முருகனைத் தாண்டி கர்மவினை ஒன்றும் செய்ய முடியாது ! - Vijayakumar | Kolaru Thirupathigam | IBC Bakthi

  Рет қаралды 70,157

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 167
@IBCBakthi
@IBCBakthi 8 ай бұрын
Link >>> kzbin.info/www/bejne/anq0kJpujNpmqJo அட்சய திருதியை குபேரகுஞ்ச சூட்சம வழிபாடு ! | Akshaya Tritiya 2024 Link >>> kzbin.info/www/bejne/fGK5d5Stbb91a9k உங்களுக்கு வெற்றி தரும் உயர்கல்வி எது? | Career Astrology In Tamil Link >>> kzbin.info/www/bejne/rpixY5l7ltuhaK8 கருத்தரித்த தாய்மார்கள் செய்யும் தவறுகள் !
@Kuttalamsarees
@Kuttalamsarees Күн бұрын
thanks sir எங்களுக்கும் நல்லது எடுத்து சொன்னா உங்கள போல நிறைய நண்பர்கள் வேணும்
@sairam-jd7rh
@sairam-jd7rh 8 ай бұрын
என் அப்பன் முருகனின் ஆறு எழுத்து மந்திரம் சரவணபவ என்னும் மந்திரத்தில் அனைத்தும் அடங்கும். என் முருகன் ஒருவரை மட்டுமே நம்பி இருக்கின்றேன். 🙏🙏🙏எங்கள் விதியையே மாற்றி அமைக்கும் சக்தி என் முருகனுக்கு மட்டுமே உண்டு எல்லாம் முருகன் செயல்🙏🙏🙏 என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது உன் திருவடிகளையே சேரும் நீயே என் கவசமாக வந்து நிற்பாய் எந்நாளும் எப்போதும்🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 ай бұрын
அது தான் உண்மை.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். அவனின்றி ஓரணுவும் அசையாது. வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@sairam-jd7rh
@sairam-jd7rh 8 ай бұрын
@@govindarajgovindaraj552 ஆமாம் சகோதரர் அவர்களே🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@suganyaravirao1777
@suganyaravirao1777 7 ай бұрын
😮Q9😮9😮q9
@meenapalani8238
@meenapalani8238 Ай бұрын
Unmai thaa kandippa murugan nambhuna vangala Kai vitta mattararu ❤
@sairam-jd7rh
@sairam-jd7rh Ай бұрын
@meenapalani8238 ஆமாம் சகோதரி🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@Kuttalamsarees
@Kuttalamsarees Күн бұрын
romba அற்புதமான vishayam
@suganp8875
@suganp8875 8 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தில் ஒரு கருத்தன் மயில் நடத்து குகன் வேலை
@கந்தன்_காதலி
@கந்தன்_காதலி 8 ай бұрын
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி அவை இரண்டும் நல்ல நல்ல ஆசறு நல்ல நல்ல அடியார் அவருக்கு மிகவே
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 8 ай бұрын
என் அப்பன் முருகன் இருக்க நாளென்செய்யும் வினைதானென் செய்யும் எனைநாடிவந்த கோளென்செயும் கொடுங்கூற்றென்செயும் குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🦚🐓வேலும் மயிலும் சேவலும் துணை🙏
@meenamalu992
@meenamalu992 8 ай бұрын
Appan murugan iruka bhayam ill ammmm
@Murukan100
@Murukan100 7 ай бұрын
48 நாள் வேல் மாறல் படித்தால் வே ண்டுதல் நிறை வேறுமா
@amutharajavallivision823
@amutharajavallivision823 8 күн бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 8 ай бұрын
உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@eraithuvam3196
@eraithuvam3196 8 ай бұрын
கடவுளை நம்பிக் கும்பிட்டால் வினை அகலும்.
@p.muthukumar8303
@p.muthukumar8303 8 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே ❤❤❤
@dvst2828
@dvst2828 5 ай бұрын
அப்பா முருகா , என் பிள்ளை தேர்வில் வெற்றி பெற, ஆசீர்வதிக்க வேண்டி உங்கள் பாதம் பணிந்து வணங்கி, கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை.
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 4 ай бұрын
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
@Humanitarian-5
@Humanitarian-5 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤valga valga murga muruga sathtivela
@selvavinayakam9455
@selvavinayakam9455 Ай бұрын
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் அருள்இடும் அனு தினம் ஏறுமுகம் ஞான வேல் முருகர்பழநிதண்டாயுதபவானி சுவாமிஃ தெரிவையர்ள் ஆசை மிஞ்சி வெகுகவலையாய் உழன்று திரியும் அடியேனே உந்தன் அடி சேராய்
@Anumye
@Anumye Ай бұрын
Om muruga potri 🙏
@Esukarthi2224
@Esukarthi2224 8 ай бұрын
Anna unga speech enaku romba pitikum anna,anna enaku ethum venam murugan mattum pothum avar en kuta eruntha athu mattum pothum anna,en kula deivame murugan tha ethuku Mel enagu enna venum anna enaku enkuta murugan erugaru athumattum pothum Vera ethum venam anna
@SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI
@SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI 8 ай бұрын
உங்கள் speech மனதிற்கு ஒரு தெளிவு பிறக்க செய்கிறது
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 8 ай бұрын
❤❤❤❤❤❤🦚✡️🕉️🙏
@Diyahoney.528
@Diyahoney.528 8 ай бұрын
என் அப்பன் முருகனின் துணை உணர்ந்தவள் நான் கந்தன் உண்டு கவலையில்லை ஓம் சரவண பவ 🙏🙏🦚🦚
@senthilkumarjsenthilkumarj3795
@senthilkumarjsenthilkumarj3795 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா எனக்கும் அடிக்கடி கனவில் கடலில் மின்னல் வேகத்தில் நீந்தி கரையை கடப்பது போலும் சிலநாள் கினற்றில் குளிப்பதும்,ஆற்றில் நீந்துவதுபோலும் சில நாள் இவை மூன்றும் கனவில் தோன்றும் 2020,21 முருகபத்தி ஆரம்பநிலை பிறகு திருச்செந்தூர் வருடம் நான்கு முறை செல்ல செல்ல பத்திச்சுவை ஓங்கியது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகுக்கு உருகார் ஓர் கடவுளுக்கும் உருகார்
@muruganm9702
@muruganm9702 8 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி முருகா மனம் மிக குழப்பத்தில எதையோ சிந்தித்துக கொண்டே இருக்கிறது முருகனை பறி எதுவும் தவறாக நடந்து விடாது என என் மனதிற்கு நானே ஆறுதல் கூறி தைரியப்படுத்திக் கொள்கிறேன் ஓம் முருகா போற்றி🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@mirshalkavi
@mirshalkavi 6 ай бұрын
Ayya ningga pesum poluthu murugan pesum mathiri iruku..I listen to your speech everyday ..its like booster for me really motivating and inspiring .whenever we are down
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 8 ай бұрын
என் அப்பன் சண்முகம் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@Skr7222
@Skr7222 5 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி முருகா சரணம் முருகா 🙏🙏🙏
@SmilingPhotographs-ot5vu
@SmilingPhotographs-ot5vu 8 ай бұрын
முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 4 ай бұрын
🦚🐓🙏... ஓம் சரவணபவ..🙏😍
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 8 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 8 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe ❤️❤️♥️🙏🙏❤️🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 8 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@poornivelu
@poornivelu 8 ай бұрын
Guruve Saranam 🙏 Listening to your videos have become my everyday routine sago.. Lord muruga is talking to me through you anna .. Sarvam Murugaarpanam 🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@anupriya-g4l
@anupriya-g4l 8 ай бұрын
அய்யா வணக்கம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் முருகர் என்றால் அவர் தான் என் உலகம் அனைத்துமே.. எனக்கு ஒரு தெளிவு பெற வேண்டும். சிறு எரும்புகளுகும் உணவு கொடுக்கிறோம் சில நேரங்களில் வீடுகளில் இருக்கும் இருக்கும் எறும்புகளை கொள்கிறோம் அதுவும் பாவம் செயல் தானே சரியா தவறா அய்யா..
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. அய்யா அவர்களின் பேச்சு அருமை.❤❤❤❤❤❤. எல்லா புகழும் முருகனுக்கு.என் அப்பன் முருகன் இருக்கிறப்போது எனக்கு எதுவும் வராது.😊😊😊😊😊😊
@annamalai8635
@annamalai8635 8 ай бұрын
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 8 ай бұрын
ஐயா, அழகனை படா நாமும் அழகாக இருக்கவேண்டும் எனது ஆசை நிறைவேறியது. நன்றி
@srk8360
@srk8360 7 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. முருகா../மிகவும் அருமை யான விளக்கமும் பதிவும். நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 8 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@Gugan1423
@Gugan1423 8 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@anithaprakash6783
@anithaprakash6783 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@raghinisanthosh57
@raghinisanthosh57 8 ай бұрын
என் அப்பன் முருகன்
@saro7248
@saro7248 8 ай бұрын
ஐயா...நானும் முருக பக்தர் தான் ...நீங்கள் சொல்வது உண்மையன்றால் முருக பக்தர்கள் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் அல்லவா ....ஆனால் உண்மையெனில் நான் நிறைய முருக பக்தர்கள் பலமடங்கு அவதிப்பட்டு இறக்கிரார்கள்...இதற்கு பதில் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...கர்மா அதன் வேலையே செய்கிறது நான் பார்த்தவரை...😢
@vanajavanaja7835
@vanajavanaja7835 8 ай бұрын
நானும் எவ்வளவோ பூஜைகள் செய்தேன், விதி மாற வில்லை கர்மா தான் வெல்கிறது
@boopaalanrravi7243
@boopaalanrravi7243 8 ай бұрын
S its true
@suthamurali1825
@suthamurali1825 8 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே சிவமயம்
@sudhardhanish7817
@sudhardhanish7817 8 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 8 ай бұрын
ஓம் மருதாசலம்மூர்த்தி அரோகரா அரோகரா அரோகரா
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 8 ай бұрын
Murugappa thunai 🙏🏽🐓🦚🔱🔥🙏🏽
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 5 ай бұрын
Om muruga potri
@visnuvisnu3657
@visnuvisnu3657 2 ай бұрын
Om muruga ❤
@prisuganth94
@prisuganth94 8 ай бұрын
Anna unga pechu ennaku eppavume romba pudikum na thedum ennaku irukum kulapathirku ungalal neraiya answer kidaithirukirathu anna mikka nandri valga valamudan anna🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@suthag3301
@suthag3301 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்............
@indiracosta1190
@indiracosta1190 2 ай бұрын
Profound words❤
@karthikkarthik4798
@karthikkarthik4798 8 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகணே.
@DanalakshmiDanalakshmi-o9o
@DanalakshmiDanalakshmi-o9o 5 ай бұрын
Ayya ungal pechu ketka possitive energy kudukudhu ayya.... nandri.
@gopikaruppan4247
@gopikaruppan4247 8 ай бұрын
❤️எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 8 ай бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@pushkalam8983
@pushkalam8983 4 ай бұрын
Thank you sir for the speech about dhanam
@ponnusamymohan1730
@ponnusamymohan1730 8 ай бұрын
முருகா முருகா முருகா.
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 8 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤
@sumathidilip3657
@sumathidilip3657 8 ай бұрын
Arumugam Arulidum Anudinamum Earumugam🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 8 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@shyamalasankar5115
@shyamalasankar5115 26 күн бұрын
Fine
@swathipriya982
@swathipriya982 8 ай бұрын
Muruga vel muruga... Thank you sir.
@anbuanbu4982
@anbuanbu4982 8 ай бұрын
ஓம் சரவணபவ முருகா🙏
@umaperumal8735
@umaperumal8735 8 ай бұрын
Feeling great after listening to your speech
@MyJANA55
@MyJANA55 6 ай бұрын
Super ji
@gokulv4668
@gokulv4668 8 ай бұрын
முருகா...🙏🏻
@manikandanv1811
@manikandanv1811 8 ай бұрын
arumayana pechu nandri
@ramamoorthyrajalakshmi
@ramamoorthyrajalakshmi 8 ай бұрын
ஐயா, நான் ஐந்து மாதங்களாக வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன்.. என் மகன் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறவும் நல்ல கல்லூரியில் சேரவும் வேறு சில வேண்டுதல்களுக்கும் முருகனை வேண்டினேன்... நாங்கள் பழனி சென்று நல்ல தரிசனமும் பெற்றோம்.. ஆனால் பழனியில் இருந்து திரும்பும்போது எங்கள் கார் விபத்துக்குள்ளாகியது.. தெய்வாதீனமாக யாருக்கும் காரணமில்லை.. ஆனால் மிகுந்த மனவேதனை உருவானது... ஏன் இப்படி என்று புரியவில்லை... என் மகன் சுமாரான மதிப்பெண் பெற்றுள்ளான்... என் வழிபாட்டு முறையில் ஏதேனும் பிழை யிருக்குமோ என புரியவில்லை... வழி காட்ட வேண்டுகிறேன்
@JoJo-jt9xs
@JoJo-jt9xs 8 ай бұрын
Murugar arul ala thn nama uyir thappirukum Amma nanum thiruchendure poitu varum pothu accident acchu but muruganu kathitam but avaru thn kapathunaru
@shwetab626
@shwetab626 8 ай бұрын
Thank U Sir, naan romba confuseda irunthen, very relaxed after hearing ur speech.
@ArumugamArulidumErumugam
@ArumugamArulidumErumugam 8 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை⚜️🦚🐓🔯🙏
@pradeepa1377
@pradeepa1377 8 ай бұрын
Muruga muruga muruga🦚🦚🦚
@senbagamaranmarkkandeyan6744
@senbagamaranmarkkandeyan6744 8 ай бұрын
ஓம் முருகா
@SG-sg4bl
@SG-sg4bl 8 ай бұрын
அருமை அய்யா..
@glakshmi1188
@glakshmi1188 8 ай бұрын
After seeing ur video my heart became very lite. Thanks a lot Muruga
@malathimurugesan8091
@malathimurugesan8091 8 ай бұрын
Muruga. Muruga. Muruga🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiracosta1190
@indiracosta1190 8 ай бұрын
Supreme and profound message sir . Thanks sir. ..we need to follow it sincerely.
@sangeethamanivanan3875
@sangeethamanivanan3875 8 ай бұрын
முருகா 🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 8 ай бұрын
Excellent
@vsrivasan1977
@vsrivasan1977 8 ай бұрын
boss you have been soeaking like murugan ambassador. i have more problems in my horoscope. i thank god to still stay positive. in bhakti. for instance i got my Green Card in two months around 2015. the moment i got it my mother fell into chronic problems and i had to visit or relocate to india and i didnt get married despite so many times or thiruppugazh etc or 48 days of vel maaral. so it works 100% in my case and only satisfaction is that it is given me immense bhakti on god i guess
@nithyakuppuraj7801
@nithyakuppuraj7801 8 ай бұрын
Keeping a count of what you do will create expectations and disappointments. Continue doing it and let it go.
@kavi1501
@kavi1501 6 ай бұрын
For marriage alliances to materialise it takes time from 6 months to 2 years .. The plus point is that we will get good alliances because of our chanting . I have personally witnessed this . We need to be thankful that we are blessed with good life with good health . Do not blame horoscope , try to remain positive and good things will happen
@rajkamal3006
@rajkamal3006 8 ай бұрын
Om saravana bhava 🦚 🦚 🦚
@saiVinothupdateversion
@saiVinothupdateversion 8 ай бұрын
Murugaaaa
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 8 ай бұрын
Om Saravanabhava Om
@MYLIFE-bd5id
@MYLIFE-bd5id 8 ай бұрын
சரவண பவ
@Vishalakshi884
@Vishalakshi884 8 ай бұрын
Om Saravana bhava❤❤❤
@ponmalar2712
@ponmalar2712 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@hemanthsuresh
@hemanthsuresh 3 ай бұрын
can you add subtitles for upcoming videos?
@mk_1715
@mk_1715 8 ай бұрын
Nandri anna❤🙏
@sharathanb
@sharathanb 8 ай бұрын
Om saravana bhavam 🙏🙏
@suryas5590
@suryas5590 8 ай бұрын
Anna unmai Anna na yethaum yosikamal seitha seyal ippo en vazhkai maari pochi ...
@SIVA-fe4ch
@SIVA-fe4ch 8 ай бұрын
Om saravana bhava
@maneeshraji805
@maneeshraji805 8 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@sstksstk9487
@sstksstk9487 8 ай бұрын
Asaivam sappidalama iyya
@thamotharan2946
@thamotharan2946 8 ай бұрын
Romba nandrigal Anna🙏
@Murugamuruga5052
@Murugamuruga5052 2 ай бұрын
2:03 super muruga 😂🙏
@rubaruba7399
@rubaruba7399 8 ай бұрын
ஓம்சரவணபவ
@deepikad9931
@deepikad9931 2 ай бұрын
ஐயா வேல் மந்திரம் சொல்ல சொல்ல எனக்குள்ள ஒரு உணர்வுகள் கிடைக்கும் ஐயா இருந்தாலும் முருகனை இன்னும் அதிக வழிபாடு எப்படி செய்வது ஐயா நீங்க சொல்லுங்க
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН