கனடாவில் இருந்து தனியாக எங்களை தேடி வந்த அம்மா | Tamil | SK VIEW

  Рет қаралды 27,076

SK View

SK View

Күн бұрын

கனடாவில் இருந்து தனியாக எங்களை தேடி வந்த அம்மா | Tamil | SK VIEW
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 196
@selvikm1502
@selvikm1502 6 ай бұрын
நல்ல ஒரு தாய் அவ சொல்கிற ஒவ்வொரு தேவனுடைய வார்த்தைகளும் எவ்வளவு அருமை 100வயது மட்டும் வாழ இயேசப்பாவை மன்றாடுகிறோம்
@Jay2809
@Jay2809 6 ай бұрын
ஆமேன். கர்த்தராகிய தேவனின் கிருபை அம்மாவை 100 வயதுமட்டும் தாங்கி காத்து ஏந்தி சுமப்பேன் என்று வாக்களித்த தேவன் இன்னும் அனேகருக்கு சாட்சியாக வைப்பார்க❤. Amen🙏
@seneeeeedthiram1554
@seneeeeedthiram1554 6 ай бұрын
அம்மா நீங்க 100 வருசமாக இருப்பிங்கள் உங்கள் மனசு வெளிப்படையான மனசு யேசு அப்பாவுக்கு இதுதான் பிடிக்கும் அன்பான சிரிப்பு கர்த்தர் உங்களோடு எப்போதும் இருக்கிறார் நான் கொலண்ட் அக்கா அது மட்டும் இல்லை கிருஸ்ணா நீங்களும் தைரியமாககவும் சந்தோசமாகவும் இருக்கவும் கவிதாஸ் ஆண்டவரில நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறீங்கள் மனுசன் எதையும் பேசலாம் ஆனால்யேசு அப்பா எப்பவும் நேசிக்கிற தேவன் சந்தோசமாகவும் இருக்கவும் நான் கொலன்ட் அக்கா⛪⛪⛪ God blees you
@thayalakumarampalawanar6142
@thayalakumarampalawanar6142 6 ай бұрын
Nice amma she is talk very nicély god bless her 😂😂😂
@Jay2809
@Jay2809 6 ай бұрын
❤உண்மையாகவே அம்மாவின் முகத்தில் தேவ சமாதானமும் தேவ அன்பின் வெளிச்சமும் தெரிகிறது. God bless you all.🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 6 ай бұрын
அருமையான பிள்ளைகளோடு கர்த்தர் எப்போதுமே கூடயிருந்து பாதுகாத்து வழிநடத்துவார்
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 6 ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... ❤❤❤❤❤ நல்லதொரு பிள்ளைகள் தான் கிருஷ்ணா And கவி❤❤❤❤
@rohitharohith1417
@rohitharohith1417 3 ай бұрын
Amma ningal oru lusu😅😅😅
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 6 ай бұрын
அம்மா சிரித்த முகத்துடன் உரையாடிய விதம் மிகவும் நன்றாக உள்ளது ❤ உங்கள் நல்ல மனசுக்கு 100 வருடங்களுக்கு மேலே வாழ இறைவன் அருள்புரிவார்❤🎉👍🙏
@alagesraja
@alagesraja 6 ай бұрын
அம்மா என்றால் அம்மாதான் அவவின் இனிமையான கதை அன்பான வார்த்தைகள் கள்ளம் கபடம் அற்ற உள்ளம் 100 வருடம் வாழ வேண்டும். கடைசியாக அம்மா கவலையாக சொல்லிட்டா மிகவும் கவலையாகிவிட்டு. அம்மாவின் ஆசி உங்களுக்கு கிடைக்கவேணும் கிடைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று வாழ்தி நிறைவு செய்கிறன் மூவரும் வாழ்க
@nilavanphoto4116
@nilavanphoto4116 6 ай бұрын
மரியா அம்மா நூறு ஆண்டுகள் வாழ இறைவன் அருள் புரியட்டும் அதேசமயம் கிஷ்ணா மற்றும் கவிதாஸ் நீங்களும் அப்படி தான் வாழ வேண்டும் 🙏🙏🙏
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 6 ай бұрын
அம்மாவின் கடைசி ஆசை நன்றாக விளங்குகிறது, பிள்ளைகள் ஒருவருக்கும் கஷ்டம் கொடுக்காமல் , இப்படி சுகத்தோடு இருக்கும் போதே ஆண்டவரிடம் போய் சேரவேண்டும் என்பதே, அம்மாவின் நல்ல மனதிற்கு நீண்டகாலம் வாழ ஆண்டவர் துணைபுரிவார்,
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 6 ай бұрын
அம்மாவின் சிரிப்பும் அன்பு ம் கபடம் இல்லாத மனசும் அம்மாவை நீடூழி வாழ இறைவன் அருள் கிடைக்கும்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 6 ай бұрын
கிருஷ்ணா உங்களுடைய அன்புக்கு சிறியோர் முதல் பெரியார் வரை அடிமையாகி விட்டார்கள் என்று சொல்லலாம் இதே அன்பு எப்போதும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன் ❤
@kithukithu3051
@kithukithu3051 5 ай бұрын
Unmaythaan
@ThieepanThieepanking
@ThieepanThieepanking 6 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட அம்மா இன்னும் பல காலம் தேக சுகத்தோடு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் அம்மா தம்பியா நீங்கள் ஏன் அம்மாவை கலாய்க்கனம் வாழ்த்துக்கள் தம்பியா கத்தாரில் இருந்து.
@Jay2809
@Jay2809 6 ай бұрын
❤❤Amen🙏.
@user-wt9hn6es4m
@user-wt9hn6es4m 6 ай бұрын
அம்மா & தம்பி இருவருமே உங்கள் ஒவ்வொரு உரையாடல் எங்களுக்கு பார்க்க மகிழ்ச்சியை தருகிறது . அம்மா இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் . God bless you all
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 6 ай бұрын
அம்மா நீங்கள் 100வருஷம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤
@race2734
@race2734 6 ай бұрын
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அம்மாவின் அன்புக்கு அளவே இல்லாத இதயம் ❤️ நிறைந்த அம்மாவின் சிரிப்பும் கதையும் என்னும் நீண்ட ஆயுள்ளுடன் இருக்கவேண்டும் இந்த உலகில் இருக்கும் வரையும் சாந்தோசமாக.இருங்கள் வாங்கி அம்மா ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k 6 ай бұрын
தம்பி கிறிஷ்னா கவிதாஸ் உங்கள் இருவரையும் அம்மாவையும் பார்க்கும் போது சந்தோசமா இருக்கிரது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Angeline433
@Angeline433 6 ай бұрын
Mariyamma 💖 உங்களைப் பார்த்ததில் அதிக சந்தோஷம் 🤩😍🥰🎊 ✈️ நீங்கள் 💯 ஆண்டுகள் சுகத்துடனும் ,பெலத்துடனும் இயேசப்பாவின் கிருபையோடு அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மரியம்மா 🙏🏻🎊💚
@qryu651
@qryu651 6 ай бұрын
எனக்கு ஏற்கனவே அம்மாவை தெரியும். வாழ்த்துக்கள்.
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 ай бұрын
உங்கள் கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு இன்னும் பல உறவுகள் உங்களை நாடி வர உள்ளனர் அண்ணா அன்பான பேச்சு nice annagal
@kithukithu3051
@kithukithu3051 5 ай бұрын
Nankalum athil oruvar
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
உண்மைதான் இருமகன்மாரும் கள்ளமில்லா வெள்ளைஉள்ளம் மட்டுமன்றி கருணை நிறைந்தக
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
கருணை நிறையப்பெற்ற இந்த இருபிள்ளைகளும் கர்த்தரின் கிருபை பெற்றவர்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 6 ай бұрын
அன்புப்பிள்ளைகள் இருவரும் சுகபெலம் நீடியஆயுளோடுவாழ்ந்துகர்த்தர் வருகையில் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்பட்டுஎப்போதும்கர்த்தரோடுநிலைவாழ்வுவாழ வாழ்த்துக்கள்
@mariyapillaiamothor5717
@mariyapillaiamothor5717 5 ай бұрын
Amen hallelujah God bless you
@Ciloon03
@Ciloon03 6 ай бұрын
அம்மா கதைப்பதை கேட்கும் போது மனம் அமைதியாகுது இரண்டு முறை இந்த வீடியோ பார்தன் ❤❤❤❤❤❤
@vinothabalaganesh1505
@vinothabalaganesh1505 6 ай бұрын
அம்மா நீங்கள் 100 வயது வரை சந்தோசமாக வாழ்த்துக்கள். கிருஷ்னா உங்கள் பேச்சை கேட்ட சந்தோசமாக இருக்கும். உங்களுடன் கதைக்கவேண்டும்.
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 3 ай бұрын
உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤
@johnsonphilip8992
@johnsonphilip8992 6 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா மற்றும் கவிதாஸ் அம்மாவின் சந்திப்பு அருமை வாழ்த்துக்கள்
@user-jt5qh3wi3p
@user-jt5qh3wi3p 6 ай бұрын
மரியம்மாஉங்கள் நல்ல மனசுக்கு நூறு வருடம் வாழ வாழ்த்துக்கள்.அத்தோடு கிஸ்ணா, கவிதாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 6 ай бұрын
அம்மா 100 வருடங்கள்ளுக்கு மேல் வாழ வேண்டும்என வாழ்த்துகிறேன் கிருஷ்ணா கவிதாஷ் யது வுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤👍👌சூப்பர் நல்லா கதைக்கிறிங்க அம்மா❤❤❤❤
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 6 ай бұрын
அம்மா 100 வருடம் வாழ வாழ்த்துக்கள் கவி கிருஸ்ணா 👌👌🇨🇭
@baanubaashkar8517
@baanubaashkar8517 6 ай бұрын
அம்மா பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிங்க நன்றிங்க தம்பியாக ❤
@kichapiraveenmydearsweethearts
@kichapiraveenmydearsweethearts 6 ай бұрын
வணக்கம் தம்பிகள் அம்மா இன்றைக்கு இரண்டு போரும் போட் சோட் வேற லேவல் சூப்பர் இருக்கு
@rajinis1671
@rajinis1671 6 ай бұрын
அம்மா உங்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் உண்டு ❤️🌹🙏😀
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 5 ай бұрын
அம்மா ,கிருக்ஷ்ணா, கவி தாஸ் இந்த காணொளி மிக்க மகிழ்ச்சி கரமான காணொளி சிறப்பு ❤❤❤ நோர்வே நாட்டிலிருந்து சந்திரன்
@thiraviamanne1679
@thiraviamanne1679 6 ай бұрын
Praise the Lord sister Krishna and kavi அம்மா தன் அனுபவ சாட்சியை அருமையாக சொன்னா.அனேகருக்கு பிரயோனமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.நன்மை செய்ய திராணி இருக்கும் போது அதை செய்யாமல் விடாதே.ஆகவே மிகவும் நல்லது எமக்கு என்று வாழ்ந்தது போதும். அருமையான நல்ல நேசரமானபிள்ளைகள் இவர்களுக்காக என் தேவனை ஸ்தோதரிக்கிறேன்.அருயான பதிவு . எல்லோருக்கும் நன்றி .Enjoy your Holiday God bless you 😘
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீண்ட ஆயுள்கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 6 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் கிஷ்னா கவிதாஸ் ❤️❤️❤️❤️அம்மாவின் அயல்
@kithukithu3051
@kithukithu3051 5 ай бұрын
Amma Jesus pillay super kisna unkala paarkkonum pola erukki kavithaas❤
@rvsakthivell5081
@rvsakthivell5081 6 ай бұрын
அம்மாவுக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்
@Angeline433
@Angeline433 6 ай бұрын
மரியம்மா thank you for 👔👌👔👌💕💞🙏🏻🙏🏻🙏🏻 Stay blessed and Stay Happy for Ever and Ever. இந்த ஏழை மக்களுக்கு நீங்கள் பாசத்துடன் செய்கின்ற உதவிகளுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🏻💖😍
@jeyarajah9224
@jeyarajah9224 6 ай бұрын
இறைசிந்தனை அதிகமாகும் போது இறைவன் நம்மை நேசிப்பார்.நீங்கள் இன்னும் நூறாண்டு நீடூழி வாழ எம்பெருமான் ஈசன் துனை. இன்பமே சூழ்க.ஓம் நமச்சிவாய ஓம்.
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 6 ай бұрын
கிரு கவி அன்புக்கு அளவேயில்லை அம்மா இயேசுவின் வருகைவரைக்கும் வகழவேண்டும்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 6 ай бұрын
மிகவும் அருமையான உரையாடல் god bless you amma and sk
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 6 ай бұрын
அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤😅
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 ай бұрын
Amma God bless you Germany 💯🌹
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 6 ай бұрын
இந்த அம்மா இன்னும் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏 கிருஷ்ணாவும், கவிதாஸ்சும் நல்ல காமடியாக அம்மாவுடன் உரையாடுறதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எங்கள் அம்மம்மா மாதிரி இருக்கிறது 😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@teyak1472
@teyak1472 6 ай бұрын
Hi Krishna, Kavithas, மிகவும் சந்தோசமான காணொளி! அம்மாவின் உங்களின் கதைகள் 👌😂 இப்படியாக எப்போதும் நல்லபடியாக சந்தோசமாக நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டுமென வாழ்துகிறேன்!🙏❤️
@nismalaponnar2642
@nismalaponnar2642 6 ай бұрын
நல்ல உள்ளம் எனது அம்மாவும் கனடாவில் தான் இருக்கிறர் 85 வயது இப்படிதான் குறுவார் விட்டுக்குள் வாழ்வு சந்தோசம் இல்லை
@panchalingamsellathurai5878
@panchalingamsellathurai5878 4 ай бұрын
அம்மா சிரித்த முகத்துடன் உரையாடிய விதம் மிகவும் நன்றாக உள்ளது🙏🙏🙏🙏
@ukkarai5055
@ukkarai5055 6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீண்ட ஆயுள்கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் ❤🎉❤❤🎉
@clarafgci
@clarafgci 6 ай бұрын
சங்கீதம் 103:5 கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது என்ற வசனத்தின்படி மரியம்மா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. கிறிஷ்னா கவிதாஸ் கர்த்தர் உங்களோடிருப்பாராக.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 6 ай бұрын
Nice video Super.,.. Super... Very beautiful Amma.❤ ❤ஆணடவரின் வசனம் அருமை❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
குடும்பம் மிகவும் அழகானதும் சந்தோசமானதும் பார்ப்பதற்கு கவர்சியாக இருந்தது. தம்பிகள் கிருஸ்ணா.கவிதாஸ் நீங்களும் இக் குடுமபம் போல் உங்கள் வாழ்க்கையையும் அமைத்துக கொள்ளுங்கள் வாழ்க பல குடும்பங்கள் இதை பார்த்து வாழ் வளி வகுக்கும் இந்த வீடியோவுக்கு நன்றி
@sasinathan2208
@sasinathan2208 6 ай бұрын
நீண்டகாலம் வாழ வாழ்த்துக்கள்
@amirthanmaster469
@amirthanmaster469 6 ай бұрын
Amen ❤❤❤❤❤
@kajaprammi1388
@kajaprammi1388 6 ай бұрын
அம்மாட முகம் செந்தளிப்பு உள்ள முகம் சூப்பர் 👌👍
@papaaugustin9215
@papaaugustin9215 6 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ்..யது கடவுள். துணை♥♥♥மரியம்மாவின் சிரிப்பும் வெளிப்படையான பேச்சும் ..உங்கள் நல்ல மனசுக்கு 100 வருடங்களுக்கு மேலே வாழ. கடவுள். துணை...★★★★★★★nanti. .France. .erundhu::11::3::2024::★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@ranganmalathy6208
@ranganmalathy6208 6 ай бұрын
So cute Ammamma ❤god ist always for you 🙏 🙏
@biraslk5735
@biraslk5735 6 ай бұрын
அம்மா நீங்கள் 100 வருடம் நின்டா ஆரோக்கியமாக இருக்கனும் உங்களுக்காக நான் வயல்மாதவிடாம் வேண்டி கொள்கின்றேன் றங்கன் FRANCE
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 6 ай бұрын
தம்பி இந்த சந்தோசம் எப்போதும் நிடிக்கனும்.🎉❤
@aronsathasivam3782
@aronsathasivam3782 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 6 ай бұрын
Sk thank you. God bless you very nice.🎉❤
@CoolMan-wu9il
@CoolMan-wu9il 6 ай бұрын
God bless you amma
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 ай бұрын
Amma &Sk &Kavithas God bless you 🇩🇪
@ulso7904
@ulso7904 6 ай бұрын
Nice Amma 🙏🙏🙏🙏🙏. Kirshna. Kavithas. Jathu 👍💯😍🙏
@ambalavanarrakunathhnn4918
@ambalavanarrakunathhnn4918 6 ай бұрын
கிருஷ்ணா & kavithas ❤❤❤amma❤❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 6 ай бұрын
வணக்கம் தம்பிகள் அம்மா சூப்பர்
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 6 ай бұрын
அம்மா வாழ்க ❤❤❤
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 6 ай бұрын
God bless you 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌 👏 ❤️
@kalaivaniranjan6168
@kalaivaniranjan6168 Ай бұрын
Krishna very very good work
@Nivetha489
@Nivetha489 6 ай бұрын
So sweet amma ❤❤
@rathanirathani1872
@rathanirathani1872 6 ай бұрын
Suppar amma
@kithukithu3051
@kithukithu3051 5 ай бұрын
Super amma kavi kisna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manchumahes4151
@manchumahes4151 6 ай бұрын
அம்மாவின் அகம்தான் புறத்தோற்றத்திற்குக் காரணம். சிறப்பு
@gttjfjgd2769
@gttjfjgd2769 6 ай бұрын
தம்பிய தேடி மட்டும்தான் வரல தம்பிர விடியோ தொடர்ந்து பாக்கிர வட்சாப்ல ஒவ்வொருநாளும் மெஜேஜ் போர்ரென் முதல் ரிப்ளை பண்ணுவான் தம்பி இப்ப ரிப்ளை பண்றலகவலதான் என்மகளும் கிருஷ்ணாமாமா என்ருதான் சொல்ற தம்பி தம்பிய யாருக்குதான் பிடிக்காது பொறாமைல சிலபேர்இருப்பாங்க அதலாம் கண்டுக்கவே கூடாது ஓகே God bless you thampiya kirshna .kavithas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vetha4545
@vetha4545 6 ай бұрын
Valthukal amma
@amwajiha
@amwajiha 6 ай бұрын
Nice video ❤❤ beautiful Amma 😘😘
@kithukithu3051
@kithukithu3051 5 ай бұрын
Unmaya Amma elamaya erukkathaan kartharudaya kirupay
@user-di1uz7po3j
@user-di1uz7po3j 6 ай бұрын
Krishna Kavithaas Amman and God bless you 🙏🙏🙏
@IshanThushara-yr1po
@IshanThushara-yr1po 6 ай бұрын
SK Anna innaki naantha 1st comment From Badhulla.
@mohanaaruliah7269
@mohanaaruliah7269 6 ай бұрын
Praise the Lord Jesus ❤❤❤ Well said Amma May the Lord bless Amma, Krishna and Kavithas.
@marykalpnachristiannobert8079
@marykalpnachristiannobert8079 6 ай бұрын
God bless you. Amma and birthers
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 6 ай бұрын
Congratulations. Super kirishna kavithas and Amma. God bless you ❤️❤️❤️🙏🙏🙏
@HelloHarini
@HelloHarini 6 ай бұрын
God bless you amma❤❤❤ This vlog is very interesting anna❤❤
@AJ-hc1io
@AJ-hc1io 6 ай бұрын
Super super Amma 🎉🎉🇫🇷🇫🇷🇫🇷
@gowrysrikumar4580
@gowrysrikumar4580 6 ай бұрын
Amma ❤hi
@devigasivanantharaja5685
@devigasivanantharaja5685 6 ай бұрын
god bless you amma❤
@marykalpnachristiannobert8079
@marykalpnachristiannobert8079 6 ай бұрын
Super 👌
@shanthini5699
@shanthini5699 6 ай бұрын
God bless you ❤❤❤🙏🙏🙏
@ThirumahanSivabaskaran-gn9hv
@ThirumahanSivabaskaran-gn9hv 6 ай бұрын
God. bless you. Amma and Brothers bless bless
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 6 ай бұрын
Eagkaloda anpana kirushna Anna and kavithaash anna iruvarum eannilladagkatha ammakkalin manathil anpana mahanaka idam pidiththullerkal valththukkal annakkal iruvarukkum ❤️❤️❤️
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 6 ай бұрын
Super 😊😊😊😊😊❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 6 ай бұрын
Laughing mom enjoy happy movement
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 6 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 6 ай бұрын
Amma ❤❤❤❤❤❤ Thanu❤❤❤❤❤❤❤
@ashvanthSuresh007
@ashvanthSuresh007 3 ай бұрын
🙏🙏🙏
@VimalaRain
@VimalaRain 6 ай бұрын
Godblessyou
@raneguna5739
@raneguna5739 5 ай бұрын
❤❤❤❤❤
@user-qy2qi6uq4q
@user-qy2qi6uq4q 6 ай бұрын
மரியம்மா அக்கா டென்மார்க் வரவில்லையா?ஆண்டவர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக🙏🏽
@hizamhamtha4441
@hizamhamtha4441 6 ай бұрын
Wow Dress 2 Perukum Super
@varmivarmi9633
@varmivarmi9633 6 ай бұрын
கிருஷ்ணா,கவிதாஸ்இருவரின்அன்புகிடைக்கவேணடுமென்றுஇன்னும்எத்தனைஉறவுகள்தேடிக்கொண்டிருக்கின்றார்கள்வாழ்த்துக்கள்
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 3 ай бұрын
❤❤happy. Birthday toyou.canada
@Angeline433
@Angeline433 6 ай бұрын
I slept 🛌 and woke up now and watching your videos 😅😅 laughing 🤣🤣💞💖💜♥️💚💙💞
@Ciloon03
@Ciloon03 6 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤❤ அம்மாக்கு உதவிகள் அதிகம் கிடைக்கும் எல்லாற்ற பேரும் கூப்பிட மாட்டினம் உதவி கோருவோருக்கு கிடைக்கும்,அம்மா அழகு ❤❤❤❤❤ குளிர் தான் கஸ்ரம் தான் அம்மா விட்டுக்குள்ள இருந்து வெளியில் போகும்போது காரில் ஏறினால் போகவேண்டிய இடம் அடைவ நாங்கள் அப்படி இல்லை கஸ்ரம்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 5 ай бұрын
உண்மைதான் God bless you
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
கர்த்தர் கிருபையால் கனடாவில் வாழ்வோர்நிறைவாய் வாழ்கிறார்கள்
@uchikajan7657
@uchikajan7657 6 ай бұрын
Amma 100varusham vaalanum kirushna unkal sevai thodara vaalththukkal😂❤
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 6 ай бұрын
. Super super happy
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН