyam65672 жыл бұрын
Amen
@DhanushDhanush-gd2jj2 жыл бұрын
Amen
@ts_gawl58482 жыл бұрын
Amen ..♥️ praise the lord ...☺️
@julieevangalin38602 жыл бұрын
ஆமென்
@sunmathi93482 жыл бұрын
ரொம்ப கஷ்டம் இந்த வீடியோ முதல் அமைச்சர்க்கு forward செய்ய வேண்டும்.எவ்வளவு துயரம் பாவம் குழந்தைகள்.
@KumarKumar-dj8by2 жыл бұрын
Atha seyunga pls,👍🙏🙏
@ranjanibanu91812 жыл бұрын
Apdye engalukum sollirunga enga veetum ithe pol than 🙏🙏🙏
@godwinramesh49322 жыл бұрын
ipo avaruku iruka views ku month 3 to 5 k dollars kidaikum avaruku. innamum why veedu katama irukar therla.
@haran74692 жыл бұрын
கண்டிப்பா
@NaazsTimes2 жыл бұрын
துன்பமோ இன்பமோ மாறாத சிரிப்பும் புன்னகையும் எப்படி இருக்க வேண்டுமென உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் 😊
@jobmarcus82522 жыл бұрын
இந்த விடியோவை பார்க்கும் போது கண் கலங்குகிறது அண்ணா.
@kavisavi83312 жыл бұрын
😪
@yogamangalamrajasekar60122 жыл бұрын
ய Uttoxeter
@sobiahchandrasekar99772 жыл бұрын
May God save them
@KKBRCHENNINDIA2 жыл бұрын
True
@ganapathiloganathan79812 жыл бұрын
Yes
@ராஜாமணி2 жыл бұрын
பணம் இருப்பவர்களுக்கு சிரிப்பு இல்லை,இப்படி கஷ்டமான சூழலிலும் என்ன ஒரு ஆனந்த சிரிப்பு.இறைவனிடம் வேண்டுகிறேன் இவர்களுகாக
@kaliperumalkaliperumal76662 жыл бұрын
மனதில் கஸ்டங்களை மறைத்துகொண்டு முகத்தில் மழலை சிரிப்பு எல்லாம் மாறிவிடும் அண்ண பாத்து பத்திரமாக இருங்கள் அண்ண கடவுள் எப்பவும் கூடவே இருப்பாங்க அண்ண
@jancyrajan87742 жыл бұрын
அண்ணாவுக்கு சூப்பர் கான்கிரீட் வீடு உள்ளது.மதினியை பற்றி மட்டும் கவலைபடுவோம்
இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது அண்ணா மதனி குடும்பத்தை பார்த்துக்கோங்க
@ramasrinivasan74822 жыл бұрын
இடி மின்னல் வரும் போது வீடியோ எடுகாதங்க அண்ணா 🙏
@THECRINGE-jc1uc2 жыл бұрын
Good bro
@amary3562 жыл бұрын
Nalla manam vaalha..
@vijaytrolls52722 жыл бұрын
Hlo bro smartphones transmittes signals through radio waves...... Radio waves don't conduct lightening or heavy Current........y Under stood...bro.???
@JoshuahjoelJoshuahjoel2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களில் இருக்கும் ஆமென்💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rlogesh1582 жыл бұрын
வீடு ஒழுகுது பாக்கவே மனசு கஸ்ட்டமா இருக்கு 😔
@hemabhaskar66842 жыл бұрын
Safety first video next bro please careful
@Doux.12 жыл бұрын
Enum Yan vetu oluguthu
@godwinramesh49322 жыл бұрын
bro avar youtube views neraya kasu kidaikum bro. egapata kasu varum. ovaru videoskum neraya views iruku. innum y veeda katama irukanganu therla
@gnanamuthumuthu86692 жыл бұрын
நீ வீடியோ போட்டு உயிரை விட்டுராத இடி மின்னல் கவனம் காசா அல்லது உயிரா? நீயே முடிவு பண்ணு
@SancloudK2 жыл бұрын
தயவு செய்து உதவி செய்யுங்கள் மதனி அக்காவிற்கு.. 🙏🙏🙏
@priyasanna31942 жыл бұрын
🥲🥲🥲😣😖🥺🥺🥺நல்ல நிலைக்கு வர வேண்டும் எனில் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைங்கள் அண்ணா.... மீனவர்களும் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம்...
@fareedabegum75002 жыл бұрын
Paditha arivaligalalalum arasiyalvadhigalalum nadu seer kulaindhu poi koundirukkiradhu ellam panam panam endru alaiyum koottamagivittadhu.
@selvifernandez94662 жыл бұрын
நல்ல வீடு. கடவுள். தர. வேண்டும்
@Dhaarani-fh3sf2 жыл бұрын
மதனி மற்றும் அனைத்து குடும்பங்களும் பாதுகாப்பாக இருக்க சொல்லுங்கள் தம்பி நீங்களும் பாதுகாப்பு இருங்கள் தம்பி நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்குது தம்பி 🙏🏻🙏🏻🌺🙏🏻🙏🏻
@kavithaappu56242 жыл бұрын
பார்க்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது 😭 கடவுளே யாராவது அவர்களுக்கு ஒரு வீடு கட்டித் தர வேண்டும் 😭
@THECRINGE-jc1uc2 жыл бұрын
Bro avangaley தளம் போட்ட விடு காட்டலாம் ஆன இடம் இல்லை government edathulathan irukanga🥺
@remyaraman22982 жыл бұрын
Govt ean ivangalukku nilamum veedum kattikodukkamatteanguthu.evalo kashttapadranga.aana antha kashttathulayum santhoshamaa irukkangaaa god bless you all . Ellam oru nal sare aga vendukirean
@ddsthoughts512 жыл бұрын
அம்மா அவர்கள் u tube channalla நல்ல வருமானம் ஆனால் அவர்கள் அனுதாபம் என்ற மாயை ஏற்பட செய்கிறர்கள் இந்த காலத்தில் நீங்க ஒரு அப்பாவி
அடேய் வீடியோ போடுறவன் சொல்வது உண்மையோ பொய்யோ தெரியல ஆனால் அந்த வீடு பொறம்போக்கு இடத்தில் இருக்கிறது அதில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்காது அதனால் தான் plastic கூரை போட்டுள்ளார்கள் புரிஞ்சிக்கோங்க கோமாளிகளா
பாதுகாப்பாக இருங்கள். அண்ணியின் சிரிப்பு எங்களையும் புன்னகைக்க வைக்கிறது.
@stalinraj43152 жыл бұрын
பார்க்க varuthama irruku
@garnishwithlove2 жыл бұрын
@@stalinraj4315 , உண்மை. அவரின் கள்ளமில்லா சிரிப்பிற்கு அவர் நல்ல நிலமைக்கு வருவது உறுதி
@honeymoonkitchen7442 жыл бұрын
S nangalum intha mari than kasta patom cinna vasula
@bgmofficialgamer224511 ай бұрын
Nalla yemathuranga
@prakashprakash30172 жыл бұрын
மதனிக்கு சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்க வேண்டுகிறோம்
@duraidurai74462 жыл бұрын
அரசு துறை சார்ந்தவர்கள் அவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள் 😂😂😂
@Wanderlust2432 жыл бұрын
Adhuku yedhuku sirikiringa
@pavipavi-uk6fx2 жыл бұрын
அவங்க மழைல எவ்ளோ கஷ்ட படுறாங்க மழை முடியுற வரைக்கும் உங்க வீட்டுல ரெண்டு நாள் கூட்டிட்டு போயி வச்சிக்க மாட்டிங்களா.நீங்க நல்ல வீட்டுல தானா இருக்கீங்க.அவங்கள அப்டியே அந்த வீட்டுல விட்டுட்டு போறீங்க. சும்மா வார்த்தைக்கு வார்த்தை எங்க மதினி எங்க மதினினு சொன்ன மட்டும் போதாது.
@jagadeeshjagadeesh65132 жыл бұрын
Super ❤️
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
சரியான செருப்படி நல்ல கேளுங்க
@pavipavi-uk6fx Жыл бұрын
@@shanmugapriyashanmugapriya592 antha alu nalla ivangala use pannikitan sis. intha video vanthu more than 1 year aguthu innamum ivanga ahthey veetulathan irukanga. KZbin income avangaluku tharana ennane therila.
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
அப்போ you tube income la மதினி க் ஒரு ஓட்டு வீடு போட்டு குடு க்கலமே
@pavipavi-uk6fx Жыл бұрын
@@shanmugapriyashanmugapriya592 ahthu ellam seiya matraru pola nalla mukku pudikka daily vanthu thennutu thennutu povan pola
@divyar19482 жыл бұрын
தென் மாவட்டங்களில் கனமழை பாதுகாப்பய் இருக்கள் அனைவரும். தென் மாவட்டங்களில் மழை அவசியம் தான்
@sakthichannel59682 жыл бұрын
மனதில் வருத்தம் இருந்தாலும் வெளியில் உங்கள் சிரிப்பு அழகு
@rajapr31202 жыл бұрын
Bike advanced iruku அண்ணி வீடு மட்டும் ஏன் அப்படி இருக்கு பாவம் அவங்களுக்கு ஒரு வீடு கட்டி தரக்கூடாத
@selviselva82642 жыл бұрын
கவலை படாமல் இருங்க அண்ணா கடவுள் துணை இருப்பார்.குழந்தைகளைகவனமாக பார்த்து கொள்ளுங்கள்.
@vallimadhavan39202 жыл бұрын
விரைவில் நல்ல வீடு அமைய அனைவரும் பிரார்த்திப்போம்....நிச்சயம் அந்த இயற்கையே வழிகாட்டும்.
@manjukanna16272 жыл бұрын
இது போன்று கூரை வீட்டில் ஒழகலில்..என் தம்பி அம்மா நான் கஷ்ட பட்டது ஞாபகம் வருது😔
@இஸ்ரேல்பீட்டர்2 жыл бұрын
இன்று நல்ல மழை பெய்தது அண்ணா நம் தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் எல்லாம் நிரம்பின எல்லாரும் safe ah இருக்க சொல்லுங்க அண்ணா கடற்கரையோரம்
@basheerahamadmohamed4652 жыл бұрын
Superb .....superb ......superb .....! பாலைவனத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு.....! செம்ம feeling கொடுத்தீங்க.....நன்றி.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@edwinsamy87322 жыл бұрын
சக்தி உங்கள் மதனிபாவம் மலையில் கஸ்டபடராங்க கடவுள் லா வேண்டிகிரோண்
@rajselvam68282 жыл бұрын
கண்டிப்பா இந்த நிலைமை அடுத்த மழை காலத்திற்கு முன் மாறும் நம்ம இவங்களுக்காக Prayer பண்ணுவோம்
@maths89462 жыл бұрын
நீங்கள் பத்திரமாய் இருக்க என் திருப்போரூர் முருகனை வேண்டிக்கொள்கிறேன்
@muneeshr18452 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது என்னை அறியாமல் அழுகை வருகிறது நான் சின்ன வயதில் இப்படி பட்ட ஒரு நிலைமை இருந்தேன் பார்த்து இருங்க அண்ணா அன்னி😭😭😭😭🙏🙏🙏
@kuzhalikavithaigal37662 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@harisuthankumar64182 жыл бұрын
very true lines Naan ithai ipo feel panren
@palanisamy.p.88132 жыл бұрын
அனைவரும் பாதுகாப்பாக நலமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்....நன்றி.....🙏🙏🙏
@happyshivkutty2 жыл бұрын
அண்ணியின் சமையல் மூலம் யூடியூப் மூலம் வரும் வருமானத்தில் கொஞ்சம் அவர்களுக்கும் கொடுத்து ஒரு வீடு கட்ட உதவி செய்யுங்கள் சார்
@arunadevi16092 жыл бұрын
ஆமா தம்பி
@summakili93692 жыл бұрын
Please help madhani
@angelpriya52842 жыл бұрын
True
@gayathrichellapandian11412 жыл бұрын
அவர் அதனால் செய்ய மாட்டாரு இந்த யூ டியூப் வருமானம் மூலமா அவரோட தரத்தை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார் அவங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி தெரியல
@gabrieljoshua18692 жыл бұрын
மதனி குடும்பதுக்கு உதவுங்கள்
@vasukim11392 жыл бұрын
தார்ப்பாய் ஒன்று வாங்கி கூரைமேல் போடவும்.நாங்களும் உதவி செய்கிறோம்.
@lifestyle-gd1yq2 жыл бұрын
வீடியோவை பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது அண்ணா 😔😔😔😔மழையில் கரண்ட் இல்லாமல் எப்படி இருக்கிறாங்க அந்த வீட்டில் பார்க்கவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகையா வருது 😔😔😔
@sourceoflight28162 жыл бұрын
உங்கள் மதினி தானே உங்கள் காணொளிக்கு உதவி செய்கிறார் அவர்களுக்கு இருக்க ஒரு நல்ல இடத்தை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்களாமே...அல்லது மழை குறையும் வரையாவது வேறு இடத்திர்க்கு அழைத்து செல்லுங்கள்..இந்த காட்சி பார்ப்பவரை கண் கலங்க வைக்கிறது
@sasikumar-oz2jl2 жыл бұрын
Neenga than correct ah sonniga
@vijivijivijiviji72622 жыл бұрын
தம்பி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தம்பி 🙏🙏🙏
@farufaru514411 ай бұрын
மதினிக்கு கவர்மென்ட் ஒரு வீடு கட்டிக் குடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும் பாவம் ரொம்ப கஸ்டப்படுகிறாங்கள் கனிமொழி மேடம் அவர்களுக்கு ஒரு வீடு கட்டித்தரவும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்
@annamalaiyarmohanaannamala96932 жыл бұрын
கோடிகோடியாக கொள்ளையடிக்கும் கூட்டமே உங்களிடம் இருப்பதை இதுபோல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் இறைவா உனது படைப்பில் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்...💔😭
@HaiHai-g2y11 ай бұрын
Madaniyai vathu video lapam pargum inthamanithaen oru veedu (atleast new koorai) podukodukalam. Machachierunthal
@drskb29342 жыл бұрын
ஒரு உண்மையை சொல்லு தம்பி வெறு ஒரு வீடே ஊர் உள்ளே இல்லை-யா! இது கடற்கரை பக்கம் தங்க ஒரு ஓலை வீடுதானே! வேறுவீடு இல்லை-யா?
@FellyJayam2 жыл бұрын
தூத்துக்குடி திருநெல்வேலி யில் கனமழை.. நானும் திருநெல்வேலி தான்.. நாளைக்கும் மழை இப்படி தான் இருக்கும்... பாதுகாப்பாக இருங்கள் எல்லோரும் 👆🙏
@TamilSelvi-sc6ly2 жыл бұрын
Unga Madani familyku help pannunga...KZbin la Vara varumanatai fifty percentage avangaluku kodunga...
@kamilaaashik60792 жыл бұрын
அண்ண மதனீ மதனீ Family ya பாதுகாப்பான இடத்துக்கு கூப்டு போங்க Pls எல்லாத்தையும் பாத்துகுங்க
@karthickc87332 жыл бұрын
நீங்களே உங்கள் மதினிக்கு உதவி பண்ணலாம் ஒரு 5000 ரூபாய் செலவில் ஓலை போட்டு அதற்கு மேல் தகரசீட்டு போட்டால் வீடு ஒழுகாது
@manimehalairpm2592 жыл бұрын
மழையில் கவனமாக இருக்கவும்... இடி மின்னல் போன் பயன்படுத்த வேண்டாம்.. கவனமாக இருங்கள்....
இன்று வீடியோவில் எனக்கு மனசு சரியில்லை அண்ணா.அவங்களுக்கு உதவுங்கள் அண்ணா.
@vnysvlog59572 жыл бұрын
கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் கஷ்டங்களுக்கு விடிவு காலம் வரும்...
@charleslydia69802 жыл бұрын
அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் மதினி குடும்பத்தாரையும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள் (கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்) கூடிய விரைவில் உங்களுடைய கஷ்டமான சூழ்நிலைகள் மாறும்
@KavithaKavi-rg9fd2 жыл бұрын
உங்கள் வீடியோக்காக வெயிட் பண்ணினேன்...வந்து விட்டது.....
@bakiyaasha42942 жыл бұрын
இந்த மழையில் நனைந்து கொண்டே வீடியோ எடுகுறிங்க.... பாதுகாப்பு முக்கியம். பாவம் மதனி அவுங்களுக்கு ஒரு நல்ல வீடு கட்டி கொடுங்க... மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது....
@sinthusinthu13912 жыл бұрын
பாவம் அண்ணி நீங்க ஒரு தாறுப்பைக்கூட வாங்கிதங்க... Pls🙏
@sudhasudha43412 жыл бұрын
உங்க மதனிக்கு நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டித்தாங்கள் அண்ணா
@priyascam77972 жыл бұрын
மதனி be safe,,,,
@mywayofexpression38282 жыл бұрын
இந்த விடியோவை பார்க்கும் போது அழுகை வருகிறது.
@sujesh21482 жыл бұрын
நண்பரே மிகவும் பாதுகாப்பும் கவனமாக இருக்க வேண்டும்
@saran42352 жыл бұрын
உங்கள் கஷ்டங்கள் மத்தியில் எங்கள் கஷ்டங்கள் ஒன்னுமே இல்லை அண்ணா பாதுகாப்பாக இருங்க கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்
@devirajkumar91192 жыл бұрын
Unga mathaniya vaithu video eduthu than nalla sambthikurenga nenga nenacha avungaluku nalla life amachi tharalam unga bike parkum pothe theriuthu unga life style enna nu pavan avunga nenga help pannunga avunga ellana ungalala uyarnthu eruka mudiyathu
@dddfggddgg1788 Жыл бұрын
அய்யோ பாவம் மதனி கடவுளை காப்பாற்ற வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் எங்களுக்கு வசதி தந்தார் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வேன் மதனி 😭😭
@msenthilkumar33162 жыл бұрын
பாதுகாப்பாக இருங்கள் அனைவரும்...
@sundarsubramaniyan5855 Жыл бұрын
இது போன்ற கஷ்டங்களை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அனுபவித்திருக்கிறேன், எங்கள் கூரை வீடு இருக்கும் பொழுது.
@kumarsundaramoorth32622 жыл бұрын
இப்படி பல மனிதர்கள் வாழ்து கொண்டுள்ளார்கள்
@DhanaLakshmi-wo1wg2 жыл бұрын
எதாவது emergency நா என்ன பண்றது கடவுளே நீ தான் துணையாக இருக்கனும் அவங்க எல்லாருக்கும் 😔🙏🙏
@gobinathshanmugam53302 жыл бұрын
அ,மதினி வீட்டை பார்க்கும் போது என்னுடைய சின்ன வயது நினைவு வருது, எங்க வீட்ல விறகு அடுப்பு நனைந்து சமைக்ககூட முடியாது, விறகெல்லாம் நனைஞ்சிறும், எப்பவும் என்னால மறக்க முடியாது, உங்கள் இறைவன் அருள்புரிவார் , 🙏🙏🙏
@vinuram62942 жыл бұрын
பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா....ஏதாவது பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்கள்....
@thamotharan962 жыл бұрын
ப்ரோ கூரையின் மேல் ஒரு தார் பாயாவது போட்டு கொடுங்க ப்ரோ ஒழுகாத இருக்கும்🙏🙏🙏
@khateejaaysha86052 жыл бұрын
அல்லாஹ் எல்லா மக்களையும் பாதுஹாப்பான்
@mumthajmumthaj72022 жыл бұрын
Madhiniku oru house kati koduinga anna
@cricketaddictor7772 жыл бұрын
நீங்க you tube la எவளோ earn பணுவிங்க..pls அவங்களுக்கு நல்ல வீடு கட்டி குடுங்க
@helanbenciya.j6642 жыл бұрын
கண்களில் கண்ணீர் மட்டுமே வார்த்தையாக வருகிறது.................
@usefulmadurai84572 жыл бұрын
Same feel
@maniyarasiramesh6092 жыл бұрын
மதினி பிள்ளைகள் எல்லோரும் பத்திரமாக இருங்கள் அண்ணா
@vijikannan15402 жыл бұрын
இது வரை 108 பேர் கமாண்ட் போட்டு இருக்கிறீர்கள் ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். 108000 ரூபாய் சிறு துளி பெறுவெள்ளம்
@manjulaaanand61492 жыл бұрын
U tube income nalla varum..atha vechu avar famliy ya nalla develop pandraru..y v have gv..no need..Namma views hey pothum
25.11.2021 12:00 Midnight 784 Comments. ஆளுக்கு நூறே நூறு ரூபாய் கொடுத்தால்... அந்த சுமார் 20 குடும்பங்களுக்கும் ஒழுகும் குடிசைக்கு மேல் 3/4 வருடம் தாங்கும் நல்ல தரமான தார்பாய் போடமுடியும்...!! நாம செய்வோமா...?! 🤔🙄 சுமார் 8 லட்சம் subscriber இருக்கோம் சக்திவேலுக்கு... நாம் சேர்ந்த இந்த 20 குடும்பத்தை கரை சேர்க்க முடியாது...?! 🤔🙄 😂😂😂 Bloody Selfish pigs v r. 😡😠👿
@solutionzone50402 жыл бұрын
நகரத்தில் மழை என்பது அலுவலகத்திற்கு செல்லும் போதுதான் பிரச்சனையாக இருக்கும். ஆனால் மீனவர்களுக்கு வீட்டில் இருக்கும் போதும் தொழிலுக்கு செல்லும் போதும் பிரச்சனையாக இருப்பது வேதனையை தருகின்றது...
@vinothinivlogs37712 жыл бұрын
Anna pakave romba kaistama iruku anna...pavam epadi irukaga elarum ..😭😭
@wajithamusathik35462 жыл бұрын
நீங்கள் உதவலாமே KZbin income வருமே
@pavipriya108310 ай бұрын
மதினிக்கு நீ உதவலாமே காரு வண்டி தார்ஸ் வீடுன்னு வசதியாத்தேனே இருக்கறீங்க you tube la வேற வீடியோ பன்னி வருமானம் பாக்குறீங்க. எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.
@subikshasubi86372 жыл бұрын
Gas cylinder வாங்கினால் நல்லது.குழந்தைகள் பாவம்
@RadhaMuthupandi2 жыл бұрын
இதை பார்க்கும் பொழுது கவலை யாகவும் பயமாகவும் இருக்கிறது அண்ணே🥺🥺 பாதுகாப்பாக இருங்கள் 🙏🏻
@Hemaanandhan2 жыл бұрын
நாங்கள் இப்படி தான் இருந்தோம் அந்த ஞாபகம் வந்தது தம்பி
இந்த மீனவ மக்களுக்கு, அரசு வீடுகள் கட்டி தர வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இந்த மழை காலங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும் 🚣
@ushabalu2838 Жыл бұрын
1.2million views ன நிறைய பணம் வருமே .மதனி வீட்டை சரி பண்ணி கொடுக்கலாம் அல்லவா. புது வீடு கட்டி கொடுங்கள் பாவம்.
@SakthiVel-nd3xq2 жыл бұрын
எங்கே குழந்தைகள் சென்றனர்....இரவில் எனன செய்வார்கள்...
@devsalbava51122 жыл бұрын
உங்கள் சமையல் திறமைக்கு நீங்கள் . எப்படியோ இருக்க வேண்டும் ..... கடவுள் நல்வர்களை சோதிப்பார் நிச்சயம் கைவிட மாட்டார் அம்மா .உங்களை சுற்றி நல்லவர்கள் தான் இருப்பார்கள்
@manikkavallis952 жыл бұрын
Hi அண்ணா வணக்கம் ❤மழையில வீட்டை பாக்கயில கஷ்டமா இருக்க 😞மதனிக்கு நல்ல வீடு கட்டிக்கோடுக்க அண்ணா 😁மதனி சிரிப்பையும் சமையலையு miss பண்ற 😁
@sindhuramar72042 жыл бұрын
இந்த வீட்டில் இரவு நேரங்களில் எப்படி தூங்குறாங்க 😥😥😥
@premilaramesh67192 жыл бұрын
Thank you for posting this video. Taking so much of trouble in this heavy rain.
@saraswatiathiyappan...88822 жыл бұрын
இறைவன் கஷ்டம் கொடுப்பார் ஆனா உங்களை கைவிடமாட்டார்
@selvarajk81672 жыл бұрын
வீடியோவில் உங்கள் மதினி வீட்டை பார்க்கவே கஷ்டமாக உள்ளது ஆகையால் சரி செய்து கொடுங்கள் குழந்தைகள் இருக்கிறாகள்
@rittamerry51582 жыл бұрын
வணக்கம் தம்பி உங்களை அசிர்வதிப்பரக ஆண்டவர் இந்த மழையில் கூடா இவங்களுடயா கஷ்டங்களை் தேரியாத பாடுத்திரிங்கா கன்டீப்பா எல்லாம் உதவி செய்வர் ஆண்டவர் உங்கள்ளுடையா குடும்பத்தை ஆண்டவர் அசிர்வதிப்பரக
@RitaRita-ok8ip2 жыл бұрын
இறைவன் எல்லாமே எல்லாரையும் நன்றாக வை🙏😭
@radhasakthivel52162 жыл бұрын
நீங்க எல்லாரும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்க அண்ணா