ஐயா வணக்கம், இந்த வீடியோ பார்க்கும் போது அவங்களிடம் என் இருக்கு ,என்ன நிலைமையில் இருக்காங்களே என்று நினைத்து சொல்லுங்க . இத பார்க்கும் போது A T M ல் எடுத்து வைன்கா ,இல்லைனா பேங்க்ல எடுத்து வைங்கா இ.ப்படி சொல்லாதீங்க .நான் இப்ப பார்க்கும் போது என்னிடம் இருக்கும் பணம் 101 ./இதுவும் முருகன் கோவில் பக்தர் கலுக்கு அண்ணதானத்திர்க்கு கொடுப்பதற்கு . நான் எப்படி எடுத்து வைப்பேன் .😭😭😭