No video

திரைப்படங்களில் கிறிஸ்தவம் கேலியாக்கப்பட்டுள்ளதே யார் இதற்கு பொறுப்பு? / Who is responsible?

  Рет қаралды 196,778

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 515
@rsjasmin1326
@rsjasmin1326 3 жыл бұрын
Excellent its 100 percent true தைரியமாக பேசுங்க brother இப்படி ஒரு ஊழியரை தேவன் எழுப்பியதற்காக கோடா கோடி ஸ்தோத்ரம் god bless you brother
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 3 жыл бұрын
சத்யம், உண்மை brother, மாய்மால கிருஸ்துவர்களுக்கு நல்ல செய்தி, உங்களை போன்ற உண்மையான ஊழியர்கள் எழும்ப வேண்டும், Thank you brother God bless you and your ministry
@RaviChandran-qs4by
@RaviChandran-qs4by 3 жыл бұрын
@@IvinRaj antha adds la than revenue varum brother. Adha brother ellathayum donate pandramga.
@periadurai7289
@periadurai7289 3 жыл бұрын
Glory to Jesus♥️ என் வாழ்விலும் நான் தேவனை விட்டு விலகும்போது , பரியாச உதடுகளால் அவர் என்னை உணர்த்தினார். இப்போது நான் தேவனேரடு இருக்கிறேன். அந்த பரியாச உதடுகளை நான் தேடியும் காணவில்லை.அல்லேலூயா🙏
@periyamaniperiyamani7143
@periyamaniperiyamani7143 3 жыл бұрын
Lord forgive me too🧎‍♂️
@rathianand1301
@rathianand1301 3 жыл бұрын
கடின உபதேசம் இன்றைய தேவை. தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@nobleenterprises5870
@nobleenterprises5870 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரை கர்த்தர் இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக
@suresh-ramachandran
@suresh-ramachandran 3 жыл бұрын
Thank you for this message brother. May this reach the ears of those who ‘perform’ weirdly for worldly gain on the pretext of ministry. There are those who’ll criticize you but people like me are with you on this. All glory to God.
@lv8520
@lv8520 3 жыл бұрын
Ramachandran are you a Christian?
@rejoicehours2254
@rejoicehours2254 3 жыл бұрын
“தீய ஜனங்களாகிய நீங்கள் உங்கள் தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப் பின்னால் மறைகிறீர்கள். ஆனால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஒரு புயல்அல்லது வெள்ளம் வருவதுபோன்று வந்து உங்கள் மறைவிடங்களை அழிக்கும் . ஆமென்... உண்மையான பதிவு பிரதர் 🎙God bless you...
@DevaPriya_
@DevaPriya_ 3 жыл бұрын
Every time I see a movie clip that mocks Christianity or our values, I was hurt and didn't know how to deal with it. I end up getting angry or felt like yelling at those movie makers. Thank you sir for the right guidance. There's clarity now
@samgamaliel4749
@samgamaliel4749 3 жыл бұрын
Thank you precious brother for the valuable and Spirit filled preaching. All praise and Glory to loving LORD and Saviour Jesus Christ.
@bhaskarthomas3073
@bhaskarthomas3073 3 жыл бұрын
Bro. You have given correct information.இதை கேட்டாவது ஜனங்கள் மனம் திரும்பட்டும். Praise the Lord Jesus Christ. 🙏
@isaiarasu4898
@isaiarasu4898 3 жыл бұрын
ஆம் , இதற்கு நானும் மற்றும் எல்லா கிறிஸ்தவர்களும் தான் பொறுப்பு. நான் திறப்பிலே நின்று ஜெபிக்காமல் போனதே காரணம்.
@sathusebastin6347
@sathusebastin6347 3 жыл бұрын
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. கர்த்தருக்கு மகிமை
@jacobchristopher3258
@jacobchristopher3258 3 жыл бұрын
௭ல்லாவற்றையும் கர்த்தர் பார்த்து கொள்ளுவார் ௭ன்றால்.... நமக்கு ௭துக்கு கண்... காது.... முக்கு.... அறிவு.... தவறுகளை சுட்டி காட்டவும்.... நன்மை செய்யவும் தான் நமக்கு ஆண்டவர் அனைத்து ஈவுகளையும் தந்திருக்கிறார்..... இங்கு ௭ல்லா கிறிஸ்தவர்களும் சொல்வது பவுல் நட்டாலும்... அப்பல்லோ நீர் பாய்ச்சினாலும்.... விளைய பண்ணுறவர் கர்த்தர்.... நீ ௭ன்ன தான் செய்தாலும் பதில் அவருதான் தருவார் ௭ன்று சொல்லுவர்கள்.... ஆனால் அவர்களுக்கு தெரியவில்ல.... நட்டு தண்ணீர் பாய்ச்சினால் தான்.... அதில் பலனை கொடுக்க கர்த்தர் முன் வருவர் ௭ன்று.... ௭தாவது நாம் செய்தால் தான்... கர்த்தரும் பதில் ௭தாவது செய்வார்.... படிக்காமல் வெற்றி பெறனும்.... உழைக்காமல் உயரனும்.... மருந்து வாங்காமல் குணமாகனும்.... நாம் கஷ்ட படாமலே நம்மை கர்த்தர் காப்பாத்துவார் இப்பாடி ௭ல்லாம் கர்த்தர் தருவார் ௭ன்று முன் உள்ள உழைக்காகமல் வாழ்ந்த உத்தமர்கள் உரைத்ததுமின்றி.... ௭மாற்றி வாழ்ந்து காட்டியும் மறைந்திருக்கிறார்கள்.... அதன் வெளிப்பாடு தான் இதெல்லாம்.... யாராக இருந்தாலும் உண்மையை உரக்க சொல்லுவோம்...
@jesusblooming5718
@jesusblooming5718 3 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.
@betheloflordjesuschrist8474
@betheloflordjesuschrist8474 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@jayasrivel1999
@jayasrivel1999 3 жыл бұрын
Praise the Lord brother. Tq for the god for giving once again aware of us..,.
@sharonedward12b91
@sharonedward12b91 3 жыл бұрын
It's a wonderful message brother. நீங்க சத்தியத்தை தைரியமாக பேசுகிறீர்கள். நன்றி
@AJ-sr4fr
@AJ-sr4fr 3 жыл бұрын
நன்றி ஐயா.. சபையில் நடந்த தவறான காரியங்களை சுட்டிக்காண்பித்ததால் நானும் எனது மனைவியும் தீயவர்கள் ஆனோம்.. எங்களைப் பற்றி அவதூரு பரப்பி எங்களை முற்றுமாக ஒதுக்கிவிட்டார்கள்.. உங்கள் வார்த்தைகள் எங்களை பெலப்படுத்தியுள்ளது.. நாங்கள் செய்தது தவறல்ல என்று உணர்ந்துகொண்டோம்.. AJ
@jesuschristwithus4970
@jesuschristwithus4970 3 жыл бұрын
Holy Spirit filled you in the Holy Bible word pastor God and Lord Jesus bless you
@bharathprince3749
@bharathprince3749 3 жыл бұрын
Praise the lord brother...🙏
@devasenavinayan366
@devasenavinayan366 3 жыл бұрын
Praise the Lord Kartharin varugai sameebam...athanaal thaan ippadi patta sampavanhal nadakkinrathu...Devan Oruvare... Judgement days la kandippaga ethu pontra manithargal thandanaiyil erunthu thappikka mudiyathu....
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs 3 жыл бұрын
I'm really happy to have pastor like you sir.. 👏👏👏
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 3 жыл бұрын
நன்றாக விளக்கி சொன்னீர்கள் பாஸ்டர்.எனக்கு என்னவாயிற்று என்று ஒதுங்கி செல்லும் போதகர்கள் மத்தியில் உங்களைப் போன்றவர்களும் இருப்பதற்கு நான் நம் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
@saraswathysonia7830
@saraswathysonia7830 3 жыл бұрын
Praise the Lord pastor. I also happened to watch some clippings from the movie Trance... I couldn't digest it at all. All your points are so genuine. I pray for this fervently.
@nyhanmoni5725
@nyhanmoni5725 3 жыл бұрын
Now in tamil mookuthi amman movie also
@gomathikuppuswamy3177
@gomathikuppuswamy3177 3 жыл бұрын
Praise the lord brother very awerning msg glory to jesus 🙏🏻
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 3 жыл бұрын
S pastor, the motive is more important than wat we really share(message that u r conveying).I always appreciate ur message because ur ministry is like John the Baptist&paul. U r doing with all conscious, god bless u,ur family, ur church& ur ministry👏🙌👍
@mathibalan9206
@mathibalan9206 3 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்தது 👍... விழிப்புடன் இருங்கள்
@thinalucy
@thinalucy 3 жыл бұрын
Thanks Pastor, let our Lord Jesus Christ name be glorified .
@ytld10ny
@ytld10ny 3 жыл бұрын
Thank for showing Isaiah 28 and Jeremiah 5. Thank you Brother Salaman.
@ramesh7999
@ramesh7999 3 жыл бұрын
நாம் அனைவரும் போதகர் என்றும் சபையினர் என்றும் இல்லை. நாம் அனைவரும் விசுவாசிகள் நமக்கு அனைவருக்கும் சுவிசேஷம் போதிக்கும் கடமை கண்டிப்பாக கையளிக்கப்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் நாம் சுட்டிக் காட்ட வேண்டிய நமது கடமை என்று புரிந்து கொள்ள வேண்டும். தனிநபர் என்று ஒன்று இல்லை ஏனெனில் நாம் அனைவரும் கிறித்துவுக்குள் ஒன்றாய் இருக்கிறோம்.
@emmanueljesus8524
@emmanueljesus8524 3 жыл бұрын
Holy Spirit Jesus Christ will be with you pastor Holy Spirit will be full fuel you pastor in Jesus name
@ralvinraj219
@ralvinraj219 3 жыл бұрын
Glory To be Lord Jesus Christ.Hallelujah,Yes And Amen..Wonderfully said brother God bless your ministry.Frm Malaysia.
@arp5156
@arp5156 3 жыл бұрын
Super message brother god bless u. Praise the Lord💪💪
@_Kishore_Musical_
@_Kishore_Musical_ 3 жыл бұрын
May the lord Jesus Christ give his knowledge to you by his holy spirit Really pastor I have never listened like this kind of Bible preaching We are eagerly waiting for the next video ❤️ Clear explanation 🙏 Thank you pastor 🙏
@SureshSuresh-jw5kv
@SureshSuresh-jw5kv 3 жыл бұрын
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த செய்தியில் கடைசியாக போதித்த செய்தி உண்மை.
@jerricktamilgaming4879
@jerricktamilgaming4879 3 жыл бұрын
Praise the lord
@nandhakumarsmart
@nandhakumarsmart 3 жыл бұрын
சாலமன் அண்ணா மிக அருமை...கேட்கும்பொழுத அழுகையாக வருகிறது....தேவன் கொடுத்த வேலையை நான் செய்யாமல் போனதுபோல் குற்றமாக உள்ளது...இனி யாரானாலும் எடுத்துச் சொல்லுவேன்....
@jesusrajiv2241
@jesusrajiv2241 3 жыл бұрын
100 சதவிகிதம் உண்மை
@jesusrajiv2241
@jesusrajiv2241 3 жыл бұрын
என் மனதில் இருந்து உண்மைகள்
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
Glory be to Jesus Christ. Thankyou for your ministry. It is so Wonderful.Lord Jesus Christ bless you my brother.🙏🏻
@vincenfrancisjesudasan3579
@vincenfrancisjesudasan3579 3 жыл бұрын
Glory be to God and our Lord Jesus Christ 🙌🙌🙌
@zxtgaming1971
@zxtgaming1971 3 жыл бұрын
🙏 Praise God, I really thank God for using u, for his Ministry....
@betcyroselin5260
@betcyroselin5260 3 жыл бұрын
Romba years manasula irundhadha inaiku neenga pesitinga bro.. Thanks.. Indha rendu movie pathadhula irundhu manasu romba kashtama irundhuchu.. inaiku enga saarba neenga pesunadhu romba sandhosham.. Praise the Lord.
@ruginaakter8212
@ruginaakter8212 3 жыл бұрын
கா்தருக்கே..மகிமை..உண்டாகட்டும்...ஆமென்அல்லேலூயா
@nikhilmercy4245
@nikhilmercy4245 3 жыл бұрын
God and lord Holy spirit Jesus Christ bless you Paster
@navinarvind70
@navinarvind70 3 жыл бұрын
What God and lord is jesus christ? pls read bible
@gothainisi8689
@gothainisi8689 3 жыл бұрын
இன்னும் போன்ற போதனைகள் எழும்பட்டும் god bless u brother
@jacobnixon6876
@jacobnixon6876 3 жыл бұрын
Good message,,, even I was motivated and tell my friend's who r believers but likes prosperity gospel,, which is a wrong doctrines. Great job 👍 may GOD BLESS YOU BROTHER.
@mamathamamathasridhar3008
@mamathamamathasridhar3008 3 жыл бұрын
Very true brother. Thank you so.........much ,I'm very much blessed by your message... Really. ...... Your message are true & acceptable... We need more Bible true from your side.
@muthumari2708
@muthumari2708 3 жыл бұрын
Praise the lord, Explain about Psalm 1:1, please give daily like this msg brother
@onesigideonraj
@onesigideonraj 3 жыл бұрын
Wonderful na. We need to rethink what is the real apostolic experience and uproot the charismatic and Pentecostal tradition that misguides people.
@dannymoses9383
@dannymoses9383 3 жыл бұрын
Can't understand sir...
@margaretnavamani9535
@margaretnavamani9535 3 жыл бұрын
@@dannymoses9383 look
@johnbritto3037
@johnbritto3037 3 жыл бұрын
Excellent and a must needed eye opener message brother... Well said with the proof of Bible verse... May the Lord use you for the multitudes... Praise the Lord...
@armry9762
@armry9762 3 жыл бұрын
அண்ணா தேவன் உங்களை இன்னும் அதிமாய் பயன்படுத்தவேண்டும்
@sheelawalter4944
@sheelawalter4944 3 жыл бұрын
Perfect explanation about the current situation of our churches. Thank u so much brother for Ur clarification of my confusion.
@jeswinkeyz
@jeswinkeyz 3 жыл бұрын
100℅ true message brother💯
@user-cg2cu7cc6p
@user-cg2cu7cc6p 2 ай бұрын
Real god jeses loves u all😎😎😎😎😎😎😎😎
@villagenaturejjm7287
@villagenaturejjm7287 3 жыл бұрын
Praise the lord Brother 🙏🙏🙏
@emmanuelsridhar9638
@emmanuelsridhar9638 3 жыл бұрын
Praise the lord to holy spirit Jesus Christ poster nice massage
@sivaperiyasamy3570
@sivaperiyasamy3570 3 жыл бұрын
Glory to god i accept your words pastor I have blessed with your advice Lord give your strength to obey gods words God bless you pastor
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Whoever reads this comment may god bless you ❤️❤️❤️❤️❤️..
@vvsvolg
@vvsvolg 3 жыл бұрын
அருமையான உபதேசம்
@sarojerin8409
@sarojerin8409 3 жыл бұрын
Totally agreed. There are some hypocrites bringing disgrace to the kingdom of God. All they need is attention and Money😑
@umadhanasekar6293
@umadhanasekar6293 3 жыл бұрын
Very bold explanation brother... 🙏🙏🙏🙏
@pooja.b9810
@pooja.b9810 3 жыл бұрын
Praise The Lord Bather🙏✝️✝️✝️✝️✝️🙏
@rajkschwartz
@rajkschwartz 3 жыл бұрын
True that CD healing was too sad - I did see he original one !
@sweethasudhagarv1477
@sweethasudhagarv1477 3 жыл бұрын
Absolutely true.... A christian' should be bold enough to stand alone for his faith even if it costs his life
@jassykeil5450
@jassykeil5450 3 жыл бұрын
I'm weeping inside anna.. many people!! Why not?! about 90% ppl have wrong understanding about tounges... Many pastors too... May our father God open their eyes... Amen
@ronniesamdesantos
@ronniesamdesantos 3 жыл бұрын
Bro romba romba thapu apo deva thoodhar bachaiya pathi solunga paul solirukaar Athuvum anniya bachai pesugiravan thanaku bakthiviruthi undaaga pesugiran
@mariaprasad6848
@mariaprasad6848 3 жыл бұрын
Yes yes pastor God bless you
@dayalanswamy851
@dayalanswamy851 3 жыл бұрын
Amen and Amen 🙏
@yabeshbinu
@yabeshbinu 3 жыл бұрын
Excellent message for current scenario!!!
@vijaygovinda1313
@vijaygovinda1313 3 жыл бұрын
Praise the lord anna🙏🙏🙏
@pannirselvan4484
@pannirselvan4484 3 жыл бұрын
I thank God for this explanation. We should repent. Lord going to come very soon. May the Holy Spirit helps this brother to give us the exact thought of our father Jesus Christ like this.. Thanks brother God bless you
@vasudavid1785
@vasudavid1785 11 ай бұрын
Your last part of the video is nice n true. We really pray for ur ministries 🙏
@albertalbert8500
@albertalbert8500 3 жыл бұрын
Very open talk brother... I like your presentation... ANd it's true...
@muthammalradhapuram1102
@muthammalradhapuram1102 3 жыл бұрын
இப்படி பட்ட ஊழியர்கள் இந்த காலத்தில் அனேகர் வேண்டும் நன்றி பிரதர்
@chitrachandrasekaran8833
@chitrachandrasekaran8833 3 жыл бұрын
Very correct and true msg......Glory to God for the revelation to you so as to help others to realise
@lv8520
@lv8520 3 жыл бұрын
Chitra chandrasekaran are you a Christian?
@chitrachandrasekaran8833
@chitrachandrasekaran8833 3 жыл бұрын
@@lv8520 yes, Bro, Born again as I accepted Christ as my saviour since 1994 though my parents and brother and sisters are all Hindus only, I know the truth after my marriage, my wife was secret Christian since school days...
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@chitrachandrasekaran8833 I think you should change your name to Christian rather than having the name of hindu god Shiva. Bible says you should not worship other God.
@sheelafranklin2947
@sheelafranklin2947 3 жыл бұрын
It’s ture messages amen
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
It's true message 💯💯💯 Amen 🙏🙏🙏 glory to God 🙏 God bless you bro 👌👍🔥🔥🔥
@jeheeran4151
@jeheeran4151 3 жыл бұрын
Super reply pastar amen... Ulaga makkalae eacharickai
@devarubi1763
@devarubi1763 3 жыл бұрын
Praise the lord nenga solvathu anaithum unmai sagothararae.....
@peterravindran1706
@peterravindran1706 3 жыл бұрын
Very god message god bless you pastor amen Norway
@premavathipadmanabhan3160
@premavathipadmanabhan3160 3 жыл бұрын
Excellent message brother praise the loud brother God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varahithayesaranam
@varahithayesaranam 3 жыл бұрын
Arumai brother .... You took all this in a right way .... Being a beleiver you took a great stand brother .... God bless you brother 🙏🏻
@ziegenjohnny1348
@ziegenjohnny1348 3 жыл бұрын
நாம் தான் பொறுப்பு 😭😭
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 3 жыл бұрын
Super sir. Really hats off bro for your guts.this is the perfect solution. May lord bless you and your family brother.
@samjesi5268
@samjesi5268 3 жыл бұрын
Amen
@packiam253
@packiam253 3 жыл бұрын
Praise Jesus.
@jebaathithya7710
@jebaathithya7710 3 жыл бұрын
Praise the Lord Amen
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️✝️❇️ தேவன் அனுமதித்தது உண்மையாக தான் இருக்கும் போல இருக்கு ஊழியர்கள் செய்யும் தவறுகளை பற்றிய படம் என்றால் அதை பார்த்தாவது திருந்தட்டும்
@holmes9699
@holmes9699 3 жыл бұрын
Was expecting you to talk about this brother... 99% churches in my hometown like this only...
@dhanraj1975
@dhanraj1975 3 жыл бұрын
Very excellent speech 👍.அநேக நேரங்களில் நானும் யோசிப்பேன்.எதற்கு குறைகளை சுட்டிக்காட்டவேண்டும்.கர்த்தர் பார்த்து கொள்வார் என்று...yes... கழுதையின் மூலமாய் பேசியவர் இன்று சினிமாவின் மூலமாய்👍🙏 மாற்றம் அவசியம்
@rajthomas.p6563
@rajthomas.p6563 3 жыл бұрын
Well said bro hereafter this kind of problems will never come again, we have to prayfor this kind of people , and Jesus Christ will change everything amen ✝️
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 3 жыл бұрын
Only solution is protestant pastors (freelancers) should join together and impose self regulations as to what sort of practices should be allowed Clapping hands, shouting, loud music, dances , miracle healing sessions etc shpuld be done only to private audiences No youtube or T V coverage should be given Pastors must not be allowed to use youtube channels to abuse one another It is rivalry and competition that is the main reason for deterioration Since all are at fault, no one comes forward to correct It is time protestant churches come forwatd to unite within a common frame work
@antonirajamicael8426
@antonirajamicael8426 3 жыл бұрын
This is a good solution. No one will listen to another. Also people should return to organised church. It could be any one RC, CSI, TELC, CPM and etc. Thid will bring some orderliness among christian.
@yehostudio3610
@yehostudio3610 3 жыл бұрын
Rompa nalla pathivu aiiya....GOD bless u na...
@mgmg.nalini5718
@mgmg.nalini5718 3 жыл бұрын
Thanks for jesus Christ amen
@marinafernandez526
@marinafernandez526 3 жыл бұрын
Carry-on brother don't stop GOD BLESS YOU..
@janidarthi9537
@janidarthi9537 3 жыл бұрын
Nice message pastor 👍🏻🙏🙏👌✅
@Aharon-Thekkady
@Aharon-Thekkady 3 жыл бұрын
🙏
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Thank you brother your message very useful
@murthystanley8784
@murthystanley8784 3 жыл бұрын
Praise the Lord amen 🙏🙏👍
@lydiiiii
@lydiiiii 3 жыл бұрын
Brother plz explain about tongues...lot of confusions are there ...as it is one of the gift mentioned in verse ...if i don't speak tongues will i miss something?
@napthalig
@napthalig 3 жыл бұрын
Read and study book of acts... And pray... holy Spirit explain to you
@suniledwindodo
@suniledwindodo 3 жыл бұрын
@Lydia RaviKumar If you are not speaking, nothing you will miss. Initially I also believed like we will miss Holy Spirit. After reading whole bible I also realize it’s one of the holy Gifts. Love is great, rest all will go away. If there’s no love. Read 1 Corinthians 13, 14 chapters
@lydiiiii
@lydiiiii 3 жыл бұрын
@@suniledwindodo thank u brother
@lydiiiii
@lydiiiii 3 жыл бұрын
@@napthalig thank u
@atlantis6681
@atlantis6681 3 жыл бұрын
Bro... Im a hindu my wife is a Christian.... My children are also Christians. I have no offense or disease towards a religion... The book speaks about "israel people" what way is it related to me or Indian....
@immanuelsunder7761
@immanuelsunder7761 3 жыл бұрын
Acts, Chapter 11 17. So if God gave them the same gift as he gave us, who believed in the Lord Jesus Christ, who was I to think that I could oppose God?" 18. When they heard this, they had no further objections and praised God, saying, "So then, God has granted even the Gentiles repentance unto life." Brother please to read Bible.. New testament.. Then after you can understand. Jesus loves to all people..
@ranidonranidon1239
@ranidonranidon1239 3 жыл бұрын
Tx for this upload it's really good message iam waiting for your all messages. God bless you and god bless your ministry 🙏. 😇
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 258 М.