கனடாவில் இலங்கை புகழ் Ice Cream | Tasting Sri Lanka's Ice Cream in Canada | VelBros Tamil VLOG

  Рет қаралды 182,156

VelBros Tamil

VelBros Tamil

Күн бұрын

Instagram -
Vettrivel - / vettri_velbros
Vajrevel - / vajre_velbros
Official Account - / velbros_official
கனடாவில் இலங்கை புகழ் Ice Cream | Tasting Sri Lanka's Ice Cream in Canada | VelBros Tamil VLOG
#tamilvlogs #canadatamil #velbros

Пікірлер: 1 100
@js-eb4pq
@js-eb4pq 4 жыл бұрын
தமிழ் தேசிய குழந்தைகள் இருவரும் 🐅🐅🐅🐅🐅💓💓💓💓💓💓💓💓🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@jansiranik2178
@jansiranik2178 4 жыл бұрын
தமிழர்களின் மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கப் பட வேண்டும். ஈழ மக்களின் மனக் குமுறல் நியாய மானது தான் தமிழின் தொன்மை, பெருமைகளை தமிழன் தான் எங்கு வசித்தாலும் அதை உலக அரங்கில் பறைசாற்றும் அவசியத்தில் இன்று நாம் இருக்கிறோம். தமிழை வளர்ப்பதன் பெரும் பொறுப்பு வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கும் உண்டல்லவா!! இதை இருவரும் சேர்ந்து இனமாக செய்து கொண்டு இருப்பது பாராட்டுக்கு உரியது. நன்றி மக்களே!!!
@pragashmahendran2879
@pragashmahendran2879 3 жыл бұрын
ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகின்றேன்.
@kanapathi3971
@kanapathi3971 4 жыл бұрын
வேல் தம்பிமாருக்கு வணக்கம்,நன்றி.இலங்கை தமிழர் வலியை உணர்ந்து பதிவு இட்டதற்கு கோடானு கோடி நன்றி. உங்கள் தாய் தந்தயரை நினத்து பெருமைப்படுகிறேன். தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்து வாழ்வதின் வலியை சொல்லும் போது கண் கலங்கி விட்டேன்.இவ் விடயம் தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்து வாழும் அனைத்து மக்களிற்கும் பொருந்தும். கனடா,இந்தியா ஒப்பீடு அருமை. Ice cream கடையில் அப்படி என்ன தொழில் இரகசியம் இருக்கு, என தெரியவில்லை. உங்கள் youtube புகழ் தெரியவில்லை போல் உள்ளது. இழப்பு அவர்களிற்கே. மேன் மேலும் உயர மனதார வாழ்த்துகிறேன்.
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
ஐயா, புலம் பெயர்ந்து வாழ்வது நமது தொப்புள்கொடி உறவு. ஆண்ட பரம்பரை இப்போது மாண்ட பரம்பரை என்றழைக்கப்படுகிறது இலங்கையில். புதைக்கப்பட்ட விதைகள் மீண்டும் தலைக்கும். தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
@rajson69
@rajson69 4 жыл бұрын
நல்ல பதிவு. மிக்க நன்றி. மேலும் இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய தகவல்கள் அளித்ததற்கு நன்றி. அவர்களின் நிலை விரைவில் மாறும்.
@segarn3885
@segarn3885 4 жыл бұрын
நிச்சயம் தமிழீழத்திற்கான ஒரு விடிவுகாலம் உலகத் தமிழர்களால் எதிர்காலத்தில் தமிழ் மீது ஆணையாக உறுதியாக தமிழீழ தேசம் மலர்ச்சியடையும் என்போன்ற மாமன்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் இனத்தின் வரலாற்றையும் தமிழீழத்தில் நம் மக்களுக்கு நடந்த கொடுமைகளையும் தொடர்ந்து கடத்திக்கொண்டு தமிழினத்தின் வரலாற்றை எழுச்சியோடு தமிழை நன்கு கற்றுக் கொடுத்து கொண்டுள்ளோம் இனி எல்லாம் தமிழினத்தின் நன்மைக்கே
@feelmusic9983
@feelmusic9983 4 жыл бұрын
இலங்கை தமிழ் பேசும் உறவு என்பது உண்மையிலே ஒரு பொறுமைதான்..
@sakthivelramasamy9382
@sakthivelramasamy9382 4 жыл бұрын
தமிழரான நான் கனடா நாட்டு மக்களுக்கு .அன்நாட்டு பிரதமருக்கும். என் தமிழ் சொந்தங்களுக்கு. நன்றியையும் . வீரவணக்கம். நான் தெரிவித்துகொள்ளுகிறேன்.
@tiktomisterious729
@tiktomisterious729 4 жыл бұрын
Although I’m living in Sri Lanka only twice I visited jaffna peninsula in my life , second time I went for stock audit in one of our branches .. after a exhausting humid day of work our branch people got me this half a liter of Lingam ice cream tub for each one of us .. I thought it’s too much to eat ... but , after removing the lid thereafter it’s just a cake walk of ice cream in my abdominal.. I never had such a wonderful taste ever before .. especially leading brands like elephant house , cargills I felt like just a chemical cream .. lingam is the best always
@yugatharshinithanaiah5791
@yugatharshinithanaiah5791 4 жыл бұрын
even RIO is also good. Thats also the other top compatitor to Lingam's. You can find a branch of Rio in colombo (wellawatta) too.
@save0133
@save0133 4 жыл бұрын
I am also srilankan I know kingsman is best ice cream store and you can also visit palamuthircholai that is also a best ice cream store. But I am in Germany
@bareerazainab3661
@bareerazainab3661 4 жыл бұрын
I, myself a Rio ice-cream fan!
@jogaepicurean592
@jogaepicurean592 4 жыл бұрын
ஓ கனடா !எங்கள் வீடும் நாடும் நீ ! 🇨🇦 உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள் !🇨🇦 நேரிய வடக்காய் , வலுவாய் , இயல்பாய் நீ எழல் கண்டு ( உ ) வப்போம் !🇨🇦 எங்கும் உள்ள நாம் , ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !🇨🇦 எம்நிலப் புகழை , சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக ! 🇨🇦 ஓ கனடா , நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !🇨🇦 ஓ கனடா , நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் ! 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@mugunthan2357
@mugunthan2357 4 жыл бұрын
Fastest growing channel 🔥🔥 atleast oru 500k subs layachum parents kaminga pa
@mahir8882
@mahir8882 4 жыл бұрын
Thats my long request
@kalaivani5698
@kalaivani5698 4 жыл бұрын
தம்பி உங்கள் இரண்டு பேரையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.👍👍👍👍
@nitharshavijayakumar679
@nitharshavijayakumar679 4 жыл бұрын
லிங்கம் கிறீம்கவுஸ். யாழ்ப்பாணப்பிள்ளைகளின் சொத்து😊.
@save0133
@save0133 4 жыл бұрын
Yeah your are right . I love also Lingam icecream
@trendingworld2117
@trendingworld2117 4 жыл бұрын
ஏன்டா புளுகிற?
@trendingworld2117
@trendingworld2117 4 жыл бұрын
Rajah cream house thaan best
@kumarkvs7367
@kumarkvs7367 4 жыл бұрын
Yen video eduka vida matendranga tamilargalai😡😢😢
@Abi-cv1vd
@Abi-cv1vd 4 жыл бұрын
Rio ice cream is best
@mahir8882
@mahir8882 4 жыл бұрын
Such a responsible kids at this young age..parents kaamingappa..
@janakipremkumar9876
@janakipremkumar9876 4 жыл бұрын
என்னப்பா வெற்றி... முதல்ல ஐஸ்கிரீம் கொடுத்து சில்லுனு ஆக்கிட்டு, கடைசியில கண்கலங்க வெச்சுட்டியே.. நிஜமாகவே தாய்மண்ணை பிரிந்து வந்தவர்களால் மட்டுமே இந்த வலியை உணர முடியும். இதுக்கு மேல பேச முடியல.. 😧😧
@lazygoose7923
@lazygoose7923 4 жыл бұрын
Split screen has really made me an addict to vettri and vajrr during boring online classes....Love you both
@jeyanathandhaladha1714
@jeyanathandhaladha1714 4 жыл бұрын
Wow bro it is an srilankan 2nd best cream house in srilanka and it is in place called Jaffna in there only the Lingan cream house is there it is my favorite shop and I never heard that lingan cream house in Canada also
@arjayanarjayan2054
@arjayanarjayan2054 4 жыл бұрын
1st is Raja cream house
@kanapathi3971
@kanapathi3971 4 жыл бұрын
Yes. lingan cream house in Canada also.
@jeyanathandhaladha1714
@jeyanathandhaladha1714 4 жыл бұрын
Where is it raja cream house
@bhavindhanaraj2585
@bhavindhanaraj2585 4 жыл бұрын
I love the way Vajre respects you , Vetri .
@Myras214
@Myras214 4 жыл бұрын
U guys are having fans in Canada I think so !!!!! ✨✨ Ice cream was good ofcourse ice cream and Jelli is amazing 😊🙂❤️❤️ my favourite Oreo and falloda 👍👍👍👍👍 and good vlog keep going guys 💜💜💜💜
@aseeraaseera2911
@aseeraaseera2911 4 жыл бұрын
Corona mudindha Sri lankavukku vanka anna.sri lanka oru natural country . beautiful.neenka vantha ankalukku video panni anuppa vandum. Kattayam vara vandum.bye
@lavanyalaa9846
@lavanyalaa9846 4 жыл бұрын
HAAAIIII THAMBIES ..... VANAKKAM.... LOVES FROM SRILANKA❤❤
@kalanesanrajalingam6563
@kalanesanrajalingam6563 3 жыл бұрын
Hi I'm also Sri lankan (Colombo)
@yummymummyrecipebook6864
@yummymummyrecipebook6864 4 жыл бұрын
love the way u guy carryon the video with out bored....i still can feel srilankan slang in u guys
@snowdinu1510
@snowdinu1510 4 жыл бұрын
நான் இந்தியன் என்று சொல்வதைவிட தமிழன் என்று சொல்வதிலே மிகவும் பெறுமிதம் கொள்கிறேன் .
@KarthiCJ
@KarthiCJ 4 жыл бұрын
Ethuku
@ManiMani-td4md
@ManiMani-td4md 4 жыл бұрын
Yes I'm tamizhan and also Indian 🇮🇳💪💕
@rockjabesh7322
@rockjabesh7322 4 жыл бұрын
Country-srilanka Language-tamil City-jaffna Favorite ice cream shop No1-rio No2-lingam Favorite ice cream Sunday special
@paramesh_777
@paramesh_777 4 жыл бұрын
Vajre looks so cute ❤❤❤❤
@vishnuvardhan3485
@vishnuvardhan3485 4 жыл бұрын
Hai vel bros tamil ,WE ARE WATCHING YOUR VIDEOS AS CONTINUE ,ROCK YOUR LIFE WITH SUCESS AND THIS IS VITCHU YAZHINI MAYILADUTHURAI ,WE LIKE UR TAMIL PRONOUNCING ,DONT STOP STILL ROCK AND KEEP IT UP BROS .WE LIKE U ALOTS
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 4 жыл бұрын
வெற்றி நலமா? நீங்கள் கூறுவது தவறு இலங்கை தமிழர்கள் அல்ல ஈழத்தமிழர்கள் என்று கூறுங்கள் அப்போது தான் உங்களுக்கும் எங்களுக்கும் பெருமையாக இருக்கும், நன்றி ! ஈழத்தமிழன் கனடா💪💪💪
@selvavipulan2393
@selvavipulan2393 4 жыл бұрын
தம்பிங்களா ice cream பார்க்கும்போது எங்களுக்கும் சாப்பிடனும்போல் இருக்கிறது 👍👍😍😍😍
@sudhakar3814
@sudhakar3814 4 жыл бұрын
Your family intro pls
@evangeline2171
@evangeline2171 4 жыл бұрын
VELBROS squad..♥️Vetri ♥️Vajre ♥️...🤗🤗🤩🤩🥰🥰💖💖
@subashripraveen1829
@subashripraveen1829 4 жыл бұрын
You can find tamil people in all parts of the world.in singapore tamil is one of the official languages
@madhumitap714
@madhumitap714 4 жыл бұрын
yeahh
@inba8987
@inba8987 4 жыл бұрын
Respect bro..... Ilangai tamilan.... 🙏
@shfirdous
@shfirdous 4 жыл бұрын
Bro on 9:30 that seed name is sabja seeds 😊
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி Velbros Ella Tamil uravukalai vitu koodukamal verupadu parkamal ungal araivanaipuku rompa rompa Nandi da thamby's.😘 lovely greeting from Germany 🇩🇪🇱🇰
@sridharang5233
@sridharang5233 4 жыл бұрын
Hey buddy it's really appreciated thing that you're posting videos even though it's night. By sacrificing you're sleep and posting you're video's to entertain everyone. Keep on rocking man's 🤩🤩👍🏻👍🏻
@vijayvino
@vijayvino 4 жыл бұрын
தமிழ் பிள்ளைகள். வாழ்க தமிழ்
@mugunthan2357
@mugunthan2357 4 жыл бұрын
#notification_squad..... Love u velbros .. vajre fan naa 😂
@nammaoouchannelnammeooruch9928
@nammaoouchannelnammeooruch9928 4 жыл бұрын
Semaya enjoy pandringa bros
@tamilviralvideos2017
@tamilviralvideos2017 4 жыл бұрын
My uncle goes to lingam ice cream house daily when he visits Jaffna
@aseeraaseera2911
@aseeraaseera2911 4 жыл бұрын
I'm am srilankan super anna.candavil sri lanka kadaic its me afras
@vijay_chen
@vijay_chen 4 жыл бұрын
Hahaha after watching this, I feel like eating icecream 😋 Nice to watch u guys...will 👍👍
@sujiths4115
@sujiths4115 4 жыл бұрын
மதுரை விளக்கு தூண் சிகர்தண்டா புகழ் பெற்றது......மிக மிக அருமையாக இருக்கும்.
@naleemm4064
@naleemm4064 4 жыл бұрын
Bro in one video u told Tamil is oldest language in our online class they showed your video I was very happy I said I watch his videos my sir said keep watching he gives nice videos ☺️
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 4 жыл бұрын
தமிழர்கள் தமிழர்களைப்பார்த்த உடன் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள்! அப்படித்தான் இருக்கனும். அதேபோல அவர்கள் என்ன பேசினாங்க என்றும் சொல்லலாமே?
@petaction2949
@petaction2949 4 жыл бұрын
Bro unga rendi perayam romba pudikam na ungga channel pathu rombve inspire agirken unga talking style rombve puddikam
@rubeshcecil4973
@rubeshcecil4973 4 жыл бұрын
In Jaffna Rio Ice cream is very famous but of coz I have tried Lingam ice cream as well, such a nice memories. both of you are doing really good :)
@preethibalakrishnan5325
@preethibalakrishnan5325 4 жыл бұрын
Vetri anna enga veetla ellarumea busy , nanu unga video va pathu dha happy irreuka so keep entertaining us i luv u anna
@greentamizhguy5161
@greentamizhguy5161 4 жыл бұрын
Hi chella kutties nan maduraikaran than nerayamurai kuduchirken athulayum kilaku avani moola veethi bai kada famous jigarthanda vera level. Nan unga ella videos um pathitruken. Vajru kuttiku nan miga periya rasigan. Sirappu. Magilchi.
@naanthaanyaa8414
@naanthaanyaa8414 4 жыл бұрын
I was expecting you both❤❤❤
@jasmineglancy1282
@jasmineglancy1282 4 жыл бұрын
Na unga video paaka start pannen apram ennoda thambi 2ndu peru paathaanga apram ipo ennoda ammavum enga familyae unga subscriber aah maaritom thambi's .congrats for ur growth and all ur efforts 😍🥰dey's
@spreadpositivity6660
@spreadpositivity6660 4 жыл бұрын
U r one of my favorite youtubers guys.....Truly rocking...
@KeerthiMENA
@KeerthiMENA 4 жыл бұрын
Madurainale famous than bro,"Nangalum madurai karan than da"
@DheenuDX
@DheenuDX 4 жыл бұрын
One of the good video thambingala!😊😊😊👌👍
@asaaththiyages139
@asaaththiyages139 4 жыл бұрын
இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் Ligam கடை உண்டு நண்பர்களே
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 4 жыл бұрын
இலங்கையில் உள்ள லிங்கம் கூல் பார் எனக்கு தெரிந்து 36years ago
@tamil_vidhaipom
@tamil_vidhaipom 3 жыл бұрын
9:17- yes vetting Anna we also have Badampisin For sarbath in our house.
@INTECHGAMERS
@INTECHGAMERS 4 жыл бұрын
How many came to watch comments ??drop a like
@mr.chickenrice3841
@mr.chickenrice3841 4 жыл бұрын
Ff play
@K31-
@K31- 4 жыл бұрын
I came to read can i like?
@shreelakshmi489
@shreelakshmi489 4 жыл бұрын
you guys are rocking....
@Chennaijamirtharaj
@Chennaijamirtharaj 4 жыл бұрын
Anna make video of mall of cannada pls pls pls after lockdown
@save0133
@save0133 4 жыл бұрын
Love you velbros. Love from Germany, but I am a Srilankan
@prasanthraj2483
@prasanthraj2483 4 жыл бұрын
Hii Bro, Canada La Earthquake Ahh Bro...
@Livespiritful
@Livespiritful 4 жыл бұрын
Lucky fellows. Njoying life.
@JOEL_NIITHUSHAN
@JOEL_NIITHUSHAN 4 жыл бұрын
இதே பெயரில் யாழில் முன்று கிளைகள் கடை உள்ளது நண்பா
@sujups
@sujups 4 жыл бұрын
Avagka than egkaium kadai pooddu erukkagka. 🙂🙂
@shobanadineshchannel
@shobanadineshchannel 4 жыл бұрын
Mikka mikka nanri.super🤣🤣 vajravel
@jayanthivelmurugan177
@jayanthivelmurugan177 4 жыл бұрын
11:46 Maya's buttabomma 😂😂😂😂😂🤣🤣
@clashwithvignesh
@clashwithvignesh 4 жыл бұрын
😂😂
@OldRider79
@OldRider79 4 жыл бұрын
I am in mardari
@princyanand2505
@princyanand2505 4 жыл бұрын
Hii 😋 Iam ur new subcriber ♥️nice I like u r video keep rocking bro♥️ u didn't forget ur Tamil culture, I like that super bro ❣️
@JOEL_NIITHUSHAN
@JOEL_NIITHUSHAN 4 жыл бұрын
I am in jaffana bro indaikkum nan ice cream sapiden
@jerompragash7868
@jerompragash7868 4 жыл бұрын
iam Srilankan.i love your channel
@cybercuber2854
@cybercuber2854 4 жыл бұрын
Good morning friends 🌞🌞❣️
@saruDJR
@saruDJR 4 жыл бұрын
Nalla pillaigal... Happy to watch you thambigala👍
@bhavindhanaraj2585
@bhavindhanaraj2585 4 жыл бұрын
i thought malaysia was third maybe i should recheck
@karthikravi5447
@karthikravi5447 4 жыл бұрын
Yes Malaysia is third he’s wrong.
@Sundarkfk
@Sundarkfk 4 жыл бұрын
Yes third is malaysia. He's not aware of it.
@manigandanselvaraj8384
@manigandanselvaraj8384 4 жыл бұрын
Yes Malaysia is third... From Malaysian Tamizhan
@ravikumar4926
@ravikumar4926 4 жыл бұрын
1.17 that minutes sj surya vantu ponaru vajrevel bro semma 😃😃eruku ana illa 😂😅😄
@kannanmuthaian1231
@kannanmuthaian1231 4 жыл бұрын
Yes friends NTK IN KANAVU THESAM THAN TAMIL THESAM and WILL HAPPEN ONE DAY
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 4 жыл бұрын
yes
@50subscriberswith0Video
@50subscriberswith0Video 4 жыл бұрын
❤️
@MrCraZy-fy5gn
@MrCraZy-fy5gn 4 жыл бұрын
I am from Sri Lanka Super bro 👌
@poojasandhavi8837
@poojasandhavi8837 4 жыл бұрын
What r the editing app u r using please tell
@guruvaradharaj7009
@guruvaradharaj7009 4 жыл бұрын
Adobe premiere pro
@bharathmegala7090
@bharathmegala7090 4 жыл бұрын
இந்திய தமிழராய் இந்த நிலைக்கு வருந்துகிறேன்.இந்த நிலை மாறும் முயற்சிகளுக்கு , ஆதரவு தெரிவிக்கிறோம்.
@vickyvikranth13
@vickyvikranth13 4 жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ அருமை. But. நீங்கள் நினைக்கிற மாதிரி இப்ப இல்லை. So நீங்கள் இங்க வர நினைக்க வேண்டாம்.
@error-uj1gi
@error-uj1gi 4 жыл бұрын
hi i am from sri lanka thanks talking about us so happy
@balajin4389
@balajin4389 4 жыл бұрын
Velbros fans hit like
@vrs3467
@vrs3467 4 жыл бұрын
So cute chella kutty vajra 💕💕💓 💓😘 😎💕💞💞💓💓
@mi2burudas263
@mi2burudas263 4 жыл бұрын
2:41 தமிழர்கள் இந்தியா, ஸ்ரீ லங்காவை அடுத்து மலேசியாவில் தான் அதிகமாக உள்ளனர்...
@daisylogan7705
@daisylogan7705 4 жыл бұрын
Yes agree with you
@kanapathi3971
@kanapathi3971 4 жыл бұрын
இப்படி சொல்வது சரி என நினைக்கிறேன். புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் கனடாவில்தான் அதிகம் வாழ்கிறார்கள்.
@gayathryysehar1518
@gayathryysehar1518 4 жыл бұрын
*my fav Madurai vilakkuthoon jigardhanda*
@sudhadigitalsttnj8068
@sudhadigitalsttnj8068 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே 1 st comment 🤘
@r.hariharan7366
@r.hariharan7366 4 жыл бұрын
My fav. Channel vajru and vel bros are cool 👍😘😄
@meyyammaikannappan2016
@meyyammaikannappan2016 4 жыл бұрын
Bro, I saw your last video on education policy ,but please say whether you will come to Tamil nadu for your college or not .say us what is your plan bro
@karthickkrish6337
@karthickkrish6337 4 жыл бұрын
Make cycling vlog it's jollys trip
@agustinjoseph6369
@agustinjoseph6369 4 жыл бұрын
Ss bro we need cycling vlogs in cannada
@agustinjoseph6369
@agustinjoseph6369 4 жыл бұрын
Cycling vlogs podunga bro ..
@agustinjoseph6369
@agustinjoseph6369 4 жыл бұрын
Cycle in cannada...
@sanjuvlogstamil7480
@sanjuvlogstamil7480 4 жыл бұрын
Faloodala potrukka seeds Sabja seeds. Kerala la Kashkash nu solvanga.. Athu yennana "Raamar tulasi chediyoda seeds".. very good for health...
@priyav5763
@priyav5763 4 жыл бұрын
Sorkame endralum adhu nama ooru pola varuma😊
@devaprabue5788
@devaprabue5788 4 жыл бұрын
🧐🧐🧐🧐🧐🧐
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ 💯உ‌ண்மை 🙏 from swiss 🇨🇭
@SameerR95
@SameerR95 4 жыл бұрын
Your channel name is Vera level bros 🤩
@vijayaab4840
@vijayaab4840 4 жыл бұрын
Whoah!! You made my day✌
@deepannithan7157
@deepannithan7157 4 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்.
@get_going34
@get_going34 4 жыл бұрын
11:45 Maya's butta bomma 🤣🤣🤣😂😂
@srivithya6581
@srivithya6581 4 жыл бұрын
Who likes vajre way of speaking tamil.
@arjayanarjayan2054
@arjayanarjayan2054 4 жыл бұрын
யாழில் ஐஸ்கிரீம் என்றால் Raja cream house
@sharmiladevi7562
@sharmiladevi7562 4 жыл бұрын
Daily video podunga. Unga vdokaga wait pandren every day velsbro
@sabari_eesan
@sabari_eesan 4 жыл бұрын
3:00 தவறு தமிழர்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் தமிழ்நாடு இலங்கை மலேசியா பர்மா கனடா
@viveklinks2432
@viveklinks2432 4 жыл бұрын
Just today saw your video simply awesome😎 vel bros
@vijayfansthalapathi6675
@vijayfansthalapathi6675 4 жыл бұрын
Royal Ontario Museumக்கு போங்க anna maps.app.goo.gl/atfr73AB5BgHNVku7 Please anna
@m.balaji7975
@m.balaji7975 4 жыл бұрын
I am Charan in madurai I am your big fan☺☺☺
@munishpraksh788
@munishpraksh788 4 жыл бұрын
Hi buddies IAM a first view and congralation for 1 million subcriber
@gaingaran81
@gaingaran81 4 жыл бұрын
I like Lingan Cream House. I went to their branch in Jaffna Sri Lanka on our vacation in April 2019.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 22 МЛН
God Sothanaigal | Micset
14:23
Mic Set
Рет қаралды 1 МЛН
Canada Wendy's Food Review in Tamil | VelBros Tamil VLOG
16:48
VelBros Tamil
Рет қаралды 326 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26