Very important transparent speech. They are the wolfs in guise of sheep. As Jesus insists his preachings. Thanks a lot
@c.mathewpaul9444 ай бұрын
இதுதான் உண்மை அருமையான பதிவு ஒரு போதகர் இப்படித்தான் நகைகள் எல்லாம் கழட்டி காணிக்கை போடுங்கள் என்று சொல்லி அபகரித்துக் கெண்டார்
@madakannup8583Ай бұрын
எல்லாப் போதகர்களும் தாங்கள் சொல்வதும் செய்வதுமே சரி என்கிறார்கள்
@ChithiraiPandi-n7n8 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை.
@keppurajthangaraj93648 ай бұрын
ஆம் உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி சகோதரா 🙏🙏🙏
@Johnson-xk5jp8 ай бұрын
நீங்க பேசுறதுல பக்தி விருத்தி உண்டாகுமா ?.....அப்பிடி இல்லை என்றல் பேசாதீங்க
@j.p.r24098 ай бұрын
தேவையில்லாமல் ச்சிலருடைய படங்களை போட்டு நீங்களும் ஒரு கள்ள போதகரோ என்று சிந்திக்க தூண்டுகிறது
@hopestarjesusministries59458 ай бұрын
சரியா சொன்னீங்க... இதெல்லாம் ஒரு பொலப்பா.. இயேசுவை பற்றி சொல்லுகிறது இல்லை... குறை சொல்லி திரிவது தான் வேலை... மக்களுக்கு நன்றாக தெரியும் எது தப்பு எது சரினு.. இதெல்லாம் பொறாமை...இந்த மாதிரி குறை சொல்லி கொண்டே திரிகிறவர்களை பாருங்கள் ..ஒன்றுக்கு உதவா கரையா தான் இருக்கும்.... வாழ்க்கை ல ..ஊழியத்தில் வெற்றி பெற முடியாதவர்களாக தான் இருப்பார்கள்.... எங்களுக்கு தெரியும் ஏமாற்றுகிறவர்கள் யார்.. காணிக்கை, தசம பாகம், நகை போடலாமா கூடாதா, சினிமா பார்க்கலாமா கூடாதா... இது போன்ற காரியங்கள் எல்லாம் எங்களுக்கு நன்றாக தெரியும்...வேதம் தெளிவாக சொல்லி இருக்கு....
@lambertwinston22688 ай бұрын
இதில் என்ன தேவையில்லாதது, கள்ள தீர்க்கதரிசி, கள்ள போதகர்களை தோலுரித்து காட்டினால் உங்களுக்கு ஏன் எரிகிறது 😂😂
@chinnamanistudioanddecreti11678 ай бұрын
சரியான விளக்கம் நல்ல விழிப்புணர்வு பதிவு
@Jeyakumar-h7i8 ай бұрын
@@chinnamanistudioanddecreti1167Mohan c laz😢 group
@ashokwpr8 ай бұрын
@@lambertwinston2268 திருப்பூர் சாலமன், சாம்சன் பால், டேவிட் ஜான், லெனின் இவர்கள் எல்லோரும் கள்ள போதகர்கள் என சொல்லத் துணிகிரீர்களா?
@navinarvind708 ай бұрын
மிக சரியாக சொன்னிர்கள் 🤔🤔
@jesuschristloveministries21618 ай бұрын
உண்மை
@sundararajansrinivasagam82244 ай бұрын
உண்மை. ஒரு ஊழியக்காரன் சரித்திர அடிப்படையில் மடத்தனமான தகவலை சொன்னார். அவரை பின்பற்றுவோர் ஒருவர் கூடவா சரித்திர ஆசிரியர்/பேராசிரியர் இல்லையா?
@kesavanduraiswamy14928 ай бұрын
கள்ள போதகர்களை கண்டறியும் எளிய வழிகள். *முகத்தைக் வெள்ளையாக்கி கொள்வார்கள். *நிமிஷத்திற்கு ஒரு தடவை ஆமென், அல்லேலூயா என்பார்கள். *அவர்கள் சொல்வதற்கு ஆமாங்கய்யா - எதிர்பார்ப்பார்கள். *புதிய மதமாறிகளை நச்சரிப்பார்கள்
@narpothakam8 ай бұрын
😅
@ChithiraiPandi-n7n8 ай бұрын
திருப்பூர் சாலமன் அரைவேக்காடு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது. ஏராளமானோர் அவரது வஞ்சக பேச்சை கேட்கிறார்கள்
@noahark-c8m8 ай бұрын
100/100 real matter
@nesamthenmozhi91568 ай бұрын
You are answerable to God
@goldchristopher63548 ай бұрын
True
@baskerbasker53548 ай бұрын
சாம்சன பால், திருப்பூர் சாலமன்,டேவிட் படங்கள் எதற்கு என்று கேட்கிறேன்.
@EmmanuelDalima-gy8yp8 ай бұрын
சாம் போள். திருப்பூர், சாலமோன் ஆபிரகாம் டேவிற்,இவர்களின் படங்களை உடனே அகற்றவும்..
@baskerbasker53548 ай бұрын
@@EmmanuelDalima-gy8yp இவர் எல்லாரையும் விட யோக்கியர் என காண்பிக்க நினைக்கிறாரோ.
@GeorgeDaniel-zn7qb8 ай бұрын
பொதுவாக போதகர்கள் புகைப்படம் போட்டிருக்கிறார் அவ்ளோதான்....
@Faith-nm6vl8 ай бұрын
@@EmmanuelDalima-gy8yp👉நீங்க இந்த ஸ்தாபன நடிகர்களின் விசிறியோ?? 🎭🎭🎭🎭🎭🎭
@EmmanuelDalima-gy8yp8 ай бұрын
தரம் கெட்ட இந்த விசிறி பழக்கம் என்னிடம் இல்ல அது உங்கள்ை இந்தியாவில் தான் உள்ளது வசனத்தை வசனமாக போதிக்கும் ஊழியக்காரர் யாராக இருந்தாலும் வசனத்தை மட்டும்தான். நம்புவேன் சகோதரரே....
@vinodharaghu78058 ай бұрын
Brother எனது சகோதரியிடம் ஒருவர் தேவமனிதன் என்று சொல்லி Cell க்கு ரீசார்ச்செய் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லி இல்லை சாபம் வரும் என்றல்லாம் சொல்லி. மனவேதனைப்படுத்தியுள்ளார், பணம், பணம் என்று பணத்திற்கு உழியம் செய்கிறார்கள்
@narpothakam8 ай бұрын
வருத்தத்திற்குரிய விடயம்.
@manantharajan47498 ай бұрын
ஒத்துக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்து நீங்கள்தான் நல்ல போதகர். ஒத்துக் கொள்கிறோம்.ஏனெனில் நீங்கள்தான் குடிசையில் வாழ்ந்து கொண்டு ஊழியம் செய்கிறீர்கள்.
@vedanyagamnessaiyan67918 ай бұрын
Brother please keep up this good work ❤God bless you. We too have the same burden. Let the Lord open the hearts of the people who are being cheated by the false preachers Thank you 😊
@narpothakam8 ай бұрын
Sure brother. Thanks and welcome.
@ashokwpr8 ай бұрын
I appreciate the message but I am really hurted by the photos of the people who are true to God and their ministry.
@v.m.samuvel6 ай бұрын
நிங்க பேசுகின்ற இந்த வார்த்தைகள்அத்தனையும்தவரானபாதையில்செல்கின்றது😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@malinymala55367 ай бұрын
போதகரே சொல் இதெல்லாம். உண்மை நல்ல போதகர் படங்களை ஏன் போட்டீர்கள் படங்களைப் போடாமல் உங்ககருத்தை கூறலாமே
@veronicabalasamy11437 ай бұрын
நீங்க ஒரு போதகர் என்ற சந்தேகம் வருகிறது. எந்த ஊழியர்கள் படமும் எதற்காக போடுகிறீர்கள் ????? மற்றவர்கள் பற்றி பேசுவதற்கு முன் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து விட்டு பிறகு பேசவும். தயவுசெய்து மீண்டும் மீண்டும் இப்படி எல்லாம் பேசாதீர்கள். தங்களின் பேச்சுக் கேட்டு கிறிஸ்துவை விட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.
@narpothakam7 ай бұрын
நீங்க போயிட்டீங்களா? எல்லாருக்கும் மத்தவங்க மேல தான் கவலை. என்ன ஒரு பெருமை!
@jayanthirajan28078 ай бұрын
நீங்கள் இந்த veediovil முழுவதும் பேசியதற்கும் நீங்கள் போட்ட எல்லா photokum சம்பந்தமில்லை
@narpothakam8 ай бұрын
ம் எதுக்காகனு யோசிச்சீங்களா?
@ashokwpr8 ай бұрын
@@narpothakam Giving awareness of frauds might be ok. Attaching right people's photo with wrong people cannot be accepted.
@priyaa58898 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@rajarathnamthilagarani88767 ай бұрын
வேத வசனத்தோடு பேசுங்க இதில் நீங்கள் தான் கள்ள போதகர்
@robertmercyrobert.36127 ай бұрын
நீங்கள் சொன்னது தப்பு இல்லை சரிதான் ஆனால் நீங்களே வேத புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தான் சொல்லவேண்டும் உங்களிடத்தில் கையில் இருப்பது tablet mobile சம்மந்தப்பட்ட ipad வைத்துக்கொண்டு சொல்றிங்க அதுவே தவறா ஆச்சே எப்பொழுதும் வேதத்தின் படி சொல்லவேண்டும் உங்கள் கையில் வேதமே இல்லை பின்னர் எப்படி அண்ணா சபையில் பிரசங்கிப்பது போதிப்பதும் சொல்லுங்க அண்ணா
மொபைலில் பைபிள் படிக்கக் கூடாது என்பது தவறான போதனை. ஒரு வார்த்தை மூலம் ஒரு வசனத்தை தேடி கண்டறிதல், அதற்கு தொடர்புடைய வசனங்களை தேடுதல், முக்கியமான வசனங்களைக் குறித்து வைத்தல், பிரசங்கக் குறிப்புகளைத் தொகுத்து வைத்தல் போன்றவற்றிற்கு மொபைல் பைபிளை பயன்படுத்திப் பாருங்கள். அது எவ்வளவு முக்கியம் என்று தெரியும். இப்போது பல போதகர்களுக்கு எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. அதனால், குறை சொல்லுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் அவர்களே அதை வைத்துதான் பிரசங்கம் செய்யப் போகிறார்கள்.
@sukumarsukumar7958 ай бұрын
Super
@narpothakam8 ай бұрын
Super
@vinodharaghu78058 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Vincentsamuvel19817 ай бұрын
குறை சொல்வது தான் உங்கள் வேலை அதை சரியாக செய்கிறீர்கள் அந்தந்த சபையில் உள்ள விசுவாசிகளுக்கு தெரியும் நம்முடைய போதகர் எப்படிப்பட்டவர் என்று காணிக்கை கொடுப்பவர்கள் தேவனுக்கு என்று கொடுக்கிறார்கள் அதை ஏமாற்றி பணத்தை சேர்ப்பவர்கள் ஆக இருப்பார்கள் ஆனால் இந்த பூமியில் ஆடம்பரமாக இருக்கலாம் ஆனால் இவர்கள் இந்த பூமியிலே வயதான காலத்தில் பல நோய்களினால் பாதிப்படைந்து அதற்குரிய தண்டனையை பூமியிலே தேவன் சரி செய்து அவருடைய ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வார் இல்லை என்றால் இவர்கள் அங்கு தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் நாம் செய்ய வேண்டியது ஒன்று இவர்களுக்காக ஜெபிக்கிறார்கள் இருக்க வேண்டுமே தவிர குறை சொல்கிறவர்கள் ஆக இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இதுபோல் ஒரு வீடியோவை பதிவு செய்வது தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்
@chilambhukannagi77028 ай бұрын
நியாயம் பேச நாம் யார்? நமது முன்மாதிரி இயேசப்பா அதை புரிந்து கொண்டவர்கள் உங்களைப் போன்ற மாதிரி பேச மாட்டார்கள்
@dassjlm4628 ай бұрын
உங்க அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை நீங்க எல்லோரும் கடவுளுக்கு உண்மையா இதை தான் சவுக்கு சங்கரரும் செய்துக்கொண்டு இருந்தார் இந்த ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை குறித்து சுவிஷேசம் சொல்லுங்க நேரத்தை வீண் செய்யாதீர்கள் உங்க முதுகை பாருங்க மற்றவர்கள் முதுகை வேண்டாம்
@ok-vr4gl7 ай бұрын
இயேசுவே என்ன நல்ல போதகர் என சொல்லாதே என்று ரே யார் நல்லவன்?
@narpothakam7 ай бұрын
இயேசு நல்லவர் இல்லை என்று கூறுகிறீர்களா?
@asamuel21127 ай бұрын
Jesus Christ is the only one Good and Holy.
@shibuvi74928 ай бұрын
Charles J brother is in the list😊
@narpothakam8 ай бұрын
ஆமா 😂
@RanjaniA-i6w8 ай бұрын
Ithuva narpothakam kuzhapam vaayil oru vasanam
@JayaKumar-b3t8 ай бұрын
நான் கண்டுபிடித்தேன் நீங்கள் தான் அந்த கள்ளபோதகர்
@breezemainson77458 ай бұрын
😂
@AreatSelvamary8 ай бұрын
Praise the Lord its really very good ministry good explanation whoever eats very hot chilly they are the one feels hot carry on brother this God's ministry God bless you
@narpothakam8 ай бұрын
Thank you so much 🙏
@Dani-m4d9l8 ай бұрын
Nega matravarkalai kutram kurai sollamal unmayana sathiyathai pesuga
@sankark14199 күн бұрын
அடுத்தவங்களை குரை சொல்லுவது நீங்கல்தான் கல்லன்
@JoysunJoysun8 ай бұрын
சாம்சன் பால், திருப்பூர் சாலமோன் அவர்களின் படங்களை எதற்கு போட்டிர்கள்
@Faith-nm6vl8 ай бұрын
@joysunujoysonu.. 👉நீங்க comment போட்டிருக்கிற 🎭🤡இந்த இருவரும் ஸ்தாபன விளம்பர நடிகர்கள் தானே?? 👉நீங்க இவர்களது ரசிகரோ?? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@PremKumar-p4b7r7 ай бұрын
பணம் பிடுங்குதல் திட்டம் __1 இளம் பங்காளர் திட்டம் 2. விசுவாசர் பாங்காளர் திட்டம் 3. சுவிசேஷ பண்காளர் திட்டம் 4ஆலய கட்டுமான பங்காளர திட்டம் 5இரட்சிப்பின் திட்ட பங்காளர் திட்டம். ஆவியின் அபிஷேக முகாம் ஆன்லைன் கட்டணம் முந்துங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே. இந்த. உருட்டு பாவம். விசுவாசிகள் 😂😂😂😂😂
@SathyaKamalakkanan7 ай бұрын
play store பிரதர் நீங்க பேச எடுத்துக் கொண்ட விஷயம் நல்லது உங்களுக்கும் கடவுள் ஆண்டவர் என்ற வித்தியாசம் தெரியலையே பைபிள்ல எந்த இடத்தில கடவுள் என்று இருக்க ஆண்டவர் என்ன நல்லா இருக்கு அப்போ ஒரு வசனத்தை கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என எண்ணம் எப்படி நீங்கள் கடவுள் என்று சொல்லலாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை ஆமென்
@narpothakam7 ай бұрын
அரபு மொழி பைபிள்ள அல்லா என்று இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்லலாமா கூடாதா?
@stanleysathiyaraja383116 күн бұрын
பைபிளில் ஆண்டவர் என்ற வார்த்தை பல மனிதர்களுக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
@EagerEagle-ww6dv17 күн бұрын
Ninga thirpu solla yar eppadi puzappu thyvaiya brother unga kitta unga kangal la erukkira marakkattai eduthu podunga appuram thirpu sollunga
@ashokwpr8 ай бұрын
திருப்பூர் சாலமன், சாம்சன் பால், டேவிட் ஜான், லெனின் இவர்களின் செய்திகளை நான் அதிக அளவில் கேட்பதுண்டு. அவர்கள் மூலமாக அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டேன். உங்களது செய்திகளையும் கேட்டேன். உங்கள் மேல் இருந்த மரியாதையை நீங்களே கெடுத்து விட்டீர்கள். இவர்களின் புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்ததன் நோக்கம் என்ன? நீங்கள் மட்டுமே பரிசுத்தர் என நிரூபிக்க முயற்சியா? அல்லது வீடியோவுக்கு அநேக பார்வையாளர்களை இழுக்கவா?
@narpothakam8 ай бұрын
வீடியோ பாருங்க ப்ரோ. இன்னைக்கு போட்ட வீடியோ பாத்தீங்களா? எல்லாரும் என் நண்பர்கள் தான்.
@ashokwpr8 ай бұрын
உங்கள் செய்தியையும் நான் தொடர்ந்து கேட்பதுண்டு. எனது கேள்வி: எதற்காக இந்த புகைப்படங்கள்? எல்லா கள்ள போதகர்களின் புகைப்படங்களையும் போட்டு விட்டீர்களா?
@ashokwpr8 ай бұрын
அவர்களும் உங்கள் புகைப்படத்தை போட்டு, இதேபோல் செய்திக் கொடுத்தால் எப்படி இருக்கும். சத்தியத்தை சொல்வதைக் காட்டிலும், உண்மையான ஊழியர்களின் புகைப்படங்கள் இந்த வீடியோவில் இணைத்திருப்பது, உங்களது துணிகரமாக எனக்கு தோன்றுகிறது. உண்மையான ஊழியர்கள், தேவ சமூகத்தில் தங்களை தாழ்த்தி செய்த தவறை முதலில் ஒத்துக்கொண்டு மனந்திரும்புவார்கள்.
@RajanRajan-ej8pt8 ай бұрын
Melum ungal videos vanthukitte irukanum sir rompa nalla pathivu
@Harikumar-xk2vs8 ай бұрын
4.09 suresh Ramachandran
@v.m.samuvel6 ай бұрын
இந்த.வீடியோ தேவையற்ற வார்த்தைய தறுகின்அறது.தெருவுல இந்த உண்மையசொல்லவேண்டியதுதானே.??அமைதி❤❤❤❤❤❤
@sbabu237319 күн бұрын
சார் நீங்க யாரையும் குறை சொல்ல வேண்டாம் இது தப்பு
@georgekv35168 ай бұрын
Continue your good work, expose culprits
@JeyaSeelan-y5j8 ай бұрын
கார்த்திக் கமாலியெல போட்டோவில் காநோம் அவரயும் போட்டு விடுங்க
@narpothakam8 ай бұрын
😄
@sureshjoel13838 ай бұрын
இவர்தான் மிக குள்ள நரி😂
@MizpahSchool-yh1zy8 ай бұрын
Pl do your job as per your calling. Pl dont involve in others jobs. You are not a judge appointed by God. Preach only Good News. God bless you.
@selvamani51448 ай бұрын
இதில் எதற்கு சசிக்குமார் & சாலமோன் பெயர் வர காரணம் நீங்க சொன்னதில் இருப்பதாங்க இல்லை சகோதர 😅
@jesudasjesudas49078 ай бұрын
முதலில் இவர் தனது ஊழியத்தைக் குறித்த சாட்சிகளைப் போட்டால் இவர் மற்றவர்களின் ஊழியத்தைக் குறைகூர இவருக்தகுதி உள்ளதா என்று மற்றவர்கள் அறிந்து கொள்ள முடீயும்
@rosyk7247 ай бұрын
யா௫க்குபுரோஐனம் கிடையாதுசுவிசேசம் ௮றிவிக்க வலியை பா௫ங்க
@immanueljothikumar5718Ай бұрын
Yes, correct. Do it first. Jesus has done, We do follow, AMEN.
@rosyk7247 ай бұрын
௨ழியகாரா்களை குறை கூற ௨ங்களுக்கு ௭ன்ன தகுதி இ௫க்கிறது
@jesrm28858 ай бұрын
Brother please don't put photos generally .It is not fair No one is perfect .It is mentioned in the Bible
@n.navaratnamnava46908 ай бұрын
ஆம் தம்பி நீர் போட்ட படங்களும் நீர்சொல்ற விளக்கத்துக்கு சம்பந்தமே இல்ல தம்பி வேத சத்தியத்திற்கும் நீர் கொடுக்கிற விளக்கத்திற்கும் சம்மந்தமே இல்ல தம்பி நீர் யார் தம்பி உம்மை பன்பற்றி கமன்பண்ணுற ஜனங்கள் எந்த சத்திய விளக்கமும் தெரியாதவர்களாகயிருக்கிறார்களே ,😮
@jpatturaj62348 ай бұрын
Your name
@narpothakam8 ай бұрын
Immanuel Jeswyn. Thanks for asking. Your good name?
@diwakaranbarasu55943 күн бұрын
ஐயா, புகைப்படம் போட்டது தப்பு
@diwakaranbarasu55943 күн бұрын
பிரபலமான ஊழியர்களை மனதில் வைத்து இல்லை இல்லை குறிவைத்து போடப்பட்ட பிசாசின் மிகப்பெரிய தந்திரம்
@diwakaranbarasu55943 күн бұрын
ஐயா, இயேசுவின் அன்பை மட்டும் போதித்தாலே போதும் ஆனால் யாருமே அதை செய்வதில்லை அவன் சரியில்லை இவன் சரியில்லை னு சொல்லி போடும் you tube பதிவுகள் மட்டுமே மலிந்து கிடக்கிறது
@diwakaranbarasu55943 күн бұрын
Bore bore adikuthu unga video பதிவுகள் yaraium kattavum illai விசுவாசத்தில் வளர்த்தவும் இல்லை, தேவபக்திக்கு நேரா வழிநடத்தவும் இல்லை உங்கள் நேரம், பிரயசம், ஊழியம் எல்லாமே வீண், மாயை, ஒன்றுக்கும் உதவாத வெட்டிவேலை.......... போய் வேலைய பாருங்க பா
@pandianpandianelangovan93627 ай бұрын
Your motive is Jesus name must be ashamed among other people.
@prophetbenjaminnewton8 ай бұрын
He is youtuber so don't waste your time and spritual life 1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், சங்கீதம் 1:1
@narpothakam8 ай бұрын
Then why you are wasting your time in KZbin? How can you comment in here without visiting KZbin?
இவர்களின்படத்தை அவர்களின்போதனைதவறு அதனால் இவர்கள்கள்ளப்போதகள்என்றுகூறவேண்டும்பொதுவாக குற்றம்சாட்டக்கூடாதுதம்பி
@narpothakam8 ай бұрын
மீன் பிடிச்சி தரல. மீன் பிடிக்க கத்து தநதிருக்கென்.
@SmilyEstherАй бұрын
Waste bro suvichesam sollunga athai than jesus expectation pandranga
@rohanpushparajah86978 ай бұрын
Brother,if you don't baptise according to Acts 2:38, if you believe God in 3 persons( trinity) you are a false teacher. True Christians believe one God manifested the flesh. Not a second person. God is not a person God is a spirit. God created a body for Himself and the spirit of God dwells in fulness in that body. You cannot see God. If you see God you will die. God was hiding in that body. John 8;24 Jesus said,if you don't believe I am He( father) you will die in sin. He is the everlasting father. If you say Jesus is your father,according to you God the Father is your grand father. Don't judge any one. Judgement in the hand of God. Jesus loves a sinner,but He hates children of iniquity, Iniquity means the deny the truth. Jesus did not condemn sinners. He condemned Phareesees and Sadusees and modern pastors who twist the word of God. God is not in the denominations,God is in the word.Book of Colossians says fulness of God dwells fulness in him.Christmas,Easter,Good Friday all these traditions you follow. Apostles did not observe these things. Satan told you that Jesus born on the 25th. Repent and come back to original apostolic doctrine. If you show me in the bible anybody baptise in the name of the Father,Son and the Holy spirit I will accept you fully. Satan also father of Lies, Son of Perdition, and evil spirit,but his name is Lucifer. Father is not a name,son is not a name. Word trinity is not in the Bible. You cannot add anything or take any thing from the word of God. Jesus said only few will find it,not many Christian world are totally blind. Blind leading the blind. Jesus said Before Abraham I am. God told Moses my name is I am. God I am spoke to Moses. You can't cut God into three. Repent
@narpothakam8 ай бұрын
Mathew 28:18-20
@mahimayinsabai69028 ай бұрын
Bro. Neengal offering vaanguvathu illaiyah. veru ethavathu pesungal brother.
@aaruthaltrust8638 ай бұрын
இதையே முழுநேர ஊழியமா செய்கிறீர்களா ?
@narpothakam8 ай бұрын
முழு நேரம் மக்களை ஏமாற்ற ஒரு கூட்டம் இருக்கும்போது இதை முழுநேரமும் செய்தால் என்ன தவறு?
@ashokwpr8 ай бұрын
உங்கள் மேல் இருந்த மரியாதையை நீங்களே கெடுத்து விட்டீர்கள். திருப்பூர் சாலமன், சாம்சன் பால், டேவிட் இவர்களின் புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்ததன் நோக்கம் என்ன? நீங்கள் மட்டுமே பரிசுத்தர் என நிரூபிக்க முயற்சியா? அல்லது வீடியோ வுக்கு அநேக பார்வையாளர்களை இழுக்கவா?
@gn7family411Ай бұрын
நீ கள்ள போதகர்தானே
@vijimohan25098 ай бұрын
Please stop this business
@EmmanuelDalima-gy8yp8 ай бұрын
அப்படியென்றால் நல்ல போதகர்கள் யார் என்று கூறவும்....
@EmmanuelDalima-gy8yp8 ай бұрын
தரம் கெட்ட இந்த விசிறி பழக்கம் என்னிடம் இல்ல அது உங்கள்ை இந்தியாவில் தான் உள்ளது வசனத்தை வசனமாக போதிக்கும் ஊழியக்காரர் யாராக இருந்தாலும் வசனத்தை மட்டும்தான். நம்புவேன் சகோதரரே....
@narpothakam8 ай бұрын
ஆம். அதுதான் நல்ல பழக்கம். யார் பேசினாலும் வசனத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து பின் நம்ப வேண்டும்.
@manoharanjoseph11378 ай бұрын
OMG what is your service for God??😂🐒😈no one is perfect 🙊devil👿is poverty 💕 God is prosperity 😎🤔 just go do a better job 🎉
@eva.vasanthamjeyakumar98327 ай бұрын
யாக்கோபு : 3/2.😂
@SAnandan-t8w8 ай бұрын
Mohan c lazarus and matravargal devanal uruvakkapatavargal nee sathiyam theriyama pesatha nirumoolamaga pora
@rathinamrathinam47237 ай бұрын
ஏய்யா.. நல்ல போதகரே.. இத்தனை படம் போட்டுறிக்கையே.. எங்காவது ஒரு பிரசங்கத்திலாவது.. அல்லது ஒரு பத்திரிக்கை செய்தியிலாவது.. சுமார் 40ஆன்டு கால ஊழியத்தில ஒரே ஓரு இடத்திலாவது மோகன்.சி.லாசரஸ்.. தன்னை உயர்த்தி புகழ்ந்து பேசியதை ஆதாரத்துடன் காட்டு பார்ப்போம்.. ஏய்யா.. இது தான் உம் ஊழியமா?? வேதம்வாசித்தாலே யார் கள்ள ஊழியன் என்பது புரியும்?? பிறனை குறைச் சொல்பவன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஐயோ.. இது வேத வார்த்தை.. இதுக்கு என்ன வியாக்கானம் சொல்ல போற??