புறக்கணித்த வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு கைகொடுப்போம்🎉
@Yogselva762 ай бұрын
True
@kanthashamysinnadurai6102 ай бұрын
தமிழ் மக்கள் ஆயுதங்களுக்கு பயந்தே ஒற்றுமையாக இருந்தார்கள். இனி மேல் ஒருபோதும் ஒற் றுமையாக இருக்கமாட்டார்கள். இது நிஜம்.😂😂😂
@surabithiru292 ай бұрын
இவர்கள் யாரும் இதுவரையில் எந்த ஆணியும் புடுங்கியதும் இல்லை இனி புடுங்கப்போவதும் இல்லை. எல்லாம் காசு பணம் தன்னை முன்னிலைப்படுத்துதல் தட் பெருமை அவ்வளவே.
@kumarankk13732 ай бұрын
தமிழர்களின் பெருவிழா குழப்பி அடிக்கபட்டது மிகவும் வேதனை.அவமானம் இடது வலது பக்கத்தில் இருக்கும் Bro க்கள் மற்றும் உங்கள் கருத்துக்கள் அருமை
@Ravanan6462 ай бұрын
இவர்கள்தான் தமிழர் ஒற்றுமையை சீரழிப்பவர்கள்
@uthayankumar31122 ай бұрын
எங்கு சென்றாலும் தமிழன் என்பவன் திருந்தமாட்டானா?……….வேண்டாம்
@chilluvalli65622 ай бұрын
100 % correct. This is just an entertainment function why they are bringing politics into this.
@கலைஅருவி2 ай бұрын
@@chilluvalli6562தமிழில் பதிவிட விரும்பாத உங்களுக்கு இது ஒரு களியாட்ட நிகழ்வுதான் ஆனால் கனடா தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய தமிழ்க்காங்கிரஸ் தமிழர் உரிமையை விட்டு கொடுக்க அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.ஆகவே அவர்கள் தமிழரின் பெயரால் செய்ய நினைக்கும் செரற்பாடுகளை தான் எதிர்க்கிறார்கள்
@Parththuran2 ай бұрын
உங்களுமுடைய ஒவ்வொரு காணொளிகளை அண்மைகாலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பார்த்து வருகின்றேன். நன்றி. முன்பெல்லாம் எங்களின் உறவினர் யாராச்சும் கனடாவிலிருந்து வந்தால் அவர்களிடமிருந்துதான் கனடாவைப்பற்றி எதாவது தெரிந்து கொள்வோம். எல்லாத்தையும் காலம் மாற்றிவிட்ட்து என்றே சொல்லவேண்டும். முதலில் youtubeக்கு நன்றி. இன்னும் என்னவெல்லாம் மாறப்போதோ தெரியவில்லை. எங்கள் இனத்தின் முதல் எதிரியே எங்களுக்குள் ஒற்றுமையின்மைதான். அதனால்தான் இறுதி யுத்தம் மற்றும் இன்றுவரை தோற்றுகொண்டேயிருந்து தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளோம். காலத்தின் தேவை கருதி எல்லாத்தையும் விவேகமாக சிந்தித்து களத்திழும் புலத்திலும் நிறைய வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் இழந்தது ஏராளம். அன்டன் பாலசிங்கமும் இதைத்தான் அன்று நடைமுறைப்படுத்தினார். இப்பத்தைய சூழலில் இங்கு இலங்கை, இந்திய அரசாங்கத்தை மீறி ஒன்றும் நடைபெறாது என்பது தெளிவாகின்றது. ஆகவே அவர்களிடம் யார் தமிழ் மக்கள் சார்பாக பேசினாலும் வரவேற்கவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மேலும் குளிர்கால கனடா வாழ்க்கையையும் எங்களுக்கு காணொளியாக தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
@kamalahasanmoorthy20662 ай бұрын
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
@KaliugarajahThiyagarajah2 ай бұрын
தமிழ் மக்கள் 2009 முள்ளிவாய்க்காலை நினைத்து பாருங்கள் ராஜபக்சா ஞாபகம் வரும் அந்த ராஜபக்சாவுடன் கூடி சாப்பிட்ட CTC நடத்தும் ஒரு நாள் கூத்து விழாவுக்கு நாங்கள் நீங்கள் போகவேண்டுமா ??? நன்றி
@Ravanan6462 ай бұрын
2009 முள்ளிவாய்க்காலை நினைத்து பார்த்து நீங்கள் சாப்பிடாமலே இருங்கோ பாப்போம். நீங்கள் ஏன் இப்படி முட்டாள் தனமாக சிந்திக்கிறீர்கள்.
@type..one122 ай бұрын
ஆம் தமிழ்நாட்டில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போர் முடிந்த சமயம் இலங்கை சென்ற போது ராஜபக்ச உடன் சந்தித்து போட்டோ எடுத்தார்கள். இதை இன்னும் தமிழ் நாட்டு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் எதிராக பேசுவார்கள்.ஆனால் போர் காயப்பட்ட தமிழ் இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இவர்கள் செய்தது துரோக செயலாகும்
@kaakmoney2 ай бұрын
Lot of hard work was put into Building CTC as recognized organization for Tamils among mainstream Canada but now handful of people hijacked CTC and using it to sell out Tamils for their own benefits. Our focus should be on how to get CTC back from these people and not destroy everyone's work that went into CTC all these years. We can't burn down the house we build, just because some pests came into the house. Focus on getting rid of the pests and not on burning down the house. Boycotting Tamil Fest is like burning down the house.
@User196592 ай бұрын
Any Tamil function must be best interest of Tamil people. Otherwise, anti Tamil community will takeover the Tamil community. For example Patrick brown openly challenged SL government. While Canadian Politicians and Government openly support Tamil cause, some elements of our community for their best interest support SL government.
@vijimurugaiyah30282 ай бұрын
சமூக மாற்றத்தைக் கொண்டு வார நிகழ்ச்சித் திட்டங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் நிறைய மக்கள் கலந்து கொள்கிறார்கள் நிறைய அறிவைப் பெற்றுக் கொள்வார்கள் அதை விட்டு சினிமா பாடகர்களை கொண்டு வந்து என்ன பிரயோஜனம்
@ascanada-2 ай бұрын
இருவரும் இல்லை பிரச்சனைக்குரியவர்கள். கழுகின் புலனாய்வு பிரிவில் விளையாட்டு பொம்மைகள். இரு குழுக்களும் நல்லவர் அல்ல ஒரே குடையின் வேலை செய்பவர்கள்..சிந்தனைகள் தேவை புலனாய்வு மாபெரும் சக்தி வால் தலை தெரியாது(கழுகு) இலங்கையில் புதிய அரசு வர உள்ளது. கழுகுக்கு பிடித்தவர்கள் வந்தால் ஓகே இல்லையேல் இலங்கை அரசை கவுப்பதற்குரிய ஆரம்ப வேலைகள் .பலிகடா. தமிழ்மக்கள்...மற்றும் சண்டையிடும் ஏவல் பிசாசுகள். இவ்வளவு காலம் இல்லாத பிரச்சனை ஏன் இலங்கை தேர்தல் வரும்போது சிந்தியுங்கள் மிக பெரிய சக்திகளின் செயல்.. யாரும் தப்பமுடியாது. பிரச்சனைக்குரியவர்கள் .தேவைக்கு ஏற்ற ஒப்பந்தகாரர்கள்.யாரும் வெளியே வரமுடியாது. தமிழ்மக்கள் . பாவம் .
@sivasakthykulasothy46782 ай бұрын
ஸ்ரீ நிவாஸ் ஒரு சந்தர்ப்பவாதி! இன்னும் பல நிகழ்வுகள் நடைபெறும் வருந்த வேண்டாம் தம்பி
@Ravanan6462 ай бұрын
நீங்கள் பெரிய மேதாபிகள் போங்கோ
@ChandiranChandiran-rr2ex2 ай бұрын
உலக முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை அமெரிக்கா போன்ற நாடுகளிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
@MELLOCOMMUNITY2 ай бұрын
அருமையான பதிவு...
@rajaksubra59562 ай бұрын
Very good talent only reason Vijay Thanigasalam then why he did not show his face this gang Aug 24 and 24 where is Vijay Thanigasalam he is fraud
@thamvijay60812 ай бұрын
எப்படி நாங்கள் ராஐபக்சக்களோடு கைகோர்க்க முடியும்
@sarujanview2 ай бұрын
👍🏼
@kesakana50942 ай бұрын
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் சார்ந்த அமைப்புகளில் மிக தாராளமா புலனாய்வு ஆட்கள் ஊடுருவி விட்டார்கள் 😢
@கலைஅருவி2 ай бұрын
யாரும் யாருடனும் உணவருந்தலாம் ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பில் இருந்து செல்வது தான் பிழை
@ChandiranChandiran-rr2ex2 ай бұрын
உலக நாடுகளிடம் தனிநாடு கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து வைக்க வேண்டும்
@chilluvalli65622 ай бұрын
Why you want to fight for the leadership? Don’t joke you never going to get.
@ChandiranChandiran-rr2ex2 ай бұрын
@@chilluvalli6562 நீ தமிழனாக இருந்தால் தமிழில் பேசுங்கள்
@Ravanan6462 ай бұрын
நீங்கள் இப்போது தனி நாட்டுக்கு பெறுமதி அற்றவர்கள்
@jeyathevankulasingham13362 ай бұрын
Rough river தொகுதிக்கு ஒண்டரியோ தேர்தலுக்கு 3 கட்சி தமிழ் வேட்ப்பாளர்களை நிறுத்துவத இப்போதே ஆயத்த படுத்தினால் நோக்கம் வெழீவரும். நாடக்கட்டும் அரசியல் நாடகம். கதிரைகளுக்கும் பணத்திக்கும் தமிழ் மக்களுடன் விளையாட்டு வேண்டாம் 🙏🏼🙏🏼🙏🏼
@thamvijay60812 ай бұрын
200 கடைவர்த்தகர்கள் பதிக்க மாட்டார்கள் இதனோடு வரும் வருமானம் வேறு இடத்துக்குபோகமல் தமிழனுக்கே இருக்கட்டும்
@sivasakthykulasothy46782 ай бұрын
இந்த இரண்டு நாட்களில் வர்த்தகர்கள் கோடீஸ்வர்களாகிவிடுவார்களா?
@aathawan4502 ай бұрын
Kalitatta vilavil arasiyal venam.
@ulso79042 ай бұрын
Canadian. Tamil Channal. and friends. thanks. 👍💯🎉
@thusyanthansellathurai80262 ай бұрын
pupplic they want enjoy.....busness people they want earn money ...thats all....c tc is very bad
@ThamilNesan2 ай бұрын
தமிழன் தலையை சுத்துவான் மிஞ்சினால் பின்னால் குத்துடிவான் அப்பாவி தமிழர்கள் பாவங்கள் என்பார்கள் உலகிலே கேவலமான மனப்பான்மையுள்ள வளர்ச்சியடையாத இனமா கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த இனம் நான் தமிழனாக பிறந்ததால் மிகவும் வெட்கப்படுகிறேன் God's grace I am in Canada 🙏✝️🕎
@Ravanan6462 ай бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த இனம்🤣🤣
@sivasakthykulasothy46782 ай бұрын
நீங்கள் நடுநிலையில் இல்லை
@suthasubramaniam86122 ай бұрын
Don't go
@bremalaamirthalingam24902 ай бұрын
We don’t go
@vasantharasavelautham89532 ай бұрын
என்ன கனடா அரசாங்கம் யாழ்பாணதிதில் you Tube பர்களுக்கு சாண்ரிதல் கொடுக்குது கனடாவில் இருக்கும் உங்களுக் எத்தனை கிடைத்தது
Any Tamil function must be best interest of Tamil people. Otherwise, anti Tamil community will takeover the Tamil community. For example Patrick brown openly challenged SL government. While Canadian Politicians and Government openly support Tamil cause, some elements of our community for their best interest support SL government.