This is Village cooking videos We like it We love your special cooking ❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@selvikaruna42553 ай бұрын
Hi brother and sister Intha samaiyal seivom Panankeerai inku kidaiyathu Athai podamal seiyalam thane Thank you so much Daily video poduvathukku ❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Oru keerai maddum poddale pothum
@arun76413 ай бұрын
அருமை சமையல் ❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி
@srimurugannagaratnam23343 ай бұрын
❤❤❤❤❤❤சம்பல் எப்போதுமே மிளகாயை வறுத்து சின்னவெங்காயம் போட்டு ஊரிலை நாங்கள் ஓட்டு சட்டி என்றுதான் சொல்லுவோம் ஓட்டுச்சட்டியில் சுட்ட ரொட்டி அதுவும் கீரை ரொட்டி நீங்கள் ஒரு பிழை விட்டிட்டீங்கள் அதற்குள் சின்ன வெங்காயமும் சேர்த்திருந்தால் சும்மா அந்தமாதிரி இருந்திருக்கும் இருந்தாலும் மிகவும் மனவருத்தமாக இருக்கின்றது நீங்கள் சுவைத்து ருசித்து சாப்பிடுவதை பார்க்க கோபமாகவும் வருகின்றது(பாசமான கோபம் தான்).இயலாமைதான் எல்லாவற்றுக்கும் காலணம் இன்மையிலும் வறுமையிலும் மிகவும் இனிமையான வாழ்க்கை.❤❤❤❤❤❤❤என்றென்றும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@Npramesh-ob4gl3 ай бұрын
Anna ungaloda video Parthu karthikai pal kari Samaikenran kari nanraga irukuthu thanks anna
@VANNI-VLOG3 ай бұрын
Very happy ♥️
@malininarendran69513 ай бұрын
Nice food and nice place . You are great.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😋
@ananthykulasingam9453 ай бұрын
எண்ணெய்விட்டால் அது பொரியல்.மிளகாயைபொரித்து இடிப்பது.வெறும் சட்டியில் போட்டு வறுப்பதுதான் வறுத்து இடிப்பது.மற்றப்படி உங்கள் சமையல் அருமை.
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo super 👌
@thiru25103 ай бұрын
மிக மிக அருமை 👌👌👌😢😋😋
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க நன்றி
@anpu8233 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய சமையல் மிகவும் அருமையாக உள்ளது இயற்கை உடன் கலந்து அழகான வாழ்க்கை யாருடைய விமர்சனத்துக்கு செவி கொடுக்காதீர்கள் உங்களுடைய வாழ்க்கை அழகாக உள்ளது சந்தோஷமாக இருங்கள்
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக
@jeyavanythangalingam58113 ай бұрын
பனம் கீரையில் சம்பல் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo 👌
@RaniArasarathinam3 ай бұрын
உங்கள் தோட்டம் தனி அழகு
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much ♥️🙏🏻
@kponnuthurai9433 ай бұрын
Very nice yummy yummy yummy and god bless you 🙏
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@Risanth-13 ай бұрын
Akka soya mate curry செய்ங்க 🙏
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக வரும்
@kishakishanthini64363 ай бұрын
உங்கள் சமையல் எல்லாம் அருமை. அக்கா அப்பம் ஒருமுறை செய்து காட்டுங்கள்… கிஷா UK 🇬🇧
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக வரும்
@baskaranrajaratnam70943 ай бұрын
தம்பி, தங்கச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க நன்றி
@venisutharsan-ox9ol3 ай бұрын
அருமை
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி
@prabalinisriharan33793 ай бұрын
VAnni cooking 🍳🔪 video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 👍
@PatkunarasaPathmasri3 ай бұрын
மிக மிக அருமை சகோதரன்
@mangaivelmurugu4522 ай бұрын
கோதுமை மா இடியாப்பம் செய்து காட்டுங்க சுஜி
@VANNI-VLOG2 ай бұрын
கண்டிப்பாக ♥️🙏🏻
@KrishanKumar-sw9ld3 ай бұрын
Wow..lovely..so lucky people..keep going..,❤️
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@flowergold83983 ай бұрын
very nice view super.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you very much
@riyon_05Ай бұрын
🥰🥰🥰❤️❤️❤️
@VANNI-VLOGАй бұрын
🙏🏻♥️♥️🙏🏻♥️♥️
@ammalourdesmarysanthiyogu98313 ай бұрын
மிகவும் அருமை. சூப்பர் பக் ரவு ண் 👍🏽👌🏽👣👣👣
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@topoftheroc36043 ай бұрын
அருமையான ச மை ய ல் Sister.
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி👌🙏
@sobashouse72993 ай бұрын
அருமை சூப்பர் 🎉
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much ♥️🙏
@ShaheedaHamit3 ай бұрын
Its yummy Akka 😋 I'll make n see how tasty thank you
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@Rupansuji3 ай бұрын
Super❤❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 🙏♥️
@shanthykajendran90113 ай бұрын
Healthy sappadu❤
@VANNI-VLOG3 ай бұрын
உண்மைதான்
@srisrilanka70873 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ் நன்றி
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க நன்றி
@jeevanasaji94153 ай бұрын
Wooow super
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@jeyakumarponnuthurai39283 ай бұрын
You guys cook traditionaly and typically. You are the best in the whole Tamil world. Keep rocking
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 😀
@ranjanikangatharan65613 ай бұрын
Suji, you did it again.. Nalla keerai rotti, Nantri, Naan pipe thanneer viddu kulaikiranaan, einimel suduthaneer paavipen. Nantri , Nantri. Naan orunaalum keerai roti suda yosikavillai. Keerai pittu Avicen. Nantri keerai rotti suddu kaaddinathuku.
@VANNI-VLOG3 ай бұрын
Very happy thank you so much
@ramanathankumar48433 ай бұрын
You can also boil some vegetables like potato, carrot and beans and it to rotti. Along with green vegetables these vegetables gives a soft texture and good nutrition. If possible please try it.
@VANNI-VLOG3 ай бұрын
Thanks for the tips!
@pathmathevyperumal79033 ай бұрын
Nice sister👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 🙂
@kalasellathurai57603 ай бұрын
அருமையான சாப்பாடு
@VANNI-VLOG3 ай бұрын
Super 👌
@Parani-uv5iu3 ай бұрын
அண்ணா எங்கள் சிறுவயது ஞாபகத்தை மீட்டு தந்துள்ளீர்கள் நன்றி , எங்கள் அம்மாவுக்கு மாதவிடாய் காலம் வந்தால் 5 நாள் வீட்டில் அம்மா சமைக்கமாட்டார் அப்பாதான் சமைப்பார் , அதில் அப்பா வீட்டில் இல்லை என்றால் இதே போன்று ரொட்டி ஆனால் முட்டை போட்டது , கூடவே மாசி கருவாட்டு சம்பல் செமையா இருக்கும் , நாங்கள் மாசி கருவாட்டை ஊற வைத்து இளகியவுடன் அருவாளில் சீவி சம்பல் செய்வோம் . . நான் அப்பப்போ மாசி கருவாடும் சின்னவெங்காயமும் சாப்பிடுவேன் சுவையா இருக்கும் . . கண்டிப்பாக உரலில் இடித்த சம்பல் .
@VANNI-VLOG3 ай бұрын
💯உண்மை
@nathanselvam27353 ай бұрын
சூப்பர் நாங்களும் வருவோம் சாப்பாட்டுக்கு🥰
@VANNI-VLOG3 ай бұрын
Well come ❤️
@TamilNila-j3o3 ай бұрын
அருமை தான் இங்க எல்லாம் காசு குடுத்து வாங்கிறது நீங்கள் அழகான வாழ்க்கை வாழ்கிரியால்,வெளிநாட்டை விரும்பாதீர்கள் இப்படியே இயற்கையோடு வாழுங்க ,குடுத்துவைத்தனியல்
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக 👌👌👌👌♥️♥️♥️
@selvibalakumar40063 ай бұрын
எல்லாம் ஓகே .. பிள்ளை கத்தியை கையில் வைத்து கீரையை அரிவதுதான் கொஞ்சம் பயமா இருக்குது .. .. நைஸ் 😃
@VANNI-VLOG3 ай бұрын
😂😂😂👌
@hemam8763 ай бұрын
Spr anni sambal😍😍
@ammalourdesmarysanthiyogu98313 ай бұрын
மிக வும் அருமை. பக்ற வு ண் 👍🏽👣👣
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி
@Npramesh-ob4gl3 ай бұрын
Hai Anna anni super sampal. Anna Chenna kaththi vanke kodugal.
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக
@sasikalaraveendran-hu7ce3 ай бұрын
Today aavani sathurththi gnabakam illaya but food supper
@ManazirDazzling3 ай бұрын
பனங் கீரைக்கு எங்க பக்கம் மான் கீரை என்று சொல்லுவோம் kurunagal 😊
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo super 👌
@VasanThulasinathan3 ай бұрын
👍
@VANNI-VLOG3 ай бұрын
♥️🙏
@Nisakan033 ай бұрын
Looks 😋 delicious
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😋
@AhilaVeerakathy3 ай бұрын
Yummy
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@gkgkkfwfk66043 ай бұрын
👌
@VANNI-VLOG3 ай бұрын
👌🙏
@jovithamartin1853 ай бұрын
Anna shirt and different saran sister always rocking may god bless you
@VANNI-VLOG3 ай бұрын
🤩
@pushparanysivagnanam95443 ай бұрын
arumai
@VANNI-VLOG3 ай бұрын
Thank you
@FairoosAhmad3 ай бұрын
Good morning Anna akka sugama 👍👍👍👍👍
@VANNI-VLOG3 ай бұрын
Good morning neenga eppadi sugam
@Vany.-Sures3 ай бұрын
Delicious sis ❤❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😋
@vimalabalachandran10683 ай бұрын
Yummy 🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG3 ай бұрын
So good
@nirmalaalphonse96903 ай бұрын
What is "sambal" how and what it should contain?
@denishgunasegaram64843 ай бұрын
❤👍👍👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@GowryRajappu3 ай бұрын
Super🎉
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@jovithamartin1853 ай бұрын
Thanks enjoy
@VANNI-VLOG3 ай бұрын
Thank you too
@RamanathanSumathy3 ай бұрын
Super akka❤❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you
@asokankanapathippillai46513 ай бұрын
Vanni volg bro vanakkam oru murai kerai puddu neethup poddiyil sethu poddu irnthigkal ,inru keerai roddy sappiduven roddy moru moru nu irukkum, pol roddy sampal(sivappu)seithu podugkal bro
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக வரும் அண்ணா
@lalivijayarathnam37803 ай бұрын
Very Nice cooking ❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@h.mmohamedsazeenmohamedsaz39223 ай бұрын
Hi ungada garden pachchai pasal ndu parka alaha iruku.aasaya iruku.❤
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo thank you 👍
@kalavathia793 ай бұрын
Vanakkam neenga endha urupa sollungappa ungaludaiya pechu super ❤❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
🙏🏻♥️
@Mahe153 ай бұрын
Neenga vinayagar Chaturthi celebrate panna matingala (Srilankan's) ? India la vers level celebration erukum 👍
@ketheshketheshwaran88983 ай бұрын
அண்ணா உங்கட அப்பா அம்மாவுக்கும் சாப்பாடு கொடுத்து சாப்புட வைத்து வீடியோ போடுங்கோ 🙏
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக
@ragusuthani29063 ай бұрын
பனங்கீரையுடன் மரவள்ளிக்கிழங்கு சமைத்தால் நன்றாகிருக்கும் அம்மா ஊரில் இருக்கும் போது செய்கிறவா முடிந்தால் உங்களது பதிவில் போடவும்
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo கண்டிப்பாக
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo கண்டிப்பாக
@sankeearul74593 ай бұрын
Super
@VANNI-VLOG3 ай бұрын
Thanks
@SrisuthajiniJeyathas3 ай бұрын
அக்கா மண்பானை சட்டி தோசைக்கல் எங்கு வாங்கினீர்கள் எனக்கு இவைகளில் சமைக்க பிடிக்கும் இலங்கை வருவேன் உங்களை சந்திப்பேன் , இன்னும் சுவை மிக்க சமையல்களைப்போடுங்கள், இருவரும் சூப்பர் ஜோடி! சுத்திக்போடுங்கள்...
@VANNI-VLOG3 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்....இவை வவுனியாவில் வேண்டினோம்
@MalathyMalathy-h3y3 ай бұрын
முருங்கை இலை கீரை எல்லாம் இங்கை காசு
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo 🥲
@maheswarybalachandran89173 ай бұрын
Nanga pachcha milagai vangayam pottu than kirai rotty soduvam thampi
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo super 👌
@bodman173 ай бұрын
நீங்கள் சமையல் செய்து சாப்பிட்டு பா ர்க்க எங்களுக்கு வா ய் ஊற வைத்து எப்ப ஊரு க்க ஒரு முறை மட்டும் வர ஆசை.
@bodman173 ай бұрын
நீங்கள் சமைப்பது மி க நல்ல சத்துள்ள உணவு. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் உங்களின் இந்த அழகான பதிவு கனடா இல் இருக்கும் இருக்கும் போது உங்கள் ஊரின் அழகான இயற்கை வளங்கள் மற்றும் உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை அன்பு எல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும் நீ ங்க இருவரும் நீடூழி கா லம் வா ழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உறவே ..... ♥️♥️♥️♥️கண்டிப்பாக நாட்டுக்கு வாருங்கள் அனுபவிப்போம்
@yogarasasundaram56133 ай бұрын
Sister superb quality Rotti, and sambar.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 🙂
@VaratharajAnpu15 күн бұрын
அக்கா அப்பம் செய்யும் முறை வருமா
@VANNI-VLOG15 күн бұрын
வரும் வரும் கண்டிப்பாக மழை கொஞ்சம் குறையட்டும்
@ramanathankumar48433 ай бұрын
Sister, Amma used to make one dish called fish theeyal. If you know that recipe, please put a video on that. Nice coocking and all the best for your future.
@VANNI-VLOG3 ай бұрын
Ok sure🙏🙏🙏♥️
@Npramesh-ob4gl3 ай бұрын
Hai Anna muththayankaddu Kula padalai mulumaiyaga podawm kulathin kela irake pakkathil ouru Samayal video podugal vanni alagai nanraga rasegallm Anna.