கனடா பெண்தான் வேணும் | அடம்பிடித்த அக்குட்டி | நையாண்டி செய்யும் பிச்சுமணி |Akkuddiyum pichumaniyum

  Рет қаралды 36,071

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

Akkuddiyum pichumaniyum
#canada #jaffna #trending #jaffnayoutubers #valvaisulax #kajan #shortsfeed #comedy #canadanews #shortvideo #akkuddi #pichumani #tamilcomedy

Пікірлер: 188
@antonetshya
@antonetshya 9 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவம் அருமையான நடிப்பு தம்பிகளா வாழ்த்துக்கள்❤👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ummunisa8850
@ummunisa8850 9 ай бұрын
​@@akkuddipichumani8888888888888888888⁸⁸a
@tamilanprabakaran7346
@tamilanprabakaran7346 3 ай бұрын
என்னதான் மனதுக்கு கஸ்ட்டமா இருந்தாலும் இவர்களின் நடிப்பை பார்த்தால் சிரிப்பு தானாக வருது 😂😂
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 9 ай бұрын
உங்கள் ஒவ்வொரு கானொளியும் Superrrrrrr வாழ்த்துக்கள்.வீட்டில் நடப்பதை அப்படியே காட்டியுள்ளீங்கள் .
@satheesslk3831
@satheesslk3831 9 ай бұрын
Number 1 youtube channel in jaffna
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 9 ай бұрын
""கண் மூக்கு தெரியாமல் குந்துறதே,,,அருமை மூன்று பேரும் வேற லெவல் வாழ்த்துக்கள் அதிலும் பாக்கியம் நடிப்பு அபாரம்
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rubasothilingam5428
@rubasothilingam5428 9 ай бұрын
இப்படி எல்லா வீடுகளிலும் சகோதரங்களுக்குள் நடைபெறுவது. உண்மையில் நல்ல நடிப்பு இருவரது 👌👌👌👌👌
@kajanthass1993
@kajanthass1993 9 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@tslifestyle3830
@tslifestyle3830 9 ай бұрын
அண்ணன் தம்பி சண்டை அருமை😀😀👌 கலக்கிறீங்க brother 👍 மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@thasankanapathi1510
@thasankanapathi1510 9 ай бұрын
அங்குட்டி பிச்சுமணி உங்கள் காணொளி சூப்பர்
@Tamilselvan444
@Tamilselvan444 9 ай бұрын
அக்குட்டி பாவம்😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@siyanvithusanphlipgunaratn9471
@siyanvithusanphlipgunaratn9471 9 ай бұрын
உண்மைச் சம்பவம்
@laxpcf6232
@laxpcf6232 9 ай бұрын
வணக்கம் தம்பிகளா என்ன நடிப்புப்பா ஒவ்வொரு குடும்பத்தில் நடப்பதை தத்துரூபமாக காட்டி இருக்கிறீர்கள் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை 😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@yarav6798
@yarav6798 9 ай бұрын
மக்களே ஒவ்வொரு நாளும் மக்களுக்கு கருத்து சொல்ல முடியாதுதானே .சிலவேளைகளில் இயல்பாகவும் பேசலாம்தானே .சில youtuber போல பெண்களை முல்ன்னுக்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டு புலம்புவது ,தன்வீட்டு கதையா சொல்லி மூக்கு சிந்துவது .தங்கள் வீட்டில் பிறந்தநாள் எப்ப என்று முன்கூட்டியே அறிவிப்பது ,தங்கள் தனிப்படட நிகழ்வுகளை போடுவது ,எப்ப பார்த்தாலும் தங்கள் வீட்டு கதைதான் பத்தாதற்கு கிண்டின மாவையே திரும்ப திரும்ப கிண்டுவது ,சமையல் என்ற போர்வையில் மேலாக ஓசியில கிடைக்குதெண்டு மார்தட்டி பேசுவது .ஏன் என்றால் ஒரு வேல வெட்டியும் இல்லை அந்த குடும்பத்தில் ஆனால் அவர்களின் கொண்டாப்ப்ட்ட்ங்களை சொல்லி முடியாதுஇதெல்லாம் எப்படி ?இப்படி இன்னும் பற்பல யரழ்ப்பாணத்தில் நடக்கிறதுதானே .அப்படி பார்க்கையிலஇவர்கள் மேன்மையானவர்கள் .இந்த தம்பிமார் நேர்மையாக உழைக்கிறார்கள் .சிரிப்போம் சிந்திப்போம…
@nitharnitharshan5077
@nitharnitharshan5077 9 ай бұрын
SK family 😂😂😂😂😂
@darkspiritlife2054
@darkspiritlife2054 9 ай бұрын
மர்ரவர்கள் சந்தோசமாக v. D. O போட்டால் உங்களுக்கு ஏன் பின்னே எரியுது. விருப்பம் இல்லாவிடில் பார்க்காமல் விடுங்கள். அவர்கள் செய்யும் நல்ல விடயங்கள் உங்கள் கண்னுக்கு தெரியல. உங்கள் போல் இருப்பவர்களை தான், தானும் படான் தள்ளியும் படான் என்று சொல்வது. அவர்கள் எப்போதும் மழைக்குள் திரிந்து உதவினால் ஓகேயோ. அவர்கள் சந்தோசமா இருந்தால் உங்களுக்கு பிடிக்கலையோ. கொஞ்சம் சிந்தியுங்கள். நாங்கள் ரூமுக்குள் பியர் அடித்துக்கொண்டு எல்லாம் எழுதலாமோ.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 8 ай бұрын
❤❤❤😂😂😂 Unmaye unmai.
@GhjjFfggg-n6o
@GhjjFfggg-n6o 9 ай бұрын
Super akkuddi and pichchumani
@SagiRavi-n5d
@SagiRavi-n5d 9 ай бұрын
Superrr
@Resindreamcreation
@Resindreamcreation 9 ай бұрын
Anna vera level....................ennayum sister a um paatha maari irunthichu koncha neram
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@minig0612
@minig0612 9 ай бұрын
அருமையான நடிப்பு இருவரும்
@ratha5471
@ratha5471 9 ай бұрын
Super நடிப்பு 👍
@thejashreevasanthan7307
@thejashreevasanthan7307 9 ай бұрын
அழுகல் 😜😜😜
@thuyasuja1209
@thuyasuja1209 9 ай бұрын
Supper sakotharamda ipidethan enjoy
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
இருவருடைய அருமையான நடிப்பும் செம! நன்றி.
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 9 ай бұрын
Very nice 👌
@noushadabdul4803
@noushadabdul4803 9 ай бұрын
Velaikku velikkida mun neenkal renduperum enka entru thaddippaarththuttuthaan poohavendi irukku.anthalavukku elloorayum kaddi pooddukkondu irukkireerhal.super super vera level.👌👌👌👌🤣🤣🤣🤣🤣❤️❤️❤️
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kirupaarul9657
@kirupaarul9657 9 ай бұрын
Very good intersting talking the truth contenu
@dkbrothers8202
@dkbrothers8202 9 ай бұрын
சிறப்பான நகைச்சுவையாக இயற்கையான கருத்துள்ள நடிப்பு ❤❤❤❤❤❤❤
@luxmimokan6508
@luxmimokan6508 9 ай бұрын
Super.
@sivananthanshan5677
@sivananthanshan5677 9 ай бұрын
Akkutty viddilai peyiirukku
@brambram5912
@brambram5912 9 ай бұрын
அடேய் அடேய் என் செல்லம் பாக்கியத்தை தொந்தரவு செய்யாதிங்கோடா..
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 9 ай бұрын
Superb Anna's ❤
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 9 ай бұрын
அருமை அருமையான நடிப்பு ..சூப்பர்..
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kalarathanselvarajah9365
@kalarathanselvarajah9365 9 ай бұрын
அருமை சகோதரங்களே!.... உங்கள் தொடருக்காக காத்திருந்து பார்க்கிறோம்...👍..வாழ்த்துக்கள்..
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@GobalHari
@GobalHari 9 ай бұрын
Super 👌 👍
@jesusbanu7210
@jesusbanu7210 9 ай бұрын
பாக்கியம் ‌ அக்கா தான் பாவம்
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kuttyma-ec9ng
@kuttyma-ec9ng 9 ай бұрын
Super nadippu ippady sila family nadakkuthu 😅😅 atha nalla oru nadippa velippadiththina unga nadippu vera level 🤗🤗🤗🤗🤗
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Siva-ff1ov
@Siva-ff1ov 9 ай бұрын
உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது. இருவருக்கும் எனது வாழ்துக்கள். சிவா, Montréal, Canada 🇨🇦
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 9 ай бұрын
Super
@manojmano434
@manojmano434 9 ай бұрын
Super👍👍👍🌹
@AbishekAbishek-eh3by
@AbishekAbishek-eh3by 9 ай бұрын
அருமை
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 9 ай бұрын
அருமை அருமை இரண்டு பேரின் நடிப்பு மேலும் நடிப்பு தகவல் பெட்டகம் தொடர இறையருள் நல் 👌👌👌 வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vasantharanithirugnanasamp3912
@vasantharanithirugnanasamp3912 9 ай бұрын
தம்பி அக்குட்டியின் பாசமான நடிப்பும், பிச்சுமணியின் கண் நெளிப்பும், அம்மாவின் இயற்கையான பேச்சும் பிரமாதம் வாழ்த்துக்கள்.
@gowriguru8857
@gowriguru8857 9 ай бұрын
அக்குட்டி பிள்ளையார் விரதம் பிடியுங்கோ நினைத்தது நடக்கும். தம்பியும் உருப்படுவார்.
@drsmahesan203
@drsmahesan203 9 ай бұрын
மாமா மருமகன் சூப்பர்....... அண்ணன் தம்பி சோபி்க்கவில்லை
@kajinikajani9892
@kajinikajani9892 9 ай бұрын
Super ❤
@sankaran1177
@sankaran1177 9 ай бұрын
சகோ, கனடா பெண்களுக்கு ஆசைப்பட்டால் ரீ கூட கடையிலதான் குடிக்கவேணும்.
@tharshapuvanenthiran4520
@tharshapuvanenthiran4520 9 ай бұрын
😊😊
@inkaranmathu1490
@inkaranmathu1490 9 ай бұрын
Nice annakal❤
@satheeskumar9356
@satheeskumar9356 9 ай бұрын
Hi bro supper oru sollai varamal beep poddirukkalam
@thaya867
@thaya867 9 ай бұрын
ஐயோ பாவம் அக்குட்டி. 😢😢😢
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@koncikonci2905
@koncikonci2905 9 ай бұрын
இந்த அம்மாதான் பாவம் சூப்பார்❤❤❤❤❤
@GobalHari
@GobalHari 9 ай бұрын
👍👍👍❤❤
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 9 ай бұрын
👍
@singlebgm6324
@singlebgm6324 9 ай бұрын
Super bros😂
@dileepkemi5516
@dileepkemi5516 9 ай бұрын
பிச்சுமணி குளியப்பா போய்👌 அருமை❤👌
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 9 ай бұрын
வேற லெவல் நடிப்பு வாழ்த்துக்கள் அக்குட்டிக்கு பார்த்து கனடா பொம்பிளை ஒன்று கட்டிக் கொடுங்கோ....
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mkmathu5020
@mkmathu5020 9 ай бұрын
விதானை எக்ஸாமில் பாஸ் பண்ண வாழ்த்துக்கள்.. அக்குட்டி, பிச்சுமணி 💖💝
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@selvisundar3322
@selvisundar3322 9 ай бұрын
நடிப்பு சுப்பர்❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@DhanushaDhanu-qx4nu
@DhanushaDhanu-qx4nu 5 ай бұрын
😅😅😅😅😅😅 Super
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 9 ай бұрын
அண்ணா அக்குட்டி பாவம். தம்பியுடன் எப்படி மல்லுக்கட்ட வேண்டியிருக்கு. தம்பிக்கு குறும்புத்தனம் தனம் கூடிவிட்டது. அக்குட்டி க்கு அவர் ஆசைபோல கனடா பெண் கிடைக்க வாழ்த்துக்கள்.
@coconutteam4726
@coconutteam4726 9 ай бұрын
இப்ப வெளிநாடு பெண்கள் பெரும் பாலர் ஸ்ரீலங்கா மாப்பிளை விருப்பம் மாடர்கள் சூப்பர் இரண்டு பேர் நடிப்பு 👍👍👍👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@naguleswarykanagaratnam9287
@naguleswarykanagaratnam9287 9 ай бұрын
😅😊😊
@jeyniroz
@jeyniroz 9 ай бұрын
யாதார்த்தமான நடிப்பு
@denisjoseph8023
@denisjoseph8023 9 ай бұрын
😂😂😂❤❤👌🏼👍🏻
@navamnavam6600
@navamnavam6600 9 ай бұрын
❤❤❤❤❤
@satheessangarappillai4461
@satheessangarappillai4461 9 ай бұрын
😀😀😀
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 9 ай бұрын
பாக்கியம் அக்கா வெளியிலே வாங்கோ இவனுகளுக்கு சாத்துங்கோ
@francis4260
@francis4260 9 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 9 ай бұрын
தம்பிமாரே இப்படியான சம்பவங்கள் இப்பவும் நிரைய வீடுகளில் நடக்கிறது. இதை பார்க்கும் போது எனது சிறுவயதில் வீட்டு சம்பவங்கள் தான் நினைவுக்கு வருகிறது.பாக்கியத்தின்ற முகத்தையும் காட்டுங்கோ.நன்றி.வாழ்க வளர்க மென்மேலும்.
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sydneytamilan5337
@sydneytamilan5337 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 9 ай бұрын
@@akkuddipichumani நன்றி நன்றி
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 9 ай бұрын
வணக்கம்.வணக்கம்
@harinimoorthy173
@harinimoorthy173 9 ай бұрын
அப்டியே எங்கட வீட்ட வந்து பார்த்தமாரி வீடியோ பண்ணிருக்கீங்க. Pichchumani கேரக்டரும் என்னோட தம்பியும் Same behaivior
@kajanthass1993
@kajanthass1993 9 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@t.ela-uk425
@t.ela-uk425 9 ай бұрын
செம தம்பியவை..,❤❤❤❤ மேன்மேலும் தொடரட்டும் ..வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@NanthaNantha-qq1sk
@NanthaNantha-qq1sk 9 ай бұрын
Subscribed from Kodikamam♡
@UngalNanban-r4e
@UngalNanban-r4e 9 ай бұрын
Indaiku nerathuku vanthutu.. 😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@NewJourneyNature
@NewJourneyNature 9 ай бұрын
❤❤
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 9 ай бұрын
Wow 😂😂😂😂😂😂super nadipu ❤❤❤❤❤
@tharun4632
@tharun4632 9 ай бұрын
மோட்ட சைக்கிள்ல ஏறேக்க பிஞ்ச ஜீன்ஸ் ஆ ஒரு மாதிரி பிரியோசன படுத்தி போட்டியல் என்ன 😂
@meharamananramanan4114
@meharamananramanan4114 9 ай бұрын
Superb performance
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@satheeskhumarrajarathnam5550
@satheeskhumarrajarathnam5550 9 ай бұрын
Super bro 😅😅😅
@Paskaran-ts2pt
@Paskaran-ts2pt 9 ай бұрын
சூப்பர் ப்ரோ
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@TisanthiUsan-pg8so
@TisanthiUsan-pg8so 9 ай бұрын
Pakkiyam than Canada pokanum pola 😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mahir547
@mahir547 9 ай бұрын
என்ன சகோதரரே மனைவிக்கும் , அதே குரல் அம்மாவா இருந்தாலும் அதே குரல் .குரலேயாவது மாத்தலாமே .
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SMat-tc4hr
@SMat-tc4hr 9 ай бұрын
சிறப்பான , எதார்த்தமான பேச்சு… I like her❤️👏💯
@manrayanithya5044
@manrayanithya5044 9 ай бұрын
ஐயோ ஐயோ😃😃😃😃 👌👌👌👌👌👌👏👏👏👏
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nationalvlog-mx1ox
@nationalvlog-mx1ox 9 ай бұрын
வணக்கம் தம்பிகளா என்ன நடிப்புப்பா ஒவ்வொரு குடும்பத்தில் நடப்பதை தத்துரூபமாக காட்டி இருக்கிறீர்கள் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை
@kajanthass1993
@kajanthass1993 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@JESUSLOVEMECHANNEL
@JESUSLOVEMECHANNEL 9 ай бұрын
😂😂😂😂😂 super
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@moonshadowspring
@moonshadowspring 9 ай бұрын
🤣🤣🤣🤣👌👌👌
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 9 ай бұрын
😂😂😂😂
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 9 ай бұрын
Bro unga commedy ellam super 😂😂
@ravaaheesan21
@ravaaheesan21 9 ай бұрын
😂😂😂❤❤
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 9 ай бұрын
நன்றி
@karnanthavamany2741
@karnanthavamany2741 9 ай бұрын
Unkada vedio Elam wait pani Pakiram daily vedio podunko 😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@theepanvina1813
@theepanvina1813 9 ай бұрын
Super bro😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-dj2bq3jf3r
@user-dj2bq3jf3r 9 ай бұрын
❤Super anna ❤🎉❤
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mukunthansugumar7665
@mukunthansugumar7665 9 ай бұрын
Anna you too vera lavel thatthuvathooda serntha comedy i extreamly love all of ur videos. Im from melbourne australia i will come next year in lanka if u don,t mind can i come and meet u guys?
@piratheepanvelu2237
@piratheepanvelu2237 9 ай бұрын
😆🤣👍🙏🏻
@mukunthansugumar7665
@mukunthansugumar7665 9 ай бұрын
Bro appo australia la oru ponkuddiya paakaveaa haha
@sidanjelan4988
@sidanjelan4988 9 ай бұрын
கேள்விப்பட்டேன் ரெண்டு பேரும் gs exam pass ஆகிட்டீங்கண்டு❤
@ThalapathySinthu
@ThalapathySinthu 9 ай бұрын
Vera level bro keep it up ❤🎉😊
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@DreamBig2633
@DreamBig2633 9 ай бұрын
Enka vedda nadakura same problem 🤣
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 9 ай бұрын
Poor Akkudi 😂🥺nice comedy 😅
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 9 ай бұрын
Hello bro's super சிரிப்பே சிரிப்பு தொடா்ந்து போடுங்கள்❤❤❤ ௮டுத்ததற்கு waiting super super ❤🎉❤🎉❤🎉❤🎉❤
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@karnanthavamany2741
@karnanthavamany2741 9 ай бұрын
❤😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@selvachandransaravanan2181
@selvachandransaravanan2181 9 ай бұрын
Ha hahahaha 😂❤
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@meharamananramanan4114
@meharamananramanan4114 9 ай бұрын
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kutty534
@kutty534 9 ай бұрын
Hi anna
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 9 ай бұрын
😂😊😂😊😂
@akkuddipichumani
@akkuddipichumani 9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 48 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 53 МЛН
Cooku With Comali Season 2 | Grand Finale | Part 2
2:09:23
Vijay Television
Рет қаралды 4,9 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН